Тёмный

விதைகள் வெளியே வாங்க வேண்டாம் | Don't Buy Seeds | Gardening Ideas For Maadithottam  

Ponselvi Lifestyle
Подписаться 27 тыс.
Просмотров 2,1 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 4 месяца назад
அக்கா சூப்பர் நான் முருங்கை கம்பு வச்சேன் நல்லா துளிர் வந்திருச்சு மிளகாய் நல்லா வந்து இருக்கு
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
நம் கார்டனில் ஒரு முருங்கை நன்றாக வளர்கிறது. இந்த கிளைமேட் ல் கம்பு வைத்து நடவு செய்தாலும் நன்றாக வரும். வேலைகளுக்கு நடுவில் கமெண்ட் பண்ணி யதற்கு மிக்க நன்றி ராஜி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 4 месяца назад
சிஸ்டர் சூப்பர் பதிவு நீங்க சொல்ற மாதிரி நான் நம்ம மாடி தோட்டத்துல இருந்து விதைகள் எடுத்து வளர்த்துருக்கேன் கண்டிப்பாக நீங்க சொல்ற மாதிரி விதைகள் சேகரிச்சு வளர்க்க டிரை பண்றேன் டியர் சிஸ்டர் நன்றி வாழ்க வளமுடன் Happy gardening❤❤❤❤❤🎉🎉🎉👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
சகோதரி பலவிதமான தக்காளி, கத்தரி இன்னும் வேறு சில வகையான விதைகள் வெளியே வாங்கி முளைக்க வைத்தேன். எதுவும் முளைக்கவில்லை. இந்த முறையில் விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கிறது. நன்றி சகோதரி.
@magdalenedeepa641
@magdalenedeepa641 4 месяца назад
Thanks, you made me to think so much. So nice sister. God bless you.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
Great ! Thinking is the first successful step towards a beautiful garden. All the best and keep watching my videos
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 месяца назад
எளிதான முறையில் அனைவருக்கும் பயன்படும் படி நல்ல தகவல் சொன்னதற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
மிக்க நன்றி சகோதரி.
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 4 месяца назад
Superb mam entha idea tha na follow pandran . Sela kai variety ellam vetla ready panitan . Adi pattathuku . Neanga sonna mariye 🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
ஆடிப்பட்டத்தை சிறப்பாக தொடங்குங்கள், சகோதரி. நன்றி.
@kanchana333
@kanchana333 4 месяца назад
Super thank you sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
மிக்க நன்றி சகோதரி.
@manimegalai6148
@manimegalai6148 4 месяца назад
Suuuper ma sissy ponselvi valthukkal ma dear sissy ponselvi 🎉❤🎉❤🎉❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@brhrubini7310
@brhrubini7310 4 месяца назад
Naanum kotthavarai ippadi than vithachen. Mulaithu vittathu😂👍 Chedi avarai, kodi avarai, beans, karamani, keeraigalum try panniurkken..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
இந்த முறையில் நான் பல செடிகளை வளர்த்திருக்கிறேன். செடிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். கமெண்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி, சகோதரி.
@vijayalakshmipaneerselvam5736
@vijayalakshmipaneerselvam5736 4 месяца назад
Vendaikai yil irunthu intha mathiri vithai eduka mudiyuma mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
நன்றாக முற்றிய வெண்டைக்காய் கடைகளில் கிடைப்பது கடினம். மிகவும் முற்றிய நிலையில் இருந்தால் முளைத்து வரலாம். எனக்கு இந்த முறையில் ஒரு செடி முளைத்தது. வெண்டைக்காய் ஈஸியாக வறண்டு காய்ந்து விடும், சகோதரி.
@mahamayik1431
@mahamayik1431 4 месяца назад
Om​@@ponselvi-terracegarden
Далее
Китайка и Красивые Глаза😂😆
00:20
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 480 тыс.
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
Китайка и Красивые Глаза😂😆
00:20