Bro உங்க பேச்சு முதல் ஷோ படம் பார்த்த goosebump கொடுக்குது bro...... உசுப்பேத்தி விடாதீங்க.....கொஞ்ச நாள் சைலண்ட் aah இருகொம்..... இப்டியே விட்ருங்க..... இல்லனா.... தல தாறுமாறு..... தெரிக்க விட்ருவோம்
இவன் பேச்சா 😂😂😂😂 இவன் மூஞ்சிய எப்படி ப்ரோ பாகுரெங்க😂😂😂😂. அஜித் 🎉❤❤❤❤❤but Ivan silra bro 😂😂😂.vj fans a mutual a respct pannitu ,vj mela vanmatha kakathavan than thala fan 🎉❤❤❤❤Ivan தற்குறி😂😂😂😂😂.200 kothatimai uppe bro 😂😂
ഈ ലോകത്തിൽ ഞാൻ ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടപ്പെടുന്നതും ആരാധിക്കുന്നതും ഈ വ്യക്തിയെയാണ് 🫶🙏 തല സാർ ഇനിയും ഒരുപാട് വർഷം ആരോഗ്യത്തോടെയും സന്തോഷത്തോടെയും സമാധാനത്തോടെയും കഴിയാൻ നാഥൻ അനുഗ്രഹിക്കട്ടെ ❤️🤲 ഐ 🫶 തല സാർ 🤗🥰
அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பா....அஜித் போல ரசிகர் மன்றம் இப்போ இருக்கும் நடிகர்கள் களைக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.. யாரும் சொல்ல மாட்டார்கள். மற்ற நடிகர்கள் அவர்களின் ரசிகர்களை பகடை காய் போல உபயோகம் செய்கிறார்கள் ... அஜீத் அவர்கள் அப்படி செய்ய வில்லை...அதனால் தான் அவரை அனைவருக்கும் பிடிக்கும்.....