1, குளத்தில் தண்ணீர் அளவை குறைத்து . புதிய தண்ணீர் விடுங்க . 2, Potassium permanent medical -கிடைக்கும் வாங்கி கரைத்து விடவும். 3, மஞ்சள் தூள் உங்கள் குளத்திற்கு தகுந்தார் போல் கரைத்து விடவும்.
நீங்க எல்லா மீன்களும் ஒரே சைசில் விட்டாலும் எல்லாம் ஒரு சைசில் வளராது ஏன் என்றால் ஆண் மீன் வளர்ச்சி அதிகமாக இருக்கும் ஆண் மீன் 1 கிலோ வளர்ச்சி என்றால் பெண் மீன் 500,700 கிராம் தான் இருக்கும் ஏன் என்றால் பெண் மீனைவிட ஆண் மீன் அதிகம் வேட்டையாடும் நல்ல இரை எடுக்கும் இது தான் அதற்கு காரணம்