குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பார்கள்.
இந்த குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன் என்பது உண்மையே.
விராலிமலை நாயகனை வேண்டிக் கொண்டால், ஆயுள் பலம், கல்வி ஞானம், பூமி யோகம் என சகலமும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது விராலிமலை முருகன் கோவில் . முருகப்பெருமானின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
எண்ணற்ற சித்தர்கள் யோகிகளின் திருவடிப்பட்ட புண்ணிய பூமி .
Google Location : www.google.com...
யோகிகள் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு : • பாகிஸ்தானில் தமிழ்யோகி...
பழமையான கோவில்களை பற்றிய முக்கிய குறிப்புக்கள் மற்றும் அதன் வரலாறுகள் : • பித்ருக்கள் வழிபாடு செ...
#ஆதிகுரு #ADIGURUVIDEOS
30 сен 2024