Тёмный

விருச்சிகம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || viruchigam  

sivasri manikandasivam
Подписаться 745 тыс.
Просмотров 207 тыс.
50% 1

#astrology #jodhidam #rasipalan #raasipalan
விருச்சிகம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 468   
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 3 месяца назад
🙏🙏 அப்பா ரொம்ப நன்றி அப்பா 🙏🙏 உண்மையிலேயே நான் மிகவும் பெருமையாக சொல்கிறேன் அப்பா விருச்சிகத்தில் பிறந்தேன் என்று.மேலும் எம்பெருமான் சிவபெருமான் மற்றும் முருகன் மற்றும் பரந்தாமன் கிருஷ்ணன் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🙏
@sivan700
@sivan700 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@durgabaskar4510
@durgabaskar4510 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤appa
@SenthurSenthur-us2kh
@SenthurSenthur-us2kh 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mariyammalmariyammal-xe7eo
@mariyammalmariyammal-xe7eo 3 месяца назад
😊😊😊
@sajiachu8223
@sajiachu8223 2 месяца назад
Am happy to hear ayya.....😢neega nalla irukanum dheerga aayusoda
@saravanank8345
@saravanank8345 3 месяца назад
அய்யா நூற்றுக்கு நூறு உண்மை மாற்று கருத்து இல்லை ❤ மிக்க மகிழ்ச்சி
@cheesecake9899
@cheesecake9899 2 месяца назад
@LANGUAGE5498
@LANGUAGE5498 3 месяца назад
உண்மை ஐயா. அப்பன் முருகன் எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் யாருக்குமே நான் தீங்கு நினைக்க மாட்டேன். ஆனால் யாருமே நேர்மையாக இல்லாமல் எங்களை வேதனை பட வைக்கிறார்கள். 😢😢😢😢😢😢
@btsyuva
@btsyuva 3 месяца назад
🥺🥺yes
@VelMurugan-db1uz
@VelMurugan-db1uz 3 месяца назад
Ama pa😢😢😢
@nithiyapriyas6427
@nithiyapriyas6427 3 месяца назад
Same
@nalinidevi7154
@nalinidevi7154 3 месяца назад
Same 😮
@maheswarimahes4168
@maheswarimahes4168 3 месяца назад
Unmai
@yashvanth821
@yashvanth821 3 месяца назад
நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது மேலும் மேலும் மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு வாய்ப்பு தர வேண்டும் முருகன்
@umamaheshwari9340
@umamaheshwari9340 2 месяца назад
நான் ரொம்ப நாளாகவே தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வருகிறேன். இதனால் எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது. செவ்வாய்கிழமை முருகனை தரிசித்து வருகிறேன். மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக‌ இருக்கிறது. முருகா விருச்சிகராசிக்காரர்கள் அனைவருக்கும் மனநிம்மதியை கொடு முருகா.
@uva.m2577
@uva.m2577 3 месяца назад
ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🕉️🙏🛐🦚🐓🦣❤️
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 3 месяца назад
Om namachivaya 🎉🎉🎉❤ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்த உண்மை❤🎉🎉
@rathinavelus8825
@rathinavelus8825 3 месяца назад
ஸ்ரீ சிவமும் ஸ்ரீ முருகப் பெருமானும் எனக்கு என்றும் துணையுடன் கூடவே இருப்பார்கள்.ஓம் நமச்சிவாய.
@zeebraravee1841
@zeebraravee1841 3 месяца назад
உண்மை அண்ணா எம்பெருமான் சிவனும் முருகனும் எத்தனையோ கஷ்டங்களில் அவமானங்களில் இருந்து காப்பாற்றிய கண் கண்ட தெய்வங்கள் ஓம் நம சிவாயநம ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻
@kannankannan3413
@kannankannan3413 3 месяца назад
மிகவும் அருமையான🌹 அருள் வாக்கு மகிழ்ச்சி உடன் நன்றி🙏💕 குருவே🙏🙏🙏🙏🙏
@akphotography6531
@akphotography6531 29 дней назад
ஓம் நமசிவாய🔱🛐 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🏻🥺
@hungryhut7913
@hungryhut7913 3 месяца назад
ஐயா உங்கள் பதிவு பார்த்ததில் இருந்து இன்று வரை தொடர்ந்து பல மாற்றங்கள் மற்றும் நம்பிக்கை அளிக்கிறது 🙏🙏🪷 நன்றி ஐயா
@atman_manikandan
@atman_manikandan 3 месяца назад
True
@amirthalingam66
@amirthalingam66 3 месяца назад
மிகவும்.. உண்மை..100%
@sankarisankari2771
@sankarisankari2771 3 месяца назад
நன்றி ஐயா சந்தோஷம் எல்லா புகழும் முருகருக்கே 💐
@neelavalli5070
@neelavalli5070 3 месяца назад
நான் தனிமையில் அமைதியாக வாழை வீறுமுகேறேன் 🥥🌹🥥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Nilashini-d7y
@Nilashini-d7y 3 месяца назад
Sethuru
@rajasekaran7318
@rajasekaran7318 3 месяца назад
அந்த ஆண்டவனே நேரில் அனுக்ரஹம் தந்ததுபோல் ஆயிற்று.தலை வணங்குகிறேன்.
@battleforbalabattleforbala7156
@battleforbalabattleforbala7156 3 месяца назад
நீங்கள் கூறியது உண்மை, குடும்பம் கூட இருந்தாலும் முன்னேற விடமாற்றாங்க அதனாலதான்‌ இப்போ வீட்டை வீட்டு வெளிய வந்துட்டேன்
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 3 месяца назад
நன்றி ஐயா அவர்கள் எனக்கு சொன்னது மிகவும் சிறப்பாக உள்ளது 🙏 நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navaneethakrishnans9362
@navaneethakrishnans9362 3 месяца назад
அரசு வேலைக்கு பயிற்சியும் விடாமுயற்சி செய்துவருகின்றேன் ஐயா எப்போது கிடைக்கும் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகியவர்கள் நாங்கள் தான்....😢😢
@samuthirams1016
@samuthirams1016 3 месяца назад
அத விட்டு வெளில வாங்க கிடைச்சிரும்
@navaneethakrishnans9362
@navaneethakrishnans9362 3 месяца назад
@@samuthirams1016 Thankyou Thankyousomuch Nanbaa ❤️🙏
@navaneethakrishnans9362
@navaneethakrishnans9362 3 месяца назад
Engaloda Kastam Vera Yarukum Varave koodadhu Lifela avalo Kastangala paathutu vaalndhuturukom 🙄
@samuthirams1016
@samuthirams1016 3 месяца назад
@@navaneethakrishnans9362 kastam kastam ninaikka ninaika kastamma than erukkum
@samuthirams1016
@samuthirams1016 3 месяца назад
@@navaneethakrishnans9362 think positive.. Veyllila vanka Yeyllam nallathavey nadakkum
@ammuammu4809
@ammuammu4809 Месяц назад
என்னை சேரும் எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே🦚🙏⚜️🙏🐓🥺⚜️🦚⚜️🙏
@ArumugaVel-y4k
@ArumugaVel-y4k 3 месяца назад
நீங்கள் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐயா நன்றி
@MVijaya-sn1lm
@MVijaya-sn1lm 3 месяца назад
🙏🙏 ஐயா நீங்கள் சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன். ஆயிரம் கஷ்டம் மனசுல இருந்தாலும் நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு புது தென்பே வருது உண்மையிலேயே கடவுள் நம்மள கை நம்பிக்கையும்விட மாட்டார் அப்படிங்கிற ஒரு🙏🙏🙏🙏
@GeethaSivakumar-bl7yp
@GeethaSivakumar-bl7yp 3 месяца назад
@shanthishunmugam9717
@shanthishunmugam9717 2 месяца назад
What he said is very true in my life....😭😭😭🙏🏻🙏🏻 I am going through a hard phrases in my workplace. People jealous on me. From Singapore
@deepachinnathambi8251
@deepachinnathambi8251 2 месяца назад
நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சாமி அத்தனை விதத்திலும் நான் பொருந்துகிறேன்
@Nidhupappu
@Nidhupappu 3 месяца назад
Sir Yalarum Nalla irukanum...Ennaku etha oru aasaium illa Yalarum Nalla irudha podhum sir 🙏💯⚜️ முருகன் துணை 🥺🙏🙇
@umasankar-b4t
@umasankar-b4t 3 месяца назад
நன்றி ஐயா நீங்கள் சொல்வது எல்லாமே 💯💯💯💯💯💯 உண்மை தான் ஐயா 🙏🙏🙏😭😭😭😭😭
@thilakavathikanagaraj5179
@thilakavathikanagaraj5179 2 месяца назад
❤❤❤❤❤❤ அப்பா அம்மா தாயே நீயே அய்யா நீங்கள் கூட என் முன்னாள் கடவுளாக தெரியுது
@sundarisivagamasundari6814
@sundarisivagamasundari6814 3 месяца назад
அய்யா நீங்க சொல்றது சரிதான் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@nighanthanigydoll6689
@nighanthanigydoll6689 3 месяца назад
ஐயா🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Yamun2803
@Yamun2803 3 месяца назад
Rompa nantri ayya maanasu aaruthala iruku...en appa Sivan murugan pathupanga🥺🙏
@KumarKumar-p6w8j
@KumarKumar-p6w8j Месяц назад
💯 உண்மையை சொள்ளிரிங்க
@raghunathanr6569
@raghunathanr6569 2 месяца назад
மிக்க நன்றி. நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. என் வாழ்க்கையில் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.
@Shanthi-ii4sk
@Shanthi-ii4sk 3 месяца назад
ஐயா வணக்கம் நீங்கள் எல்லா ராசி க்கும் ஒவ்வொரு சாமி சொல் லும் போது நினைத்து எனக்கு எல்லாம் என் அப்பன் ஈசன் மட்டுமே என அதேபோல் அதேபோல் என் அப்பன் ஈசன் எனக்கு சொன்னீர்கள் ஐயா நன்றி ஐயா ஓம் நமசிவாய❤❤❤🎉🎉🎉🎉
@mahibalav1560
@mahibalav1560 2 месяца назад
Nanri appa
@Rajelathu26
@Rajelathu26 3 месяца назад
நன்றி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும்❤
@nirmalaraghu8961
@nirmalaraghu8961 3 месяца назад
🌹🙏🌹ஏதும் சொல்ல முடியாத நிலையில் இருக்கேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@RajKumar-jd9qu
@RajKumar-jd9qu 3 месяца назад
கவலைப்படாதீர்கள்
@Sangari-s8s
@Sangari-s8s 3 месяца назад
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.பிரம்மா குமாரிகள் ஏழு நாட்கள் பயிற்சி சென்று வாருங்கள்.நாம் யார்.இறைவன் யார்.இன்னும் உங்கள் மனதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.சாந்தம் அமைதி நிம்மதி அடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்.
@Nilashini-d7y
@Nilashini-d7y 3 месяца назад
Sethuru
@Sangari-s8s
@Sangari-s8s 3 месяца назад
@@Nilashini-d7y இப்படி பேசுற நீதான் சாகனும்.இறைவன் உனக்கு தண்டனை விதிப்பார்.
@nalinkanthnalin9031
@nalinkanthnalin9031 2 месяца назад
ஐயா சொல்வது சரி அப்பனையும் மகனையும் நம்புங்க ஓம் நமசிவாய ஓம் முருக பெருமானே போற்றி.
@nivedhawaralu1769
@nivedhawaralu1769 2 месяца назад
உண்மை ஐயா. முருகனை தேடி நான் போனதுக்கு அப்புறம் தான் நான் நிம்மதியா இருக்கேன்🙏
@ganeshganesh5096
@ganeshganesh5096 3 месяца назад
அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@subaramanian4589
@subaramanian4589 2 месяца назад
ஐயா உண்மை ஐயா அனைத்தும் உண்மை நீ சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி
@KSSMARTTECHSERVICESKSSMARTTECH
@KSSMARTTECHSERVICESKSSMARTTECH 2 месяца назад
வணக்கம் ஐயா! என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் ஐயா. சாகலாம் என்று கூட தோணும் ஐயா. நம்பியவர்கள் அனைவரும் ஏமாற்றுகிறார்கள் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது. ஆறுதலாக இருக்கிறது ஐயா. நன்றிங்கள் ஐயா
@PraveenArockiasamy
@PraveenArockiasamy 3 месяца назад
100% match. Boosting confidence
@NithyaNithya-m7m8i
@NithyaNithya-m7m8i 3 месяца назад
வணக்கம் ஜயா ❤❤❤
@Vgamingoffical
@Vgamingoffical 24 дня назад
நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நீங்கள் சொல்வது சரி தான் ஐயா நன்றி நன்றி
@HSFashion2013
@HSFashion2013 3 месяца назад
உண்மை நீங்க சொன்ன அத்தனையும் எனக்கு பொருந்தும்.
@ANNAMALAIYAR-ke9zi
@ANNAMALAIYAR-ke9zi 3 месяца назад
100% true , its real word everything
@atman_manikandan
@atman_manikandan 3 месяца назад
Ghoosebumbs at the end❤❤❤
@ramanan9396
@ramanan9396 2 месяца назад
ஹரி ஓம் மிக்க நன்றி ஐயா நீண்ட நாட்களாக இந்த விருச்சிக ராசி மீது நீ எந்த அன்பும் ஆதரவும் தெரிவித்து உள்ளீர்கள் மட்டற்ற மகிழ்ச்சி சிவனும் முருகனும் ஆசி வழங்க அன்னையின் மகிந்த ராய் அருள்வாக்கு தந்தீர்கள்
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 3 месяца назад
நன்றி ஐயா ❤❤❤
@gowthamss6717
@gowthamss6717 2 месяца назад
100% உண்மை நீங்க சொன்னது.. மிக்க நன்றி ஐயா .. 👌👌🙄😢😘😘😘
@yamunakandavel3150
@yamunakandavel3150 3 месяца назад
Arumai unmai nandri ayya vaazhga valamudan 🙏🏻
@s.dgaming7318
@s.dgaming7318 3 месяца назад
Romba nandri ayya. Antha appan, sivanum, muruganum unkal mulamama enkalukku aasirvam pannirukkanka. OMNAMASHIVAYA., OMMURUGA❤
@r.sivapriyar.sivapriya5126
@r.sivapriyar.sivapriya5126 2 месяца назад
மனதிற்கு தெம்பு கொடுத்து விட்டீர்கள் ஐயா ஓம் நமசிவாய🙏
@jayalaksmi8152
@jayalaksmi8152 3 месяца назад
You are telling 100% correct sir❤,🙏🙏🙏🙏🙏
@rajkamal3177
@rajkamal3177 3 месяца назад
Negal solum anaithum unmai iyya!... kadavul Mari solurega,,,, Nega Nala irukanum.... iyyaaaa
@vijivijiyav1593
@vijivijiyav1593 3 месяца назад
உண்மை அப்பா, மன நிம்மதிக்கு ஸ்லோகம் சொல்லுக அப்பா
@lathaamurugesan7707
@lathaamurugesan7707 3 месяца назад
Kodanu kodi nandrigal iyya valathudan vazga iyya
@loveyouloveyou-ut8je
@loveyouloveyou-ut8je 5 дней назад
மிக்க நன்றி ஐயா 🎉🎉
@pankajamvijayakumar921
@pankajamvijayakumar921 3 месяца назад
ஐயா! மிக்க நன்றி! ரொம்ப சந்தோஷம் !
@vennilavennila9707
@vennilavennila9707 3 месяца назад
நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@maheswarimahes4168
@maheswarimahes4168 3 месяца назад
Romba nandri ayya om namah shivaya om saravana bhava ivargal aarulal aanaivarukum nallathe nadakanum
@subaramanian4589
@subaramanian4589 2 месяца назад
ஐயா மிக மிக நன்றி ஐயா
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 3 месяца назад
🙏🏻❣️ ஐயா அத்தனையும் உண்மைங்க ஐயா ❣️🙏🏻 சிவாயநம ❣️🙏🏻 🪷ஓம் 🪷சரவணபவ 🪷🙏🏻
@tamilbestsongplaylist
@tamilbestsongplaylist 3 месяца назад
Nandri 🙏
@PachiyammalP-fj6tu
@PachiyammalP-fj6tu 2 месяца назад
நன்றி ஐயா நீங்கள் சொல்வது பலிக்கட்டும்
@manikanadanramasamy2168
@manikanadanramasamy2168 3 месяца назад
நன்றி ஐயா உங்கள் வாக்கை நான் மதிக்கிறேன்
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 3 месяца назад
❤ சிவமே துணை சிவாய. நம
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 3 месяца назад
நான் என்றுமே தனிமைதான்
@NaveenDhina
@NaveenDhina 2 месяца назад
Super Swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you 🙏
@girijanarayanan1700
@girijanarayanan1700 3 месяца назад
Absolutely true. Neengal solvadu ellam romba sari...I do pray to Lord Shiva and Muruga. Your words are God's words. Very encouraging and give peace of mind. Thank you very much.
@vatsalaraghu915
@vatsalaraghu915 17 дней назад
Thanks for this positive posting 🙏
@MurugeshOman
@MurugeshOman 3 месяца назад
வணக்கம் ஐயா உங்களுடைய பதிவை சில வருடங்களாக கேட்டுக் கொண்டு வரும் இதுவரைக்கும் எந்த ஒரு நன்மையை நடக்கல முயற்சி மேடம் முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கோம் எந்த முயற்சி பண்ணாலும் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கல திருச்செந்தூர் கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டோம் பௌர்ணமி அன்னைக்கு இனி கோவிலுக்கு வேற எங்க போறதுக்கு வழி இல்ல எல்லாம் பண்ணியாச்சு எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் நீங்க சொன்ன வரைக்கும் இனி நாங்கள் என்ன செய்யணும் 🙏🏻
@anandramamoorthi3730
@anandramamoorthi3730 Месяц назад
ஓம் நமோ சிவாய போற்றி🙏ஓம் முருகா போற்றி🙏
@nagulmeera851
@nagulmeera851 3 месяца назад
Nandri ayya
@navamoneyaghorashivashakti4631
@navamoneyaghorashivashakti4631 2 месяца назад
Oh my god...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Iraivaa...🌺🌿🌺🙏🙏🙏🙏so..so..true
@AjayMuthusamy
@AjayMuthusamy 2 месяца назад
💯 unmai tha ayya enaku nadandhutu iruka ellam ne soluringa unga video patha oodane unaku irudha kastam ellam pona mari feel pandra romba nandri sammy ellam Sivan ayyavum murugan ayyavum en appan Pathinettampadi karupasamy 🙏🙏🙏
@natarajanm5101
@natarajanm5101 Месяц назад
U rcorrect.happy aga irukkiradu
@sktech1599
@sktech1599 Месяц назад
நன்றி
@eswarielango4658
@eswarielango4658 3 месяца назад
ஐயாஉங்கள் வாக்குபலிக்கட்டும்நன்றிஐயா
@ranik6804
@ranik6804 3 месяца назад
Valdhugel nandri Guruji 🎉❤
@kavithasaravanan402
@kavithasaravanan402 3 месяца назад
Rombe nandri ayya 😊😊
@devaanthran8888
@devaanthran8888 3 месяца назад
Semme opening thalaivaaaa👏🙏❤️
@SeethaGovindhan-i9i
@SeethaGovindhan-i9i 3 месяца назад
Romba nanri appa kadavul vanthu sonna mathiri iruku 😊 12:29
@vanithavanitha200
@vanithavanitha200 2 месяца назад
சந்தோஷ் அய்யா
@arun5096
@arun5096 3 месяца назад
Makes me feel comfortable. Thank you
@ParkaviParkavi-j6m
@ParkaviParkavi-j6m 3 месяца назад
ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா 🙏🙏🙏
@Jillujoo
@Jillujoo 2 месяца назад
எல்லாமே உண்மை sir... என்கிட்ட யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசினவே கோவம் வரும்
@navanivarshini2541
@navanivarshini2541 8 дней назад
Nandri ayya...🙏🙏
@AdhiShivam-yb8hu
@AdhiShivam-yb8hu 3 месяца назад
Ohmsakthi sivasakthi saranam saranam sarvam shivashakti sangamam Ohmsakthi sivasakthi saranam saranam Ohmsakthi saravanabhava sangamam saranam saranam samarppanam
@nirmalaabishek7802
@nirmalaabishek7802 Месяц назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@PramilaDhana
@PramilaDhana Месяц назад
Neenga solrathu palikkumanu theriyala ana kekka nalla irukku aiya 🎉
@JayaRaj-q5z
@JayaRaj-q5z Месяц назад
🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
@vanithavanitha1638
@vanithavanitha1638 3 месяца назад
ஐயா உண்மையான வார்த்தை
@sivan700
@sivan700 3 месяца назад
என்னுடைய பெயர் சிவன் நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ரிஷப லக்னம் ஓம் நமசிவாய ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@rajeshr9189
@rajeshr9189 29 дней назад
THANKS FOR U R NEW UPDATION🙏
@neelaveni3332
@neelaveni3332 3 месяца назад
நன்றிஜயா
@nishavijay8866
@nishavijay8866 3 месяца назад
குருவே சரணம் 🙏🙏🙏
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 2 месяца назад
Romba Nantri Nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgadevitamilvanan9127
@durgadevitamilvanan9127 3 месяца назад
💯🙏 உன்மை ❤
@k.shalini57
@k.shalini57 3 месяца назад
நன்றி ஐயா
@subbulakshmig7437
@subbulakshmig7437 3 месяца назад
Namaskaram Pala PalaKodigal.Manamartha nanrigal.I can't express my gratitude by means of words.En Appan Murgan ungal urivil Darisiththan.Namadkarams😂😂
@r.pandiyan8488
@r.pandiyan8488 2 месяца назад
நன்றி ஐயா நற்பவி ❤
@kavithap5537
@kavithap5537 3 месяца назад
Muruga peruman ennai kappatruvai iyya🙏🙏🙏🙏🙏🙏
Далее