Тёмный

விஜய் ஏன் நடிக்க மறுத்தார்...? - Kadhal Kottai Director Agathiyan | Exclusive Interview - Part 2 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 409 тыс.
50% 1

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
#Ajith #Thala #Thalapathy
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@samsonsamson7810
@samsonsamson7810 4 года назад
காதல் கோட்டை கட்டிய அகத்தியன் அவர்களே மீண்டும் உங்கள் கோட்டையில் வெற்றிக் கொடி பறக்கும் ‌. நிஜ வாழ்க்கையில் நீங்கள் சினிமா கார்ராய் ஆகிவிடாதீர் .open heart and open talked .
@venkateshc6315
@venkateshc6315 4 года назад
ஆட்டோ காரர்களை மதிப்பளித்து பேசியதற்கு நன்றி
@andersonraja1493
@andersonraja1493 4 года назад
சார் உங்க படத்துல காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை நான் நெறய தடவை பார்த்துட்டேன். சலிக்கவே சலிக்காது. சார் அது தமிழ் சினிமாவின் மைல் கல்
@kalirajan355
@kalirajan355 3 года назад
True brother
@r.sudarson760
@r.sudarson760 4 года назад
அகத்தியனின் கதையையே சினிமாவாக எடுக்கலாம் போலிருக்கிறதே. பேட்டி எடுத்தவருக்கு வாழ்த்துக்கள். குறுக்கீடுகள் இல்லாமல் ✌️ இருந்தார்.
@gokul4944
@gokul4944 3 года назад
Girls insta account hack pani ena panega???
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 3 года назад
நன்றி சுதர்சன் சார் ❤️❤️❤️
@allanrabindran5695
@allanrabindran5695 4 года назад
Gokulathil Seethai is an Amazing movie... Navarasa Nayagan Karthik is a class apart... He is such a handsome and gifted actor
@khamilahamed4656
@khamilahamed4656 4 года назад
அற்புதமான நேர்காணல். வாழ்த்துகள் விக்னேஷ்!!
@kumarrajesh5668
@kumarrajesh5668 4 года назад
He is brutally honest...I liked Vidukathai that time....one of the poetic movie I have ever seen
@chennainaveen38
@chennainaveen38 4 года назад
அருமையான மனிதர் மனித உறவுகளின் யதார்த்தமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மிக சிறந்த உன்னதமான படைப்பாளி இவரின் திரைப்படங்கள் வாழ்க்கையின் சிறந்த பிரதிபளிப்பு 🙏🙏🙏🙏
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 года назад
அகத்தியன் சார் அற்புதம் எல்லோரையும் நல்லவராக பார்க்கும் நீங்கள் நல்லவராக இருப்பீர்கள்
@svasudevan8909
@svasudevan8909 3 года назад
மிகவும் எதார்த்தமான பேச்சாக உள்ளது இவருடைய பேட்டி. அருமை.
@vivekjai723
@vivekjai723 4 года назад
ஒரு encyclopaedia மாதிரி இருக்கு இந்த interview . எவ்வளவு ஆழமான விஷயங்களை ரொம்ப எளிதாக பேசியிருக்கிறார். இவர ஒரு முறை நேர்ல பார்த்து பேசணும். இது வரை நான் எந்த videoகும் comment பண்ணதில்லை . நன்றி Touring Talkies.
@manikandane8873
@manikandane8873 4 года назад
அருமையான நேர்காணல், அற்புதமான மனிதர்
@dharmarajan2963
@dharmarajan2963 3 года назад
உங்கள் பேட்டியில் கண்ணியம் இருந்தது ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை தவற விட்டு விட்டீர்களா முதல் 3 படத்தில் நடித்த அஜித் பாராட்டுவதற்கு மனம் வரவில்லை கதை நல்லா இருக்கு காட்சி நல்லா இருக்கு அப்புறம் பார்க்கலாம் சொன்ன விஜய் பற்றி பேசும் போது சற்று நிமிர்ந்து அவருக்கு கொடுத்த மரியாதை உங்கள் கண்ணியத்தை ஒரு நொடி எடை போட்டு பார்க்கும் படி செய்து விட்டது
@tamilkarthick7185
@tamilkarthick7185 3 года назад
Enna da Ajith sir ah pathi negative ah comments varalaye nu pathen tho vanthutinga...padam panatha varaikum mariyadhai irunthurukum movie paniruntha therijirukum....Thala epome director boy than may be avangalukulla manakasappu irunthirukalam..Ajith ah pathi pesaalna avaru mela mariyatha illama illa.. intha interview la mattum than Thala pathi pesala avaru matha interview parunga Ajith pathi pesama iruka mataru Vera oru interview la sonaru aftr kadhal kottai success konja gap la Ajith sir action hero va agitaru apo avarukanaga story ready panala nu ..so athanala sila manakastam vanthurukalam... Apdi thala thooki vitavara maranthutaru na ipo ivlo periya uyarathula vanthuruka mataru epove kanama poiruparu ..nalla manithar🙄
@prabavathit6934
@prabavathit6934 3 года назад
அய்யா அகத்தியன், வணக்கம் உங்கள் கருத்துக்கள் மெய் சிலிர்க்கும் வகையில் இருந்தது. இது வரை இப்படி வெளிப்படையாக தெளிவாக பேசும் ஒருவரை கண்டது இல்லை. சிறந்த தந்தை. எனது தந்தையும் குடும்பத்தினர் அனைவரும் தங்களது இலக்கிய அறிவுக்கு அடிமை. கனி அக்காவின் தமிழுக்கு மக்கள் தொலைக்காட்சியிலிருந்து நாங்கள் ரசிகர்கள்.
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 года назад
காதல் கோட்டை. .. இமயம் கோகுலத்தில் சீதை... சிகரம் இரண்டும் தொட முடியாத உயரத்தில் அகத்தியனின் மைல்கல் படங்கள். ...
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 3 года назад
APPADIYAA DAI HA HA PODAA UNGO ALA PAARUDAA ITHA VIDA PADAM YEVALAVO IRUKKU NEE PAARKILA HA HA YEPPAA INTHA PUILDOP
@cganesh65
@cganesh65 3 года назад
உண்மை உண்மை பொய்
@thangamunish4756
@thangamunish4756 3 года назад
Gokulathil seethai really sema padam
@shankar35
@shankar35 4 года назад
Agathian is a great person. He speaks from his heart. Hats off to you Sir.
@Roja21701
@Roja21701 4 года назад
All characters in kadhal kottai r gud.... N nice.... Rajeev, raja, karan, thalaivasal vijay, indhu, mani sir, pandu.... Above all THALA
@pragadeeshmannai5600
@pragadeeshmannai5600 4 года назад
Devayani mam did very excellent role in kadhal kottai movie
@Indian2285
@Indian2285 4 года назад
2வது அல்லது 3வது படிக்கும் வயது இருக்கும்... மதுமதி படத்தின் போஸ்டர்களை பார்த்த ஞயாபகம்.. சில வருடங்களில் வான்மதி படத்தின் டிரெய்லர் DD ல் ஒரு சிலநிமிடங்களில் வந்துபோன ஞயாபகம்(பிள்ளையார்பட்டி hero பாடல்).. காதல் கோட்டை வெளியான போது பத்து வயதுதான் எனக்கு... ஆனாலும் அதைப்பற்றி நிறையபேர் சிலாகித்து பேசியதைபார்த்த ஞயாபகம்.. படத்தை பார்த்த பிறகு அதைப்பற்றி பள்ளி நண்பர்களுடன் கதை சொல்லி மகிழ்ந்த ஞயாபகம்...
@nsundu123
@nsundu123 4 года назад
Yes it was 1996 :) sweet memories !!! I was in my second standard too !!! Thala was upcoming hero Those days !!!
@aventertainments4701
@aventertainments4701 4 года назад
Yes... Dd la trailer parthean
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 года назад
மலரும் நினைவுகள். ..
@premalatharadhakrishnan259
@premalatharadhakrishnan259 4 года назад
Yes that sweet memories
@ethicalgaming4630
@ethicalgaming4630 3 года назад
10 age Enaku kadhal kottai padam theatorla pathom apa puriyalai epa nalla puriyuthu
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 4 года назад
காதல் கோட்டை காலத்தால் அழியாத காவியம் மற்றும் கவிதை
@sixermaran
@sixermaran 4 года назад
நேர்மையான மனிதர்.யதார்த்தமான பேச்சு.
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 4 года назад
He avoids the question about Ajith, he gives only Silent as a answer.
@vijayk3295
@vijayk3295 3 года назад
Karthick is top.notch actor but missed to become bigger like Kamal sir.
@thangamunish4756
@thangamunish4756 3 года назад
S brother...
@bakkiyarajvel4394
@bakkiyarajvel4394 4 года назад
Kadhal kavithai parkka vendia Padam. superb sir.
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 4 года назад
காதல் கவிதை படம் மிக சிறந்த படம். வாழ்த்துக்கள்.
@vinopavi1483
@vinopavi1483 3 года назад
அருமை சார் நீங்க பேசுனது, சினிமாக்குள்ள சினிமா இவ்வளவு விஸயங்கள் இருக்கு ..
@rajaa4631
@rajaa4631 3 года назад
Karthick sir & ajitkumar super actor both handsome heros
@soulmatemedia8337
@soulmatemedia8337 4 года назад
நல்ல வெள்ளந்தியான மனிதர்.
@mravime
@mravime 4 года назад
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அழுத்தத்தில் கசங்கிய பொக்கிஷங்களில்....அகத்தியன் முதன்மையானவர்... காதல் கோட்டை படமும் கோகுலத்தில் சீதை படமும்....ஒரு பிளேடின் கூர்மையில் நறுவிசாய் செதுக்கப்பட்ட காவியங்கள்... உலக சினிமாவிற்கு சற்றும் குறையாத வைரங்கள் இவை இரண்டும்... மேலும் இவர் படம் வர இறையை வேண்டுகிறேன்.... அஜித் போன்றவர்களின் வாழ்க்கை குறிப்பில் நல்ல படங்கள் மட்டுமே இடம் பிடிக்கும்...மின்மினிக்களாய் காலத்தில் கரைந்திடும் தற்கால வசூல் படங்கள்.... ராஜராஜனின் செல்வத்தை விட...அவன் கட்டிய கற்கோவிலால் தான் ....இன்றும் வாழ்நது கொண்டிருக்கிறார்.... வாழும்போது மட்டுமே சிலருக்கு தோண்றும். அவ்வாறு தோண்றுபவர்கள் காலம் கடந்து நிற்பர்.
@todayonlyborn6864
@todayonlyborn6864 4 года назад
mravime! You're a good writer. I always like balakumaran novel. Your writing is like that. You will have deserve something best! Best wishes!
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
mravime, "கோகுலத்தில் சீதை" காலத்தால் அழியாத காவியம், கார்த்திக்கின் இயல்பான, தத்ரூபமான நடிப்பு அனைவரையும் வியக்க வைத்து விட்டது. இப்படத்தின் கதாநாயகனான கார்த்திக் மட்டுமே சரியான தேர்வு, வேறு எவராலும் இவ்வளவு கச்சிதமாக நடிக்க இயலாது. வாழ்த்துக்கள் கார்த்திக் சார். நன்றி அகத்தியன் சார்.
@eswaris9179
@eswaris9179 4 года назад
@@RajKumar-rx6ls நன்று சார்.அந்த ஒருநடிப்பு எவனாலும் யாராலும் முடியாது என்று அகத்தியன் சொல்லியிருக்காரே
@kageepanpasupathy8311
@kageepanpasupathy8311 4 года назад
Kadhal kottai the best movie
@sumathi342
@sumathi342 3 года назад
எங்கள் கார்த்திக் பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி சார்.. ஆனால் ஒரு வருத்தம்.... கோகுலத்தில் சீதை லேட்டாக (அடுத்த வருடம்) ரிலீஸ் ஆகியிருந்தால் எங்கள் கார்த்திக்குக்கு தேசிய விருது கிடைத்திருக்குமோ.....
@aabida269
@aabida269 4 года назад
Sema Appa Agathiyan sir
@mugunthan4152
@mugunthan4152 3 года назад
சத்தியமா சொல்றேன்... இந்த channel அ வர்ற எல்லா interview m பார்க்கலாம்... இடையூறு செய்ய மாட்டார்கள்.... பந்தா காட்ட மாட்டார்கள்.. அகத்தியன் sir 💜 அருமையான பதில்கள்.
@andril0019
@andril0019 3 года назад
Ivaru ivaroda wife a evlo nesichuruparu?! Cha ena mathiri manushan ivaru!👌👌 Ivaru wife ku kuduthu vaikala paavam! Romba miss panuvaru😔! Life la indha mathiri oru person meet pananum!
@ssgvihub21095
@ssgvihub21095 4 года назад
Karthik sir good actor Gogulathil seethai gem of tamil ciniema
@senthilsrinivas9957
@senthilsrinivas9957 4 года назад
பேட்டி அருமை.... You are the best director and screen play writer not only in the movies but also in your real life....congrats..
@lakshmimani8691
@lakshmimani8691 3 года назад
Kokulathil seethai My fvt movie.... wonderful film....
@mm-sg4tw
@mm-sg4tw 4 года назад
Interviewer hats off..
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
Karthik first rejected movies of agathiyan and vikraman... Later he agreed and acted
@abduljailany6709
@abduljailany6709 3 года назад
21:06 Wow... Super. Karthik sir nadippil Gokulathil Seethai, Rishi charector.. Semma interesting... Sir
@summerwind3217
@summerwind3217 4 года назад
25`to 28" இநத சமூகத்து கு செருப்பு அடி. சூப்பர். மீண்டும் வாங்க. வெற்றி உறுதி
@gowthamraj4543
@gowthamraj4543 4 года назад
As a father he is very impressive,
@Pelztheo
@Pelztheo 3 года назад
Even as a director😊
@kundrathurdude4460
@kundrathurdude4460 4 года назад
Interviewer name sollunga? Thavarama pakanum. All are quality questions.
@BalaSubramanian007
@BalaSubramanian007 4 года назад
Kundrathur dude Vignesh Kannan
@arivumani.ravanan
@arivumani.ravanan 3 года назад
Great Director ..... Awaiting for his next movie.....
@HarishkasinathanY
@HarishkasinathanY 4 года назад
மதுரை மைந்தன்தான் அகத்தியணும்.காதல் கோட்டை கிளைமாக்ஸ் காட்சி மதுரை நடனா தியேட்டர்ல ஆடியன்ஸ் அனைவரும் எழுந்து கிளாப் பண்ணாங்கஅப்ப+2 படிச்சுட்டு இருந்த எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒரு படத்திற்கு மக்களின் வரவேற்பு அப்படி .இருந்தது .உன்னித்து அகத்தியன்படம் பார்த்ததால் காதலை ரொம்ப கேலியும் கலாய்த்தும் பண்ணி இருப்பார்.
@kannansadhasivam6756
@kannansadhasivam6756 3 года назад
அவர் ஊர் பேராவூரணி
@venkataramanreddy8434
@venkataramanreddy8434 3 года назад
I saw this movie in 1996 in chromepet vetri theatre. After seeing the climax I cried... while leaving the theatre all the audiences faces were filled with happiness. Everyone appreciated that movie. 16 vayasu apo yes I was doing +2 ... loveable memories.
@ksuriyasuriya3903
@ksuriyasuriya3903 3 года назад
கோகுலத்தில் சீதை ஒரு அற்புதமான படம்
@s.r.m.h2236
@s.r.m.h2236 3 года назад
காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை மற்றும் விடுகதைக்கு பிறகு அகத்தியன் எடுத்த எந்த படங்களும் உருப்படி இல்லை. காதல் கோட்டையை மாற்றி காதல் கவிதையாக்கினார். மதுமதியை வான்மதியாக்கியது போல். அதற்கடுத்து ராமகிருஷ்ணா என்றொரு படமெடுத்தார். அகத்தியன் எனும் பெயருக்காக ஓடி போய் பார்த்த படம். ஏமாற்றிவிட்டார். செல்வம் என்றொரு படமெடுத்தார். பார்த்து பார்த்து புளித்து போன, "பழைய ஞாபகங்கள்" மறந்து போகும் கதை. பிறகு நெஞ்சத்தை கிள்ளாதே என்றொரு படமெடுத்தார். தொலைக்காட்சியில் பாதி படம் பார்த்தேன். மின்வெட்டில் மீதிப்படம் பார்க்க முடியவில்லை. பார்த்தவரை சுஜாதா எழுதிய "எதையும் ஒரு முறை" கதை ஞாபகத்திற்கு வந்தது. ருத்ரைய்யா, சசிகுமார் போன்ற நம்ப வைத்து ஏமாற்றிய சில நல்ல டைரக்டர்களில் இவரும் ஒருவர்.
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 3 месяца назад
kadhal kavithai padam also hit film. last one adhan boxoffice hit anadhu
@ijustneedyourloveijustneed6582
@ijustneedyourloveijustneed6582 4 года назад
Gokulathil seedai super duper move Enaku romba pidikum anda move
@RajappanRajesh
@RajappanRajesh 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா நல்ல மனமுள்ள பேச்சு
@jeyajeyaj4447
@jeyajeyaj4447 4 года назад
Casual speech akathiyan sir
@banu210389
@banu210389 4 года назад
Vidukathai movie is vera level everyone should watch..
@coolsanthoshk
@coolsanthoshk 2 года назад
Excellent narration, clearly your efforts visible throught your outstanding explanation...
@sandysubramaniyam
@sandysubramaniyam 4 года назад
10:18 don't thank me...
@randomrashmi1807
@randomrashmi1807 4 года назад
Gokul Nath must thank you
@rajarajaraja2776
@rajarajaraja2776 4 года назад
Ithukellama thanks solvangha unakku 😒
@user-fh7hf4uu7t
@user-fh7hf4uu7t 4 года назад
Thank you ji
@boopalanv1740
@boopalanv1740 4 года назад
Thku ji
@santhoshlaxman154
@santhoshlaxman154 3 года назад
Thanks bro
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 4 года назад
Kokulathil seethai padam sama
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 года назад
கோகுலத்தில் சீதை அருமை. திரு நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நடிப்பு அருமை வாழ்த்துக்கள்.
@thangamunish4756
@thangamunish4756 3 года назад
S brother
@baskis2634
@baskis2634 3 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@muruganmurugan4750
@muruganmurugan4750 3 года назад
Claimax ajith devayani sernthathu than super
@g.k.n.s8783
@g.k.n.s8783 3 года назад
அகத்தியன் சாரை இப்பத்தான் பார்க்கிறேன் அவரோட படத்தை எல்லாம் பார்த்து இருக்கிறேன்
@funsak112
@funsak112 4 года назад
Best movie in tamil cinema till now gokulathil seethai
@pbsridharan
@pbsridharan 4 года назад
நல்ல director
@gayaaarushaarush4071
@gayaaarushaarush4071 3 года назад
Agathiyan sir is a great father.lucky daughters.
@madhurshankard
@madhurshankard 4 года назад
Kadhal kottai, kokulathil seethai and vidukathai enakku migavum piditha padangal..
@induarun9183
@induarun9183 4 года назад
20:57 to 21:07 Karthick sir 💕
@eparun06
@eparun06 3 года назад
Yes
@sumathi342
@sumathi342 3 года назад
நன்றி
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 4 года назад
நல்ல படம் காதல் கோட்டை. 👏 👏 👏
@FerozKhan-ie6ce
@FerozKhan-ie6ce 4 года назад
Nice Interview
@ibramshaibramsha9502
@ibramshaibramsha9502 3 года назад
அருமையான நேர்காணல் தெளிவான பதில் 👏👏👏👍
@sigaa520
@sigaa520 4 года назад
Keep rocking anchor
@sageevannagen4279
@sageevannagen4279 4 года назад
Thalaivar 🤘❤ @8:18
@pandiyann4896
@pandiyann4896 4 года назад
Thanks bro
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 4 года назад
Thala da
@apj823
@apj823 4 года назад
Tq
@Zayaanameen
@Zayaanameen 4 года назад
Nice interview .
@thiruvetti
@thiruvetti 4 года назад
My favorite is KATHAL KAVITHAI. Agathiyan is a Top class director. Ofcourse Kathal Kottai, Gokulathil seethai are amazing movies. .. But Kathal Kavithai is one of the most underrated movies in Tamil. It was like reading a novel. Amazing songs and different to normal story.
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Год назад
ama ama climax la kambi mela 10 vadhu maadila adhuvum kanna katitu nadappa adhu semma movie ya unaku 😂🤣
@karthikeyanr1097
@karthikeyanr1097 4 года назад
நல்ல மனிதர்
@GreenSilentvalley
@GreenSilentvalley 4 года назад
gokulathil seethai the best movie and one of my favourite movie.
@lamiyajunaid5535
@lamiyajunaid5535 4 года назад
My favorite ❤️
@induarun9183
@induarun9183 4 года назад
Visu sir, agathiyan sir my favourite directors ...
@rajarajaraja2776
@rajarajaraja2776 4 года назад
Mmm ok baby ma
@manojmanojkumar7953
@manojmanojkumar7953 4 года назад
Kokulathil seethai my favourite movie
@DAS-jk3mw
@DAS-jk3mw 4 года назад
Original director sir neenga..Gokulathil seethai lam milestone movie..yaaralayum apdi oru padatha edukka mudiyadhu
@gurusathish2093
@gurusathish2093 4 года назад
14 :00 thalapathy
@balamurugansmgvk
@balamurugansmgvk 4 года назад
13:50 to 14:30 தளபதி....
@vel7884
@vel7884 3 года назад
Super Bro
@dineshdatabase
@dineshdatabase 4 года назад
Saradha Amma story little inspiring!! his approach towards a story and life appreciable.
@kalpana6956
@kalpana6956 4 года назад
Hats off to அகத்தியன் for all his movies. Your movies changed many of us default thoughts and understanding of society, relationship ,life .90's kids best sensible director 🌷🌷🌷🌷🌷🌷
@lakshminarasimhan6507
@lakshminarasimhan6507 4 года назад
True
@donaldivan
@donaldivan 3 года назад
Wonderful interview 👍
@baloochandru
@baloochandru 4 года назад
Indha padathaiya na venaam nu sonna nu NADICHARU .. yes innaikum andha kokulathil seethai movie super.. 2nd half adikadi parthu rasipathu undu !!
@baskis2634
@baskis2634 3 года назад
தப்புன்னு நினைச்சது சரியா இருக்கு... சரின்னு நினைச்சது தப்பா இருக்கு...
@xpress5939
@xpress5939 4 года назад
இப்டி erukura எல்லாரும் kadaisivaraikum cinima field Vito pogamattanga great job sir
@r.sudarson760
@r.sudarson760 4 года назад
Very nice interview
@user-um7oc8im8u
@user-um7oc8im8u 3 года назад
வெள்ளை மனசு அகத்தியன் சார் உங்களுக்கு.... உலகில் வாழும் உயிரினம் யாவும் தன் துணை தானே தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. இதில் பெற்றோர்கள் தலையீடு என்பது மதம் மொழி இனம் நாடு வளம் பாகுபாடு இல்லாமல் இருத்தல் வேண்டும்.
@ravichandar9290
@ravichandar9290 4 года назад
எல்லா அப்பா வும் லவ் பண்ற பொண்ணு பையன் கிட்ட இத சொல்லி சத்தியம் வாங்கணும்
@hanishworld6833
@hanishworld6833 4 года назад
Honest
@narmathaiguna7545
@narmathaiguna7545 2 года назад
விடுகதை பார்த்த பின் என் நண்பன் இப்படம் உங்கள் ரசனைக்கான படம் என சொல்லி என் அருமை நண்பனாக மாற்றிய படம்.
@sabarivasan1527
@sabarivasan1527 4 года назад
NAVARASA NAYAKAN KARTHIK is very very best actor.
@janapriya5252
@janapriya5252 4 года назад
All the best sir for your future success
@Akash-jj8pi
@Akash-jj8pi 4 года назад
Nice interview sir very bold and true.. ur daughters r doing great in the industry and ur Niranjani became a actress in an latest hit film
@ajmalakber7389
@ajmalakber7389 4 года назад
Ajith heeera super pair heera interview podunkappa
@soulmatemedia8337
@soulmatemedia8337 4 года назад
சிறந்த அப்பா.
@natarajasriram8606
@natarajasriram8606 4 года назад
உங்கள் படங்கலில் சிறந்த படம் விடுகதை
@venkatesank2255
@venkatesank2255 4 года назад
Agathiyan arumai👍
@Pelztheo
@Pelztheo 3 года назад
14:00 why he avoid to answer about Ajith sir
@tamilkarthick7185
@tamilkarthick7185 3 года назад
Vera oru interview la sonaru aftr kadhal kottai success konja gap la Ajith sir action hero va agitaru apo avarukanaga story ready panala nu ..so athanala sila manakastam vanthurukalam...
@anandaraj3366
@anandaraj3366 3 года назад
மனிதர்களின் உணர்வு சார்ந்த ஏற்ற தாழ்வுகளை நுணுக்கமாக அழகாய் பெரிது படுத்தி காட்டும் நல்ல இயக்குனர் . காதல் கவிதை எனக்கு பிடித்த படம். பிரசந்தை சரியாக பயன் படுத்தி ய இயக்குனர் இவராய் தான் இருக்கும்
@aksharamadhavan3825
@aksharamadhavan3825 3 года назад
All words from his heart
@sumathisekar4426
@sumathisekar4426 4 года назад
உண்மையான மனிதர்👌
@somasundaram8749
@somasundaram8749 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த படம் "விடுகதை". பாலசந்தர் சாரின் அனுபவம் அந்த படத்தில் இருந்தது.
@kavinv2973
@kavinv2973 2 года назад
How to see vidukathai movie
@AkbarAli-cz2xe
@AkbarAli-cz2xe 3 года назад
You are great sir......."God Father"
@pinkbaby9788
@pinkbaby9788 4 года назад
Semma 👌👌👌👌👌👏👏👏👏👏
@mashonn1333
@mashonn1333 4 года назад
sir nenga yaraium punbaduthama avangaloda nirai kuraigala sutti katturinga super super super speech unmai nearmai
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 156 тыс.
Мама знает где все документы
00:21
Koffee With DD - Venkat Prabhu and Prem Gi - 12/22/13
44:33
🛑 ты за кого?
00:11
Просмотров 156 тыс.