Тёмный

வித்தியாசமான முறையில் சங்கு கறி குழம்பு 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 554 тыс.
50% 1

Опубликовано:

 

21 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@umaselvaraj5357
அருமை....தன்னம்பிக்கை என்ற மெழுகுவத்தி நமக்குள்ளே தீராத வரைக்கும் சாதனை என்ற தீபம ஒளி நம் திறமைகளால் சுடர் விட்டு எரிந்து கொண்டே தான் இருக்கும் 💯 ‌வாழ்க வளமுடன் ❤
@bharathiv9548
@bharathiv9548 21 день назад
ஏன் சுடு நீரில் போட்டு அவித்து எடுக்கலாமே
@ShahulHameed-qg3tm
மதனியின் கணவர் வாய் திறந்து பேசியது ஆச்சரியம்
@VikisKitchen1
சங்குகறி இப்ப தான் முதன் முறையாக பார்க்கிறேன். அருமையாக இருக்கு ❤❤❤
@user-zb9fc9jb3s
சங்கு கறி குழம்பு பார்க்க அருமையாக இருக்கு.சூப்பர் மதினி❤❤நாங்கள் இந்த குழம்பு சாப்பிட்டது இல்லை.🥺🥺
@user-fw4ks7ij6u
கள்ளம் கபடமற்ற உங்கள் புன்னகை, பொன் நகையை விட பெறுமதியானது சகோதரி😊 இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் உங்களை பார்த்தால் ஆச்சர்யமாக, பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்🎉❤🙌🏼🙏🏻
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j День назад
சங்குகறி இப்போதா முதன் முறையாக பார்க்கிறேன் சூப்பர் சிஸ்டர்❤
@Rajavel-dz8gp
கிடா கறி பொல் இருக்கு ❤❤❤
@Surya-uf3gz
மசாலாவை பச்சையாக போடாமல் எண்ணெயில் வதக்கி போட்டால் மிடவும் ருசியாக இருக்கும்
@gajendrangajendran945
மதானி நாங்க உங்க வீட்டுக்கு வரன் ஆசையா இருக்கிறது
@thasneemshahul5147
அருமை மதினி❤சங்கு கறி இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்
@rajarajan591
Sangu kari kulambu super anne migavum arumaiyaana vaalkai santhoshama irrukku
@VijayaLakshmi-tx8kc
சங்கு கறி என்பதே நாங்க, உங்க காணொளி மூலம் தான் பார்க்கிறோம் தங்கச்சி..!!
@sasikala3756
உங்களின் கள்ளம்கபடமில்லா பேச்சு அருமை வாழ்த்துக்கள் சகோதரி கடவுளின் ஆசீர்வாதம் என்றம் கிடைக்கட்டும்!
@abiraminambi2829
முதல் முறையாக சங்கு கறி பார்க்கிறேன்.கலக்கீட்டீங்க மதினி🎉
@suthasutha8217
நான் இந்த சங்கு கறி குழம்பு கேள்வி பட்டது இல்லை ஆனாலும் சூப்பர்
@Mayil3329
சங்கு கறி குழம்பு அருமை அண்ணி,, இந்தமாதிரி லா சாப்பிடக்கூடிய உணவு நாங்க உங்கள் மூலமாகத்தான் கேள்விப்படுறோம் ரொம்ப மகிழ்ச்சி அண்ணி வாழ்க வளமுடன்
@ramriya248
@ramriya248 7 часов назад
Na sapturuken my favourite an cooling,healthy food 👍👍😋😋😋
@avanthika8962
சங்கு சதை பொறித்து சாப்பிட்டால் நல்லா இருக்கும்...yummy 😊🤤🤤🤤
@moseskepha381
🎉❤ super சூப்பர் மதினி🎉❤
Далее
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 6 млн