Тёмный

விடிய விடிய அடித்து நொறுக்கிய மழை... சென்னையின் நிலை இதுதான் | Chennai Rains | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 118 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 10 месяцев назад
புயல். மழை பாதிப்பில்லாமல் சென்னை வாழ் மக்கள் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்🙏
@josephthomas3043
@josephthomas3043 10 месяцев назад
🙏🙏🙏
@andrya20
@andrya20 10 месяцев назад
Thank you 😊
@spy61
@spy61 10 месяцев назад
அப்படீன்னா அவங்க வேற ஊர்ல போய் வாழ வேண்டும்
@murugan_kovai
@murugan_kovai 10 месяцев назад
No for vidiyal
@sukumarramadoss3361
@sukumarramadoss3361 10 месяцев назад
இந்த, புயல் மற்றும் மழையிலும் எங்களுக்கு செய்திகள் அளிப்பதற்கு நன்றி.
@skselvamskselvam8692
@skselvamskselvam8692 10 месяцев назад
மக்கள் பாதுகாப்பாக இருந்து சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு வர இயற்கையின் பகவானை வேண்டுவோம்!
@balapackoprint
@balapackoprint 10 месяцев назад
Chennai is dry with no water stagnation , thank you Mr Stalin , Mayor . Dravida model is brilliant and we are proud
@kidoo1567
@kidoo1567 10 месяцев назад
Nee pathiyaa 200 rova
@JJay1823
@JJay1823 10 месяцев назад
thala athu humor....😜
@kidoo1567
@kidoo1567 10 месяцев назад
@@JJay1823 theriyum bro..irundhalum vanmam kakkiten😅😅
@சரவனண்
@சரவனண் 10 месяцев назад
ஏரி பிளாட் போட்டு வீடு கட்டினால் இதுதான் நிலைமை
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz 10 месяцев назад
🤝👍உண்மை தான் நண்பரே சென்னையில் முக்கால்வாசி வீடுகள் ஏரி குளத்தில் தான் வீடுகள் கட்டி உள்ளனர்.
@gamingwar3390
@gamingwar3390 10 месяцев назад
Gm chennaians😅😅😅😅with heavy rain
@gopalanravi6444
@gopalanravi6444 10 месяцев назад
Super indha neerai appidiye mettur anaikku thrippi vittu 40000 kodi yeppam vidalaam
@karthikarupadai4489
@karthikarupadai4489 10 месяцев назад
Wish for good of Chennai people from Coimbatore.
@srinigovindaraju737
@srinigovindaraju737 10 месяцев назад
Every year chennai faces the same situation… regardless there isn’t any initiative on strom water … budgeting 4000 plus crores on this project, wonder what percantage was actually utilised for the project, after pocketing by relevant authorities… possibly 20% of money allocated for a shabby job 80% lotted ….city sucks big time during cyclone … Would something ever change 😢
@vinothpriyamanavan7296
@vinothpriyamanavan7296 10 месяцев назад
வேளச்சேரி நேதாஜி காலணி முழுவது வெள்ள காடாக தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
@spy61
@spy61 10 месяцев назад
இது போன்ற செய்திகளை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்... ஐ மீன்.... தண்ணீரை மேடான பகுதிக்கு ஜெனரேட்டர் மூலம் இரைப்போம் பயந்துட்டீங்களா??
@ganesanvanitha1603
@ganesanvanitha1603 10 месяцев назад
Thanks puthiyathalamuraiteamtoall
@l______e_s_s567
@l______e_s_s567 10 месяцев назад
Pray for stray animals 🙏🏻🙏🏻🙏🏻
@stardelta4332
@stardelta4332 10 месяцев назад
நாலாயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் வழியாக வடிய வில்லை. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் வடிய படாத பாடு கின்றனர். அதற்கு அந்த நாலாயிரம் கோடி மக்கள் வரிப்பணம் வேஸ்ட் செய்து உள்ளார்கள். விடியல் ஆட்சி . பொழுது விடியும் முன்பே மக்கள் கடும் அவஸ்தை படுகின்றனர்
@spy61
@spy61 10 месяцев назад
ஏங்க.. இது ஒரு செய்தியா... இது தான் வருஷா வருஷம் நடக்குதே... பிரியா, பாபு, ராதாகிருஷ்ணன் மாசு எல்லாரும் டிவியில வருவாங்க... அடுத்து டெலிஃபோனால விசாரிப்பாங்க.. அப்புறம் நாலைந்து சப்வே ல பஸ் ரெண்டு நிக்கும்... மீஞ்சூர் ல நாலந்து தெரு ல தண்ணி நிக்கறத காட்டுவாங்க.. செம்பரம்பாக்கத்தை ட்ரோன் ல இருந்து எடுத்து காட்டுவாங்க.. மக்ஙள் தண்ணியில டூவீலரை தள்ளிகிட்டு போவாங்க... ஒரு இடத்தில இருக்கும் தண்ணிய ஜெனரேட்டர் மூலமா இரைத்து பக்கத்து தெருவுக்கு அனுப்புவாங்க..... லேடீஸ் சிலர் சின்ன குவளைய வச்சு தண்ணிய வாசல் பக்கம் இரைப்பாங்க.. ரெண்டு தாத்தா பேட்டி கொடுப்பாங்க... ரெண்டு தண்ணி பாம்பு காம்பவுண்டு சுவர் ஓரமாக நீந்தி போகும்... எல்லாத்தையும் கவர் பண்ணிட்டேன் னு நினைக்கிறேன்... எதாச்சும் விட்டு போயிருந்தா தப்பா நினைக்காதீங்க... எனக்கு யார் மேலையும் காண்டு இல்ல.. விட்டு போனத நீங்க கமெண்டுல சொல்லுங்க...
@newtrend114
@newtrend114 10 месяцев назад
Current cm vanthu pona aatchiyil arasu sariyaga seyalpadavillai vittutinga😂
@dhandapanilakshmi7127
@dhandapanilakshmi7127 10 месяцев назад
4:33
@logisrinu7668
@logisrinu7668 10 месяцев назад
😂
@spy61
@spy61 10 месяцев назад
@@newtrend114 கரெக்டு...
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz 10 месяцев назад
😅😅😅😅😅😅😅
@Silambu-o4r
@Silambu-o4r 10 месяцев назад
Etha kombanalum kurai solla mudiyathu
@vigneshponraj6404
@vigneshponraj6404 10 месяцев назад
20 cm malai vanthalum onnum agathu endru sonna ministera pathingala,😢
@lungiboy8345
@lungiboy8345 10 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பா வெற்றி வெற்றி வெற்றி மதுரை மாவட்டம் கருங்காலகுடியில் இயற்கை உபாதைக்கு கூட தண்ணீர் இல்லபா
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz 10 месяцев назад
😅😅😅
@sengodans3149
@sengodans3149 10 месяцев назад
Uttarakhand neralai pola chennailum koduppingala.illa captain sonna antha Kerala...poduveengala.
@prabudossd2113
@prabudossd2113 10 месяцев назад
சென்னை தவிர பிற ஊர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து கொண்டு உள்ளது. அதையும் படம் பிடித்து செய்திகளில் காட்சிபடுத்துங்கள்
@sarathkumar341
@sarathkumar341 10 месяцев назад
Ithu entertainment show illa ellathayum kaamika. High density population irukra area la kaamichi thaan aaganum for safety reasons. Illana kadal la kundoosi ah thedura mathri thedanum news ah. Athukulla current kambiya mithichi 10 peru sethu poi irupaan.
@chinnachinna6030
@chinnachinna6030 10 месяцев назад
புதிய தலைமுறை மழையும் பாராமல் புயலும் பாராமல் பத்திரிகையாளர்களுக்கு❤❤❤❤
@AnnaMalai-lp6uz
@AnnaMalai-lp6uz 10 месяцев назад
தண்ணீர்நிர்பது சென்னையில் புதுசா
@RanjithKumar-gy7he
@RanjithKumar-gy7he 10 месяцев назад
😥sad எங்களுக்கும்
@balasubramanianiyer4194
@balasubramanianiyer4194 10 месяцев назад
இதில் காண்பிப்பது இந்த வருடத்திய வீடியோதானே?
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 10 месяцев назад
Why advertisements in between or in the beginning such important messages..
@rajanbabu3448
@rajanbabu3448 10 месяцев назад
Thanks to Ground zero Press person for his dedicated news... Pl be safe. ..God bless....🙏🙏🙏👍👌
@paduvaan
@paduvaan 10 месяцев назад
இதுதான் திராவிட விடியல் ஆட்சி பிளாஸ்ற்றிக் வாழி வாச்சி இறைக்க சொல்லுங்க சுடலைய(தொடை நடுங்கி ஸ்டாலினை 😮
@imrankhanhussain3358
@imrankhanhussain3358 10 месяцев назад
Dai tharkuri
@skselvamskselvam8692
@skselvamskselvam8692 10 месяцев назад
இயற்கையின் சீற்றத்தை கொம்பனாழும் தடுக்க முடியாது மரமட்டை அறிவாளியே.
@rosybhaskaran7705
@rosybhaskaran7705 10 месяцев назад
​@@skselvamskselvam8692சரியான பதில்
@mahanjothi1944
@mahanjothi1944 10 месяцев назад
😂😂😂
@parthasarathyep5644
@parthasarathyep5644 10 месяцев назад
Learn to write Tamil Without spelling mistakes.
@KaniLoveKarthi
@KaniLoveKarthi 10 месяцев назад
Ecr la wind and rain heavy ya iruku
@Orkutindia
@Orkutindia 10 месяцев назад
செய்தியாளர் ஏன் இப்படி சத்தமா பேசுராரு… 😂😂
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
Sooriyan veliye varuma endru santhegam erpadukirathu😅😅😅 Ena ena solran paarunga..Malai vida ne pesrathu thanda bayama irku
@jagannagaj2710
@jagannagaj2710 10 месяцев назад
Hi
@adamidk581
@adamidk581 10 месяцев назад
Please be safe guyss
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 10 месяцев назад
பூசி மெழுகு புதிய தலைமுறையே ! மழை பெய்யும் கதை தான் தெரியுமே ! அதையே கதை சொல்லி பொழுது போக்குகிறாய். விடியா அரசு 4000 கோடி சாப்பிட்டதில் புதிய தலைமுறைக்கு எவ்வளவு பங்கு ?
@MRMANCHANNEL
@MRMANCHANNEL 10 месяцев назад
Surenthar pavamda
@ganeshv3549
@ganeshv3549 10 месяцев назад
How many ever times this happens there wiill be lack of storm water infrastrucure, there should always be an outllet for rain rage, even after so many incidents, governments haven't done anything at all, sad! 😭
@cdl123
@cdl123 10 месяцев назад
This hell keep continue like this
@smartraggy
@smartraggy 10 месяцев назад
all big water canals and channels are closed with housing plots and apartments. where will water go. Earlier this DMK govt allocated buckingham canal for elevated suburban train. that brilliant and visionary leader was karunanidhi..
@baranidharan6137
@baranidharan6137 10 месяцев назад
இப்போது செலிபிரிட்டிஸ் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவனுங்க..... இதே வேதாரண்யம் புயல் வரும்போது வரமாட்டானுங்க..... நாங்க பல புயல் பாத்துட்டோம் சீன் போடறீங்களா.... சாவுங்கடா
@v.vishnu622
@v.vishnu622 10 месяцев назад
TCS ask to come to office TCS chennai one location
@MOHANRAJ-gk7yo
@MOHANRAJ-gk7yo 10 месяцев назад
West Mambalam kali 😢
@SharkFishSF
@SharkFishSF 10 месяцев назад
4000 crore ooo ooo
@seeme777
@seeme777 10 месяцев назад
Save Palestine Save humanity Save world and rfd
@tamils4436
@tamils4436 10 месяцев назад
Poda thaayoli
@saravanan.v2626
@saravanan.v2626 10 месяцев назад
🌧
@seeniseeni4370
@seeniseeni4370 10 месяцев назад
😮😮😮😮
@kurungaleeshwarar3041
@kurungaleeshwarar3041 10 месяцев назад
Innum nikalaye
@murugan3957
@murugan3957 10 месяцев назад
😢😢😢
@parthasarathyep5644
@parthasarathyep5644 10 месяцев назад
Poor planning. Looting by politicians and their benami contractors.
@KING_KOHLI-018
@KING_KOHLI-018 10 месяцев назад
Thevudiya model 😊
@vinodm6372
@vinodm6372 10 месяцев назад
4000 kodi appu
@raaJj78999
@raaJj78999 10 месяцев назад
Daii sudala, unmayaave antha 4000 kodi la enna than da panneenga...
@ரௌத்திரதமிழன்டா
Oragadam la
@BALAMURUGAN-nn7mo
@BALAMURUGAN-nn7mo 10 месяцев назад
😅😂😂😂
@sathish389
@sathish389 10 месяцев назад
4000 cr swahaa 😂😂😂 DMK down down 👎🏻👎🏻👎🏻 Modi 2024 🔥🔥🔥
@RaviChandran-cj7lt
@RaviChandran-cj7lt 10 месяцев назад
டேய் ஏன்டா சொன்னதையே சொல்லி கொண்டு இருக்கிறாய்
@RaviChandran-cj7lt
@RaviChandran-cj7lt 10 месяцев назад
கள செய்தி வாச்சிப்பளாருக்கு பைல்ஸ் பிரபலம் இருக்க இந்த முக்கு முகுகிறார்
@spy61
@spy61 10 месяцев назад
நீங்க பெரிய டாக்டராகத்தான் இருக்கணும்...😂😂அவரு குரலை வைத்தே 'அங்கே' இருக்கும் ப்ரச்சனைய கண்டுபுடிச்சுட்டீங்களே...
@muthumaheswari5083
@muthumaheswari5083 10 месяцев назад
Kindal panathiga sir avanga antha malai laum ninu namaku news solraga.. Avangalum paavam Sir kindal panathiga please 🙏
@eesanethunai
@eesanethunai 10 месяцев назад
If we stand in water and wind all night, we talk even worse than him. Don't tease or hurt others like this please..
@muthu5207
@muthu5207 10 месяцев назад
Hi
Далее
Исповедь / Мася
2:47:10
Просмотров 153 тыс.
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,1 млн