Тёмный

விநாயகர் சிலையில் தொப்பை எதற்கு? | Director V. Sekhar #12 | Game Of Thrones-ஐ மிஞ்சும் ரியல் கதை 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 46 тыс.
50% 1

Game Of Thrones-ஐ மிஞ்சும் ரியல் கதை | Director V. Sekhar #12 | lord Murugan | lord Vinayagar
#lordmurugan #vinayagar #shiva
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

10 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@airavata9288
@airavata9288 4 месяца назад
கதை சுவாரசியம்மா இருக்கு ஆனா இதான் உண்மை வரலாறு என்று ஏற்க்க இயலாது .
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 4 месяца назад
Kuppai !
@Punithavan
@Punithavan 4 месяца назад
ஏற்க வேண்டாம்...
@airavata9288
@airavata9288 4 месяца назад
@@Punithavan எனக்கு ஆதரவாக அவர்களுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தர்க்கு எனது நன்றி
@nandukutty6149
@nandukutty6149 Месяц назад
😂😂😂😂...... Araiga
@anychezuththan
@anychezuththan 4 месяца назад
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். இதுவே தமிழரின் மரபு மாமன்னன் 🙏முருகன் மட்டுமே
@saikrishnan666
@saikrishnan666 4 месяца назад
Iam from kerala bro.But Iam just addicted to this episode. All the best bro
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 11 дней назад
Vadivelu's action comedy! Sekhar's verbal comedy! Quite natural that you get addicted to these episodes!
@karthek3681
@karthek3681 4 месяца назад
Waiting for the next video, curious to know about lord Murugan
@bkcharm2024
@bkcharm2024 4 месяца назад
என்னப்பா இது இவரே முருகர் காலத்துல வாழ்ந்தது மாதிரி பேசுராப்பல..நேர்ல பாத்த மாதிரி பேசுராரு ஆராய்ச்சி பன்றவங்க இப்படி சொல்ல மாட்டாங்க இவர் சொல்ரத பாத்தா இவரே உருவாக்கி பேசுர மாதிரி இருக்கு...இன்னும் தெளிவு வேண்டும்
@chinnarajaraja1668
@chinnarajaraja1668 4 месяца назад
Muruga yugam unmai velivaraum
@vasanthasenasmule6234
@vasanthasenasmule6234 4 месяца назад
very interesting .we blessed to hear true story of LORD MURUGA .
@user-je5iw8oc6l
@user-je5iw8oc6l 4 месяца назад
Sir next episode waiting sir,ungal kadhai sollum thiramai arumai sir,anaithu characters mm porunthi povathau nanraaga ullathu arumai🎉🎉🎉🎉
@saravananp4310
@saravananp4310 4 месяца назад
Ayyo pavam ivara ninaikkum pothu sirippavaruthu innum pochuna sivan,murugan Peru vachathe ivaruthaan nu solluruvar
@Sadashivam.
@Sadashivam. 4 месяца назад
😂
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@menagamaniyan8808
@menagamaniyan8808 4 месяца назад
உண்மையோ, வெறும் கதையோ... கேட்டதற்கு சுவாரஸ்யமா இருக்கு
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 4 месяца назад
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. இனிய காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.
@cuteidea8122
@cuteidea8122 4 месяца назад
Supera eruku sir ketute erukalm pola eruku rompa thanks entha real story sonatheku😊😊😊😊
@TOPS-jx4rf
@TOPS-jx4rf 4 месяца назад
Nice creative story😂
@richminds9809
@richminds9809 4 месяца назад
கரெக்ட் சகோ போன வீடியோல முருகனை தரக்குறைவா பேசிட்டு இப்ப பசப்பலா பேசறார்.
@user-tn8cq9xx3h
@user-tn8cq9xx3h 4 месяца назад
Super waiting for next episode semma ya eruku keka evar soldrathu kettu tu erukalam Pola
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 4 месяца назад
நான் கதையை பார்ட்டி வாழ்த்து தெரிவிக்கின்றேன் நீங்கள் சொல்வது மெய்யாகவே இருக்கும் பட்சத்தில்.கடவுள் முருகன் மனித உயிரை காப்பாற்ற வந்தது உண்மை.. சித்தர்கள் செய்த பழனி நவபாஷாண முருகனை பார்த்தாலே நல் வாழ்வு கிடைக்கும்.. இதுவும் உண்மை. தெய்வத்தின் மகிமையை உணர்ந்து கொள்ள முடியும்.தெய்வத்தின்மேல் இருக்கும் நம்பிக்கை அது மேலும் மேலும் பல மடங்கு அதிகமாக தவிர குறையாது. இந்த காலத்தில் பழனி நவபாஷாண முருகக் கடவுளின் விக்கிரகத்தை மீண்டும் ஒரு முறை அதே போல் 💯 நீங்கள் எவராவது வேண்டுமானாலும் செய்து காட்ட முடியுமா .? முடியுமானால்.பதில் சொல்லுங்கள். தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் நல் நெஞ்சங்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி அ ஈசனின் ஒன்றான சக்தி முருகன் வாழ்க்கையில் பல புகழ் பெற ஏற்பாடு செய்து கொடுப்பார்
@salethmani7769
@salethmani7769 4 месяца назад
Very interesting subject. Pls upload next vedio. Varalatrai mararanthavan than valviyalaiye marakkiran. Purana kathaikalai logic aha yosippathu super. Appothuthan namakku evidence kidaikkum.
@lingamprabawathy6167
@lingamprabawathy6167 4 месяца назад
Each n every explanation makes sense now. I'm glad to have the opportunity to watch this video. I knew Murugan was my ancestors but didn't have info about it. Best wishes to both of you. From Penang, Malaysia.
@sharavanaalbatumalai5613
@sharavanaalbatumalai5613 4 месяца назад
Superb bro all director v.sekhar interview where he get this all reference any book if got let us know also can read
@shandxvalgatamilan3926
@shandxvalgatamilan3926 4 месяца назад
Gaajamugan...shanmugan..and ....manikandan......they're brothers.... Vinayagar mentally , physically ... 💯 This contain will make confused many people...
@iamaravindh7021
@iamaravindh7021 4 месяца назад
Indha kadhailam enga sar padicheenga😂
@sangkarmogan9198
@sangkarmogan9198 4 месяца назад
Hi Karthick Anna I'm First Like & First Comment Love Tamil Nadu India From Malaysia ✨️❤️👑🇮🇳🇲🇾🇮🇳👑❤️✨️ ✨️❤️👑😇🙌🏿😇👑❤️✨️
@boostmasala9809
@boostmasala9809 4 месяца назад
Muruga 🙏🙏🙏🙏
@vikrampranav2300
@vikrampranav2300 4 месяца назад
Bangalore and Mumbai workship Ganesha festival a lot, two cities are super rich, so Ganesh has it own importance
@SrinivasJayaram09
@SrinivasJayaram09 3 месяца назад
Lovely info dear bro at this timing felling happy to know more info .
@ManiInTube
@ManiInTube 4 месяца назад
Many thanks Karthick 🙏
@meenasambandan4714
@meenasambandan4714 4 месяца назад
Interesting...
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 4 месяца назад
Very imaginative
@RamanSanthosh187
@RamanSanthosh187 4 месяца назад
🙏
@krishnakumar-xo8de
@krishnakumar-xo8de 4 месяца назад
Anna, I'm one of your subsriber, intha murugan perumal thediye ungal payanam migavum aachriyemaage irukirethu, next episode ku wait pandren.. tc anne
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 4 месяца назад
நன்றி ஐயா
@manface9853
@manface9853 4 месяца назад
Om siva jai hind super
@whitewolf869
@whitewolf869 4 месяца назад
Say the Proper Proof ?
@dmtechtamil9114
@dmtechtamil9114 4 месяца назад
நீங்கள் கூறுகையில் சிவன் கடவுளா அவர்களுக்கு சக்திகள் இருகிறதா (who created human?)
@user-jn7ym7hw7r
@user-jn7ym7hw7r 4 месяца назад
ஆண்மிகத்தின் வரலாறு உண்மையான வரலாறு வழங்கும் போது மக்களின் தேடல் உங்கள் மூலமாக மக்களுக்கு கடவுளின் கருத்துக்கள் உண்மையானதாக போய் சேரும் எனக்கும் ஆண்மிக தகவல் அதிகம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உலகம் இயங்குகிறது.
@deepakraja4755
@deepakraja4755 4 месяца назад
Very interesting bro, first I saw 10th episode only,then it got interesting, I saw from the 1st episode,very very interesting bro, waiting for the next episode. All the best for your future.
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 4 месяца назад
Bro waiting for part 3❤your channel 🙏 from Penang Malaysia 🇲🇾
@RamanSanthosh187
@RamanSanthosh187 4 месяца назад
tkv
@shansiva6081
@shansiva6081 4 месяца назад
உன் வாய் உன் உருட்டு
@RYP1979
@RYP1979 4 месяца назад
Super..
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 4 месяца назад
ROmba nandri ayya🙏..PALE aande kolembi kondu yirukkum thamilanin varelaarei pehrum muyerchiyaal sehgarithu yenggelukku sulebemaai arooli ariyaamei pidiyilirundu kapaatri vitteergal..mikka nandri..unggal kudumbamum santhethigalum vaalge valemudan🙏🙏🙏🙏🙏🙏
@sakthikannanmca
@sakthikannanmca 4 месяца назад
இவர் இதையெல்லாம் எந்த புத்தகத்தில் படித்தார்.. என்ன proof...
@nandukutty6149
@nandukutty6149 Месяц назад
அவங்க தா proof......
@jayasuriya3278
@jayasuriya3278 4 месяца назад
Continue bro 😊
@nareshkumarsekar3683
@nareshkumarsekar3683 4 месяца назад
Waiting for next video
@e.muralishankar3075
@e.muralishankar3075 4 месяца назад
Brother, Please see to our national flag's orientation (8:25). It is up side down.
@theinhan285
@theinhan285 4 месяца назад
அய்யாவின் கருத்தை தொடர் சினிமாகதையாய் வெளியிட்டா நன்றாக யிருக்கும்
@vlvikram
@vlvikram 4 месяца назад
He must provide the evidences for all these stories
@jimmatrix7244
@jimmatrix7244 4 месяца назад
Prove your mother is telling the truth that your father is the real father.
@vlvikram
@vlvikram 4 месяца назад
@@jimmatrix7244 Dei lavadikapal we have DNA test da
@jimmatrix7244
@jimmatrix7244 4 месяца назад
@@vlvikram Dei songhi, what proof that DNA test is correct?
@vlvikram
@vlvikram 4 месяца назад
@@jimmatrix7244 dei lavada atleast I have the DNA report da bunda what does he had ? Nee unga appanuku thappa poranthathukaga ellarum apadi illa da
@Whytedevil
@Whytedevil 4 месяца назад
@@vlvikram Bro don’t waste your time with this fellow ivanuku Ithey velathan ivan amma ivan chithapa kooda irunthatha ivan paathutan athula irunthey ivan ippadi than vitrunga
@dr.rishimukkesh6853
@dr.rishimukkesh6853 4 месяца назад
Waiting for more
@dr.rishimukkesh6853
@dr.rishimukkesh6853 4 месяца назад
Story nalla iruku... Proof irundha romba authenticaa irukhum
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 4 месяца назад
Sir, pls make this story a movie. Very interesting to hear.
@user-tn8cq9xx3h
@user-tn8cq9xx3h 4 месяца назад
Unmaiya sollamum na kuduthu vechi erukanum keka
@thushanth9873
@thushanth9873 4 месяца назад
Ivar thaan Hindu mathaththa uruvaakki Kaaviyam eluthirupparo🤔 Inthaa pesuravar thaandoi Hindu mathaththukkulayae veattrumaia undaakkuraar doi😂
@SelvaRani-wu7jb
@SelvaRani-wu7jb 4 месяца назад
வீரபத்திரர் மனைவி காளி.. மீனாட்சி கணவன் சுந்தரேஸ்வரர்.. விநாயகர் . சங்கர் .. பார்வதி குழந்தை.. எல்லாம் ஒரே இனம் இல்லை . சிவன் ஒளி வடிவம்...காளி தான் சங்கரை கொன்றது... எல்லாம் மனிதர்கள் மன்னர்கள்... இந்தியா நாட்டில் ராஜா ராணி . சிவன் சக்தியாக பார்க்கிறார்கள்... சிவலிங்கம் இருக்கும் இடத்தில் சமாதி இருக்கும்...
@Thamburaj-gp8vz
@Thamburaj-gp8vz 4 месяца назад
Kelavan paithiyakaran...
@loki7914
@loki7914 4 месяца назад
Kelavan முழு பைத்தியம் முருகன் kooda Ayaiyappan varalaru enakiran முருகன் time period vera ayapan time vera pandala royal family admits that madurai meenaatchi amman is their kula deivam but aiyappan time is before british india during the muhal entry Vavar bhai
@user-jb5im4ib7y
@user-jb5im4ib7y 4 месяца назад
தவறு .குல தெய்வ வழிபாட்டில் 1.அய்யனார் - பரம்பொருள் 2.கருப்பர் -திருமால் 3.வீரப்பன் - முனிக்கு காவலாளி 4-முனி,காளி-சிவன் பார்வதி 5.பெரம்மர் -பிரம்மா 6 முத்தையா -முருகன் 7.பட்டவன்- முன்னோர்.
@jaiadhityasridharaju662
@jaiadhityasridharaju662 4 месяца назад
I believe this is his way of correlating things that’s in form of story. I purely believe they are all way beyond his imagination. They are all spiritually enlightened. Why this isn’t a part of his story yet?
@chinnmech7008
@chinnmech7008 4 месяца назад
Nalla irukupa namma varalaru
@VIGNESH_VINODKUMAR
@VIGNESH_VINODKUMAR 4 месяца назад
True story revealed
@selvakumarkumar1669
@selvakumarkumar1669 4 месяца назад
Next part pls
@sakthikumarsakthikumar-eu8nn
@sakthikumarsakthikumar-eu8nn Месяц назад
Vinaayagar , face yeaan yaanai face maari irukkuuuu
@pugalpugal8663
@pugalpugal8663 4 месяца назад
Next part
@venkat-iq5fm
@venkat-iq5fm 4 месяца назад
இந்திரன் காலம் முருகர் காலம் வெவ்வேறு ஆண்டுகளில்
@Vicky-zm2qu
@Vicky-zm2qu 4 месяца назад
🙏🙏🙏
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e 2 месяца назад
அந்த காலத்தில் டெல்லி அல்ல அது இந்திர பிரஸ்தம்.
@Gugan746
@Gugan746 4 месяца назад
உண்மை தான்..இது முருகன் உயுகம்..13 வருடங்களுக்கு முருகனின் ஆட்டம் தான்.. இ நி வரும் காலம் முருகனின் வரலாறு அதிகரிக்கும்... உலக தமிழர் முருகர் மாநா டு நடக்கும்.. குமரி காண்டம் வெளியே வரும் 🦚ஆதி தமிழ் குடி மாமன்னன் முருகப்பெருமான்...🙏 உதாசீனம் படுததிங்க...
@velandigi
@velandigi 4 месяца назад
கதை நல்லாயிருக்கு 👌இவரு கூட இருந்திருப்பார் போல... 🤔
@dhineshraja7884
@dhineshraja7884 4 месяца назад
anna அடுத்தது
@appankumaresan8879
@appankumaresan8879 3 месяца назад
Bro , it is better you don't question him in such a way that you don't divert him from his continuity of his narration . My humble suggestion for a better presentation of the content . Otherwise , it is a best effort to bring about murugan's history and kudos to you .
@saravanang2396
@saravanang2396 4 месяца назад
😂😂😂 கற்பனையும் நிஜமும் கலந்து செய்த ஒரு கதை சொல்கிறீர்கள் ஒரு காமெடியா இருக்கு
@nagarajneinagarajnainagara7381
@nagarajneinagarajnainagara7381 4 месяца назад
என்னா பொய்
@aispink3485
@aispink3485 3 месяца назад
Vinayagar gnaayana kadavul entha velayaiyum alattikkollaamal seithu mudippaar ... Veeram vivegam irandumae avasiyam ... Murugar veeram vinayagar vivegam
@bloggermagi7476
@bloggermagi7476 4 месяца назад
Bro Putin recent interview with tucker update venum.. most sensational interview bro
@user-iv7bu6bq4c
@user-iv7bu6bq4c 4 месяца назад
எல்லாமே சரி தான் அவர் மன்னர் ஆனால் கடவுள் இல்லையே இறைவன் பிறக்கவும் முடியாது இறக்கவும் முடியாது உங்கள் நம்பிக்கை தப்பு இல்லை . சிந்தனை செய்ய வேண்டும் ,
@Punithavan
@Punithavan 4 месяца назад
தமிழரின் மரபே நீத்தார் வழி பாடுதான்...தன் இனத்திற்காக தன் வாழ்வையும் உயிரையும் தியாகம் செய்த முன்னோர்களை வழிபடுவது தான் நம் மரபு...
@user-jb5im4ib7y
@user-jb5im4ib7y 4 месяца назад
​@@Punithavan அது மட்டுமே மரபு அல்ல. குல தெய்வ வழிபாட்டில் கடவுள் வழிபாடும் உண்டு
@Punithavan
@Punithavan 4 месяца назад
@@user-jb5im4ib7y யார் அந்த கடவுள்?
@user-gj7vn5ut4s
@user-gj7vn5ut4s 4 месяца назад
Bro next part eppo upload pannuvinga
@madhavansedhu8668
@madhavansedhu8668 4 месяца назад
Did you have evidence on episode
@santhosh-h
@santhosh-h 4 месяца назад
Hi
@srinivasaraghavan908
@srinivasaraghavan908 4 месяца назад
V Sekar had one statue theft case.. don't know current status
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 4 месяца назад
ஆமாம் அது என்னாச்சு...
@srinivasaraghavan908
@srinivasaraghavan908 4 месяца назад
@@ksjayanataraj9816 no result...
@J.Jaya_Senthil
@J.Jaya_Senthil 4 месяца назад
After part 12, can't see any video. Around 9 were hidden bro....
@BharathiRaja-fo3iv
@BharathiRaja-fo3iv 4 месяца назад
கார்த்திக் மயாகுமார் நீங்கள் சிவன் பக்தன் என்று எனக்கு தெரியும் சைவ சமய ஐயா சாத்தியவேல் முருகனார் வீடியோ போடுங்கள்
@whitewolf869
@whitewolf869 4 месяца назад
Read Bogar 7000 Lord Ganesh yaaru ni theriyum😊
@sivagtvm
@sivagtvm 4 месяца назад
What did Bogar say about Ganesh?
@shandxvalgatamilan3926
@shandxvalgatamilan3926 4 месяца назад
This grandpa will say....boogar is not true....hahahha
@whitewolf869
@whitewolf869 4 месяца назад
@@shandxvalgatamilan3926 aala vidunga pa😂
@mayanbalg
@mayanbalg 4 месяца назад
Puraanathai unmai paduthurikirar sekar ayya But unami ilai 😢
@SudhanR-ju1bj
@SudhanR-ju1bj 4 месяца назад
Bogar (Sithar) vs murugan????
@soloravana1585
@soloravana1585 2 месяца назад
தமிழன் திருமால் முழு வரலாறு பதிவு செய்
@mageshsubramani5262
@mageshsubramani5262 4 месяца назад
🤔🤔🤔🤔🤔🤔🤔
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 4 месяца назад
மாயம் ஸ்டுடியோ விரைவிலேயே காணாமல் போகும். தெண்டம்.
@Kongumangai27
@Kongumangai27 4 месяца назад
Bro தயவு செய்து இவரை மாறி ஆளுங்கள இன்டெர்வியூ பண்றத நிறுத்துங்க.. கோவமா வருது தவறான தகவல் பரப்பாதீங்க ப்ளீஸ் 🙏🙏🙏
@theinhan285
@theinhan285 4 месяца назад
பார்பணியர்கள் தினித்த கதை களைவிட இதுவேமேல்
@Kongumangai27
@Kongumangai27 4 месяца назад
அப்போ வரவன் போறவன் எல்லாம் கதை சொல்லிவன் கேட்டுட்டு இருங்க பின்னால அதுவே உண்மை ஆய்டும்... உங்கள எல்லாம் திருத்தவே முடியாது
@esammathangavel9329
@esammathangavel9329 4 месяца назад
Namma munnoorgal dan unamiyana kadavul ivanga illa
@monishamoni6395
@monishamoni6395 4 месяца назад
சார் வில்வ மரத்தில் இருந்து வில்ல நாயகி நம் தமிழ் மண்ணில் அவதரித்துள்ளார்...
@panneerselvam7257
@panneerselvam7257 2 месяца назад
மன்னா்களே கடவுள்கள் அதாவது ஆக்கப்பட்டாா்கள் கதைகளில் பல சதிகள்
@palaniselvam8179
@palaniselvam8179 4 месяца назад
👌
@mannandhai961
@mannandhai961 4 месяца назад
Cinema திரைக்கதாசிரியர் முன்பு மனோகர் நாடகங்கள் போட்டதைப் போல புதுசு புதுசா கதை விடுகிறார். புராணங்களே காதுல பூ. இவர் அதுல இருந்து எடுத்து புது கதை விடுகிறார்.
@Naavalan1994
@Naavalan1994 4 месяца назад
கந்தனும் முருகனும் ஒன்னா
@Thamburaj-gp8vz
@Thamburaj-gp8vz 4 месяца назад
Kilavarea,, vinayagar puthisaali matrum Aatral alavillatha Sathiyil idu inai atravar... Therinjuko
@emptyandseephotos7858
@emptyandseephotos7858 4 месяца назад
Narayanan kalagam the;ivurathanay
@user-pc8jv9jx9q
@user-pc8jv9jx9q 4 месяца назад
Vinagayar.enpathu.thattuvartha.porul.urutunathupothum
@sakthi.msakthi.m3595
@sakthi.msakthi.m3595 4 месяца назад
விநாயகர் தலை மனிதன் தலை இல்லாமல் யானை தலை எதற்காக.
@maragathaselvam1
@maragathaselvam1 4 месяца назад
12 வீடியோ தானா? இல்ல இன்னும் இருக்குதா? நட்டாத்துல விட்டது மாதிரி இருக்குது.
@Manimaran-MANI
@Manimaran-MANI 4 месяца назад
Background music vendam. Irritating
@thaamaraimalar
@thaamaraimalar 3 месяца назад
தமிழினம் Vs ஆரிய இனம்.
@Incredible307
@Incredible307 Месяц назад
Evlo solraru edha yen evaru padama eduthu potruntha odi erukathunu elarum tetuvanganu podalaya
@venkatmoorthy1741
@venkatmoorthy1741 4 месяца назад
Please real kathainu solli thinikathinga ithu avaroda point
@subramaniansubramanian442
@subramaniansubramanian442 4 месяца назад
ஐயா வணக்கம், நீங்க சொல்றதைப் பார்க்கும்போது, அந்த அவையிலே இருந்த ஒருத்தரை போல உங்களுடைய பேச்சுக்கள் உள்ளது, பல ஆண்டுகள் கழித்து பிறப்பெடுத்து வந்திருக்கிறீர்களா, நேரில் நடந்தவற்றை கூறுவது போல் உங்களுடைய பேச்சுக்கள் உள்ளது, சந்தேகங்களை எங்களுக்கு கொஞ்சம் விளக்கமாக கூறவும்.
@Vinayagam585
@Vinayagam585 4 месяца назад
விநாயகர் உடற்பயிற்சி செய்யவில்லை 😂
@richminds9809
@richminds9809 4 месяца назад
இவர் சொல்லும் கதைகளுக்கு என்ன ஆதாரம். சினிமா இயக்குனர் என்பதை நிரூபித்துவிட்டார்.
Далее
Какую одежду я не ношу? 😱
00:13
Просмотров 402 тыс.
Какую одежду я не ношу? 😱
00:13
Просмотров 402 тыс.