Тёмный

விடிய விடிய விசாரிப்பேன்! கர்ஜித்த சந்திரசூட்! பீதியில் மோடி | Modi | Naidu | Shinde | INDIA 

Подписаться
Просмотров 64 тыс.
% 1 054

விடிய விடிய விசாரிப்பேன்! கர்ஜித்த சந்திரசூட்! பீதியில் மோடி | Modi | Naidu | Shinde | INDIA
#opinionExpress #modi #loksabhaspeaker #amitshah #chandrababunaidu #nitishkumar #eknathshinde #ajitpawar #bjp #dmk #congress #rahulgandhi #india #nda #indiavsnda #aap #sanjaysingh
Subscribe and Support Opinion Express : www.youtube.com/@opinionexpress

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@selvar6061
@selvar6061 17 дней назад
தவறு செய்திருந்தால் தேர்தல் ஆணையர் களையும் ஆதரித்து வழக்காடும் வழக்கறிஞருக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 17 дней назад
இதைஉற்றுபார்க்கும் உலகநாடுகள்.காறிதுப்பாதா.தேர்தல்கமிஷணே
@annaduraip7924
@annaduraip7924 17 дней назад
இதுதான் எங்கள் டிஜிட்டல் இந்தியாவின் லட்சனம்.அவலமோ. அவலம்.
@ravir800
@ravir800 18 дней назад
இந்தியா கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி
@traftff3880
@traftff3880 18 дней назад
ஞான்! அப்போலே. பரஞ்சு. நடந்தது தேர்தல் அல்ல! அதன் பெயரில் நடந்த கேலிக்கூத்து!!!!
@nkskrishnamoorthydmk1623
@nkskrishnamoorthydmk1623 18 дней назад
நீங்கள் எதிர்பார்க்கும் எந்த தீர்ப்பும் நீதிமன்றம் வழங்காது அடுத்த தேர்தல் வரும்வரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்காது‌
@mariselvan849
@mariselvan849 17 дней назад
Job 22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் என்று சொல்லுகிறீர். Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven. Habakkuk 3:5 [5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது. Before him went the pestilence, and burning coals went forth at his feet. Revelation 22:15-16 [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்8. நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
Yes, keeeeeee, shame shame
@UMADEVI-mg8nv
@UMADEVI-mg8nv 17 дней назад
வழக்கு விசாரிக்கும் வரை வெற்றி பெற்றவர்கள் MP ஆக பதவி ஏற்றுக் கொள்ள கூடாது..
@vp774
@vp774 17 дней назад
இனிமேல் இப்படித்தான் கோல்மால் நடக்கும் இப்ப மாற்றம் வரனும் இல்லையேல் இனிமேல் எப்போதும் மாற்றம் வராது சர்வாதிகாரம் தான் இனி நாட்டில் நடக்கும்
@LearnWarehousing85
@LearnWarehousing85 18 дней назад
அவ்வளவு simple arithmetic தெரியாதவர்களா நமது அதிகாரிகள். ஐயாகோ.
@NoorulAmeen-jt3px
@NoorulAmeen-jt3px 18 дней назад
பதிவான வாக்கிற்கும் எண்ணப்பட்ட வாக்கிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றால் 100% தில்லுமுல்லு நடைபெற்று இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
@selvar6061
@selvar6061 17 дней назад
ஒரு ஓட்டு என்பது வெற்றி தோல்விகளை உறுதி படுத்துகிறது எனும்போது வித்தியாசம் வந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும். அல்லது 100% விவிபி மெஷினில் உள்ள ஓட்டுகளை எண்ண வேண்டும்.
@NoorulAmeen-jt3px
@NoorulAmeen-jt3px 18 дней назад
100% சந்தேகம் உள்ள சில வார்டுகளில் மாத்திரம் அந்தந்த பகுதி மக்கள் மாதிரி ஓட்டெடுப்பு நடத்துவது எளிது. அப்படி நடத்தினால் உண்மை தெரிந்துவிடும்.
@Mohammedyounus-sp5hl
@Mohammedyounus-sp5hl 18 дней назад
எழதி வைத்து கொள்ளுங்கள் உச்சநீதி மன்றம் ஒன்றும் செய்ய போவதில்லை ஆரம்மபம் எல்லாம் சரியாக இருக்கும் ஆனா பினிஷிங் சரியா இருக்காது
@mariselvan849
@mariselvan849 17 дней назад
Job 22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் என்று சொல்லுகிறீர். Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven. Habakkuk 3:5 [5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது. Before him went the pestilence, and burning coals went forth at his feet. Revelation 22:15-16 [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்8. நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
Yes yes, shame shame
@premaemi6104
@premaemi6104 17 дней назад
Yes,let us see,TN is warning,before election,but no use,other states r not talking anything😮
@NarayanaNarayana1979-yf9lo
@NarayanaNarayana1979-yf9lo 17 дней назад
இன்னமும் சந்திரசூட்டை நம்புகிறீர்களா அவர் மிட்டாய் கொடுத்து வலிக்காம சந்தோஷமாப் பேசி விஷ ஊசி மெதுவாய்ப் போடுவார் அல்லது இந்த வழக்கை அடுத்த தேர்தல் வரை தள்ளி வைப்பார் ஏன்னா அவரும் ஒரு பார்ப்பனர்தான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தவறான தீர்ப்பு சொல்லி பிஜேபியால் உச்சநீதிமன்ற நீதிபதியானவர்தான் இத்தனை வருடம் அவர் நினைத்து இருந்தால் ஈவீஎம்மை ஒழிக்க தீர்ப்பு சொல்லியிருக்கலாமே ஏன் செய்யல சின்ன சின்ன தீர்ப்புகளில் பாஜக வுக்கு எதிர்ப்பா தீர்ப்பு சொல்லீட்டு முக்கிய தீர்ப்பான ஈவீஎம் ஒழிப்பு தீர்ப்பின்போது லீவு போட்டுட்டு சங்கி நீதிபதிகிட்ட அத வழங்கி பாஜக பாதிப்படையாம பாத்துக்குவாரு மொத்தத்தில பசுத்தோல் போர்த்திய புலி ஆக தேர்தல் ஆணையம் முதல் சுப்ரீம் கோர்ட்வரை அத்தனை அதிகார மையமும் யூத ஆரிய பிராமணர் வசமே இந்த ஆர்எஸ் விஎச்பி பஜ்ரங்தள் என்ற மூன்று தீவிரவாத இயக்கங்கள் இந்தியர்களுக்கு நன்மை செய்யும் பிராமணத் தலைவர்களையே கொலை செய்யும் திட்டத்தைக் கடமையாய் வைத்திருக்கிறது உதாரணமாக காந்தி ராஜீவ் காந்தி ஆஷ் துரை ஆதித்த கரிகால சோழன் போன்றோர் இந்தியாவின் எல்லா உயர் பதவிகளிலும் பிராமணர்களா ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி எல்லா ஓட்டுப்போடும் ஜாதிக்கும் சம பதவி கொடுக்க வேண்டும் பான் ஈவீஎம்
@Elumalai-jx4gi
@Elumalai-jx4gi 15 дней назад
100% சதவீதம் உண்மை எதுவும் நடக்காது காரணம் கடந்த சட்டமன்ற தேர்தல் 2016-ல் நடந்தபோது தற்போதைய சபாநாயகர் தோல்வி அடைந்ததாக ஏற்பட்ட வழக்கு தொடரப்பட்டது இன்றுவரை தீர்ப்பு வரவில்லை.இந்த நிலையில் 140-MPs சீட்டுகள் சம்பந்தமான வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆனால் தீர்ப்பு--?--விரைவில் வருமா? காலம் பதில் சொல்லும்
@msanandar6303
@msanandar6303 16 дней назад
Will wait &se !
@user-gu5vx6ki4c
@user-gu5vx6ki4c 17 дней назад
அருமையான கருத்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றி
@solomon.a9073
@solomon.a9073 17 дней назад
Thank you sir
@charlesbritto7939
@charlesbritto7939 17 дней назад
ஜனநாயகம், BJP-யால், மோடியால் கேலிக்ககூத்தானது தான் மிச்சம்.
@user-yi1vo1pc9d
@user-yi1vo1pc9d 17 дней назад
Expecting more from honorable and respected CJI CHANDRA CHUD. Waiting to hear the verdict, come what may
@alizainudeen9611
@alizainudeen9611 16 дней назад
தயவுசெய்து மிகவு‌ம் ச‌ரியாக மீ்ண்டும் எண்ணி திட்டப்படுத்த வேண்டு்ம்
@dls8410
@dls8410 17 дней назад
Need justice & legal actions on Election commission Need vvpat recounting
@UMADEVI-mg8nv
@UMADEVI-mg8nv 17 дней назад
உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபில். ..பிரசாந்பூஷன் தலையிட்டு நல்ல தீர்ப்பு வாங்கி தரவேண்டும்...இது மக்களின் குரல்...
@thavapriya1986
@thavapriya1986 17 дней назад
அய்யா, machine கோளாறு இல்லை. வாக்கு பதிந்த machine யே மாத்திட்டாங்க போல. இவளோ பேசுவது வேஸ்ட்.
@francisselvaraj4759
@francisselvaraj4759 18 дней назад
ஏன் எந்த கட்சியும் கேள்வி கேட்கவில்லை?
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
They eating ICE fruits only
@manoharan7627
@manoharan7627 16 дней назад
Recount panna சொல்ல வேண்டும் அதும் EVM அல்லே printed pepper counting பண்ணனும்
@sureshkumartg
@sureshkumartg 17 дней назад
Once we had great mathematicians… Today we have counting problem now .. 😢
@r.s.m.thamaraithamilarasan2507
@r.s.m.thamaraithamilarasan2507 17 дней назад
Judiciary is the root cause for all these sensible crimes. Judiciary is not judicious in our country.
@josephthanishlass3275
@josephthanishlass3275 17 дней назад
ஐயா நீங்க எத்தனை தடவை சந்திரசூட் விடிய விடிய விசாரிப்பார்கள் இதை மூ‌ன்று மாதங்களாக சொல்லிகொண்டுதான் இருக்கீர்கள். ஆனால் பாஜகவுக்கு பயந்துக்கொண்டு தான் இருக்கிறது சும்மா சத்திரசூட் பற்றி பேசாதீர்கள் வேஸ்ட்
@truthneverfails1407
@truthneverfails1407 17 дней назад
Why still INDIA Alliance keep silence on this issue 😮😮
@ramachandranramachandran7108
@ramachandranramachandran7108 17 дней назад
தேர்தல் ஆனையத்தை ஒவ்வொரு மக்களும் காறி துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த செயல் உச்ச நீதிமன்றத்தை நோக்கி திரும்ப எவளவு நேரமாகும். ?
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 17 дней назад
அய்யா இந்த மாதிரி வாக்குபெட்டிகளின்சூப்பர்மெயின்மிஷின்தமிழ்நாட்டில்மதுரையில்இருந்துஇயக்கப்பட்டிருக்கலாம்புலனாய்வுதேவைபேசியதுகாதில்விழுந்தது சிறிய வன் 😅
@user-bv8ze9gf4o
@user-bv8ze9gf4o 17 дней назад
காந்தி தேசமே காவல் இல்லையா ? நீதிமன்றமே நியாயம் இல்லையா? என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.பாருக்குளே நல்ல நாடு நம் பாரத நாடு தானோ?
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 17 дней назад
தேர்தல் வழக்கு தானே. விடுங்க ஒரு கேஸ் போட்டு விடலாம். எப்படியும் அடுத்த தேர்தலில் வாக்கு பதிவு ஆரம்பம் ஆகும் முன் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நினைக்கிறேன். உபயம்.தேர்தல் ஆட்டமாக கூட இருக்கலாம்.
@sivasiman376
@sivasiman376 17 дней назад
அட போங்க. எதிர்கட்சி களில்😢 திறைமையான தலையேகிடையாது😂
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
Yes, no such firm leader not avilable, waste shame
@RamaChandran-jg4if
@RamaChandran-jg4if 16 дней назад
Maru vakkupathivu vendum 19:08
@briterosario
@briterosario 17 дней назад
Why rahul and congress is not raising voice against this evm scam? opponent need to raise the voice
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
Yes, why they are sailent we want to know the reason, fools, they have to come to road to agitate aginst RSS and BJP sangis
@mosesj6130
@mosesj6130 17 дней назад
எதிர் கட்சியினர் ஏன் போராடம இருக்காங்க?
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
The opposite paties are educated fools
@manoharan7627
@manoharan7627 16 дней назад
முதலில் தேர்தல் ஆணயதே மாற்ற வேண்டும் இப்படி பெற்ற ஆள்க்களே வச்சு தேர்தல் நடத்தினால் ஜனநாயகம் அல்லே பணனாயகம் அதிகார நாயகம் தான் நடக்குது TN seshan மாதிரி இருக்கின்ற ஆள்க்கல் இருக்கணம் அப்போ தான் ஜனநாயக தேர்தல் நடக்கும்
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 17 дней назад
ஜனநாயக நாட்ல evm மிஷன் எந்த எந்த ஜனநாயகம்
@shaunbird8051
@shaunbird8051 15 дней назад
The RSS are too clever & shrewd and will go to any length to play their dirty games.Further Modi is there at the top to assist these cheats in all ways. So it's going to be a very challenging task for the opposition parties. Now pointing out all these flaws & errors the Congress should press to get rid of these EVM machines for ever, other wise there is no hope for democracy. Jai Hind !
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 18 дней назад
BJP BJP BJP BJP BJP 👎👎 waste waste. Robber. Robber
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
Yes, yes looters
@somas8763
@somas8763 17 дней назад
ஆமாம் நாங்கள் அப்படிதான் ஜெயித்தோம். உங்களால் என்ன செய்ய முடியும். அப்படித்தான்ள அவர்கள் சொல்லாமல் காய் நகர்த்துகிறார்கள். நீங்களோ, நீதிமன்றமோ என்ன செய்ய போகிறீர்கள் என்பத மக்களாகிய நாங்கள் கவனிக்கிரோம்
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 17 дней назад
சாதாரண மக்களின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் நாடாளுமன்றம் தேர்தல் ஆணையம் பத்திரிகை துறை ... இவைகளை தான் இந்த சுதந்திரத்திற்கு உயிரையும் இரத்தத்தை தியாகம் செய்த அவர்களது தன்னலமற்ற சேவை.... வீண்போகாது.
@simons1686
@simons1686 17 дней назад
What is next action, don't take , action must
@dawudsheik7211
@dawudsheik7211 День назад
இப்ப என்ன நிலைமை. ஏன் இது பற்றி யாரும் இப்போது பேசுவதில்லை.
@hajanijamuddin4030
@hajanijamuddin4030 17 дней назад
I salliutte mr sandhira suit. Sir you are a good person sir god bless you and your family sir.
@premaalphonse2378
@premaalphonse2378 17 дней назад
Very nice Sir
@crimsonjebakumar
@crimsonjebakumar 17 дней назад
இந்த ஆளை கொஞ்சம் நம்பினோம். இவரும் கடைசியில் கைவிட்ட நிலை தான் இவ்வளவு குழப்படிக்கு காரணம். அன்றே vvpad எண்ணவெண்டும் என்று இவர் கூறி இருந்தால் இவ்வளவு பிறாடுதனம் நடந்திருக்காது.
@mohanmurugan3989
@mohanmurugan3989 17 дней назад
Yes, he is also sangis slave, what can we do only we have to suffer
@sugumano8491
@sugumano8491 17 дней назад
Salute Chandrasuite Judge Sir .God save him .🔥💪
@seenikani3874
@seenikani3874 18 дней назад
Machine Repair. So திரும்ப Election நடத்துவுவோம். என்ன சொன்னாலும் மோடி தான் பிரதமர்
@bhakthavatsalam1545
@bhakthavatsalam1545 17 дней назад
Well said.Jai I.N.D.I.A
@jayakumarrohith1092
@jayakumarrohith1092 17 дней назад
Is the existing laws are in favour of poor. Is the rules are implemented equally to all irrespective of power. How many cases are pending in court for justice. In much civil cases no justice is delivered till the clients death.
@athif76
@athif76 17 дней назад
Onnum nadakka povathillai..India should act and they will not do anything.
@Aasheenvlogs
@Aasheenvlogs 17 дней назад
Yasir! Understand onething clearly. Chief of that prestigious building will say. But won't do.
@SivaKumar-vn9xb
@SivaKumar-vn9xb 17 дней назад
I Cannot Faith to ECI also Suptrmecourt of INDIA
@kanniyappankanniyappan6615
@kanniyappankanniyappan6615 17 дней назад
ஆதாரம் இருந்தும் உங்களால் என்ன செய்ய முடியும்
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 17 дней назад
war
@williampatrick5371
@williampatrick5371 17 дней назад
How far it is true.
@jaffmartin1862
@jaffmartin1862 17 дней назад
ECI than 😢😢😢😢😢
@Aasheenvlogs
@Aasheenvlogs 17 дней назад
This has become a routine practice. May be he is giving false hope to commoners for fame sake. Or may be he wants to help but hesitating foreseeing consequences. I don't know. But this has become a continuous practice.
@manimegalai5711
@manimegalai5711 14 дней назад
இதைப்பற்றி ஆதிமுக பேசவே மாட்டேன் என்றது பேச மாட்டேன் என்கிறது அண்ணா திமுக எடப்பாடி
@nitramut
@nitramut 17 дней назад
ஓட்ட காணோம்னு அண்ணாமலை சொல்லும்போதே நான் இதை யூகித்தேன்
@mariasusaisusai6890
@mariasusaisusai6890 8 дней назад
சார் எவ்வளவு தான் கதறி அழுதாலும் துடித்தாலும் பயனில்லை பரிதாப படுகிறேன் உங்களை நினைத்து.புலிகள் என்று நினைத்த இரண்டும் எலிகளாய் பதுங்கி யது. இவர்களுக்கு வாக்களிக்க 50 லட்சம் மாக்கள் இருக்கிறார்கள் ஆகவே உநீம வை நோக்கி நீங்கள் தரும் குரல் நிச்சயமாக எருமையின் மீது பொழிந்த மழைபோல் ஆகும் . அந்த சிங்கத்திற்கும மனைவி மக்கள் குறித்த பயம் இல்லாமல் போகுமா?. கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். ஜெய் இவிஎம் .
@manimegalai5711
@manimegalai5711 14 дней назад
ஒன்னும் நடக்க போறது இல்ல உற்சவம் நீதிமன்றத்துக்கு போனாங்க
@jeppiaarmohanraj531
@jeppiaarmohanraj531 17 дней назад
I stand in congrass
@mosesj6130
@mosesj6130 17 дней назад
Supreme court order will favour Bjp, we can never seek justice from any right wing judges. 100% Bjp will continue in power as long as evm exist and Bjp remain in power.
@NarayanaNarayana1979-yf9lo
@NarayanaNarayana1979-yf9lo 3 дня назад
விடிய விடிய விசாரிப்பேன் அஞ்சு வருஷம் கழிச்சா
@julietsamuel6484
@julietsamuel6484 17 дней назад
Neegale pasikkitu irukireegale . Does the responsible Supreme court react on these situations. Unless otherwise you guys are wasting your energy. Like the past 10 years shut up and enjoy the dying democracy. 😢
@mosesj6130
@mosesj6130 17 дней назад
Neengal courtle ippadi pesalam allava
@SirajKhan-lk4ls
@SirajKhan-lk4ls 17 дней назад
CJI supporting bjp. He will not any adverse judgement against bjp
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 17 дней назад
நிதிபதி என்றால் கடவுள் குபேரனா
@indujaraju7720
@indujaraju7720 17 дней назад
Sir why are you arguing often andoften.Please go to the Supreme Court.India is a democratic Country.Even Military Gpvt can not do like this.We believe supreme court. But court is closing its eyes.
@krishnanmurugesan8685
@krishnanmurugesan8685 15 дней назад
Edarkkaga nangal therdal anayattai niyamittom enbadu ippodu purigirada
@manimegalai5711
@manimegalai5711 14 дней назад
🎉 கோயம்புத்தூரில் அண்ணாமலை அதிக ஓட்டுக்குள் வாங்கியிருந்த தில்லு முள்ளு நடந்ததா இருக்கும்
@preethis3779
@preethis3779 17 дней назад
Ippa solli enna prayojanam
@antonyraj8645
@antonyraj8645 17 дней назад
2019 poll case still in the court Will GANDHI GO FOR ANOTHER LONG WALK ACROSS THE NATION BHARATH JODO 2 ? The first walk transformed him from Pappu to PEOPLE'S PM loved across the nation from south to north and from east to west and this walk also will go in the History of the nation
@gpalanikumar9981
@gpalanikumar9981 17 дней назад
No chance
@manoharanc6429
@manoharanc6429 5 дней назад
இந்த செய்தி உண்மையா? இதுவரை இந்த செய்தி அதிகாரபூர்வமான தாக இருந்தால். ஏன் இன்னும் மேற்கொண்டு நடலவடிக்கை எடுக்கப்படவிவல்லை. . தேர்தல் ஆணையத்திற்கு அசிங்கமில்லையா?
@jaffmartin1862
@jaffmartin1862 17 дней назад
Modi ye jailku anuppada vendum koodave ECI 3 perum Andha 150 IAS adikarikallum koodave A sah vum poga vendum 😅😅😅😅😅
@maniraja154
@maniraja154 17 дней назад
ரெம்ப புலம்பாதீர்கள்.
@user-hv6dy9km3i
@user-hv6dy9km3i 17 дней назад
உருட்டு கட்டை உருட்டு உருட்டு திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளது திமுக ஊஊஊடகத்துக்கு இப்ப வேலையே இல்லை
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 17 дней назад
Why you put rubbish messages.
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 17 дней назад
How you people spreading nonsense messages
@Annadurai-oh5tp
@Annadurai-oh5tp 17 дней назад
Nam allorum ippadi pasi vittu pogiravargal than
@karthi1234
@karthi1234 17 дней назад
Sc will not do any jistice mody have all with plan all will be a waste one
@selvar6061
@selvar6061 17 дней назад
ஒரு ஓட்டு என்பது வெற்றி தோல்விகளை உறுதி படுத்துகிறது எனும்போது வித்தியாசம் வந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும். அல்லது 100% விவிபி மெஷினில் உள்ள ஓட்டுகளை எண்ண வேண்டும்.