Trying to reach him for long time since 2014, finally saw jeyaraman. He is absolutely honest and no one in india can do what he does. Extreme hard work by his team. Thanks for the video
இந்த பண்ணையின் உரிமையாளரை மீண்டும் சந்தித்து ஒரு வீடியோவை அதிக நேரம் கொண்டு பதிவிடுங்கள் மீன் பண்ணையின் உரிமையாளர் போன் நம்பர் வேண்டும் நான் ஒரு சில கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டும் தயவுகூர்ந்து போன் நம்பர் வேண்டும்
வணக்கம்! நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீர் சார்ந்த மீன்வளர்ப்பிற்கென பிரத்யேக பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படும். எங்கள் குழு சிறந்த மீன் வளர்ப்பு வல்லுநர்களின் துணையுடன் இயங்கி வருகிறது. பண்ணை அமைத்தல், மீன்வளர்ப்பு முறைகள், வரவு-செலவு, சந்தைப்படுத்தல், மீன் குஞ்சுகள் விற்பனை முதலியவற்றை செய்து வருகிறோம். WHATSAPP குழு அமைக்கப்பட்டு உதவி செய்யப்படும். பயிற்சி தொகை : ரூ. 1,000/- மட்டும். தொடர்புக்கு 8110079005 WHATSAPP : 8220245455
தயவுசெய்து விரால் செயராமன் போன்றநபரை Promo செய்யாதீர் இவருக்கு சகமனிதரை எப்படி நடத்துவது தன்வீடுதேடி வந்தவரை வெளியேபோ என்றும் அனைத்தும் Utube ல்சொல்லிட்டேன் என்று பேசும்இவரை Promo செய்யாதீர்