பெரிய அளவில் செய்பவர்களுக்கு மட்டும் தான் உபயோகமாக இருக்கும். வீடுகளுக்குத் தேவையாக, சிறிய அளவில் சமைக்க ஏதாவான மிஷின் உள்ளதா? இருந்தால் அதன் விலையையும் தெரியப்படுத்தவும்.
Hi. I am RajiRengarajan from Madurai.i am doing masla podies food mixes and pickles home made handmade at house. Small scale. Enakku use agara machines and price pl