Тёмный
No video :(

விஜய் எழுச்சி நடக்கும்போதும் திமுக வீழ்ச்சியை சந்திக்கும் | உடைக்கும் பழ கருப்பையா | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 33 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
விஜய் எழுச்சி நடக்கும்போதும் திமுக வீழ்ச்சியை சந்திக்கும் | உடைக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil
#Vijay #aadhantamil #tamilagavetrikazhagam #palakaruppiahinterview #palakaruppiahaboutDmk #palakaruppiahaboutvijay
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

5 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 6 месяцев назад
விஜய் எழுந்தால் நடந்தால் பார்க்கலாம்.
@thilagarajan2117
@thilagarajan2117 6 месяцев назад
சரியாக சொல்கிறார். பேசிய அணைத்தும் சரிதான்..
@Mottathatha
@Mottathatha 6 месяцев назад
தேரை இழுத்து தெருவில் விட பார்க்கிறார் நல்ல முயற்சி ஆனால் இன்னும் கடையாணி கூட தயாரிக்கப்படவில்லையெ
@janarthanamv9414
@janarthanamv9414 6 месяцев назад
கம்பு ஊனிஸ்ட்தான் இப்ப ஒரு சீட்டுக்கு அல்லாடிக்கிட்டு இருக்காங்க.
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 6 месяцев назад
2026 இல் நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர். 2031 இல் அண்ணாமலை முதல்வர்.
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 6 месяцев назад
சமயத்துக்கு தக்க பேசுபர் . பிர யோகாசனம் இல்லாதவர்😢😢😢😢😢😢😊
@drkksvasam7417
@drkksvasam7417 6 месяцев назад
பழ. கருப்பையா பல. கருப்பையாவா மாறிக்கொண்டே இருக்கிறார்... பல காட்சிகளை முடித்தும் வைக்கிறார்... வாழ்த்துக்கள் கருப்பு....
@VikeyNothing-pl4zf
@VikeyNothing-pl4zf 6 месяцев назад
Semma comedy aa pesurapulla...ayya
@prabhakar7842
@prabhakar7842 6 месяцев назад
இவர் ஒரு அதிமுக பி டீம்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 6 месяцев назад
​@@prabhakar7842 எப்படி இந்த திமுக பாஜக B Team ஆக இருப்பது போலவோ?????
@duraisamyk1992
@duraisamyk1992 6 месяцев назад
மோடி எல்லாம் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது கம்முனு இருங்கப்பா
@thara8007
@thara8007 6 месяцев назад
மூடி இல்லாத ஜாடியே இல்லை சார் .. அதட்டி ஆள்வதில் ஜெர்மானிய ஹிட்லர், ரஷ்ய ஸ்டாலினை விடவா மோடி பெரியவர் ..
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 6 месяцев назад
​@@thara8007இப்ப இருக்கரவங்கள இல்லாத இட்லரும் இல்லாத ரஷ்ய ஸ்டாலின் கதை எதுக்கு
@thara8007
@thara8007 6 месяцев назад
@@SuryakalaSuryakala-ll7vc இப்போ உயிரோட இல்லாத ராமன் கதை மட்டும் எதற்கு .?!.
@AshokKumar-vt5xu
@AshokKumar-vt5xu 6 месяцев назад
Super​@@thara8007
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 6 месяцев назад
சட்டசபை தேர்தல் தான் விஜய் லட்சியம்.
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 6 месяцев назад
வாழ்த்துக்கள்
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 6 месяцев назад
2026 இல் நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர். 2031 இல் அண்ணாமலை முதல்வர்.
@bkkumar5013
@bkkumar5013 6 месяцев назад
பிரபலமான நடிகர் அவ்வளவே. அரசியல் வேறு சினிமா வேறு. மக்கள் முட்டாள்கள் அல்ல
@dineshboxy3340
@dineshboxy3340 6 месяцев назад
All the best. Oru change vatha nala tha iruku
@gopalkk1966
@gopalkk1966 6 месяцев назад
B.J. P. is very, very Strong Party no one can't do anything. Bharath mathaki jai. Jaihind. Modi Jindabhath
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 6 месяцев назад
'no one can't do anything' உன் கட்சி போலவே உன் ஆங்கில அறிவு உள்ளது. வெற்றி வேல்! வீரவேல்!
@rajgameplay7165
@rajgameplay7165 6 месяцев назад
அண்ணாமலை சார் தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்
@AshokKumar-vt5xu
@AshokKumar-vt5xu 6 месяцев назад
Wast
@nagarajansrenevasan5093
@nagarajansrenevasan5093 6 месяцев назад
Nobody is a match for Annamalai . Ok ? Close your shop and go home.
@user-vd8lf7os6x
@user-vd8lf7os6x 6 месяцев назад
Mr clean anamalai sir❤❤❤
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 6 месяцев назад
இவன் விஜய் கட்சியில் விரைவில் சேர்ந்து விடுவான் இவன் வரலாறு அப்படித்தான் சொல்லுகிறது
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 6 месяцев назад
கருப்பையா அடுத்து விஜய் கட்சிக்குப் போகப் போகிறார்.
@TirunelveliMan
@TirunelveliMan 6 месяцев назад
ஓ!! நரி ஊளை இட்டாச்சா? இனி விளங்குன மாதிரி தான்!!
@kannapirankannapiran8044
@kannapirankannapiran8044 6 месяцев назад
ஓ.நீயா.ஜோசப்விஜய்.மாட்டிக்கிட்டார்,நீ.போன இடம் முடிந்தது
@bkkumar5013
@bkkumar5013 6 месяцев назад
Already rajini left இவரு எத்தன மாசம்னு தெரியுல
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 6 месяцев назад
Arumai Ayya
@PremKumar-cl7bq
@PremKumar-cl7bq 6 месяцев назад
கருப்பு நீ இல்லாத கட்சி உலகத்தில் எந்த கட்சியும் இல்லடா பருப்பு இல்ல கருப்பு
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 6 месяцев назад
காரைக்குடியில் சரண் சிங்கிற்கு மன்றம் வைத்தது யார்? இவர்தானா தெரிந்தால் சொல்லுங்கள்
@ravikuzhali1087
@ravikuzhali1087 6 месяцев назад
பழம் விஜய் அரசியல் திமுக அழிந்து விடும் பழம் உன் ஆசை பலிக்கட்டும்
@rajendranp3569
@rajendranp3569 6 месяцев назад
பழ கருப்பையா சொல்வது அனைத்தும் சரியே
@sayeeprasanth5918
@sayeeprasanth5918 6 месяцев назад
தளபதி 🔥
@raajac2720
@raajac2720 6 месяцев назад
Sir,you have good knowledge in politics and beyond,but unfortunately you are unable to stay more time in one political party. Yes all political parties are corrupt,but we can't do anything. We can't find one more kamarajar. Any way where ever you go that party is not grown up, Now you are supporting Vijay, So we know his political career will be over, without start.
@rajeshsanthanam5499
@rajeshsanthanam5499 6 месяцев назад
Vijay is dubakoor binami of dmk..annamalai is educated guy who knows facts with data. What Vijay knows ?
@soundar4270
@soundar4270 6 месяцев назад
விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி போடலாம்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
விஜயுடன் காங்கிரஸ் கட்சி வந்தாலும் அதை அளவுடன் தான் கூட்டணி தொகுதி கொடுப்பார்.
@amju1973
@amju1973 6 месяцев назад
பல கட்சி வலம் வந்த கருப்பையா அவர் களே.. எப்ப விஜய் கட்சிக்கு போகப்போறீர்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
33:12 திசிஸ் பாய்ண்ட் கருப்பையா
@karamadaiveedusales476
@karamadaiveedusales476 6 месяцев назад
1967 ல் இருந்து தேய்பி றை தான்.நீங்கள் 1967ல் இருந்து பெளர்ணமி யே பார்க்காத கட்சி காங்கிர ஸ்.இவர்களுடைய கொள்கையே 5 அல்லது 6 பேர் MP ஆக வேண்டும். ஒரு 25பேர் MLA ஆக வேண்டும். இதுதான் இவர்கள் கொள்கை. அதனால் இவர்கள் கூட்ட னி வைத்து இருக்கும் கட்சி என்ன ஊழல் செய்தாலும் கண்டு டொள்வதில்லை.😝😝👈🏿
@sarojakrieg4780
@sarojakrieg4780 6 месяцев назад
Dravidian don't want tamils language exams.
@ganesana9183
@ganesana9183 6 месяцев назад
SIR, YOUR SPEECH IS SUPER. VIJAY MUST START NOW, THIS IS RIGHT TIME. OTHERWISE HE WILL BE ANOTHER RAJNIKANTH
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 6 месяцев назад
பழ கருப்பையாவின், *சிறப்பான பேட்டி.* நான் சொல்கிறேன், *இந்த* *நாடு* *வெளங்கவே* *வெளங்காது*
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 6 месяцев назад
ஜோசப் விஜய் கட்சி நடத்த பணம் எங்கிருந்து வரும். அவன் சொந்த பணத்தை செலவு செய்ய மாட்டான்.
@zebrao6066
@zebrao6066 6 месяцев назад
ஆண்டுமாறி போணபின்.
@ranjanguru3514
@ranjanguru3514 6 месяцев назад
பளையகறுப்பு நீங்கள் ஒரு அற்பம் உங்களுக்கு அறிவு?
@user-tamil5671
@user-tamil5671 6 месяцев назад
Nadigan Vendam
@user-vd8lf7os6x
@user-vd8lf7os6x 6 месяцев назад
Tamil Nadu actress makkel kase ke vote kudey ke vote whaste beryane ke vote super model makkel
@nihmathnila9627
@nihmathnila9627 6 месяцев назад
Samooganeethiyai Nilainaatida muthalil Tamilnadu Arasu Muthiraiyil Pirappokkum Ellavuyirkkum enkira Thirukkural Sorkkalai porrithidavendum entru Vijay Araisiyalreethiyaha Poraadavendum
@sonaimuthu2060
@sonaimuthu2060 6 месяцев назад
i am not support vijay ...annamalai pothum engal thalivaraga
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 6 месяцев назад
DMK always protect All people's welfare.
@nagarajansrenevasan5093
@nagarajansrenevasan5093 6 месяцев назад
Could you be any more dumber than this ?
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
5:03 காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதியே அதிகமானது.
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 6 месяцев назад
Podaa Mayiru Vijay amma mallayali😂😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
35:09/35:14 யோ ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்து மூப்பனார் ஜெயிக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய மதிப்புள்ள தலைவரா என்ன ❓❓❓
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
23:37/23:31/23:39 திசிஸ் பாய்ண்ட் விஜய் சிறுபான்மையினர் ஓட்டை பெற்றுவிட்டால் திமுக/அதிமுக விழுந்துவிடும்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
என் ஓட்டு எங்கள் அண்ணன் இளைய தளபதி விஜய்க்கு மட்டுமே ஆனால் அதற்கு விஜய் கடந்த காலத்தில் கமலஹாசனை போல் திமுகவை விமர்சிக்காமல் யாருக்கும் ஒருவருக்காக சமரசம் செய்து கொள்ளாமல் அனைவரையும் விமர்சித்து வெற்றி பெற வேண்டும்.
@Sami-lj8eq
@Sami-lj8eq 6 месяцев назад
அவன் சுன் அண்ணா
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
4:16/4:23 இந்த காங்கிரஸ் கட்சி தொகுதி 10-5-3-1-0 ஆகும்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
22:25 நடுநிலை வாக்காளர்கள் மற்றும் தலித் சிறுபான்மையினர் ஓட்டுகள் விஜய் ரசிகர்கள் என்பதையும் தாண்டி மக்கள் நினைத்து கொண்டிருக்கும் மாற்று அரசியல் ஆட்சியை விஜய் வழங்குவார். அவருக்கு அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
36:27 ஏன் அதே சிவாஜி கணேசன் அரசியலை வெறுத்து விட்டு வி. பி. சிங் ஜனதா தளம் கட்சி தலைவராக சிவாஜி கணேசன் பொறுப்பேற்ற பிறகு தாங்கள் பதவி போராட்டம் செய்ததை மறந்து பேசாதே
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
7:51/7:57 யோ தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணியில் உங்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மூலம் சங்கி கட்சியாக மாறிவிட்டது. அதை முதலில் புரிந்து கொண்டு பேசுயா
@boominathanmanmohan1722
@boominathanmanmohan1722 6 месяцев назад
பழ. கருப்பையா அள்ளி விடு. காசா பணமா.
@user-qu3qg3ox8d
@user-qu3qg3ox8d 6 месяцев назад
சொங்கி கருப்பையா...
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 6 месяцев назад
ஒரு மூத்த அரசியல்வாதி யிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. திமுக அதிமுக வின் மயிரை கூட விஜயால் அசைக்க முடியாது . விஜய் அந்த அளவுக்கு ஒரு மயிரு கிடையாது விஜயகாந்த் கு கிடைத்த ஓட்டில் 1 பகுதி கூட கிடைக்காது . முடவன் கொம்பு தேனுக்கு ஆசை பட்ட கதை தான் . விஜய் க்கு தமிழக வெற்றி கழகம் விஜயின் கடைசி படமாக படு தோல்வி படமாக அமையும் 😂😂😂
@arivuarivazhagan2549
@arivuarivazhagan2549 6 месяцев назад
Poda dmk admk sompu illa oompiii
@saravanam4086
@saravanam4086 6 месяцев назад
பழ.கருப்பனும்,தமிழ் அருவி மணியனும் செத்தால்தான் தமிழ் நாடு கலகமில்லாமல் இருக்கும்??????
@duraisamyk1992
@duraisamyk1992 6 месяцев назад
மோடி எல்லாம் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது கம்முனு இருங்கப்பா
Далее