Тёмный

விஜய் பேச்சு.."வருந்தத்தக்க குரல்.." சரவெடியாய் பேசிய தமிழிசை | NEET | Vijay | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 52 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
விஜய் பேச்சு.."வருந்தத்தக்க குரல்.." சரவெடியாய் பேசிய தமிழிசை | NEET | Vijay | PTT
#vijaystudentsmeet #tvkawardsceremony #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #latestnews
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@mariyasanthiyagu4756
@mariyasanthiyagu4756 3 месяца назад
நீ மருத்துவம் படிக்கும் போது நீட் தேர்வு இருந்திருதால் ....😢😢😢
@poojameena147
@poojameena147 3 месяца назад
Avanga doctor aagi iruka mattanga😂
@sivasiva-v2s
@sivasiva-v2s 3 месяца назад
வருந்ததக்க குரல் ...உன்னோட குரல் மட்டுமே....பரட்டை.....ஆனா நீயெல்லாம் இன்னும் திருந்தவே மாட்டே......
@aravindkumarrajendran1476
@aravindkumarrajendran1476 3 месяца назад
என்னடா கதற ஆரம்பிச்சுட்டிங்க😂😂😂😂😂
@sadham.3s489
@sadham.3s489 3 месяца назад
Tamil Isai akkaku neet la vachirudha doctor illa nurse kuda aaga mudiyadhu
@srinaths1009
@srinaths1009 3 месяца назад
Veritham❤
@Priya-vx7mt
@Priya-vx7mt 3 месяца назад
😂😂😂😂 correct uh
@VijayalakshmiArumugam-yq7uo
@VijayalakshmiArumugam-yq7uo 3 месяца назад
😂😂😂
@AbithaCS
@AbithaCS 3 месяца назад
உண்மை 😂😂😂
@gk_gladiedits
@gk_gladiedits 3 месяца назад
அக்கா நீட் வினாதாள் லீக் ஆகுதே இது சரியா
@durgatex5608
@durgatex5608 3 месяца назад
Tnpsc யிலும் தான் என்னற்ற முறைகேடு நடக்கிறது அதற்காக tnpsc யை கலச்சிறலாமா? கிருக்குபுண்ட
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
டி.என்.பி.எஸ்ஸி. தேர்வு வினாக்கள் லீக் ஆகுதோ இது. சரியா??
@CriticsYouBOY
@CriticsYouBOY 3 месяца назад
Tnspc paper postponed achaae Seriya?😊
@AbithaCS
@AbithaCS 3 месяца назад
💯💯💯 nalla kelvi🔥🔥🔥
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 3 месяца назад
நீட் இல்லன சொந்தம மெடிகல் காலெஜ் வைத்து கோடி கோடிய சம்பாதிக்க ரெடிய இருக்க Minister MLA உன் தளபதிக்கு தெரியாத
@venkatachalamm7857
@venkatachalamm7857 3 месяца назад
நீங்க முதல்ல வார்டு கவுன்சிலர் ஜெயிச்சுட்டு வந்து கருத்து சொல்லுங்க
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
நீங்கள் காசுக்கு ஓட்டு. போடாமல் இருங்க. முதலில் . அப்புறம். கருத்து. சொல்லுங்க
@SSA23705
@SSA23705 3 месяца назад
அவங்களா வந்து கருத்து சொல்லலை கேட்டதினால் சொல்றாங்க, தமிழிசை அக்காவோட கருத்து முக்கியம் என்பதால்
@umamageshwarig2240
@umamageshwarig2240 3 месяца назад
தமிழிசை மேடம் சொல்றது போல் கோச்சிங் சென்ட்டர் போகாமல் படிக்கும் பள்ளியில் நீட் எழுதுவதற்காக பயிற்சி வகுப்புகள் தமிழக அரசு கொண்டு வந்தால் போதும் நம் மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்
@nallappangunasekaran7230
@nallappangunasekaran7230 3 месяца назад
அதற்கு இந்திய முழுவதும் தனியார் கோச்சிங் சென்டர்கலை தடை செய்யவேண்டும்
@sujinkumar2369
@sujinkumar2369 3 месяца назад
Lusu
@RiniMon6
@RiniMon6 3 месяца назад
பள்ளி களில்... மருத்துவத்திற்கு ஆனா அடிப்படை பயிற்சி தினமும் கர்ப்பிக்க படுகிறது..... Neet இல்லாமல்.... முன்பு இருந்தது போல் cutoff மதிப்பெண் வைத்து மருத்துவ படிப்பின் நுழைவை கொடுக்கலாம்
@shyamprabhakar2471
@shyamprabhakar2471 3 месяца назад
சரி சரி அழுவாத அக்கா
@kurinjinaadan
@kurinjinaadan 3 месяца назад
அக்கா தெளிவாக உளறுகிறார்கள்.
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 3 месяца назад
கலைஞர் போட்ட பிச்சையால் மருத்துவராக ஆனவர் இந்த அமித்ஷா எடுபிடி தமிழிசை நீட்டைப் பற்றி பேசலாமா தன்னுடைய நிலையில் சுயமாக முடிவெடுக்க முடியாதவர் தமிழிசை அக்கா அவர்கள்
@poojameena147
@poojameena147 3 месяца назад
Thats why she lost in the election
@ShylaCharles-j2l
@ShylaCharles-j2l 3 месяца назад
12th mark appo use illa...apo ethuku school padippu😮
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek 3 месяца назад
Thalapathy aattam arampam..😊
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 3 месяца назад
சுய புத்தி சூடு சொரணை அற்ற தமிழிசை அக்கா
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 3 месяца назад
Poda losu ponda
@Cooks-kids
@Cooks-kids 3 месяца назад
Apdina election la mp, mla, pm, cm ellathukum oru entrence vachu edunka nada aluvatharku epdi qualification irukunu pathu edupom ipo nanga ellarumae padichu nalla arivu vanthitu. Ini election la nikanumna entrence nu onnu kandipa venum
@Priya-vx7mt
@Priya-vx7mt 3 месяца назад
Sema
@pranavsbadmintonrocks8041
@pranavsbadmintonrocks8041 3 месяца назад
Super 👍
@SSA23705
@SSA23705 3 месяца назад
Good idea திமுக காலி😂
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek 3 месяца назад
Thalapathy aattam arampam..😊
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 3 месяца назад
Our mairyu podunga mudiydhu
@சுற்றுப்புறம்
கல்வி காவியம் ஆக்க முயற்சி
@Priya-vx7mt
@Priya-vx7mt 3 месяца назад
Seidhiyalar sema brilliant questions asked
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
Brilliant ah? Ivar. DMK. Sombu
@rajagurupandy5053
@rajagurupandy5053 3 месяца назад
Super
@ibrahimc3201
@ibrahimc3201 3 месяца назад
Without coaching can not able to win ... but neet pass but not get seat madam
@boopathit7607
@boopathit7607 3 месяца назад
விஜய் பேசுறத பாத்தா பிரைவேட் மெடிக்கல் காலேஜ் ஓப்பன் பண்ணுவாரு போல
@TVKABITN32
@TVKABITN32 3 месяца назад
TVK 🔥
@tshjsh4134
@tshjsh4134 3 месяца назад
பரட்டை கம்முன்னு இரு
@JebarajJebaraj-wp9nq
@JebarajJebaraj-wp9nq 3 месяца назад
Single neet question paper 30-laks ku sales pannurankala. Poor students vanka mudiyuma madam
@prabuprabu9854
@prabuprabu9854 3 месяца назад
முதலில் அக்கா தமிழிசிசை நீட் எழுத வேண்டும்,அரசியல்வாதிகளுக்கும் நீட் தேர்வு வைக்க வேண்டும்😂😅
@suryasankar6195
@suryasankar6195 3 месяца назад
Udayanethi group exam elutha vendum
@ngsuresh20
@ngsuresh20 3 месяца назад
Amithsha மேடையில் என்ன பேசினார் சொல்லுங்க அக்கா
@esumakannan2302
@esumakannan2302 3 месяца назад
Thalapayhi mass ❤❤❤
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 3 месяца назад
விஜய் அருமை .....தமிழ்நாட்டின் குரல்
@vsrinfo5619
@vsrinfo5619 3 месяца назад
Thalapathy blod speach vera leval mass speech vijay anna thalapathy 😍😍😍😍👍vijay anna go good way vazhthugal anna nega 2026 cm aaganum yarna ethuna pesatum eptiyathu CM aaganum
@sureshgopi8024
@sureshgopi8024 3 месяца назад
No way bro. Tamilnaadula apdi la aadaravu kodukka maadanga. Vijay ku purithal illai. Innum 10 varudangal theevira arasiyal seithaal oru velai 2035 ku piraku vaipu irukirathu. Vijay nirkum thokuthyil cheipathu saathyam mla aavar. 2026 la. But mathathokuthikalil jeika maadar
@exploringmovements
@exploringmovements 3 месяца назад
Ithu maanavargaluku nanmaiye ila ithu bjp sathi thitam
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
7.5 சதவிகிதம் கொடுத்தவர் நீடு வாழ்க.
@CriticsYouBOY
@CriticsYouBOY 3 месяца назад
Edappad Palaniswamy ❤❤❤❤❤❤
@paranthamansumathi7871
@paranthamansumathi7871 2 месяца назад
Edapadi valga
@sathisha6337
@sathisha6337 3 месяца назад
Next kamal is Vijay 2021 kamal 2026 vijay Same same but different Here Different different but same
@Thulasi1452
@Thulasi1452 3 месяца назад
Vijay will not that in track. I didn't expect this from kamal hasan. But vijay is not like another previous politician and kamal too
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek 3 месяца назад
Paratta.. katharudi..katharu..
@saravanansaro3505
@saravanansaro3505 3 месяца назад
நீட் தேர்வு வருவதற்கு முன்பு இங்கு நல்ல மருத்துவர்களே இல்லையா
@karthigavasudevan2213
@karthigavasudevan2213 3 месяца назад
அந்த காலத்தில் போட்டி குறைவு. ஆனால் இப்போது அப்படி இல்லை போட்டி அதிகம் . மாணவர்களிடம் நீட் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் நீட் கட்டாயம் வேண்டும் என்று. TN ku Kalla sarayam தான் வேண்டாம் என்று. தயவு செய்து நீட் அரசியல் ஆக்காதிர்கள் .நான் விஜய்யின் ரசிகை தான் அவரிடம் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அவரும் மற்ற அரசியல் வாதிகள் போல் தான் இருக்கிறார்.
@sasikumar.p2554
@sasikumar.p2554 3 месяца назад
@@karthigavasudevan2213 மிகச் சரியான புரிதல் சகோதரி பாராட்டுகள்.👌
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 месяца назад
விஜய் தவறாக பேசுகிறார். 2018 முதல் பாடத் திட்டம் CBSE க்கு இணையாக மாற்றப்பட்டு விட்டது. இன்னும் பாடத் திட்டம் பற்றி பேசுகிறார். 1986 ல் மத்திய அரசு 100% ஏழை மாணவர்கள் படிக்க NAVODAYA CBSE SCHOOL ஐ ஆரம்பித்தது. அவற்றை தமிழகத்தில் வர விடாமல் செய்து விட்டது DMK/ADMK அரசுகள். ஸ்டாலின் மகள் மட்டும் SUNSHINE CBSE INTERNATIONAL SCHOOL ஐ நடத்துகிறார். இது என்ன நியாயம்?
@SSA23705
@SSA23705 3 месяца назад
அப்படி ஒரு தேர்வு இல்லாத்தால்தான் மருத்துவம் இப்போது வியாபாரமாகிவிட்டது
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
@@saravanansaro3505 அப்போது வசதியானவர்கள் மட்டுமே மருத்துவர் ஆனார்கள். இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த ஏழைக்குழந்தைகள் 7.5 சதவிகித அடிப்படையில் 600 பேருக்கு மேல் ஒரு பைசாக்கூட இல்லாமல் மத்துவம் படிக்க தகுதியாகியுள்ளனர். நீட் இல்லாமல் இருந்தால் இது சாத்தியப் படுமா? நீட் இல்லையேல் பெரும் முதலைகள் குழந்தைகள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். அரசியல்வாதிகள் வீட்டு கஜானா மட்டுமே நிறையும். பாமர மக்கள் படிப்பு வெறும் என்ஜினியர், டிகிரி,டிப்ளமோ, ஐடி ஐ என்பது மட்டுமே.
@bhuvaneswarikarthik1376
@bhuvaneswarikarthik1376 3 месяца назад
Bold answer mam as a neet aspirant of tamilnadu stydying in stateboard syllabus i support neet
@annathasan5504
@annathasan5504 3 месяца назад
தமிழிசை கிட்ட நீட் அ பத்தி பேசுனா கள்ளச்சாராயம் பற்றி ஏன் பேசுது இதெல்லாம் ஒரு தலைவர் ன்னு இதுகிட்ட கேள்வி கேட்குறீங்களே
@CeeYennKay
@CeeYennKay 3 месяца назад
சனியன் குந்தாணி...
@musicianhealth6965
@musicianhealth6965 3 месяца назад
ஆசிரியர் தகுதி குரூப் 2 குரூப் 4 அனைத்தையும் நீக்க வேண்டும் அல்லது இது போன்ற அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வைக்க வேண்டும் நீட் தயாராக அதற்கான அடிப்படை கல்வியை உருவாக்குவது பற்றி கேட்கவில்லை தமிழக கல்வி விஞ்ஞானி விஜய்
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek 3 месяца назад
Iva oru aalu.. iva kitta oru kelvi
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார். மருத்துவ கல்லூரி வரும் காலத்தில் நிறைய கட்டலாம். நீட் இருந்தால் சம்பாதிக்க முடியாது. நீட் விலக்கு அளித்தால் மட்டுமே வரும் காலத்தில் சம்பாதிக்க முடியும் என்ற எதிர்கால கனவு விஜய்க்கு. நடிப்பு வேற நிஜம் வேற தம்பி விஜய். அறை குறை அனுபவத்தை வைத்து கண்டதை மேடையில் புலம்புகிறார். இந்த வசனங்கள் யார் எழுதிக் கொடுத்ததோ. அதை நடிக்கிறார்.
@akilababu1082
@akilababu1082 3 месяца назад
Don't bluff
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
@@akilababu1082 neet முறைப்படுத்த வேண்டுமே தவிர வேண்டாம் என்று சொல்லக்கூடாது. நீட் இல்லையில் மருத்துவ படிப்பு முழுக்க அரசியல் வாதிகளிடம் சென்றுவிடும். பிளஸ்டூ மார்க் வைத்தால் ஒரே சான்ஸ் மட்டும்தான்.ஆனா நீட் இருந்தால் எத்தனைமுறை வேண்டுமானாலும் தேர்வு எழுதி மருத்துவர். ஆகலாம். அதனால் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளை மட்டுமே நீக்க வேண்டும்
@Thalapathyan123
@Thalapathyan123 3 месяца назад
Sanghi Nayae ungalukku irukku Appu 2026
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
பொதுவெளியில் வார்த்தை அடக்கம் வேண்டும்.இல்லையேல் கடவுள் அடக்குவான்
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
எந்த கடவுளாக இருந்தாலும் இறை எண்ணம் கொண்ட அனைவரும் சங்கிகளே. இறைவன் இல்லை என்பவன் வேற......
@CeeYennKay
@CeeYennKay 3 месяца назад
இவளையெல்லாம் ஏன்டா பேட்டி எடுக்கறீங்க...
@raghavenderuttam5770
@raghavenderuttam5770 3 месяца назад
தற்குறி நெறியாளர் 😂
@sadhasivamedumban684
@sadhasivamedumban684 3 месяца назад
நீட் என்றால் என்ன என்று தெரியாமல் விஜய் மற்றும் அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர் முதலில் நீட் எழுதி டாக்டர் படித்து வரும் மாணவர்களிடம் கருத்தை அறிய வேண்டும்
@Supershorts6578
@Supershorts6578 3 месяца назад
TNPSC la பெரிய ஊழல் நடக்கிறது அதை யார் கேட்பது தமிழக ஏழை இளைஞர்கள் பற்றி கவலை பட இங்கு யாரும் இல்லை
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek 3 месяца назад
Nee saakalayadi
@balamurali9728
@balamurali9728 3 месяца назад
அக்காவை ஒரு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற சொல்லுங்க 😂😂😂😂
@srinivasaperumal64
@srinivasaperumal64 3 месяца назад
இந்த ஆண்டு எனது பேரன் நீட்டுக்காக 6 லச்சம் செலவு செய்தும் உரிய மதிப்பென் எடுக்க முடியவில்லை எல்லாம் ஊழல்
@umamageshwarig2240
@umamageshwarig2240 3 месяца назад
@@srinivasaperumal64 சார் அந்த பையன் 12ஆம் வகுப்பில் என்ன மார்க்கு தெரிந்து கொள்ளளாம
@PS100-x2h
@PS100-x2h 3 месяца назад
@@srinivasaperumal64 அரசு பள்ளி மாணவர் விலக்கு வெளிச்சத்தில் படித்த குழந்தை 550 க்கு மேல் வாங்குதே அது எப்படி? தேர்வு மேல் குறை அல்ல. மதிப்பெண் எடுக்காத குழந்தைமேல் தான் குறை. அடுத்த ஆண்டு நன்கு படிப்பில் கவனம் செலுத்தி படிக்க சொல்லுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். தனக்கு பழம் கிடைக்கவில்லை என்பதால் ச்சீ இந்த பழம் புளிக்கிறது என்று சொல்ல கூடாது.
@VelmuruganVelu-r8i
@VelmuruganVelu-r8i 3 месяца назад
எந்த மாணவர்கள் வந்து உங்களிடம் நீட் எக்ஸாம் வைங்கனு சொன்னார்களா...
@robertnesamony9335
@robertnesamony9335 3 месяца назад
Hero' s don't want NEET.... Zeros want NEET today
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
தற்குறிகள் நீட். வேண்டாம். என்பார்கள். மக்கள் நலனில். அக்கறை. இருப்பவர்கள். நீட். வேண்டும் என்பார்கள்
@messaiyamedia9164
@messaiyamedia9164 3 месяца назад
Well said
@thirumalai8725
@thirumalai8725 3 месяца назад
Intha mathiri neenga thodaranthu tamil makkal unarvu ku ethira peasunga madam ......appo tha bjb tamilnadu la kadasi varaikum valarathu ......
@srinivasaperumal64
@srinivasaperumal64 3 месяца назад
இந்த ஆண்டு எனது பேரன் நீட்டுக்காக 6 லச்சம் செலவு செய்தும் உரிய மதிப்பென் எடுக்க முடியவில்லை எல்லாம் ஊழல்
@JamunaPrem-x2n
@JamunaPrem-x2n 3 месяца назад
This AUNTY Bad AUNTY
@m.veermari3576
@m.veermari3576 3 месяца назад
Neet visayadhil BJP Game adugiradhu
@abinayapandiyan-i8f
@abinayapandiyan-i8f 3 месяца назад
Sari ok.... Neet illlama vera entha adippadaiyil mbbs seat kudupinga my doubt Please clear me frnds
@barithalbegum8824
@barithalbegum8824 3 месяца назад
முதலில் அரசியல் வாதிகள் தேர்வு எழுதி தேர்ந்து எடுக்க பட வேண்டும் 1:57
@ASHOKKUMAR-yj8dv
@ASHOKKUMAR-yj8dv 3 месяца назад
Suppose Neet ilana oruMLA oruMP oruCounsilor paiyano ponyo Deemud medical University katitu doctor seat laks la sales panuvanga sir and Neet lana Gold land rate pola 10yrars thirimbi patha private medical clg la 1core mela fees rate eruma eradha.... na sonadhu thapuna feedback solunga
@Thulasi1452
@Thulasi1452 3 месяца назад
Neenga soldradhu crct dhan bro. Vijay sonadhum crct. Nermaiyana aatchi vara varaikum oolal niranju dhan irukum. Latcha kanakkula kaasa kudutha dmk karan unga seatah vithuruvanunga. Andha oru protcolkum oru limitation venum apo dhan neet illana endha thavarana visayam nadakadhu
@gunasekar3041
@gunasekar3041 3 месяца назад
Thalaivar next flim 200cr vangamattar.10cr mattum vanguvar. Balance amount tamil makaluku koduthu viduvar
@subr1966
@subr1966 3 месяца назад
Sir Appadiye UP la nadantha Death pathi Kelunghal Yen ketgha matengereergal
@subr1966
@subr1966 3 месяца назад
Ungaluku ethira pesuna Varungha thakathu Ungaluku jalra addithal Ok va
@perumalkrishnan9083
@perumalkrishnan9083 3 месяца назад
அக்கா நீட் வினாதாள் லீக் ஆகுதே இது சரியா
@JohnAnd-c1l
@JohnAnd-c1l 3 месяца назад
Pass pannitalaa govt college la. Paduchuripiyaaa
@indiancomedytruck
@indiancomedytruck 3 месяца назад
பைத்தியம் இது கிட்ட கேக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம்
@mahalakshmipalaniselvan1215
@mahalakshmipalaniselvan1215 3 месяца назад
Antha data vaum nengalae Sona Nala irukum madam..before neet and after neet how many students from govt schl also with coaching or without coaching how many students passed neet enkira data vaum share seithal nalathu..
@fragnitegamers2003
@fragnitegamers2003 3 месяца назад
Take vote, the amount of students voting for NEET would be greater than voting for No NEET😂
@exploringmovements
@exploringmovements 3 месяца назад
Nee pesitu pova elaieliya maanavar doctor padigave kudathu nu bjp ninaikuthu athan question paper leek north india nadakkuthu south india doctor varakudathu sathipanuthu
@m.veermari3576
@m.veermari3576 3 месяца назад
Ivangalayum neet exam eludhavaikka vendum
@JohnAnd-c1l
@JohnAnd-c1l 3 месяца назад
3 laks la 1 laks students poor students sunaa anthe one laks la verum 1000 poor students mattu pass aagurathu saathagamaa
@Soodamani-yu1oj
@Soodamani-yu1oj 3 месяца назад
உங்கள் அப்பா அரசியலில் இல்லாவிட்டால் டாக்டர் ஆகியிருக்க முடியுமா சிபாரிசில் வந்தவங்க நீட் பற்றி பேசுகிறீர்கள் கால கொடுமை
@indiancomedytruck
@indiancomedytruck 3 месяца назад
நீட் முறைகேடு பத்தி ஏன் பேச மாற்ற
@SivaRam-pw8hu
@SivaRam-pw8hu 3 месяца назад
Ontriyamnu solrappave joshep udayanithi adimainnu purinjiduchu😂😂😂😂
@Thalapathyan123
@Thalapathyan123 3 месяца назад
Akka our Boomer Aunty😊😅😂 Just ignore. U r not going to get even a single seat in 2026😊😅😂
@singatamilan2554
@singatamilan2554 3 месяца назад
Unaku neet exam vaikanum dumilisai
@agamudaiyarveeratamilan7940
@agamudaiyarveeratamilan7940 3 месяца назад
பரட்டை நீ திறந்தவே மாட்ட. என்ன செருப்படி வாங்கினாலும்
@janajahan1188
@janajahan1188 3 месяца назад
Neet exam Nadatha vakku illa Ithula pachu vara
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 3 месяца назад
6:52 sari ippo neet eluthi nee top tier la vaanga tamilusai😂
@m.veermari3576
@m.veermari3576 3 месяца назад
Neenga endha Exam eludhuninga
@d.chandrasekarankarur104
@d.chandrasekarankarur104 3 месяца назад
eppa poi eluthunga pass pannuvikingalanu parkkalam
@Cooks-kids
@Cooks-kids 3 месяца назад
Nadu aluvatharkku thirama irukanu pakka appo entrence vainka
@rajasengodan215
@rajasengodan215 3 месяца назад
தமிழிசை அக்கா 👍🏼👍🏼👍🏼👍🏼
@ranjithkumar2046
@ranjithkumar2046 3 месяца назад
சிலசினிமாகூத்தாடிகூடாரம்
@packialakshmi8451
@packialakshmi8451 3 месяца назад
My son got 492/500 in 10th std sivagangai assembly CONSTUENCY But they did not select my son
@sriakash8972
@sriakash8972 3 месяца назад
U have to contact tvk
@rockraju9005
@rockraju9005 3 месяца назад
Contact area tvk branch
@CriticsYouBOY
@CriticsYouBOY 3 месяца назад
Nee low caste naa kupudamattanga
@mohanRaj-et4ve
@mohanRaj-et4ve 3 месяца назад
பா ஜ வுக்கு வருத்தமா தான இருக்கும்😂😂😂😂😂
@vishalkanchana5432
@vishalkanchana5432 3 месяца назад
Ithu paithyamnga ithu
@ananthi-xf6fv
@ananthi-xf6fv 3 месяца назад
Neet exam la nalla mark than mukiyamna..apram epdi caste vachu..mark kuraikuringa....maruthuvam padika..students ku interest..sevamanapanmai irukira pasangaluku...mukiyathyvam kuduthu paarunga....nalla maruthuvarkal kidaipangq..ipo neenga panra velai nala...nalla doctors kidaika mattanga
@ananthi-xf6fv
@ananthi-xf6fv 3 месяца назад
Cash kudutha..seat epdi kudukringa apram epdi ithu nalla thittam akum.
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 3 месяца назад
விஜய் இரண்டு மருத்துவ கல்லூரி கட்டி வியாபாரம் பன்ன கனக்கு போல
@amcnambikkai6224
@amcnambikkai6224 3 месяца назад
தமிழிசை சவுந்தரராஜன் பரிட்சை எழுதி கிழிச்சி இருப்ப neet கலைஞர் கருணாநிதி கருணையால் டாக்டர் 😅
@SSA23705
@SSA23705 3 месяца назад
உங்களுக்கெல்லாம் அறிவு இருக்குமா இருக்காதா, அவன் கட்சிக்காரங்க சம்பாதிக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காக மதுவிலக்கை நீக்கி மக்களை படுபாதாளத்தில் தள்ளியவர் கருணாநிதி, இன்றுவரை நேர்மையாக தேர்தலை சந்திக்க திராணி இல்லாத கட்சி திமுக, நீங்களெல்லாம் மற்றவங்களை குறை சொல்ல வந்துட்டீங்க
@Godpls-pg6do
@Godpls-pg6do 3 месяца назад
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பழகுவதற்கு நீட் ஏழைகளுக்கு உரியது என்பதனால்தான் ஏழை மக்களும் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கிறார்கள்❤❤
@selvamsumathi7992
@selvamsumathi7992 3 месяца назад
கட்டு கட்டு சப்பை கட்டு.
@Nelsvip
@Nelsvip 3 месяца назад
Amitsha speach on stage in Andhra Pradesh also sad madam..still you are in this party.. better you begging in street.
@sureshgopi8024
@sureshgopi8024 3 месяца назад
Neet exam ah olungupaduthanum yentu Vijay pesi irunthaal pothunalam. Neet veandam yentaal athu yaaruko veandi pesum suyanalam😂😂
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
Nee doctor padika thaan pesi irrukar, Nee pudunguviya illaya
@rajuchand636
@rajuchand636 3 месяца назад
Who cares for Tamil isai reply
@AnbusupramaniAnbusupramani
@AnbusupramaniAnbusupramani 2 месяца назад
அழுகத கக்க
@sadhasivamedumban684
@sadhasivamedumban684 3 месяца назад
படிக்கும் மாணவர்கள் நீட்டிற்கு எதிராணா மணநிலையில் உள்ளார்கள் என்று கூறவேண்டாம்
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 3 месяца назад
மேடம் நீங்க நீட் எழுதி பாஸான மேடம் Dr க படிச்சீங்களா மேடம்
@Thamizanda
@Thamizanda 3 месяца назад
+2 ல 590 மார்க். NEET ல 176 mark... யாரு அறிவாளி னு கேட்டா இந்த அம்மா NEET னு சொல்லும்... அவ்வளவுதான் 😂😂😂
@durgatex5608
@durgatex5608 3 месяца назад
எத்தன அரசு பள்ளிக்கூட மாணவர்கள் நீட்டுக்கு முன் நீட்டுக்கு பின் அத வெளியிட்டா விஜய் த்ரிஷாவா......க்க போவாரா
@leemarose4899
@leemarose4899 3 месяца назад
நீட் பெயர் சொல்லி கொள்ளையடிக்கிறார்கள் நீங்க நீட் எழுதியா டாக்டர் ஆனிங்க
@vp774
@vp774 3 месяца назад
ஏம்மா உணக்கு இந்த வேண்டாத வேளை நீங்க தான் ஜெயிக்க கூட மக்கள் வாக்களிக்கவில்லை உங்க பதவிய காப்பாத்திக்க என்னாவேண்டுமானாலும் பேசுவீங்களா
@openmindipl8816
@openmindipl8816 3 месяца назад
Gujarath and few bjp rule state la irunthu mattum neraya maanavarkal neet exam la pass pandraankale..athu epdi..
@vinothr6635
@vinothr6635 3 месяца назад
Tvk mass 2026 mass 😎🔥
@VenkiteswaranSatheesh
@VenkiteswaranSatheesh 3 месяца назад
Neat
@mohansundaram86
@mohansundaram86 3 месяца назад
NEET is NCERT syllabus madam...namma students state syllabus than padikanum,Students ku pratchinai in different perspectives for studying...middle class people to upper class afford can go for coaching centre..what about poor village students having dream to become doctors? Stupid stand by central government..meanwhile there is exam paper leak...😮no standards
Далее
Обменялись песнями с POLI
00:18
Просмотров 260 тыс.
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Обменялись песнями с POLI
00:18
Просмотров 260 тыс.