Тёмный

விமோச்சனமா? விடுதலையா? | ரிஷபம் | Rishabam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan | 

Vasthu Prabaharan
Подписаться 114 тыс.
Просмотров 10 тыс.
50% 1

விமோச்சனமா? விடுதலையா? | ரிஷபம் | Rishabam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@rajakarthiga3613
@rajakarthiga3613 4 месяца назад
நன்றி அய்யா. உபயோகமான தகவல் அய்யா. நூறு சதவீதம் சரியான தகவலுக்கு நன்றி அய்யா.
@kumarbakiya6333
@kumarbakiya6333 4 месяца назад
ஐயா 🙏🙏🙏💯💯💯💯 உண்மை யார் யார் இப்படி செய்தார்கள்,நடந்தார்கள் என்று பழைய நடந்த ச ம்பவங்கள் வந்து மனதில் கவலைகள்,யோசனைகள் .வந்து கொண்டே இருக்கு..ரிசபத்திற்க்கு 2024 நல்லது என்று சொன்னார்கள் ஏன் மனதில் அமைதியே இல்லை ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது.என்றுநினைக்கும் போது உங்கள் பதிவின் மூலம் புரிந்து கொண்டேன்..நன்றி ஐயா 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@bhavanidhanasekeran9547
@bhavanidhanasekeran9547 3 месяца назад
எனக்கும் இந்த நிலை தான் 😢😢😢😢😢
@Shanti-shana
@Shanti-shana 3 месяца назад
Nandri sir 🙏
@venkatbrace3171
@venkatbrace3171 4 месяца назад
நன்றி ஐய்யா, தனித்தன்மையான பதிவு ❤
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo 4 месяца назад
நன்றி ஐயா🙏 ஆசிர்வாதம் கொடுங்க🙏
@VenkatesanA-qw5sn
@VenkatesanA-qw5sn 4 месяца назад
சூப்பர் அய்யா தனித்தன்மை 🙏🙏🌹❤️👌
@umap4413
@umap4413 4 месяца назад
Thank you sir. Very useful and effective guidance 🙏
@susilhak6912
@susilhak6912 3 месяца назад
Sir,horoscope parpadharkku fees pathi sollungal Iyya.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 месяца назад
Send your horoscope details in WhatsApp number
@kavitha1921
@kavitha1921 4 месяца назад
Kavitha kn 8.10.82 7.45am Oddanchatram Dhanabalan 23.6.80 1.30pm Dharapuram
@JayaPrabha-un2gt
@JayaPrabha-un2gt 4 месяца назад
Thanks sir
@Mastergamers2.0
@Mastergamers2.0 4 месяца назад
Date of birth 07.06.86, date of time 9.55pm, place puducherry marriage life yepadi irukum sir
@susilhak6912
@susilhak6912 3 месяца назад
On line la neenga jadhagam parpeengla Sir,phone panni ungalidam pesalama Sir, en daughter marriage pathi jadhagam parkanum
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 месяца назад
தாராளமாக WhatsApp massage பண்ணுங்க
@vaishnavivaishnavi4433
@vaishnavivaishnavi4433 4 месяца назад
Sir rishabam laganam palan pooruthuma sir
@muthukcm8520
@muthukcm8520 3 месяца назад
ஐயா ரிஷப ராசி மிருகசீரிசம் நட்சத்திரம். சனி திசை குரு புத்தி நடக்கிறது. குரு புத்தி 14.2.2025 உடன் முடிவடைகிறது. சனி வக்கிர பலன் எப்படி இருக்கும்?
@jothiramalingamjothi5679
@jothiramalingamjothi5679 2 месяца назад
எனக்கும் தான்
@rajartt1400
@rajartt1400 4 месяца назад
Annamalir siva siva
@geethabalakrishnan3204
@geethabalakrishnan3204 4 месяца назад
Anna vanakam Dob 12.10.2021 time 5.09 pm covai appa amma baby eppo onru servargal anna Amma uk appa covai Baby education uk va covai ya Baby amma வகை grandmadhar edam erukiran appa Dob 04.09.1993 time 12.42 am palani dt Amma Dob 24.2.1996 time 10.15pm covai pls
@muthumari5960
@muthumari5960 4 месяца назад
எனக்கு ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் ஜாதகம் இல்லை எழுத முடியுமா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 4 месяца назад
தாராளமாக எழுதலாம்
@muthumari5960
@muthumari5960 3 месяца назад
நன்றி நன்றி
@sudhashanmugam8747
@sudhashanmugam8747 4 месяца назад
Start 06.00
@kumararaja-kp1hg
@kumararaja-kp1hg 4 месяца назад
Ada yanda
@vinothvinoth6721
@vinothvinoth6721 4 месяца назад
Thank you sir
@kishan2873
@kishan2873 4 месяца назад
Thankyou sir
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 4 месяца назад
thank you sir 🙏🙏
@shankaraiyabarathmathakija2839
@shankaraiyabarathmathakija2839 4 месяца назад
நன்றி sr
Далее
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16
Это было очень близко...
00:10
Просмотров 1,3 млн