மிகவும் அருமை சார்.நிறைய டாக்டர் கள் இது போன்று சொன்னாலும் நீங்கள் சொன்னது தான் முன்னோடி.முழுவதுமாக விளக்கியதற்கு நன்றி.நீங்கள் செய்தது மகபெரிய தொண்டு.சில கோடி பேர்கள் செலவே இல்லாமல் பயனடைவார்கள்.அவர்கள் மனது புண்பட்டு கஷ்டப்பட்டு தேடியதில் தீர்வு உங்கள் மூலம்.. நீங்கள் நீடூழி வாழ்க
Wow!!! Was thinking of trying this intermittent fasting 😄and luckily got this fantastic explanation by u Buddhan👍thanks 🙏very clear speech👌Saravanan 🤣👌again great creativity 👏👏keep it up👍
Sir please suggest a solution for lightheadedness during intermittent fasting. I am following 12 hours window for nearly 20 days. How long will it take to our body to feel energetic even at fasting tlime. I am 40 years old.
My answer is based on what I read. Actually I tried one week intermittent fasting before recording the video. I didn't have any difficulty. Coming to your question Possible reasons are 1. Dehydration. Drink plenty of water. 2. Low Bp - please check Bp. 3. Low blood sugar- check that as well Usually within one month you get used to Intermittent Fasting.
Very useful and clear explanation. I like the way of your presentation. I have undergone hysterectomy last year. My age is 50 years. Can I do Surya Namaskar and aerobic exercises now. Kindly please reply sir. What exercises I have to avoid?
Sir எனக்கு 37 வயது எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு இந்த இடைப்பட்ட விரதம் இருந்தால் low sugar வருமா இதற்கு என்ன செய்ய வேண்டும் sir one question sir இடைப்பட்ட விரதம் start பன்னும் போது சர்க்கரை மாத்திரை போடலாமா போடக்கூடாத low sugar வருமா அதற்கான question sir pls answer மற்றும் இடைப்பட்ட விரதம் சர்க்கரை நோயும் இந்த இரண்டும் சேர்ந்து ஒரு video pls sir
வணக்கம் சார் பயனுள்ள நல்ல பதிவு நான் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நான் இதை கடைப்பிடிக்கலாமா என் வயது 57 தயவுசெய்து ஆலோசனை கூரவும் நன்றி.
Good question. There are some evidence to suggest that intermittent fasting actually helps in acid reflux Please go through the link pubmed.ncbi.nlm.nih.gov/36730832/
வணக்கம் மருத்துவர் ஐயா. தமிழை பிழையின்றி எழுதுங்கள். க்ளுக்கோஸ் என்று எழுதுவது சரியல்ல. குளுக்கோஸ் என்று எழுதுவதே சரி. தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நமது வேர்!