Тёмный
No video :(

வினோத சத்தம் எழுப்பும் மக்கள் sirumalai paliyar tribal village life  

Hyper Tracker
Подписаться 81 тыс.
Просмотров 419 тыс.
50% 1

We are going to see about the Paliyar tribal people who live in the Sirumalai hill areas near Dindigul district in Tamil Nadu. These village people are in a very backward condition. They used to live in forests, mountains, and caves. Only in the last 20 years have they started living in the plains. Their lifestyle still resembles that of tribal people. They live in houses made of stone, mud, and thatched roofs. More detailed information about them is available in the video.
Palangudi tribal villagesDaily life of Palangudi tribePalangudi people historyTribal festivals Tamil NaduPalangudi ancestral practicesPalangudi tribe social structureTamil Nadu tribal folklorePalangudi traditional occupationsForest tribes of Southern IndiaPalangudi ecological knowledgeTamil Nadu indigenous peoplesPalangudi housing and settlementsTribal education Tamil NaduPalangudi medicinal practicesPalangudi traditional attire

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@AyyanarAyyanar-dd9rj
@AyyanarAyyanar-dd9rj 2 месяца назад
இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது தான் தெரியுது நம்ம பாடுற கஷ்டம்னு பெருசு இல்லheart touching videoI am waiting next videobro😊❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் 🎉
@Inba7889
@Inba7889 2 месяца назад
🎉 உங்கள் மூலம் இந்த மக்களை பார்த்ததும் 🎉 சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 🎉
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🎉
@manimozhi2335
@manimozhi2335 2 месяца назад
எங்கு இருக்கிறோம் என்பதில் இல்லை சந்தோசம் எப்படி வாழ்கிறோம் என்பதில் இருக்கிறது இவர்களை பார்க்கும் போது. மணி சேலம்
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
சூப்பர் 🎉
@balasubramaniana683
@balasubramaniana683 Месяц назад
@mahihoney73
@mahihoney73 26 дней назад
ஊட்டி கூடலூர் மற்றும் வயநாடு பகுதிகளில் பனியர்கள், காட்டு நாயக்கர்கள், மூப்பர்கள், என்ன நிறைய பழங்குடியின மக்கள் அங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் எனக்கும் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் கலாச்சாரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும் அழகாகவும் இருக்கும் 👍👍
@HyperTracker-
@HyperTracker- 26 дней назад
கண்டிப்பாக 😍 முயற்சி செய்கிறேன் நன்றி 💓 இன்னும் இருந்து சொல்லுங்க
@gv11
@gv11 Месяц назад
இதுபோன்ற பழங்குடியின மக்களை சந்திக்க சென்றால், அவர்களுக்கு ஏதேனும் பிஸ்கட், ஏதாவது சிறு பொருட்களை கொண்டு செல்வது வாடிக்கையாக வைத்துக் கொண்டால், சிறப்பாக இருக்கும் நண்பரே எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ நன்றி
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
கண்டிப்பாக 🤗
@k.arumugamarumugam6575
@k.arumugamarumugam6575 6 дней назад
ஆமாம் Pro ஏதாவது எடுத்து செல்லலாம்
@Seeraseeravlogs
@Seeraseeravlogs Месяц назад
செருமலை குட்பட்ட எம்பி அவர்களே எம்எல்ஏ அவர்களே. வணக்கம். இந்த தம்பி மூலமாக வீடியோ பார்க்கிறேன். நீங்க இந்த ஊருக்கு எல்லாம் போயிருக்க வாய்ப்பில்லை. ஒரு கான்கிரீட் வீடு கூட கிடையாது. நீங்களே பாருங்க அந்த மக்கள் எப்படி வாழ்றாங்க அவங்க வீடை பாருங்க. தயவுசெஞ்சு நிதி ஒதுக்கி கான்கிரீட் வீடு கட்டிக் கொடுங்க. அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் பண்ணி குடுங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ்
@roselinexavier1396
@roselinexavier1396 Месяц назад
அருமையான பதிவு தம்பி. இவர்கள் வாழ்வில் வறுமை இருந்தாலும் அவர்கள் நல்ல மனிதநேய மிக்கவர்கள். அனைவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஆனா அடுத்த வீடியோவில் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பாருங்கள்
@user-iq7bx2fs8w
@user-iq7bx2fs8w 15 дней назад
அம்மானி போன்ற மனிதர்கள் வாழும் நாட்டில் இவர்களும் வாழ்கின்றன என்று என்னும் போது மனதுக்கு எவளோ சங்கடமா உள்ளது
@Somu7667
@Somu7667 12 дней назад
ஐயா வெள்ள வெட்டி வெள்ள சட்டை போட்டு இருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களே இவங்க ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படல அவங்களுக்குன்னு இருக்க 10 சென்ட் நிலமும் ஒரு நல்ல வீடு இருந்த போதும் அவங்க பொழச்சிப்பாங்க....😢😢😢😢😢😢😢
@Jayaraj-b7t
@Jayaraj-b7t 19 дней назад
சூப்பர் நண்பா இந்த வீடியோ பார்க்கும் போது அவங்க நிம்மதியா வாழறாங்க என்றது மட்டும் தெரியுது ஏன்னா இப்ப இருக்கிற வந்து நம்ம தமிழ்நாடு வந்து மோசமான தமிழ்நாடு வாழ்த்துக்கள்
@user-wg3kw4mv5m
@user-wg3kw4mv5m 2 месяца назад
அருமையான வீடியோ மறுபட்டே சமுதாயமக்கள் வாழ்க்கை முறைபுதிய பதிவு தொடரெவாழ்த்துகள்🙏
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் 🎉
@Vettri-zi8db
@Vettri-zi8db Месяц назад
இறைவா உன் பிள்ளைகளை காப்பாற்று.வாழ்க தமிழ்...
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 2 месяца назад
இயற்கையோடு வாழுற வாழ்கை சொர்க்கம் அருமையான பதிவு உங்க வீடியோவால் அழகான ஊர் பாக்க முடியுது சூப்பர் 🙏🙏🙏👌
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள்
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 2 месяца назад
கிராமப்புற வாழ்வியல் மிகவும் அழகானது. ஆனாலும் எதிர்மறையான இன்னோர் பக்கமும் இருக்கவே செய்கின்றது. எது எப்படி என்றாலும் இது போன்ற வாழ்வியல் பதிவுகள் புத்துணர்ச்சியுடன், பல புதிய அனுபவங்களை தரக்கூடியது.கடல் கடந்தே இருந்தாலும், கணநேரம் உங்களுடன் பயணித்த உணர்வு. பதிவிட வேண்டும் என்பதற்காக அல்ல. இயல்பான உங்கள் இயற்க்கை பதிவுகளை அதிகம் நேசிப்பவளாக, என் மனதின் பதிவு. தொடரும் பயணத்திக்காய் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. Sl irundhu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
நன்றி என்ற சொல்லுக்கு மேல் ஒரு வார்த்தைகள் இல்லை உங்களைப் போன்று வருணித்து யாரும் வீடியோவிற்கு கமெண்ட் செய்வது இல்லை
@ssraju07
@ssraju07 11 дней назад
அருமை,தமிழில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியமை நன்று .நல்லவர்கள் மனதில் நல்ல எண்ணங்களே தோன்றும்..வாழ்க வளமுடன்❤
@chinthamanichinthamani1318
@chinthamanichinthamani1318 3 дня назад
பழையர் பிள்ளையார் என மக்களோடு நான் ஒரு வருட காலம் வாழ்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது கொடைக்கானல் பன்றிமலை செல்லும் வழியில் மேருமலை என்ற மலை கிராமத்தில் நான் அவர்களோடு வாழ்ந்து இருக்கிற
@johnpaul8321
@johnpaul8321 3 дня назад
Dai paithakaara pillamar jaathi no 1 high da kiruka loosu payala
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o Месяц назад
இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழும் மக்கள் நாம் பார்க்கும் பொழுது மனதிற்கு வேதனையாக உள்ளது
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஆம் 🥺
@Seeraseeravlogs
@Seeraseeravlogs Месяц назад
ஓகே தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் உன் மூலமா சிறுமலை மக்களை பார்த்தேன். வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் .
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
நன்றி அண்ணா
@SundarapandiJ
@SundarapandiJ 18 дней назад
நன்றி நான் பிறந்து வளர்ந்த சிறுமலையின் சிறப்பை பதிவிட்டதற்கு நன்றி
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
நன்றி ❤️
@SundarapandiJ
@SundarapandiJ 18 дней назад
@@HyperTracker- இன்னும் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. நீங்கள் போன இடம் சிறுமலையின் ஆரம்பம். இன்னும் மேலே போனால் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
@@SundarapandiJ ஊரின் பெயர்களை கூறுங்கள் செல்கிறேன்
@SundarapandiJ
@SundarapandiJ 18 дней назад
@@HyperTracker- பொண்ணுருவி, தென்மலை, குரங்குபள்ளம், ஊரடி
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
@@SundarapandiJ நன்றி ❤️
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Месяц назад
மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை யுகம் அவர்களின் உணவு முறையையும் காண்பித்த தற்க்கு நன்றி கள் வாழ்த்துக்கள்
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@mahalingamvlogs1267
@mahalingamvlogs1267 6 дней назад
புதூர் அதாவது சிறு மலைக்கு கீழ் புதூர் என்ற ஊரில் முருகன் என்ற ஒரு நபர் இருக்கின்றார் அவரை விபரம் கேட்டால் முழு விபரங்களும் தெரியும் சிறுமலையின் மேல் லட்சுமணன் ராமன் என்ற இரட்டையர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் முழுமையான காட்டுவாசிகள் அவர்களுக்கு நாங்கள் நிலம் வாங்கி கொடுத்து இருக்கின்றோம் வாழ்வாதாரத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்து இருக்கின்றோம்
@HyperTracker-
@HyperTracker- 6 дней назад
அவருடைய நம்பர் கிடைக்குமா
@jeyarajendran1209
@jeyarajendran1209 Месяц назад
அருமையான இயற்கை சூழலில் வாழ்பவர்கள் பேறுபெற்றவர்கள்
@chitrachitra9254
@chitrachitra9254 2 месяца назад
Unga vedio paaththu yaravathu governmentla eruntha intha ooru makkalukku help panna nalla irukkum.. Kantippa help pannuvanga😊 thanks bass semma vedio... I am waiting for the next vedio😊 All the best ya 👍❤
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much ❤️
@user-ds5iy3ip6w
@user-ds5iy3ip6w 2 месяца назад
நானும் திண்டுக்கல் மாவட்டம் தான் வீடியோ சூப்பர்
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் அடுத்தடுத்து வீடியோக்களை பாருங்கள் ஆதரவு தாருங்கள்
@KirushnanMuthui
@KirushnanMuthui 2 дня назад
அண்ணா எங்க ஊர் கொடைக்காநல் பள்ளங்கி ஜெ ஜெ நகர் நாங்கலும் பலியர் இனம்தான் எங்க ஊருக்கு நீங்க வருவிங்கழ அண்ணா
@HyperTracker-
@HyperTracker- 2 дня назад
உங்கள் நம்பர் குடுங்க வருகிறேன்
@mahalingamvlogs1267
@mahalingamvlogs1267 6 дней назад
இந்தக் காட்டில் ரோஸி பவுண்டேஷன் மூலமாக 198 குடும்பங்களை வெளியில் கொண்டு வந்தவன் நான் சுமார் ஐந்து ஆண்டு காலம் மழை வாழ் மக்களோடு வாழ்ந்தவன் நான்
@HyperTracker-
@HyperTracker- 6 дней назад
அருமை அண்ணா 😍
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 месяца назад
அழகர் பளியன் தான் 95வயது இருக்கும் தலைவர் அவர் மகன் வேளாண்பண்ணை வெள்ளிமலை
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
தெளிவாக கூறவும்
@Vasan524
@Vasan524 Месяц назад
பளியர் சமுக மக்களை கண்டதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
நன்றி
@andisamysamy7702
@andisamysamy7702 2 месяца назад
நான் சின்ன வயசுல போய் இருக்கேன் பிரதர்
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
சூப்பர் 🎉
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 2 месяца назад
Super yadam annachi pazham chediya super
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes 🎉
@CaesarT973
@CaesarT973 25 дней назад
Thank you for sharing 🦚🌳🪷🌾🌦️ Nice environmentally friendly Very respectful people 🙏🏿
@HyperTracker-
@HyperTracker- 25 дней назад
Thankyou so much ❤️
@rajeswarivaiyapuri3439
@rajeswarivaiyapuri3439 Месяц назад
மண் வளம் நல்ல இருக்கு. நமப ஆட்கள் அதை கெடுக்காமல் இருந்தால் சரி.
@mythilikrishna3632
@mythilikrishna3632 Месяц назад
recently i saw your videos. all r very good. nalla effort pottu yeduku reenga. best of luck. yen சிறிய வேண்டுகோள். மக்களின் மனதில் மொழியை வைத்து பிரிவினையை உண்டாக்காதீர்கள். அனைவரையும் , அனைத்து மொழியையும் பண்பாட்டையும் மதிக்கும் படி பேசுங்கள். ... உங்களின் செயலை போலவே உங்களின் எண்ணமும் வளரட்டும்.
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
இதில் நான் எந்த மொழியை வைத்து நான் உண்டாக்கினேன் ?
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan Месяц назад
திண்டுக்கல் தானே அப்பா பக்கத்துல தானே இருக்குது பக்கத்துல ஊர்ல இருக்கிற ஏனப்பா இப்படி தாழ்மையாய் இருக்கிறார்கள்
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 2 месяца назад
Vedheyasamana place vedios na athu yenga ciraj Anna vedios tha always super vedio pakkamale likes podalam 🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
😂😂😂
@prabahari9756
@prabahari9756 2 месяца назад
People or Authorities should help them to have a good house to live.india now saying develop country but so many people live a like a low living. God help them.
@rajpushpa5005
@rajpushpa5005 22 дня назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👍👍
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
@tonithatoni462
@tonithatoni462 20 дней назад
தம்பி தங்கை மர்களெ உத்தா நிலையில் இருத்து வாத்தவாங்கள் இப்பா வசதிய இருக்கேம் முதல் இருத்தா வழ்கை மீக மிக சத்தேசம்
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 месяца назад
அழகான வாழ்வியல் ❤
@Subashini-i5g
@Subashini-i5g 2 месяца назад
💯👍
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஆம் 🎉
@user-vt3in1it9t
@user-vt3in1it9t Месяц назад
நான் ஊட்டியில் இவர்களை பார்த்து இருக்கேன் 2006 ல்.
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
இவர்கள் ஊட்டி இல்லை திண்டுக்கல் சிறுமலை
@user-vt3in1it9t
@user-vt3in1it9t Месяц назад
@@HyperTracker- okay brother 👍
@RajaMohammed-rf8jt
@RajaMohammed-rf8jt 2 месяца назад
Thank you siraj...neenga epo video upload panuvenganu wait pananom.... thanks
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 💕 உங்களைப் போன்ற சப்ஸ்கிரிபர் கிடைப்பதற்கு நான் தான் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்
@harishb6150
@harishb6150 2 месяца назад
This video should be brought to the attention of the government and their lives should change for all of them Need a house..
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes 👍
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 21 день назад
சறுமலைஒருசிறந்த இயர்கைசூழ்தமலை பார்கவேண்டிய இடம்
@all9077
@all9077 Месяц назад
மலைக்கே சொந்தக்காரங்க இன்னைக்கு கால்ஏக்கர் அரைஏக்கர் வச்சு விவசாயம் பாக்கற நிலை.
@user-dm6ti2wr6n
@user-dm6ti2wr6n 19 дней назад
Arumaiyana valugai
@DaisyR-yl9kd
@DaisyR-yl9kd Месяц назад
நானும் திண்டுக்கல் தான் நாம்அங்க தான் வேலைக்கு போறேன் உங்களுக்கு வீடு எல்லாம் கவர்மெண்ட்ல இருந்து நல்லா தான் கட்டிக் கொடுத்திருக்காங்க
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஓ அப்போ இவங்க சொல்றது பொய்யா ?
@azeezbasha1166
@azeezbasha1166 Месяц назад
Government should come forward to arrange financial support to these people.
@manisfathima-kq6rq
@manisfathima-kq6rq Месяц назад
மீனாட்சி 👍
@Sathyadevajith
@Sathyadevajith 2 месяца назад
Dindigul sirumalai video potadhuku tq
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 💕 Total 4 part video available please wait on the way on videos
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 Месяц назад
There are so many schemes for tribal people regarding housing, drinking water, roads and schools. You please convey to them. They are the children of the forest. Government has to construct houses for them.
@kuttyffgaming777
@kuttyffgaming777 Месяц назад
Samaya irukkum brother intha moment
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes Thankyou so much Please watch my all video
@RosecuteFamily
@RosecuteFamily 2 месяца назад
Place super 🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thank you so much 🙂
@bridgetmary8132
@bridgetmary8132 Месяц назад
It's also lemon grass but this more aroma.
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes
@balakrishnanrengaraj9953
@balakrishnanrengaraj9953 Месяц назад
Sema Bai unga video
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much ❤️
@Nithya392
@Nithya392 Месяц назад
Excellent super place ❤
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 💕
@NabeelaNazrin
@NabeelaNazrin Месяц назад
Double heat meaning teriuma😁
@Beast9142-wd6kr
@Beast9142-wd6kr Месяц назад
உங்கள் வீடியோ அனைத்து சிறப்பானது போகும் போது அவர்கள்க்கு பிஸ்கட் எதாவது கொன்டு செல்லுங்கள் நன்றி
@user-uh5sx3hd3l
@user-uh5sx3hd3l Месяц назад
English words he is using , super
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes 👍
@NabeelaNazrin
@NabeelaNazrin Месяц назад
Good nature video tasty jackfruit sir
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Coming soon 😀
@vijaykarthik-cj5rd
@vijaykarthik-cj5rd 2 месяца назад
Super bro romba alagana edammm pakaveyyy super eruku bt avngaloda life style romba kastammm bro take care video edukapora Edam romba danger marii eruku bro careful poottuvanga keep rocking
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou thankyou so much 💕
@subramonianadarp3319
@subramonianadarp3319 15 дней назад
Please take as much eatables as you could & give the same to the tribals whose culture is richer than that of the so-called modern
@DGL..Gamer..
@DGL..Gamer.. 10 дней назад
❤❤❤❤
@kannakanna2936
@kannakanna2936 2 месяца назад
சூப்பர் ப்ரோ
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 Месяц назад
Wonderful travel sir
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Месяц назад
1947 சுதந்திரம் பெற்று இற்றைவரை எத்தனையோ ஜாதி சொல்லுகிறார்கள் ... மிக,, மிக,, மிக,, வறிய கீழமாட்ட வாழ்க்கை .... இவர்களை மாற்ற மாட்டார்களா...?
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மாறி வருகிறார்கள் விரைவில் மாறுவார்கள்
@tamilarasu1
@tamilarasu1 2 месяца назад
Bro வேற லெவல் த்ரில்லிங்😅❤
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@tamilarasu1
@tamilarasu1 Месяц назад
Wish you the same be safe when you spin and we want more at the same time take care of your health my advance wishes for your happy journey 🙏
@tamilarasu1
@tamilarasu1 Месяц назад
நீங்க அனுப்பர ஒவ்வொரு வீடியோ வும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அந்த இடத்துக்கே என்ன கொண்டு போகுது அதே நேரம் நீங்க ரொம்ப பாதுகாப்பா போங்க அப்போ தா நான் நெறய பிளேஸ் உங்கலவச்சி பாக்க முடியும்😁
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
@@tamilarasu1 கண்டிப்பாக உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எப்போதும் நமக்கு தேவை
@vijayagauri8195
@vijayagauri8195 27 дней назад
Very sad to see them,but they can take trees to do houses,sands,leaves..need some changes there..
@HyperTracker-
@HyperTracker- 27 дней назад
Thankyou so much ❤️
@sureshs3289
@sureshs3289 Месяц назад
Super. Bro. 💚💪💪😎💪💪👌👍👍👍👍
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 🤗
@gamingkathir3368
@gamingkathir3368 Месяц назад
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்,s. vairamani. advocate. Trichirapalli.
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஹாய் சகோதரரே எப்படி இருக்கீங்க
@gamingkathir3368
@gamingkathir3368 Месяц назад
அய்யா அவர்களுக்கு வணக்கம், நான் நலமாக இருக்கிறேன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்,
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
@@gamingkathir3368 மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍
@user-lh2ke4lk1j
@user-lh2ke4lk1j 20 дней назад
Super, brother
@HyperTracker-
@HyperTracker- 20 дней назад
Thankyou so much ❤️
@s.anbumanianbukanes.anbuma3626
@s.anbumanianbukanes.anbuma3626 26 дней назад
Super bro👌
@HyperTracker-
@HyperTracker- 25 дней назад
Thankyou so much ❤️
@mariappan3236
@mariappan3236 Месяц назад
Super mass Anna
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much ❤️
@rahamathsahara5966
@rahamathsahara5966 Месяц назад
Super 👌
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou
@bagumyasmin4637
@bagumyasmin4637 Месяц назад
Super
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 💕
@babuferozkhan
@babuferozkhan Месяц назад
சிறுமலையின் பெரும்பகுதி நத்தம் விஸ்வநாதன் என்ற அதிமுக, பெரிய சாமி என்ற திமுக வினர் ஆளுகையில்.
@qyshdhshdud
@qyshdhshdud 11 дней назад
❤❤
@harishb6150
@harishb6150 2 месяца назад
Supr bro ❤
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much ❤️
@MithunD98
@MithunD98 2 месяца назад
Super Anna 🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 💕
@sangeethasangee7200
@sangeethasangee7200 Месяц назад
Road pota government veta serukaga kasu odhekerukla 😢so sad
@ksreemanikandan211
@ksreemanikandan211 9 дней назад
இவர்களை பார்க்க அனுமதிப்பார்களா
@HyperTracker-
@HyperTracker- 9 дней назад
@nisarnisar4160
@nisarnisar4160 17 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@HyperTracker-
@HyperTracker- 17 дней назад
Thankyou so much ❤️
@Somu7667
@Somu7667 12 дней назад
இந்த video மூலமாக அந்த மாதிரி கஷ்ட படுற மக்களுக்கு முதலமைச்சர் நல்லது செஞ்ச நல்லா இருக்கும்.....
@ahamednawfar5287
@ahamednawfar5287 Месяц назад
Anna pavam shaitheenga muda nambikkai
@indianonlinegamer3331
@indianonlinegamer3331 15 дней назад
Ada pacha sanghi
@ThulirKavithajagan
@ThulirKavithajagan Месяц назад
Hai bro nice
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Hi thankyou for your
@sniper.1919
@sniper.1919 Месяц назад
Vinodha sattham eluparadhu kaatuvaasi illaiya. Irandhavrin aanmaya athavathu pei.
@SenthilBabySenthilBaby-vc6dw
@SenthilBabySenthilBaby-vc6dw Месяц назад
👌👌👌
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much ❤️
@JayapriyaJ_evergreenhappy
@JayapriyaJ_evergreenhappy Месяц назад
Government ivangaluku uthavi seiyanum Current vilainilam Ration Elam vazanganum Veedu kati tharanum Pilagaluku school Aparam hospital 🏥 😪 kati tharanum Tamil natin muthal amaichar ayya ithai parka vendum Chief minister 🙌 ayya please 🙏 step edunga nenga nenacha tha mudiyum
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 🤗
@manisfathima-kq6rq
@manisfathima-kq6rq Месяц назад
அந்த ஆடு எப்படி துடி துடிக்கும்
@MannanVelai
@MannanVelai 11 дней назад
@HyperTracker-
@HyperTracker- 11 дней назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@ThenmozhiThenmozhi-zo8gb
@ThenmozhiThenmozhi-zo8gb Месяц назад
Dindugal aga our bro
@GKDKCVG1980
@GKDKCVG1980 Месяц назад
🌹🌹
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Thankyou so much 💕 thalaivarea
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 Месяц назад
ஆங்கிலம் கலந்து பேசுறாரு....😊
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஆமாம்
@sangeethasangee7200
@sangeethasangee7200 Месяц назад
Land koodunga sir government plz yelaru poita agriculture erukama poidu yelaru pavam adhukudha agriculture land la vethutu building vangee vadega pakranga kooduga forest erudha so wat nature is same😢 for all
@sangeethasangee7200
@sangeethasangee7200 Месяц назад
👍😔so sad bitter truth bro nic job but irresponsible government of India
@balasubramaniam7723
@balasubramaniam7723 Месяц назад
Mu ka ஸ்டாலின் வாழ்க
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
ஒருவரை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை அங்கு எத்தனையோ வசதிகள் வந்துவிட்டது வீடுகள் மட்டும் தான் அவர்களுக்கு இப்பொழுது தேவை
@chandru6386
@chandru6386 2 месяца назад
Bro enna camera use panringa
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes bro nalla illaiya
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 2 месяца назад
Pala pazham 🤤👌
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Coming soon 😀
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 27 дней назад
திமுக அதிமுக அரசியல் வாதிகள் இல்லை என்றால் தமிழ் நாடு சொர்க்கம் தான்
@HyperTracker-
@HyperTracker- 27 дней назад
வேற யாரு வந்திருந்தாலும் பீகாரை போல் மாறி இருக்கும்
@Sandi-sf8fs
@Sandi-sf8fs 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
❤️❤️❤️
@Island5780
@Island5780 2 месяца назад
hi neet how r u
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Good Thankyou so much ❤️
@jithukeeper2900
@jithukeeper2900 2 месяца назад
Colour grading athikama iruku bro
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes ok next videola clear pannura thankyou so much 💕
@bharathibabu8301
@bharathibabu8301 2 месяца назад
Lemon grass
@HyperTracker-
@HyperTracker- Месяц назад
Yes 🎉
@bharathibabu8301
@bharathibabu8301 Месяц назад
@@HyperTracker- thankyou
@Sankarraji-ih2ic
@Sankarraji-ih2ic Месяц назад
Anna help please
@Sankarraji-ih2ic
@Sankarraji-ih2ic Месяц назад
அண்ணா என்னோட பிரண்டு அதே ஊருதான் 13 வருஷமா நான் அவளைப் பார்க்கவே இல்லை போட்டோ மட்டும் தான் இருக்கு என் சொந்த ஊரு தர்மபுரி போன் நம்பர் கூட இல்ல அண்ணா
@Mooliuran
@Mooliuran 15 дней назад
தமிழர்களை அழிக்கும் அடிமையாக்கும் தமிழ்நாட்டு அரசியல்.
@HyperTracker-
@HyperTracker- 15 дней назад
பிஜேபி அரசாங்கம் இந்தியாவை அழித்துவிடும்
Далее
Vladimir Putinin Bakıda rəsmi qarşılanma mərasimi
13:06
I'll do it for you!
00:37
Просмотров 2,1 млн