Тёмный

விடிந்தால் கல்யாணம்; உறவுக்கார இளைஞரால் கலவரமான வரவேற்பு நிகழ்ச்சி! | Panruti | Marriage Fight 

Sun News
Подписаться 9 млн
Просмотров 3,1 млн
50% 1

#panruti | #Marriage | #Reception
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii 2 года назад
திருமணத்திற்கு வந்தோமா பார்த்தோமா சென்றோம் என்று இல்ல சில குடிகார உறவுகளால் எவ்வளவு பிரச்சினைகள்... இரு குடும்பத்தாருக்கும்...
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Manapennukku puthi enge ponathu.mudhalil descent aana friends vendum.thaalikattum varai kunindha thalai nimiraamal irundha kalaachaaram poi indru nam kuzandhaikal naasamaaki kondu iruppathu kavalai azikkirathu.
@indhu5227
@indhu5227 2 года назад
Correct
@subramaniyanajith2835
@subramaniyanajith2835 2 года назад
@@radhajeeva3008 neega soldrathu crt thaan. but neega soldra girls laam dinosaur kaalathoda poitanga ma 😃😃
@Dr.REVATHIMALARofcoimbatore26
@Dr.REVATHIMALARofcoimbatore26 2 года назад
pre-plan insulting by bride family. Compensation wanna give for groom (double of amount)
@செந்தூர்வேலன்-ல1ன
பொன்னும் குடிகாரி போல
@mandodari4037
@mandodari4037 2 года назад
கவலை வேண்டாம் தம்பி உனக்கு நல்ல குடும்பத்தில் இருந்து மணமகள் வருவார் 🙏🙏💐💐💐💐
@santhoshmary8696
@santhoshmary8696 2 года назад
யாரும் பொன் கொடுக்க மாடங்க .... எந்த அப்பா அம்மாவும் பொண்ணு nailla irukka than pappanga ... Yen neega unga ponna katti kodupingala ippadi iruntha ... Athan ponnu vera yar kitta pesunalum thappa than pappan
@allen7632
@allen7632 2 года назад
@@santhoshmary8696 Vera oruthan kita pesurathum ...dance adurathum onnu ila mundam
@kabilvolg9292
@kabilvolg9292 2 года назад
@@santhoshmary8696 unga marriage reception la ponnu mela Vera oruthan kai potu Aduna neenga kaithatti rasipinga pola
@sampathkumar5936
@sampathkumar5936 2 года назад
@@allen7632 saman potta than thapoooo
@ashok108
@ashok108 2 года назад
@@kabilvolg9292 kai pottathukkaga than avana thalli vittan adhukkapuram kooda yaarum perusa reaction kattikkila idhu cctvla record akirukku adhukku aparam andha ponna adichirukkan adhanala than kalyanam ninurukku .
@sivaprakasamm188
@sivaprakasamm188 2 года назад
நல்ல காலம் பிறக்க போது உங்களுக்கு இனிமேல், வாழ்த்துக்கள் 💐💐💐
@dr.sp360
@dr.sp360 2 года назад
கவலை வேண்டாம் நண்பா ! பணம் வந்தால் நல்லது இல்லை என்றாலும் கவலை வேண்டாம் ! Remember God has saved you!! இதுமாதிரியான மணவாழ்க்கை அமைந்திருந்தால் பின்னர் பல ரூபங்களில் உனக்கு மன உளைச்சலையே தந்திருக்கும் ...you seems be a good, disciplined man...உனக்கு நல்ல வரன் அமையும்..அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!
@balakumar3764
@balakumar3764 2 года назад
வேறு நல்ல பெண் அமையும்.
@kavitharaj2430
@kavitharaj2430 2 года назад
மணமகன் நல்ல பண்பாட்டில் வளர்க்க பட்டவன் என்றே தெரிகிறது. அவன் கோபத்தில் அழகிய பண்பாடு தெரிகின்றது. இப்படி ஆடி குத்தாடும் பெண்ணின் குடும்பத்திலிருந்து கடவுளே காப்பாற்றி இருக்கிறார் என்று சனி ஒழிந்தது என சந்தோஷ்சம் படுங்கள். ஒழுக்கமான பெண் கிடைத்து திருமணம் மீண்டும் அமைய வாழ்த்துக்கள் சகோதரா
@lkkaruna
@lkkaruna 2 года назад
அந்த பெண் தோல் மீது வேறோரு ஆண் கை போட அனுமதித்திருக்க கூடாது அதுவும் மறுநாள் திருமணம் நடைபெறும் சூழ்நிலையில்
@rajaskp
@rajaskp 2 года назад
aama ivlo naal evlo per venaa lum potu irukalaam , annaiku anumadhichi iruka koodadhu :D
@worldtreasures-kvj4259
@worldtreasures-kvj4259 2 года назад
So, திருமணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி வரைக்கும் allow பன்னலாம?? It was a celebrating function by relatives... தோள் மேல கைய போட்டவர் யாரோ வெளி ஆல் இல்ல. அந்த பொன்ன வளர்த்தவர் மாதிரி வயசு... அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள்
@lkkaruna
@lkkaruna 2 года назад
@@worldtreasures-kvj4259 பார்த்தால் அந்த பெண்ணை வளர்த்த வயது போல் தெரிய வில்லை நண்பரே
@greatpathy1546
@greatpathy1546 Месяц назад
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@Takeyourjob
@Takeyourjob 2 года назад
நல்ல வேலை கல்யாணம் ஆகல ஒரு வேலை ஆகி இருந்தால் ரொம்ப ரொம்ப அசிங்கமா இருக்கும் வாழ்க்கை முழுவதும் புழுங்கி கொண்டே இருக்கனும் உங்க நல்ல மனசுக்கு நல்ல பெண் அமையும் கடவுள் எப்போதும் உங்க கூடவே இருப்பார். மனைவி, வீடு இந்த ரெண்டு மே நல்லா இருந்தால் தான் வாழ்க்கை நல்லா இருக்கும் நிதானமாக பெண் பாருங்க பணம் பொருள் வேண்டாம் அன்பு காட்ட கூடிய பெண் இருந்தால் நல்லது
@mohammedyusuf3780
@mohammedyusuf3780 2 года назад
Thalaiva 👏 nan unga fan annaà
@kumarthilagar623
@kumarthilagar623 2 года назад
கவலை வேண்டாம் இவளை விட நல்ல பெண் உங்களுக்கு கிடைக்கும் ஆனால் திருமணத்திற்க்கு செலவு செய்த பணத்தை மட்டும் வாங்கமல் விடாதீர்கள்....
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
வருந்துகிறோம்... உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கூடிய விரைவில் அமையட்டும் அண்ணா
@subramanianp9111
@subramanianp9111 2 года назад
அந்த கழுதைகள் இப்பவே இப்படியிருக்க நாளானா என்னாவது, கல்யாணம் நின்றதே பரவாயில்லை, நல்ல குடும்பமா?
@artistry._.4319
@artistry._.4319 2 года назад
@@subramanianp9111 Yara soluringa?
@altoship
@altoship 2 года назад
மாப்பிள்ளை ...பாழுங் கிணற்றில் விழாமல் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி......நன்றி ......நன்றி.....
@Ananya-v3w
@Ananya-v3w 10 месяцев назад
Evar en company Nala payan evar Chennai pegatron work pandra ru
@paganeri.muru360
@paganeri.muru360 2 года назад
நல்லவேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்று நினைத்துக் கொள்ளுங்கள் DJ நம் கலாச்சாரத்திற்கு தேவையற்றது
@sarah1572
@sarah1572 2 года назад
Fact
@jeyaramannagaraj2141
@jeyaramannagaraj2141 2 года назад
Same mind voice bro
@devakumarc53093
@devakumarc53093 2 года назад
Case girl 👧
@thahirabegum5883
@thahirabegum5883 2 года назад
Yes
@naveenmuruganandam2247
@naveenmuruganandam2247 2 года назад
அப்போ பாட்டு கச்சேரி வச்சா கலாச்சாரத்தை காப்பாத்தலாமா
@capturetamizha
@capturetamizha 2 года назад
அவ தேவல்ல சகோ.. நல்ல வரன் அமையும் கவலை வேண்டாம்...
@devakumarc53093
@devakumarc53093 2 года назад
Yes boss 💪
@newlyentertainment8544
@newlyentertainment8544 2 года назад
Un kalyanam apo unaku varava una Ara viduva yalar munadium...
@ALSNagarAssociation
@ALSNagarAssociation 2 года назад
Okay Boomer uncle
@vishaal7506
@vishaal7506 2 года назад
@@ALSNagarAssociation ellathukum boomer use panringa🙄🙄!
@vishaal7506
@vishaal7506 2 года назад
@@newlyentertainment8544 no one has rights to beat! No matter who either men or women?… we can lodge a complaint on them
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 года назад
குடிகார நாய்களை அது உறவினரானாலும் இதை போன்ற விசேஷங்களுக்கு அழைக்காமல் இருப்பதே நல்லது.குடி குடியை கெடுக்கும் என்பது இதுதானோ???
@youtubeuser628
@youtubeuser628 2 года назад
உறவுக்கார பையனை திருமணம் முடித்த பின் அந்த பெண்ணின் முகத்தில் தெரியும் சிரிப்பை பார்க்கும் பொழுது நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்
@abdulrasheed
@abdulrasheed 2 года назад
இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது 3 விடயங்கள். 1. மதுவை குற்றமாக எண்ணாமல், பொதுமை படுத்தினால் ஏற்படும் விளைவுகள். 2. மறைமுகமான உறவுகளோடு எதிர் பாலினத்தவர் பேண வேண்டிய அணுகுமுறை 3. குடும்ப நிகழ்வுகளில் தேவையற்ற விடயங்களை புகுத்துவதால் ஏற்படும் விளைவுகள். சமுதாயம் ஒரு எதிர்மறை வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது....
@rajadinakaran9883
@rajadinakaran9883 2 года назад
பெண்வீட்டார் களிசடை பிறவிகள். நாகரீகமோ பண்பாடோ அற்ற பிறவிகள். மணமகன் தப்பித்தார். அவருக்கு ஏற்ற மணமகள் கிடைக்க வாழ்த்துகள்.
@athiaman877
@athiaman877 2 года назад
இந்தபெண்.தகப்பனைகூட.விட்டுவைத்திருக்கமாட்டாள்
@mpsrworkfromhome
@mpsrworkfromhome 2 года назад
விடுங்க bro... தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சு... என்ன தலைபாகை கொஞ்சம் costly - இந்த குடிகார கூட்டத்திலிருந்து உங்க ஏழு லட்சத்தை collect பண்றதுக்கு Best of Luck 🤝
@gnanamashok2769
@gnanamashok2769 2 года назад
குடி காரி போனால் என்ன விடுங்க தம்பி!! நாய் நக்கிதான் குடிக்கும்!!!
@chillboygurdeep4207
@chillboygurdeep4207 2 года назад
7 லச்சம் போச்சேபாஸ்
@sekar2292
@sekar2292 2 года назад
அவள்மீது அடுத்தவன் கைப்பட்டதை ரசிக்கும் அவள் பலர் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் அவள். நீங்க great escape bro. உங்க நல்ல மனசுக்கு நல்ல பெண் நிச்சயம் கிடைக்கும்.
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 2 года назад
Correct 💯💯💯
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
அந்த பெண்ணைவிட அந்த குடும்பத்தினர் எவ்வளவு திமிராக நடந்துக்கொண்டனர். ஒத்த ரோசா பொண்ண சிறப்பா வளர்க்கிறீங்க.
@faishaazad2297
@faishaazad2297 2 года назад
Fixed marriage. Avoid to touch the other males even close relatives. This is our culture. Don't compare our cinifield culture. They are our paid entertainers. That's theirs income field.
@jcrjcr4504
@jcrjcr4504 2 года назад
True 👍 ✔
@greatpathy1546
@greatpathy1546 Месяц назад
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@loganpaul6917
@loganpaul6917 2 года назад
பணக்கார வீட்டு பெண், அழகான பெண்களை கைபிடிப்பதை விட, நல்ல குடும்பம், நல்ல குணம் உள்ள பெண்கள் வாழ்க்கை துணைவியாய் கிடைப்பது வரம்... 😌👍💥
@francisxavier6253
@francisxavier6253 2 года назад
Anna, unmaithan,
@greatpathy1546
@greatpathy1546 Месяц назад
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@AbdulSalam-wg3tl
@AbdulSalam-wg3tl 2 года назад
மனமகனே உன் வாழ் நாள் முலுவதும் இருக்க வன்ந்த கஷ்ட்டகாலம் ஒரே நாலிழ் தீர்ந்து விட்டது நீ ஒரு ஆண்மகன் உன்னை தேடி நல்ல குடும்பத்துபெண் வருவாழ் உனக்கு என் வாழ்த்துக்கள்
@pravi8700
@pravi8700 2 года назад
தப்பித்தீர்.... உங்களுக்கு நல்ல துணைவி அமைவார்...
@newlyentertainment8544
@newlyentertainment8544 2 года назад
Boomer mama...
@muruganb4948
@muruganb4948 2 года назад
@@newlyentertainment8544 😂😂😂😂
@muruganb4948
@muruganb4948 2 года назад
Boom boom boomer
@kapsakattumaram
@kapsakattumaram 2 года назад
Boomer uncle 🤣
@sudha3431
@sudha3431 2 года назад
கல்யாணத்தில் வீண் ஆட்டம்,பாட்டம் எல்லாம் தேவையில்லாதது.நம் தமிழக பாரம்பரியத்தில் இதெல்லாம் இல்லாத ஒன்று.சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் நிம்மதியாக நடத்திக் கொள்ள வேண்டும்.சினிமாவில் உள்ளது போல் அல்லது சினிமாக்காரர்களின் ஆட்டத்தைத் பார்த்து நாம் ஆடினால் நம் வாழ்வும் ஆடி விடும்.ஆட்டம் முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்று விடுவர்.
@elumalaim7856
@elumalaim7856 2 года назад
சரியா சொன்னீர்கள்
@velan_1234
@velan_1234 2 года назад
Correct .ipa ithe ellam fashion
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 года назад
உண்மை
@ranjithrandy695
@ranjithrandy695 2 года назад
💯💯❤️❤️❤️
@mohamedbilal1524
@mohamedbilal1524 2 года назад
Endha book il paditheergal thamizhar kalyanam patri
@senthilkumar-ir4jf
@senthilkumar-ir4jf 2 года назад
உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
@gowsia2202
@gowsia2202 2 года назад
இந்த திருமண நிகழ்ச்சிகளில் DJ என்பது தேவையில்லாத ஒன்று இன்றைய இளைஞர்கள் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் நல்ல மணப்பெண் அமைய இறைவனை வேண்டுகிறேன் சகோ
@ramt6102
@ramt6102 2 года назад
DJ irundhadhal avalin ginam kaytabthanam therindhadhu
@panju-mittai
@panju-mittai 2 года назад
திருமணம் என்பது பெரியவர்களால் நிச்சயத்து நல் ஆசீர்வாதம் பெறுவதுதான் தமிழர் மரபு. DJ போன்ற நிகழ்ச்சிகளால் மணமக்களுக்கும் வாழ்த்த வரும் உறவினர் நண்பர்களுக்கும் பெரும் தொந்தரவு
@panju-mittai
@panju-mittai 2 года назад
நண்பர்களே திருமண விழாக்களில் DJ நிகழ்ச்சியை தயவு செய்து நடத்தாதீர்கள் _நன்றி
@someshwareshwarvelmurugan7232
​@@panju-mittai poda Punda
@sathyamoorthy5056
@sathyamoorthy5056 2 года назад
ஒரே ஒரு DJ மணமகன் வாழ்க்கையை காப்பாத்திருச்சு....
@hmmbae
@hmmbae 2 года назад
திருத்தம், மனமகள்....
@nkumar4573
@nkumar4573 2 года назад
@@hmmbae no..intha maari ponnu kooda vazhakama mappilai escape
@rockjn
@rockjn 2 года назад
Manamagal life than.. payanuku than ini Evan ponnu tharuvanu therila
@vishaal7506
@vishaal7506 2 года назад
@@rockjn don’t be so judgemental!… in men perspective he can’t tolerate it and in women view, it’s entertaining show
@santhakumar1533
@santhakumar1533 2 года назад
Aanaa 7 latcham poche. Paavam
@parkkadulla3529
@parkkadulla3529 2 года назад
இன்று உங்கள் கண் முன்னே இப்படி நடக்கிறது திருமணம் முடிந்த பின் என்ன செய்ய காத்திருந்தார்கலோ எப்படியோ உங்களுக்கு நல்ல வரன் அமையும் கவலை படாதிர்கள்
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 года назад
இது தான் நம்முடைய கலாச்சாரமா? மற்றவருக்கு சொந்தமாக போகும் பெண்மீது கைப்போடும் கலாச்சாரம் நம் தமிழ் கலாச்சாரம் அல்ல.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
எது எப்படியோ தம்பி உன் வாழ்நாள் முழுவதும் பிடிக்க வேண்டிய சனியன் ஒரே நாளில் தொலைந்தது ...... இனி உன் வாழ்க்கை பூ தோட்டம் தான் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍
@lalithapeniel167
@lalithapeniel167 2 года назад
"குடி" குடிகளைக் கெடுக்கும் என்பது எவ்வளவு உண்மை!! நல்வாழ்த்துக்கள் சகோதரா!!
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 2 года назад
மிக அருமையான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது நண்பரே பொறுத்திரு.வாழ்த்துக்கள். 💐🌷💐
@vasanthvarshan4341
@vasanthvarshan4341 2 года назад
Jk 9
@udayashree6397
@udayashree6397 2 года назад
Sandhega pattu ponna kolllaporan
@greatpathy1546
@greatpathy1546 Месяц назад
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
ஏழு லட்சம் போனா பரவா இல்லை தம்பி, அந்த ஏழரையிடம் இருந்து தப்பிச்சிட்ட சந்தோஷ படு 🥰🙏🙏🙏👍
@tastybites...
@tastybites... 2 года назад
எனக்கு என்னமோ plan பண்ணி தான் இதேல்லாம் நடந்த மாதிரி இருக்கு... அந்த இன்னோருத்தன் கல்யாணம் பண்ண தான் இந்த plan போல
@selvarajuk2504
@selvarajuk2504 2 года назад
அந்த மாதிரி பொண்ணு வேண்டாம் என்று நீ எடுத்த முடிவு சரியானது அந்த பெண் அந்த நபருடன் வாழப்போகும் போது தெறியும் அவனது உண்மை முகம் பொருத்து இருந்து பார் உனக்கு நல்ல பெண் கிடைப்பாள் காத்திரு
@ajaymohan7017
@ajaymohan7017 2 года назад
100% support for in this boy.. Thanks all are friends..
@AshokKumar-pw6ue
@AshokKumar-pw6ue 2 года назад
Nallaveala.. Kalyanam nadakala.. Kalyanam aagiruntha, solvatheallam unmai'ku thaan poogirukanum..
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Hahaha true words
@rajendran.a5536
@rajendran.a5536 2 года назад
தம்பி நல்ல வேலை நீங்க தப்பி டீங்க.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
ஆமா
@najunaju7563
@najunaju7563 2 года назад
டிக் டாக் ல அடுத்தவன் பெண்டாட்டி ஆடும் போது பார்த்தால் புடிக்குது ,நம் தமிழ்கலாச்சர பெண்கள் அதை தவறில்லை என முடிவு எடுக்க தூண்டுகிறது, இனி சுப நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யும் போதே இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தேவையில்லை என்ற எண்ணம் மக்களிடம் வர வேண்டும் சந்தோஷம் குடித்து விட்டு ஆடுவதில் இல்லை, உறவினர்கள் துயர் துடைப்பதிலும் உள்ளது!
@kathiravantamil3310
@kathiravantamil3310 2 года назад
Daiii venna Evan da sonnathu tiktok la aaduna pudikkum nu venumna un pontattiya ipadi aada sollu pudikkutha ila kaluvi oothirangalanu
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந 2 года назад
இந்த செய்தியை கேட்டு கண் கலங்கும் 90's கள்! எத்தனை பேர்?
@shakilabanu1499
@shakilabanu1499 2 года назад
கலாச்சார சீரழிவு தான் பெரும் பாலும் திருமண நிகழ்வில் நடக்கிறது .😔😳திருமணம் என்பது எவ்வளவு இனிமையான நிகழ்வு.ஒரு அருமையான திருமண வாழ்வு இப்படி ஆகிவிட்டதே.
@ravivarman7913
@ravivarman7913 2 года назад
Dei anth dj dance pakkum pothu semma comedy ah irruku da..🤣🤣🤣🤣🤣
@bhuvanar8521
@bhuvanar8521 2 года назад
Narrow escape brother. God is great
@coolguy0719
@coolguy0719 2 года назад
Edhukku culture ipdi maaridchi 😭😭
@upsctnpsctamil4339
@upsctnpsctamil4339 2 года назад
I really appreciate sun news to show that bride face..... I’m disappointed with polimer in this
@Sathya_duke
@Sathya_duke 2 года назад
Yes 🙏🏻
@priyanka12356
@priyanka12356 2 года назад
இது தான் நமது கலாச்சாரம் பண்பாடா ...இன பெருமை பேசுபவர்கள் ...பதில் அளிக்க வேண்டும்....நல்ல மனிதர்களாக....ஒழுக்கம் ,...கட்டுப்பாடு.... இருந்தா...உலகமே கொண்டாடும் ....
@Puulantony
@Puulantony 2 года назад
Ithukkelam ends aduthavani Jupiter's nee sangiya
@gnanamashok2769
@gnanamashok2769 2 года назад
கேடுகெட்ட குடிகாரனால் நேர்ந்த அவலம்!! இவள் வளர்ப்பு அப்படி!! விடுங்க தம்பி நீங்கள் தப்பித்து விட்டீர்கள்!! வாழ்த்துக்கள்
@athiaman877
@athiaman877 2 года назад
அவனுக.பெண்ணுரிமபேசி.இதை.ஆதரிப்பானுக
@enakuperilla1633
@enakuperilla1633 2 года назад
Shoulder la kai pottavan Annano illa chithappa periyappa Yara veynalum irukalam... Oru ponnu Character Thappa Assume panni Comment poda kudathu... Marrige aagala athukulla antha ponnu character Santhega padravan nalaiku Avanga appa kudavay pesa kudathu nu sonnalum solluvanga.. Avanga Family crt time la Nalla decision Eduthirukanga... Congrats Her Future... 🎉🥳👏
@yellowrose978
@yellowrose978 2 года назад
Good
@vrchelladurai9496
@vrchelladurai9496 2 года назад
Super sir.. Ur the only person think her point of view.. Really thank u for understanding a women feelings..
@codezhil3975
@codezhil3975 4 месяца назад
இன்னைக்கு தோளில் கை போடுபவன் நாளை மார்பில் கை போடுவான் பரவாயில்லையா😂😂
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 2 года назад
Sometimes you will never get answer for your question, just leave it there and move on. All happens for a reason. Wishing him better future life.
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
நல்ல மாப்பிள்க்கு ஒரு குடும்ப பெண் அமைவது இல்லை அதே போல் ஒரு நல்ல குடும்பத்து பெண்னுக்கு நல்ல மாப்பிள்ளை அமைவதில்லை எல்லாம் அவன் செயல் 🙏
@swethaarumugam434
@swethaarumugam434 2 года назад
Eppdi evlo crt ah soldringa super
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 2 года назад
தம்பி.நல்லது என்று நினைத்து கொள்ளுங்க.இப்ப எல்லா திருமண நிகழ்ச்சிகளிலும்.இந்த மாதிரி சரியில்லாத.நாகரிகமற்ற.செயல்களை செய்கிறார்கள்.இவனுக எல்லாம் எப்ப திருந்துவானுகலோ.தெரியல.👍👍👍
@sengaijay4177
@sengaijay4177 2 года назад
கல்யாண மே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையும் கலாட்டா தான் அப்பொழுது சீட்டாடிக் குடியை drikடுத்து பிரச்சனையை உண்டாக்குவார்கள் இப்போது இந்த மாதிரி செய்கிறார்கள்... அதற்குத்தான் பென் மூணு பேரும் ஆண் வீட்டில் ஒரு மூணு பேரும் சென்று கல்யாணம் செய்து விட்டு பணத்தை மிச்சம் செய்யலாம்
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
சினிமா என்னும் மோகத்தால் நாம் நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்🤔🤔🤔🤔
@rabinrajaram2964
@rabinrajaram2964 2 года назад
Kandippa
@SMcreatz
@SMcreatz 2 года назад
சிலர் மட்டுமே
@jeyaramannagaraj2141
@jeyaramannagaraj2141 2 года назад
👍 👍 👍
@kumaresankumaresh5814
@kumaresankumaresh5814 2 года назад
Banglore days....... Malayalam movie......
@jothiveljothivel7385
@jothiveljothivel7385 2 года назад
Marriage is a life long .....upto death...understanding, tolerance, productivity and lovely couples make a peaceful life .it will be used and lightening to our family members and followers...Dr.S.J
@Tindivanathaan
@Tindivanathaan 2 года назад
கல்யாணத்தில் இசை வேண்டாம் என்று சொல்லி இருப்பதால் இவர் மூடி டைப் சகிப்பு தன்மை அற்றவர்.. இவருடன் இணைந்து வாழும் எந்த பெண்ணுக்கும் கடைசிவரை தொல்லை தான்
@galactuscote5073
@galactuscote5073 2 года назад
bro, its a great escape , njoy your bachelor life
@ganeshshanmugam7285
@ganeshshanmugam7285 2 года назад
உறவுக்கார இளைஞர் : திண்ணைல உட்கார்ந்தவனுக்கு திடீர்னு கல்யாணமா...!!!
@koilmani3641
@koilmani3641 2 года назад
கடவுள்தான் உன்னை காப்பத்திற்க்கார். இதவிட சிறப்பான பெண் உங்களுக்கு கிடைக்கும். கவலைபடாதே சகோரதரா.
@NirmalKumar-pl5on
@NirmalKumar-pl5on 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா 🤝great escape
@arunprasad8648
@arunprasad8648 2 года назад
Sridhar great escape thanks to God ❤️
@sansigaasri3294
@sansigaasri3294 2 года назад
மணப்பெண்ணின் முகத்தைக் காட்டிய சன் டிவி க்கு முதல் நன்றி.இந்தப் பெண்ணிடம் இருந்து தப்பித்த ஆண்மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இறைவனை நம்புங்கள் உங்களுக்கு நல்ல பண்புள்ள மணமகள் அமைவாள்.
@vasanthikumari8853
@vasanthikumari8853 2 года назад
அதெல்லாம் லோலாயி குடும்பம். அது வேண்டாம். கடவுள்தான் உனனை காப்பாற்றினார். கடவுளுக்கு நன்றி சொல்
@marimuthumm6909
@marimuthumm6909 2 года назад
Correct👌
@SridharNataraj
@SridharNataraj 2 года назад
Boy took right decision at right time. Girl's family done it intentionally, so that boy will stop marriage. Further, she got married immediately which show that the girl doesn't have love on the boy. Now a days girl's family forced and pressure boy's, this video is example for it.
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 2 года назад
Great escape God saved you you will get right girl
@abdulrasheed
@abdulrasheed 2 года назад
கவலைப்படாதே சகோ... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை விரைவில் அமையும்...
@syedsyed9053
@syedsyed9053 2 года назад
மணமகன் செய்தது சரி தான்.... கண் முன்னே தன் துணைவி மேல் கை வைத்து கண்ட படி ஆடுறது சகிக்க முடியாதது.....கல்யாணத்தில் நம் முன்னோர் சடங்குகள் மறைந்தது..எதற்கு இந்த குத்தாட்டம்....என்ன கலாச்சாரம் இது?
@spkutty
@spkutty 2 года назад
Great escape. Congratulation for the right decision at right time
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 2 года назад
கவலை படாதிங்க.தம்பி உங்களுக்கு நல்ல பெண் மனைவியா.வருவாங்க. நாகரிகம் என்ற பெயரில் நாட்டையும் கேடுத்து.நல்லா வாழ போய்கிறவங்களையும் கேடுக்கிறாங்க.தண்டணை அனுபவிப்பாங்க.விரைவில் நல்ல வாழ்க்கை துணை அமைய வாழ்த்துகள்.👍👍👍
@adalantonyleo
@adalantonyleo 2 года назад
சகோதரரே, நீங்கள் பேய் குடும்பத்திலிருந்து தப்பித்தீர்கள்.. ஆனால் கவனமாக இருங்கள். உனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்,,, அசிங்கமான குடும்பத்திடம் இருந்து தொகையை வசூலிக்க வேண்டும்
@karunthamilazhaganj7590
@karunthamilazhaganj7590 2 года назад
தமிழ் கலாச்சாரம் அழிந்து கொண்டிருக்கிறது ஒரு சில பெண்களால் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அவமானம்
@pondavidprabhu1856
@pondavidprabhu1856 2 года назад
Unmai
@estarpriyanka880
@estarpriyanka880 2 года назад
அவள் குடும்பத்து பெண்ணே இல்லை . தம்பி நீங்க தப்பிச்சிட்டிங்கனு சந்தோசபடுங்க . உங்களுக்கு நல்ல பெண் கிடைப்பாள் . வாழ்த்துக்கள்
@ArunKumar-in6gk
@ArunKumar-in6gk 2 года назад
It's a good decision for both , it's better to sort things before marriage, it's better to take time and know each other before marriage and select a suitable person for your character and lifestyle , it's a lifelong commitment, Marriage is a very important part of Life, choose your life partner wisely to enjoy your life
@rahmadullahm951
@rahmadullahm951 2 года назад
மானமுள்ள தமிழச்சியாக இருந்திருந்தால் இது போன்ற குத்தாட்டம் போடவே விரும்ப மாட்டாள்??? இவள் அனைத்து நல்லொழுக்கத்தையும் மீறியவள்
@selvarajkandhasamy9138
@selvarajkandhasamy9138 2 года назад
பெண்கள் தவறுகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டுப் போகிறார்கள் பெண் என்ற பாதுகாப்பில் ... இந்த சமுதாயத்தில் ஆண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.... நிச்சயம் பெண் வீட்டாரிடம் இருந்து உரிய தொகை பெற்று வழங்க வேண்டும்
@ramt6102
@ramt6102 2 года назад
Next ivara arrest pannuvanga... Dowry kaytu dhaan kalyanathai niruthinaarnu.... Poi solli padhi poduvadhu virundhhu saapiduvadhu pol.. Ikala penngaluku
@நெருப்புநரி
@@ramt6102 அப்படியே நடந்து விட்டது இன்று..அந்த மாப்பிள்ளை வரதட்சணை கேட்டாராம். கொடுக்க வில்லை என்றவுடன் மிரட்டினாராம். அதனால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம்.
@ramt6102
@ramt6102 2 года назад
@@நெருப்புநரி aduththu ivar nashta eedu koduka vayndumaynbargal..... Background la.... Indha case vaapas vaanginal podhum yendru 15 lakhs varai pay panna thayaraga iruupargal.... This case will go for another 3 to 4 years... Ikkala aangal thirumanam seiyum munn.... Sattam namaku yevvalavu yedhoraaga ulladhu yendru therindha pinnaray thirimanam patri NINAIKA VAYNDUM.. illayeal... Naragam dhaan.
@நெருப்புநரி
@@ramt6102 முற்றிலும் உண்மை.சட்டம் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை. பெண்களுக்கு மட்டுமே முழு ஆதரவு அளிக்கும்.
@Genuinesss
@Genuinesss 2 года назад
ஒரு காலத்தில் கல்யாணம் வெட்கத்துடன் மணப்பெண் அமர்ந்திருந்தாங்க. இப்போ சினிமா பாடலு டன் ஆடலுடன் தூக்கி கட்டிட்டு ஆடி தான் சில திருமணங்கள்.. காலம் மாறின கொடுமைகள்
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 года назад
சரியா சொன்னீங்க .
@justhuman6858
@justhuman6858 2 года назад
அது மட்டுல்லாமல் ஆபாச போட்டோ ஷூட்....... குடி கும்மாளம் தான்
@amuthashankar3272
@amuthashankar3272 2 года назад
வெட்கத்தை விட பயம் தான் அதிகமா இருக்கும் ஏன்னா நாங்கள் மாப்பிள்ளையை நிமிர்ந்து கூட பார்க்க முடியாது பெத்தவங்க சொல்லறதுதான் இதோ முப்பது வருடங்கள்விட்டது
@ReservedRealm
@ReservedRealm 2 года назад
@@amuthashankar3272 ஏன் கணவனை பார்த்து பயப்பட வேண்டும்? மரியாதைக்கும் பயத்துக்கும்‌ வித்யாசம் தெரிந்து கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் மரியாதை கொடுத்தால் போதும் யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த காலத்தில் இருக்கும் பெண்கள் கணவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் வருவது சகஜமாகி விட்டது இதை நினைத்தால் தான் வேதனையாக உள்ளது.
@amuthashankar3272
@amuthashankar3272 2 года назад
@@ReservedRealm எங்ககிட்ட எதுவும் சொல்லமாட்டாங்க சம்மதமான்னு கேட்ககூடமாட்டாங்க மாப்பிள்ளை எப்படி பட்டவர் அப்படி ன்னு தெரியாத போது பயம் மட்டுமே இருக்கும் ஆனா அது ஒரு காலம் எங்களுக்கு உள்ள நிறைய சண்டை வரும் ஆனா அடிப்படையில் ஒரு பாசம் அது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும் இரண்டு நாள்கூட பிரிஞ்சு இருக்க மாட்டார்
@mohamedibrahim5495
@mohamedibrahim5495 2 года назад
Ponnu character seri illa Pola ... Brother thappichuteenga❤️ 💐 Congratulations
@hameevasiya1671
@hameevasiya1671 2 года назад
Just because she danced with her relative brother, you say she is characterless, i can see how narrow minded you are.
@mohamedibrahim5495
@mohamedibrahim5495 2 года назад
@@hameevasiya1671 Neenga sonna mathiri Relative brother ah kooda irukatum ... Antha maapillai ku pidikala .. Avaru vena nu solliyum kooda antha Ponnu ''NA IPDI THAN PANNUVEN " nu sonnangale athu than CHARACTER sari illa nu sonnen.......
@mohamedibrahim5495
@mohamedibrahim5495 2 года назад
@@hameevasiya1671PURINJUTHA??????😡
@rameshananthi7172
@rameshananthi7172 2 года назад
"நீங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி நடந்தால் மூன்றே தலைமுறையில் உனது தலை முறை அழிந்து விடும் " - சுவாமி விவேகானந்தர்
@mytourvlog3890
@mytourvlog3890 2 года назад
கலாச்சார சீர் கேடு தான் காரணம்
@devikakumar2321
@devikakumar2321 2 года назад
Man always settle for a lower thing;but god always will give the best thing to man; so don't worry brother you will have a nice life partner,god bless you.
@coolguy0719
@coolguy0719 2 года назад
You seem to be very good girl 🙏
@gingerboy9170
@gingerboy9170 2 года назад
@@coolguy0719 or *woman ya know
@coolguy0719
@coolguy0719 2 года назад
@@gingerboy9170 Puriyila
@seyadpeer1868
@seyadpeer1868 2 года назад
Reception க்கு ஓரு மாப்பிளை, கல்யாணம் து ஒரு மாப்பிளை அப்போ. ஜாலியா இருக்க வேற யார் கூட
@sakthikumar4866
@sakthikumar4866 2 года назад
Ithu thappaana pechu. Ponnu marriage day la ipdi dance aaduvathu thappu than athukaga ponna thappa pesurathu atha vida thappu.
@ssktimes
@ssktimes 2 года назад
திருமணத்தன்று எல்லோரும் கும்பலாக நடனமாடும் கலாச்சாரம் இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டது. இதுவே பல பிரச்சனைகளுக்கு காரணம்.
@dhanushp1736
@dhanushp1736 2 года назад
SEMA plan manappen Vera level 🔥🔥🔥
@sathyams8727
@sathyams8727 2 года назад
ஒரு நல்ல பொண்ணு கிடைக்கும்
@jeshuindra4605
@jeshuindra4605 2 года назад
என் கணவர் ஆலோசனையின்படி நாங்கள் எங்கள் திருமணத்தில் dj ஐ ரத்து செய்தோம்👍
@sureshkumarm5767
@sureshkumarm5767 2 года назад
Good
@friendsnetzonecsc4505
@friendsnetzonecsc4505 2 года назад
Nalla mudviue...
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 года назад
🙏🙏🙏🙏🙏👍
@truthseeker8725
@truthseeker8725 2 года назад
Vachu eruntha neeyum epdi news channel la varuva
@jeshuindra4605
@jeshuindra4605 2 года назад
@@truthseeker8725 vachi irunthalum dance pani iruka matom. Avar college professor students kaga Venda nu sonar 🙄
@prabakaran.d8719
@prabakaran.d8719 2 года назад
நல்லவேளை அந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கல 😂 Escape Escape Great Escape.
@edwinjebaraj9480
@edwinjebaraj9480 2 года назад
கல்யாணம் நின்று போனதை நினைத்து வருந்த வேண்டாம் சகோதரரே. உங்களுக்கு நல்ல குடும்ப பெண்ணாக அமைவாள். இந்த கேடு கெட்ட குடும்பத்திலிருந்து தப்பித்தீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
@rathinasamys.rathinasamy.1257
தறுதலைக் குடும்பங்கள் இப்படித்தான் ஆகும்.
@vincentraja1984
@vincentraja1984 2 года назад
Great escape brother. Don't worry. God will give best'Life
@samg7970
@samg7970 2 года назад
சென்னை பெண் வேண்டாம் கிராமத்து பெண் தான் வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்🔥🔥🔥
@animuthuanimuthu8635
@animuthuanimuthu8635 2 года назад
மாப்பிள்ளை. பெண் இருவரும் சென்னையில் software engineerஆக பணிபுரிகின்றனர்
@onepunchman3413
@onepunchman3413 2 года назад
சென்னை குடும்பம் asingamana families.
@dreamnature2894
@dreamnature2894 2 года назад
நாதாரி குடும்பம் போல ..நல்லவேளை தப்பிச்சிட்ட தம்பி..👍
@devakideva8819
@devakideva8819 2 года назад
My heartfelt condolences to newly married husband, single mappillay nee just missing lay thappithu vittaai
@asikelectricantechchannel
@asikelectricantechchannel 2 года назад
சூப்பர் ப்ரோ திருமண வாழ்த்து நல்வாழ்த்துக்கள் என்றென்றும் இரண்டு ஜோடிகள் ஒன்றாக இருக்கவில்ல
@sriammar189
@sriammar189 2 года назад
பணம் போனால் சம்பாதிக்கலாம் ஆனால் வாழ்க்கை பறி போனால்?
@deepakrajraj1239
@deepakrajraj1239 2 года назад
Great escape
@rajkumark7945
@rajkumark7945 2 года назад
Nowadays, better no need to marriage.. If we live single means we can make it happier life compare to marriage life 👆😎😄
@pgk4703
@pgk4703 2 года назад
Thalaivaar morattu single polaiyee neenga
@raw_dah
@raw_dah 2 года назад
Apo sex ku yaarkoda pova?? Ungomma va?
@user-HariHaran21
@user-HariHaran21 2 года назад
@@raw_dah 😂😂😂 Avan boomer memes paathu inspire aairupa pola.
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 2 года назад
@@raw_dah dei kiruku koothi.. Athena ungomma nu kekara. Nee seiva pola
@raw_dah
@raw_dah 2 года назад
@@sivakumaranmech9997 apram ena da loosu mari pesuringa?? Single ah irukuradhula ena da peruma punda? Kalyanam panni kolandha pekka thuppu illadha Motta pasanga, apram sexual needs ku yenga da povinga?
@Periyathambirr
@Periyathambirr 2 года назад
இல்லனா வாழ்க்கை புல்லா நீங்க வந்து அவளை திருத்துவதிலே காலம் போயிரும் வாழ்த்துக்கள் சந்தோஷப்படுங்கள் 👍👍👍
@muthukumaran2096
@muthukumaran2096 2 года назад
நண்பா உனக்கு இத விட அழகான அன்பான மனைவி கிடைக்கும் கவலை படாத 💙
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 года назад
தம்பி உங்கள் கலாச்சாரத்திற்கு பொருந்தாத இவளோடு வாழ்க்கை வாழமுடியாது.இது வட இந்திய கலாச்சாரம் அங்கு இப்படி நடமாடுவார்கள்.சந்தோஷமாக இரு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள்
@garrykasparovchesscentre3522
@garrykasparovchesscentre3522 2 года назад
இந்த நடன நிகழ்ச்சி நம் கலாச்சாரத்திற்கு முரண்பாடுகள்
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
செய்தி வாசிப்பாளரின் தமிழ் உச்சரிப்பு அருமை.
@aboothahirshahulhameed1541
@aboothahirshahulhameed1541 2 года назад
நீ சொல்வது நிஜமானால் தப்பிச்சிட்டோம்னு நெனச்சிக்க நண்பா! இதே காலமெல்லாம் தொடர்ந்தால் எவ்வளவு வேதனை!
@nmurugan674
@nmurugan674 2 года назад
God gift ninga thapichinga thalaivaa
@HarikrishnanKesavan22
@HarikrishnanKesavan22 2 года назад
Great escape sago 👍
@ramyaharish1496
@ramyaharish1496 2 года назад
Yes
@உரிமைகுரல்-ச6ள
இப்படிப்பட்ட பெண் குடும்பம்‌ தேவையில்லை சகோதரா
@ganampragasam8740
@ganampragasam8740 2 года назад
இந்தப் பெண் குடும்பத்திற்கு ஆகாத பெண் அது மட்டும் தெரிகிறது நல்ல வேளை நீங்கள் தப்பித்துக் கொண்ட அண்ணா பரவாயில்லை இந்தப் பெண் எல்லாம் இன்னும் இரண்டு வருடத்துக்கு நீங்கள் பாருங்கள் எத்தனை பேரு கூட பழக்கங்கள் இருக்கும் ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது இந்தப் பெண் மிக மோசமாக இருக்கும் நினைக்கிறேன் வேண்டாம்
@josephrajkumar2801
@josephrajkumar2801 2 года назад
நல்லவேலை நீ தப்பிச்ச தம்பி. இந்த கேவலமான குடும்பத்தில் பெண் எடுக்காமல் போனீயே உன் முன்னாடி கை போடுறான் பின்னாடி என்ன என்ன செய்யவனோ. பணத்தோடு போச்சுனு சந்தோசமா இரு.
@mohandossmohandoss2387
@mohandossmohandoss2387 2 года назад
I think pre planning new technique
@periasamisami2444
@periasamisami2444 2 года назад
Thambi Great escape
Далее
Bro think he the MC.. 😂👊🔥
00:20
Просмотров 14 млн