Тёмный

விரால் மீன் வளர்ப்பில் ஏக்கருக்கு 30 லட்சம் வருமானம் - விரால் ஜெயராமன் | Viral fish farming 

YOUTH PAPER
Подписаться 595 тыс.
Просмотров 439 тыс.
50% 1

4 சென்ட்டில் - 8 மாதத்தில் 8 லட்சம் விரால் மீன் வளர்ப்பில் அசத்தும் படிக்காத மேதை |Viral fish
studio.youtube...
வீட்டு தோட்டத்திலே பெண்களும் விறால் மீன் வளர்த்து சம்பாதிக்கலாம்
| • வீட்டு தோட்டத்திலே பெ...
4 சென்ட்டில் - 8 மாதத்தில் 8 லட்சம் விரால் மீன் வளர்ப்பில் அசத்தும் படிக்காத மேதை |Viral fish
• 4 சென்ட்டில் - 8 மாத...
விறால் மீன் வளர்ப்பு பற்றி 19 வருட அனுபவத்தை 19 நிமிடத்தில் |Viral fish • விறால் மீன் வளர்ப்பு எ...
வங்கியில் NO சொல்லாமல் தொழில் முனைவோர் அரசு மானியத்துடன் கடன் பெறுவது எப்படி
• வங்கியில் NO சொல்லாமல...
அரசு மானியத்தில் மீன் பண்ணை அமைத்து பல லட்சங்களை குவிக்கும் BE பட்டதாரி
• அரசு மானியத்தில் மீன் ...
வியாபாரிகளுக்கு ஆச்சர்யமூட்டும் இவ்வளவு பலன்களா • MSMEவியாபாரிகளின் கெளர...
கோடி கடன் 50 லட்சம் அரசு மானியத்துடன் NEEDS திட்டத்தில் தொழில் தொடங்குவது எப்படி
• 5 கோடி கடன் 50 லட்சம் ...
இறால் வளர்ப்பு மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் பட்டதாரி இளைஞர் • இறால் வளர்ப்பு மூலம் ப...
இறால் பண்ணையில் நிரந்தர வருமானம் ஈட்ட இதை மட்டும் மறக்காம செய்யுங்க நண்பர்களே
• இறால் பண்ணையில் நிரந...
இறால் பண்ணையாளர்களே அறியாத தகவல்கள் - இறால் விஞ்ஞானி வரதராஜன்
• இறால் பண்ணையாளர்களே அற...
BIO FLOC Tank ல் வீட்டு தோட்டத்தில் பெண்களும் விறால் மீன்& மீன் வளர்த்து சம்பாதிக்கலாம்
studio.youtube...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@lashmananj9868
@lashmananj9868 3 года назад
ஜெயராமன் அண்ணா தெளிவான விளக்கம் இது போன்று யாரும் சொன்னதில்லை பயிற்சி தேவையில்லை உங்கள் கானோலி போதும் அருமையான விளக்கம்
@thennarasan5860
@thennarasan5860 3 года назад
சுயநலம் இல்லாத ஒரு மனிதனை கான்பது அரிது ❤️❤️❤️
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 года назад
என்ன தன்னடக்கம்! எல்லாம் என் திறமை! நான் சாதித்தது என்று தம்பட்டம் அடிக்கும் இன்றைய உலகத்தில் மனதார பாராட்டபட வேண்டியவர்.
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 3 года назад
ஐயா ஜெயராமன் உலகின் பூர்வகுடி நீங்கள் வாழ்வின் விளிம்பில் இருந்து மீண்டு ஒரு தொழில் அதிபராக உயர்ந்து வெற்றி அடைந்து இருக்கிறீர்கள் ஈசன் அருள் உங்களை மேலும் உயர்த்துபம் வணங்கி மகிழ்கிறோம் ஐயா
@dhakshnamurthi5122
@dhakshnamurthi5122 3 года назад
அவர் சொல்வது உண்மை தான் மிகவும் வருமை கோட்டின் கீழ்தான் இருக்கிறர்கள இவரை போல அனைவரும் முன்னரே வேண்டும்.
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 года назад
Romba nalla manasukkaran nalla vivaram therunja nalla manidhanai Petti eduthadharkku nandri.
@allderhistory8473
@allderhistory8473 10 месяцев назад
அனுபவமே சிறந்த ஆசான் என்பதை நிரூபித்து விட்டீர்கள் இனிதே அமையட்டும் உங்களது வெற்றி பயணம் அதற்காக என்னுடைய வாழ்த்துக்கள்
@m.venkadeshmarinaidu2991
@m.venkadeshmarinaidu2991 3 года назад
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வள்ளைமனம்படைத்த சிறந்த மனிதரடம் பேட்டி எடுத்தற்கு.நன்றி
@sellamurugan4585
@sellamurugan4585 3 года назад
Nantri Aiyya Nalla sonnirkal
@imaiorgagriculture5780
@imaiorgagriculture5780 3 месяца назад
வாழ்க வளமுடன்
@gopip2832
@gopip2832 3 года назад
வாழ்த்துக்கள் அய்யா,மிகச் சிறப்பான ஆலோசனை
@varatharajanr8110
@varatharajanr8110 3 года назад
தாழ்தவர் உயர்தவர் உண்டு உண்மைதான் அவர்.அவர் குனத்தால்
@lakshmikandanmuthuvel7940
@lakshmikandanmuthuvel7940 3 года назад
Excellent motivational video. My appreciation to youth paper RU-vid Mr. Rajesh sir.
@natarajans5209
@natarajans5209 2 года назад
தாழ்த்தப்பட்டோர் இல்லை நம்மலைதாழ்தியவர்கள் களங்கவேண்டாம் 🙏🙏🙏🙏🙏
@krisgray1957
@krisgray1957 Год назад
நம்மை ..கலங்க வேண்டாம்
@megavarshan7079
@megavarshan7079 17 дней назад
Romba arumaiyana vilagam.. 4peru nala ah irukanumu sonnavaarthaigal pola vilakamum sonenga anna jayaraman... nandri anna
@sundaramdharani7532
@sundaramdharani7532 3 года назад
ஐயா நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. தமிழர்கள் நீங்கள் ஆதித்தமிழன்.
@kumarvelu6692
@kumarvelu6692 3 года назад
உண்மை,
@take7713
@take7713 3 года назад
Super... Sar
@anbuselvan5591
@anbuselvan5591 3 года назад
Super sir
@panantharaja1961
@panantharaja1961 3 года назад
டேய் நாயிகளா
@sarananandntk5309
@sarananandntk5309 3 года назад
@@panantharaja1961 nai (dog) ku theriya thu da athu naii(dog)nu masisan tha da Peru vecha.dai corona vatha un jathi alu bed poi padu da . oxygen eruka da jathi mula illa tha naii nee tha da
@bashyammallan5326
@bashyammallan5326 3 года назад
👍excellently explained, best wishes. Regards Mallan. 🙏
@gnaneshwaranpillayan8550
@gnaneshwaranpillayan8550 3 года назад
ஐயா நீங்கள் முதல் தமிழன் சாதியெல்லாம் பேச தேவையில்லை ஐயா நல்ல விளக்கமாக சொன்னனீங்க
@kannathasanp5580
@kannathasanp5580 3 года назад
ஒரு தொழில் செய்யும் நிலையில் சாதி கூறுவது தவறு தயவு செய்து இதை தவிர்க்க வேண்டும் யூத் பேப்பர்
@lakshmikandanmuthuvel7940
@lakshmikandanmuthuvel7940 3 года назад
மிக சரியானது.
@prabhaakash9528
@prabhaakash9528 3 года назад
He is not saying his caste He is saying that he wins after much more struggle Think it of pls
@yuvaranim8512
@yuvaranim8512 3 года назад
சொன்னா என்னா தப்பு
@muralisaimithran6325
@muralisaimithran6325 3 года назад
Neenga periya puthar
@lashmananj9868
@lashmananj9868 3 года назад
கம்பீரத்தோடு சொல்வதில் தாழ்மையில்லை
@sivaprasad-kb8dm
@sivaprasad-kb8dm 3 года назад
பல இளைஞர்களுக்கு நீங்கள் தொழில் முன்னோடி..
@sagaigoatfarm2659
@sagaigoatfarm2659 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா குணத்தால் உயர்ந்த மாமனிதர்
@vigneshkumar3774
@vigneshkumar3774 2 года назад
மிக அருமையான பதிள் ஐயா
@shrinivasks4529
@shrinivasks4529 3 года назад
Beautifully explained thanks
@varunlal4211
@varunlal4211 Год назад
மிக சிறப்பான அனைத்து வினாக்களுக்கும் பதில்
@solomon3628
@solomon3628 3 года назад
Transparent speech, God bless his business.
@nbalakrishnan2412
@nbalakrishnan2412 2 года назад
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@arokkiyamhealthcaresolutio5514
@arokkiyamhealthcaresolutio5514 3 года назад
அய்யா hyprid கெமிக்கல் போட்டு வளர்க்கும் மீன் கேன்சர் உண்டாக்கும்
@sanginiassociates9699
@sanginiassociates9699 3 года назад
ROMBA ARUMAI.ONDRUM THERIYATHU ..PADIKKAVILLAI ENDRU IVAR SOLVATHAI ..PADIRHAVARVAL IVARIN PETCHAI KETTAL..NAMMBAMATTARHAL.IVAR ORU PERASIRIYAR ..** VIRAL MEEN ASAAN.NEENGA NALLA BARANUM.NANDRI ..GOUTHAM.BODINAYAKANUR.
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
எடபாடி செய்த நல்லதை எடுத்து குறியதற்கு நன்றி.
@karthik-vm2oe
@karthik-vm2oe 29 дней назад
யாருடா இவன் பைத்தியம்
@harry2909
@harry2909 3 года назад
True to his heart ❤️!!!
@pauldissosha9921
@pauldissosha9921 3 года назад
Iya neega real hero....uggalaiya iya yendru kuppida nan perumai padugiran...we love u jayaraman iya....
@DhandapaniDhandapani-ui2jq
@DhandapaniDhandapani-ui2jq Год назад
சப்பை தண்ணீர் கிணற்று நீர் மூலம் விரால் மீன் வளர்க்க முடியுமா
@vvramarajan4947
@vvramarajan4947 3 года назад
ஐயா உங்கள் கருத்து அருமை ஆண் பெண் கண்டுபிடிப்பது எப்படி
@pandianrajan3036
@pandianrajan3036 3 года назад
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
@sssbznzn
@sssbznzn 3 года назад
4 cent la 8 lakhs nu soninga Ipo 1 acre la 30 lakhs nu soluringa ? 1acre =100 cent 4ceng - 8 lakhs 40cent -80 lakhs 40-40-20 = 2 crores
@panneerselvamjayahar7877
@panneerselvamjayahar7877 3 года назад
ஐயா அவர்கள் சொன்னது ஒரு ஏக்கருக்கு 2லட்சம் குஞ்சுகள் அவர் சொல் வது 50000 குஞ்சுகள் அதில் 25000 போனாலும் பாக்கி 25000 ஆறு மாதம் கழித்து மீன் எடை 400 கிராம் இப்படி கணக்கு போடுங்கள்
@GunaSekaran-uj5eo
@GunaSekaran-uj5eo 3 года назад
நல்ல செய்தி நண்பர் கடந்த ஆண்டு நண்பர் தில்லைவிடங்கன் முன்னாள் பஞ்யாத்து தலைவர் தற்போது ஒன்றிய கவுன்சிலர் திரு மோகன் தாஸ் மூலம் உங்களை சந்த்தித்து பேசியது மகிழ்ச்சி அடைகிறேன்.
@pradeesha5817
@pradeesha5817 2 года назад
sir unga phone number kedaikuma
@pradeesha5817
@pradeesha5817 2 года назад
jeyaraman avargalai sandhika vendum
@vsmani5
@vsmani5 3 года назад
Excellent finding and detailed questions helped to bring all answers needed to everyone. You must be an expert in aquaculture. All the best. He doesn't know how to read or write but explains so well
@arshaarivoli252
@arshaarivoli252 3 года назад
20x20 pond measurement?
@naturelove9701
@naturelove9701 3 года назад
எத்தனை மாதத்தில் மீனை ஏற்றலாம்
@sutrshms8448
@sutrshms8448 3 года назад
super brother arumaiya erunthathu neenga pesinathu ellam
@prabhurtr5239
@prabhurtr5239 3 года назад
தெளிவான விளக்கம் அண்ணா
@mathansselvaraj5834
@mathansselvaraj5834 2 года назад
Arumaiyanav vilakam
@villegevisionministry1413
@villegevisionministry1413 3 года назад
Killai kalaiger nagar Pitchavaram Road Chidbaram
@kennedymurugesan3040
@kennedymurugesan3040 3 года назад
அருமை வாழ்த்துகள்.
@antony93
@antony93 Год назад
Arumai Arumai vaalthukal watch from kuwait 💖
@cpr...7735
@cpr...7735 3 года назад
Well explained annan....
@akileshtv5808
@akileshtv5808 3 года назад
Good video
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd Год назад
Super
@flower14356
@flower14356 3 года назад
நல்ல பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா
@SatyaM-qv5sp
@SatyaM-qv5sp 5 месяцев назад
நாட்டு விரல் குஞ்சு வேணும் அண்ணா உங்களிடம் கிடைக்குமா
@-karaivanam7571
@-karaivanam7571 8 месяцев назад
நல்லா இருங்கப்பா.இறையருள் கிடைக்கட்டும்
@kakasha799
@kakasha799 3 года назад
Super speech 🙏🙏🙏
@krishna-jz5xy
@krishna-jz5xy 3 года назад
வளர்த்த பிறகு விற்பனைக்கு எந்த அளவிற்கு சத்தியம் இருக்கிறது ஐயா.
@prasaths5151
@prasaths5151 3 года назад
How mach 🐟 1kg
@KarthikKarthik-np8ix
@KarthikKarthik-np8ix 3 года назад
Super sir
@Redmi-7277
@Redmi-7277 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹
@1sjaikumar
@1sjaikumar 3 года назад
FUTURE GODS OF INDIA
@kisorkumar2980
@kisorkumar2980 Год назад
Ayya endraikumey vivasaee thalthapatavargal kidayadhu oongalai naangal kadavulaga parkirom
@arockiaanthony6569
@arockiaanthony6569 3 года назад
Sir varayethathu video potunga Sir
@rameshsenthil5151
@rameshsenthil5151 3 года назад
ஐயா போர் தண்ணீரில் வளர்க்க முடியாதா? நான் கோயம்புத்தூர் ஒரு கிராமம் இங்கு போர் தண்ணீர் மட்டும் தான் உள்ளது
@lakshmikandanmuthuvel7940
@lakshmikandanmuthuvel7940 3 года назад
போர் நீரில் வளர்க்கலாம்.
@soundappans4081
@soundappans4081 3 года назад
30 லட்சம் எத்தனை பேர் வருமானம் பெற்றார்கள் நிகர வருமானமா செலவு போக நிகரலாபமாக எவளவு கிலோ300 போகுதா சந்தேகமாக உள்ளது
@kumarswiss2384
@kumarswiss2384 2 года назад
Chennai la 1kg 600bro Vanjeram 1kg 900
@sivaadvocate3343
@sivaadvocate3343 3 года назад
Good
@HariKumar-eb2dw
@HariKumar-eb2dw 3 года назад
Good information 👍 sir
@subbulakshmi1027
@subbulakshmi1027 3 года назад
Ayya25varudamullichu rsiway kodutha settlment9.5 .laksh.rllorum.thollil.munaivor.agungal.ayyavai.valli.kattyakki.meen.valpim
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 года назад
எடப்பாடி ஐயா திட்டத்தை உணர்ந்தவர்
@vineshv7401
@vineshv7401 Год назад
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️
@krisea3807
@krisea3807 2 года назад
மீன் எந்த அளவுக்கு சுகாதார நிலையில் இருக்கும்? சீக்கிரம் வளர மருந்து, ஊசி, இறந்த விலங்குகளின் கழிவுகள் இதெல்லாம் போட்டு வளர்க்கப்படுகிறதா? இப்ப வளர்ப்பு மீன், வளர்ப்பு பிராய்லர் இதெல்லா வாங்கவே பயமா இருக்கு.
@johnvijay4058
@johnvijay4058 Год назад
Ok good
@manigovinda3392
@manigovinda3392 3 года назад
Ne erukumvarai ulakam ethai papavar mutalkal than
@kannadasantvm
@kannadasantvm 3 года назад
விரால் மீன் தொட்டியில் ( 2000 Sqt ) வளர்க்கும் போது எத்தனை குஞ்சுகள் விடலாம் ?
@VigneshVignesh-si8sx
@VigneshVignesh-si8sx 3 года назад
200
@ilayaraja2247
@ilayaraja2247 3 года назад
2000
@thangaselvan8646
@thangaselvan8646 Год назад
2 லகம் விடலாம்
@timothytimothy8733
@timothytimothy8733 3 года назад
👌👌👌👍👍👍😍😍😍
@AnbuAnbu-yj6hr
@AnbuAnbu-yj6hr 2 года назад
சூப்பர் a
@thanislausm4288
@thanislausm4288 3 года назад
PLEASE EDIT UNWANTED VIEWS AND DESCRIPTIONS. PLEASE GIVE VITAL INFORMATION AND SAVE TIME.
@gsenthilmurugan2844
@gsenthilmurugan2844 3 года назад
விரால் மீன் ஒரு கிலோ எவ்வளவு ஐயா
@solairajan1376
@solairajan1376 3 года назад
300
@kumarswiss2384
@kumarswiss2384 2 года назад
@@solairajan1376 chennai la 600😒
@inbasekar9756
@inbasekar9756 3 года назад
Suppar ayya
@haritharan7891
@haritharan7891 Год назад
நன்று
@sureshpriya5688
@sureshpriya5688 2 года назад
எல்லாம் சரிதாங்க...உங்கள் தன்னம்பிக்கைக்கும்,திறமைக்கும் வாழ்த்துக்கள். ஆனால் விரால்மீன் வளர்ப்பு 100%தோல்விதான்.கடன்வாங்கி தொழில்செய்யவேண்டாம்....தன் இனத்தையே சாப்பிட்டு வளரும் மீன்கள் ...100மீன்களில் 2மீன்கள் சூட்டர் மீன்.இது மற்றமீன்கள் அனைத்தையும் தின்றுவிடும்.இதற்கு தீவனசெலவு அதிகம்.எவ்வளவு முயற்சி செய்தாலும் 10%மீன் கூட தொட்டியில் இருக்காது.மீன்குஞ்சு 80ரூபாய்...யோசித்து செய்யுங்கள் நண்பர்களே...
@vetriventhan6378
@vetriventhan6378 3 года назад
30×60 தொட்டியில் எத்தனை மீன் குஞ்சிகள் விடலாம் ஐயா
@abde1733
@abde1733 2 года назад
3
@ganapathyganapathy5643
@ganapathyganapathy5643 9 месяцев назад
Vaiku vanthatha pulugu
@lokashk9905
@lokashk9905 2 года назад
அண்ணா வரால் மீனுக்கு எந்த மீன் சாப்பிடும் சாெல்லுங்க
@kanimeerasa2789
@kanimeerasa2789 3 года назад
நல்லது
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 3 года назад
Arumai
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 3 года назад
Great man .
@maldurai7664
@maldurai7664 2 года назад
Fish nambinor kai Vida padar
@natarajank3524
@natarajank3524 3 года назад
நீங்கஜெயிச்சிட்டிங்க.பறவாயில்ல.ஆனாபோன்பன்னாஎடுங்க.அப்பதான்வளர்ந்ததுக்கான அர்த்தமாகும்
@arockiaanthony6569
@arockiaanthony6569 3 года назад
Hi
@manokarchandrasekar1395
@manokarchandrasekar1395 3 года назад
உங்கள் வெகுளி பேச்சை மிகவும் ரசிக்கிறேன்..
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 3 года назад
Irulargal are in BC ..wat a tragedy....they deserve reservation
@subbulakshmi3077
@subbulakshmi3077 3 года назад
Anbu sakodara tamilaga ilaighatkal Valli katti valka valamudan
@hemanathan3034
@hemanathan3034 3 года назад
ஐயா நீங்கள் ஒரு தட்சார்வு பொருளதார ஆசிரியார்
@neelathangavel6960
@neelathangavel6960 2 года назад
அது தற்சார்பு முருகேசா...
@murugeshsamy2608
@murugeshsamy2608 3 года назад
நீங்கள் நல்ல மனிதர் வேறு எந்த சொல்லும் வேணாம் நண்பரே
@mathi503
@mathi503 Год назад
Enna mavu enna meenu
@vv-gi1pq
@vv-gi1pq 3 года назад
Kodiswarara maridingala?
@elumalaimalai5089
@elumalaimalai5089 3 года назад
👌👌👌👌
@mydeenyasmin4142
@mydeenyasmin4142 3 года назад
Meenai vampakasa
@aspirant769
@aspirant769 3 года назад
சேலம் மாவட்டத்தில் விரால் மீன் குஞ்சு எங்கு கிடைக்கும்
@sekarragaratthinam2014
@sekarragaratthinam2014 Год назад
விரால் மீண் தன் இனத்தை தானே உண்ணுமா என்பதை தெரிவிக்கவும் ஐயா.
@சக்திவிவசாயம்-ஞ1ய
அது என்ன மாவு
@naseerbanu8839
@naseerbanu8839 3 года назад
பொட்டாசியம் கார்பனேட் சொல்லுங்க அய்யா பர்மனட்டு இல்லை
@manimaran-th6uz
@manimaran-th6uz 3 года назад
Pottassium permanganete
@event1organaiser
@event1organaiser 3 года назад
Kmno4
@natarajank3524
@natarajank3524 3 года назад
போன்பன்னாஎடுங்க.
@venkatasubramaniannatrajan7598
Address not given
@villegevisionministry1413
@villegevisionministry1413 3 года назад
Chidambaram
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 3 года назад
Pacheevaram Near I think 🤔 So
@pradeesha5817
@pradeesha5817 2 года назад
sir plzz send u r number
@parthasarathin4688
@parthasarathin4688 3 года назад
உங்கள் கிராமம்
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 3 года назад
Cuddalore District But Village Name Threyala
Далее
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 8 млн
Как мы играем в игры 😂
00:20
Просмотров 156 тыс.