Тёмный

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் , பிள்ளைகளை இல்லாத ஆதவறற்ற மூத்த தம்பதிகளுக்கு வீடு 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 8 тыс.
50% 1

#HAPPYBIRTHDAYYAATHIRAN
பிள்ளைகளை இல்லாத ஆதவறற்ற மூத்த தம்பதிகளுக்கு வீடு மற்றும் பொருள்கள்,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@joemarshaldinesh9274
@joemarshaldinesh9274 9 дней назад
அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் உதவியை பெற்று தந்த ஆனந்தி மற்றும் அவரின் கணவருக்கு வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
மிக்க மகிழ்ச்சி🙏🌷💖💖💙💙
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 9 дней назад
Biggest blessings❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
💙💖💖🌷🙏🙏
@jayachandran7473
@jayachandran7473 9 дней назад
Yathiran wish you hapy birthday
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
💙💖🌷🙏🙏
@selvee6669
@selvee6669 8 дней назад
Iniya Piranthanal Nal Vaalthukal Yatharan God bless you Pa 🎂🎉🎉🎉🍫🍫🎈🎈🥳❤️
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
💖💖🌷🙏💙💙💙
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 9 дней назад
Pollachi yathra❤❤❤.happy birthday
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
🙏🌷💖💖💙
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 9 дней назад
Uthavi vanki thantha..anandhi akka .ungal valvil endrum ananadthamey
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
மிக்க மகிழ்ச்சி💙💖🌷🌷🙏
@cinematimes9593
@cinematimes9593 9 дней назад
Happy Vinayakar Chaturthi family team family members Sponsor family members and God bless you all
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
💙💙💖🌷🙏🙏
@sivaguruchandran7166
@sivaguruchandran7166 9 дней назад
Happy birthday dear Aathiran.Many more happy returns of the day. Best wishes to Anandi and her team members.
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
மிக்க மகிழ்ச்சி💙💙💖🌷🙏🙏
@RathiChandiran
@RathiChandiran 9 дней назад
👍
@sailakshmilakshmi9649
@sailakshmilakshmi9649 7 дней назад
Happy Birthday yathiran God bless you
@mycountryfoods
@mycountryfoods 7 дней назад
🙏🌷💙💖
@ShantiShan-vs7kq
@ShantiShan-vs7kq 9 дней назад
Happy birthday yaathiran🎉
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
🙏🌷💖💙💙
@esheworld2842
@esheworld2842 7 дней назад
Happy birthday Yathiran🎉
@mycountryfoods
@mycountryfoods 7 дней назад
🙏🌷💙💙💖💖
@murugamuruga1511
@murugamuruga1511 8 дней назад
Happy brith day... Thambi life long happy erukuran...❤❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
🙏🌷💖💖💙
@suganAritamil
@suganAritamil 8 дней назад
அக்கா நாங்க நாராயணபுரம் கலப்பால் ஆற்றாங்கரை தெரு எங்க தெருவில் 6/9/2024 தேதி அன்று வீடு ஒன்று மின் கசிவால் எரிந்து வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சாம்பலாகி விட்டது அவர்களுக்கு நீங்க உதவி செய்யவேண்டும் ,
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
வந்து பார்க்கிறேன் தம்பி💖🌷🌷🙏
@suganAritamil
@suganAritamil 7 дней назад
​@@mycountryfoodsஅக்கா நாங்களும் அதே தெருவில் தான் இருக்கிறோம் எங்களுக்கு சின்ன கூரை வீடு இருக்கு அதை சறிபன்ன முடியல அந்த வீட்டில்தான் என்னுடைய 3 பசங்க நான் என் கணவர் என் மாமியார் 6 பேர் இருக்கிறோம் என் வீட்டு காறவங்க வேலைக்கு போறாங்க ,வேலைக்கு போனாலும் வாங்குற சம்பளம் வீட்டு செலவுக்கும் மருத்துவ செலவுக்கும் போதுமானதாக உள்ளது சேமிக்க முடியல வேலை இல்லாத நேரத்தில்,ரொம்ப செரமமா இருக்கு எங்களுக்கு ஒரு வீடு கட்டி குடுங்க அக்கா உதவி பண்ணுங்க
@rajeswarigopal674
@rajeswarigopal674 8 дней назад
🙏👌👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
💙💙🙏🌷💖💖
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 8 дней назад
❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 8 дней назад
💙💙🙏🌷💖💖💖
Далее
Добрая весть 😂
00:21
Просмотров 229 тыс.
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38