Тёмный

விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன் சாணக்கியன்!! கனடாவில் நடந்தது என்ன? | Unmyin Alasal | Srilanka News 

Lankasri News
Подписаться 652 тыс.
Просмотров 33 тыс.
50% 1

#LanaksriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ #SriLankaBreaking​ #SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: www.facebook.c...
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 года назад
சாணக்கியன் கதைக்கும் போது எந்தவித குளப்பமும் இல்லை
@nithybala5632
@nithybala5632 2 года назад
All the tamils are not ltte spotters. So let them listen whatever Tamil leaders say. If you don't like all the tress passes bugger off.
@lovelymaids3914
@lovelymaids3914 2 года назад
இது சாணக்கியன் அவர்களுக்கு எதிராக அல்ல
@jaa12jaa80
@jaa12jaa80 Год назад
Eelangail aatche seipargal vellar athu singalam kovigama tamilar vellalar pathikka pattavargal matra saathieenathavargal peraku epdi jayam kedaikum (vellalar + kovigama ) tamil arasiyal katche vellar matra eenathavarai aalonum endu nenaipavargal emathu eenam pavam koripaga vellar allathathavar
@vasanthokumareshan9987
@vasanthokumareshan9987 2 года назад
Sumanthiran asked for written questions not verbal questions
@jsnkwojsone6253
@jsnkwojsone6253 2 года назад
சாணக்கியனுக்கு சுமேந்திரனின்கள்ளத்தனம்தெரியாதோ
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
srilankans living in canada are so ignorant and not good enough to repel those great politicians partcularly shanakian iyya is a good orator fighting for tamils in singaleae parliment for our rights taking risks, silankans living in canada bit lucky to enter canada those days because of war, must respect people living in srilanka who are very patriotic and never left srilanka , i feel very sorry for those tamil politicians being treated in a bad way in a foreign soil , they must respect canada as well for a place to live and they must apologize them for doing so that is my opinion, shanakian very out spoken person doing whatever he could do at the moment
@mohamedmusammil3138
@mohamedmusammil3138 2 года назад
Awbmunawwarmusammileravur
@davidthomas801
@davidthomas801 2 года назад
உண்மை நிகழ்வில் உண்மை இல்லை
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 2 года назад
🙋‍♂️🇫🇷
@mathusuyan
@mathusuyan 2 года назад
No pokisam
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 года назад
என்ன நீங்கள் மண்டபத்தில் நடந்ததை பார்க்க வில்லையா சாணக்கியன் பேசுமட்டும் ஒருவித குளப்பமும் நடக்கவில்லை அப்படியிருக்க சாணக்கியன் பெயரை சேர்த்து கூறுவது தவறு சாணக்கியன் தமிழர்களுக்கு எந்த துராேகமும் செய்யவில்லை
@kumaradsaya6158
@kumaradsaya6158 2 года назад
சாணக்கியன் சின்ன சுமந்திரன் தானே
@koma5179
@koma5179 2 года назад
அடுத்த MA கள்ளன் அவர் தான். Political stunt காட்டினா பாமரன் நம்புவான், ஆனா படிச்சவனுக்கு தெரியும், உவயளண்ட நோக்கம்.
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
@@koma5179 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
@@kumaradsaya6158 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
@koma5179
@koma5179 2 года назад
@@veeramanithayumanavan2283 எல்லாருக்கும் மான மரியாதை போயிட்டு , எனி எதுக்காக சாதி, தமிழ் பொண்ணுக முஸ்லீமாக, சிங்கள வருடன் திருமண பந்தத்தில இணைகிறார்கள். எனி இனமே அழிய போது எனி எதுக்காக சாதி
@sasikumar643
@sasikumar643 2 года назад
Sumanthiranukku naalla saapadu koduthu erukkanum
@gaannaan5544
@gaannaan5544 2 года назад
ஜனாதிபதிக்கும் ஆர்ப்பாட்டம், தமிழ் mp களுக்கும் ஆர்ப்பாட்டம் என்றால், இப்ப விளங்கும் சர்வதேசத்துக்கு நீங்களே ஒற்றுமை இல்லை. அதுக்குள்ள உங்களுக்கு தமிழ் ஈழமா.
@seetharajendram955
@seetharajendram955 2 года назад
தமிழ் எம் பி மார்தமிழ்மக்களைக்காட்டிக்கொடுத்து விற்கும்பொமுதுதமிழ்மக்கள்தம்மக்களுக்காகக்கிழர்ந்துஎமுவதுஇயல்பே இதுதான்ஆரம்பம் இராமநாதன்தொடக்கம் சம்பந்தன்வரையில்ஆன எம் பிக்களினால்ஏமாற்றப்பட்டதமிழ்ஈழமக்களின்விரக்தியேஇதற்குக்காரணம். இனிமேல்வரும்பாராளமன்உறுப்பினர்இதைப்பாரத்துத்திருந்தவேண்டும்அன்ற ல். சுமந்திரன், சாணக்கியனுக்குக்கிடைத்தமரியாதையில்பார்க்கமேலானமரியாதை தமிழ்மக்க ளிடம்இருந்துகிடைக்கும் தமிழ்மக்கள் எம் பிமாரைநம்பிக்கெட்டவிரக்தியின்விளைவே இதுதான்ஆரம்பம்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
@@seetharajendram955 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
@grandroyal5606
@grandroyal5606 2 года назад
அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்ச்சி பூர்வமாகச் சிந்தித்ததன்விளைவுதான் இப் பேரவலத்திற்குக் காரணம் இனி மேலாவது சிந்திக்குமா தமிழ்ச் சமுகம்?
@Thilu544
@Thilu544 18 дней назад
Super
@pararasasingamselvakumar4215
@pararasasingamselvakumar4215 2 года назад
சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள் IBC தமிழ்
@sivakumarsuresh3728
@sivakumarsuresh3728 2 года назад
Yalpanathan 1mutal
@srikumar.channel9321
@srikumar.channel9321 2 года назад
கனடாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் அவர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். தில் இருந்தால் நீங்கள் எல்லோரும் இலங்கைக்கு வந்து சிங்கள அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யுங்கள அதை விட்டுட்டு தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்றீங்க. அவர்களிடம் தவறுகள் இருந்தால். அதை இரகசியமாக தீர்க்க வேண்டும். உங்களுக்கும் சிங்கள அரசுக்கு என்ன வித்தியாசம் இந்த சம்பவம் சிங்கள அரசுக்கு வெற்றி அளிக்கின்றது.
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
you are absolutely correct let them go to srilanka and demonstrate
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
@@veeramanithayumanavan2283 you are absolutely right Thayumanavan you got a nice name good
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 года назад
Srilankan mini marappu ratta okay were danger
@imhustler7639
@imhustler7639 2 года назад
These diaspora never know our situation. If they are really courageous enough just come here and show theirs opposes.
@kethessivam8035
@kethessivam8035 2 года назад
இதைவிட மிக கேவலாமன முறையில் புலம்பெயர் தமிழர்கள் நடந்து கொண்டுள்ளனர்
@alfredjoseph1246
@alfredjoseph1246 2 года назад
Five tamil shanham and ntk win people's
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
also tamils living in canada must realize these politicians are allowed to enter by canadian government with respect , you tamils must treat those politicians with respect, what the world thing about you including canadians who help you to settle in their country who resect laws and order
@adhangararch8276
@adhangararch8276 2 года назад
இதில் சாணக்கியனைச் சாடுவது சந்தேகப்படத்தோன்றுகிறது
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
சந்தேகமே இல்லை. சாணக்கியன் double game.😎😎😎😎😎😎
@Irumporai
@Irumporai 2 года назад
சாணக்கியன சுமந்திரனோடு திரிந்தால் சாணக்கிடலுக்கும் பிரச்சனைதான்.
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
@@ramanathanramanathan5201 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் மேலும் அதை செய்தும் காட்டினர்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 года назад
Super madam super
@sasikumarraja173
@sasikumarraja173 2 года назад
Kanadavaum thamilan aanduvarukinran
@parbaparba8945
@parbaparba8945 2 года назад
இதுதன் தமிழண் ஓற்றுமை
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
@manisekaranmurugesu278
@manisekaranmurugesu278 2 года назад
வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழனுக்கு என்று ஒரு தனி மரியாதை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது சாபக்கேட்டால் எல்லாமே முடிந்தது.
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 2 года назад
தமிழர்கள் மீண்டும் வலிமையுடன் ஒற்றுமை யுடன் செயல்பட வேண்டும்
@happylifesltamil3145
@happylifesltamil3145 2 года назад
Canada 🇨🇦 vilathan unmayana thamilar irukanka👍👍
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
Далее