Тёмный

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன்  

ஞான ஒளி Tv
Подписаться 79 тыс.
Просмотров 59 тыс.
50% 1

ஞான ஒளி டிவி விருச்சிகம் ராசி சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன் 2024

Опубликовано:

 

28 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@user-ry2ds9ly6b
@user-ry2ds9ly6b Месяц назад
சார் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நான் வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களை மட்டும் தான் அதிகமாக அனுபவிச்சிருக்கேன் பூமியில் மறுபடியும் நான் பிறந்தால் விருச்சிக ராசி உடன் போகக்கூடாது கடவுள் வேண்டுகிறார் கண்ணீருடன் சொல்ற😂😂😂
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
குரு பலன் இருக்கிறது கஷ்டங்கள் கடந்து விடுவீர்கள்
@bharathir-xh8kn
@bharathir-xh8kn Месяц назад
Nanum than
@sivaKumar-vm4wl
@sivaKumar-vm4wl 23 дня назад
Nanuam than ayya
@lathasubramaniam549
@lathasubramaniam549 20 дней назад
True worst life
@Suryakirthi_edit1314
@Suryakirthi_edit1314 Месяц назад
என் கணவர் பெயர் யுவராஜ் கேட்டை நட்சத்திரம்,விருச்சகம் ராசி, எனக்கு மிதுனம் ராசி மிருகசீரிஷம், வீடு ஒரு நிமிஷம் நிம்மதி இல்லா , கடன் தொல்லை,வியாபாரம் இல்ல. எப்போ தான் நிம்மதி வரும்
@jelestinpaulrajm6735
@jelestinpaulrajm6735 Месяц назад
கேட்டை துன்பம். கொடியது.
@munisamysinniah4142
@munisamysinniah4142 2 месяца назад
Factualy explained, Tks
@svaishu3901
@svaishu3901 2 месяца назад
Aaiya veylaila pressure ,vitula kalyanam pressure yeynaku yanna mudivu yeydukanum choose panna mudiyala.(15/10/1999, 3:30 AM, Delhi) Please help me 🙏
@kanig6571
@kanig6571 Месяц назад
மிக சரியாக உள்ளது
@karthigarcute
@karthigarcute Месяц назад
Business nalla poguma sir 18/07/86 viruchagam kettai
@sivaKumar-vm4wl
@sivaKumar-vm4wl Месяц назад
ayya nan viruchikam kettai 1patham anudaiya mannaivi avittam maharam anudaiya mannaivi nambikkai thurokam panura
@PriyaPriya-el8bn
@PriyaPriya-el8bn Месяц назад
Sollunga iyya
@hareshorange-qp1md
@hareshorange-qp1md 2 месяца назад
Thankyou sir
@kalaivani2451
@kalaivani2451 Месяц назад
Anaku transfer kidaikuma sir
@Ag143edits
@Ag143edits 12 дней назад
சொர்கதுல phone kidakumaa 😊 நரகதுல epadi enna sattila pottu வாட்டுவாக நமக்கு தான் உடல் இருக்காது வலியும் இருக்காது.....நரகுதுல சட்டி யாரு செய்சி இருப்பா😮எதுவா இருந்தாலும் சரி❤🎉 சொர்க்கமும் நரகமும் இந்த பூமி தான்😢
@lakshmanyuvaraj6665
@lakshmanyuvaraj6665 Месяц назад
Ayya vanakkam 04-10-1981 job illa yeppa kettikuam
@mahadeviviji4542
@mahadeviviji4542 21 день назад
Ennoda kasu ellarathukku kuduthu yemanthutta. Ennoda amount kedaikkungala. Viruchaga rasi kettai natchatharam
@BhuvanaRamesh-wt3ty
@BhuvanaRamesh-wt3ty 17 дней назад
நானும் கேட்டேன் நட்சத்திரத்தில் பிறந்தவள் தான் என் கணவர் மிதுன ராசி விருச்சிக ராசி ஆனால் எந்த ஒரு சந்தோஷமும் இல்லை நிம்மதி இல்ல கஷ்டங்களை மட்டும் தான் அனுபவிக்கிறேன் இந்த யூடியூப்ல சொல்ற ஜோதிடம் அனைத்துமே பொய் உண்மை இல்லை
@srikanthsrikanth-fw4to
@srikanthsrikanth-fw4to Месяц назад
Innum yuir mattum than pogala matha ellam manam mariyathai asingam avamanam kadan kooda irukuravangaley yemathuranga intha virutchiga rasi kettai natchathiram irandam patham meysalaknam ithula poranthu rombo kasta pattuten 😢
@Stalinjose-id8hh
@Stalinjose-id8hh 2 месяца назад
வேலை இல்ல விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் கும்பம் லக்கனம் 15-5-1987
@yamini1806
@yamini1806 Месяц назад
Name : Yamini DOB : 04-05-1999 Enoda Kadan perchanaii thirum ah.
@user-hp4dk5fq1k
@user-hp4dk5fq1k Месяц назад
Kavalai ventam thannampikkai vendom
@jeyagowri6783
@jeyagowri6783 2 месяца назад
என் மகன் பிறந்த தேதி 14.11.1985.விருச்சிகராசி விருச்சிகலக்னம் கேட்டை நட்சத்திரம் எப்போது திருமணம் நடக்கும் 38 வயதாகிறது வரன் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை ஜாதகம் பொருந்திவந்தால் போதும் ஆனால் எதுவும் அமைய மாட்டேங்குது என்மகனுக்கு 38 வயதாகிறது எப்போது திருமணம் நடக்கும் அய்யா தயவு செய்து நல்ல பதிலாக கூறுங்கள் அய்யா
@venkatasubramani.5234
@venkatasubramani.5234 26 дней назад
Pls. Don't follow this Jadhagam, josiyam, etc., gor Viruchigam. How a palmistry will predictions for a person who is not having 2 hands? All this josiyers are total Frauds.
@a.sivakumar6039
@a.sivakumar6039 15 дней назад
12.03.1985 விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் காஞ்சிபுரம் கோயில் சென்றால் நன்மை ஏற்படும் என்றார்கள் "எல்லாம் நன்மைக்கே"
@sakthibhuvaneshwari6189
@sakthibhuvaneshwari6189 18 дней назад
Sir na 18.07.2005 la podantha na clg poran ippa exam la ennaku arrear podu irukanga na revaluation pota pass pani viduvangala aprm 4 years padichi arrear illa ma job kekaikuma sir pls sollunga
@sakthibhuvaneshwari6189
@sakthibhuvaneshwari6189 18 дней назад
Ketai nachathriram viruchaka rasi sir pls predict pannunga next four years arrear vaikama job oda veiya varanu athu enna pannanu sir
@freefireyuvaraj1807
@freefireyuvaraj1807 2 месяца назад
நட்சத்திர சொன்னாங்க எங்களுக்கு கஷ்டம் தான் அதிகமா இருக்கு எங்களுக்கு கடன் பிரச்சனை தீருமா
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
தற்போது ஆறாம் வீட்டில் செவ்வாய் கடன் குறைப்பதற்கான வழி உண்டு இந்த வருடம் முழுவதும் குருபலன் உண்டு பணம் சம்பாதிக்கலாம்
@PriyaPriya-el8bn
@PriyaPriya-el8bn Месяц назад
Viruchagam kettai 9.5.2001 love panran epti aiyya marriage aguma
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
ஆனி மாதம் 27 செவ்வாய் பெயர்ச்சி குரு மங்கள யோகம் உங்கள் எண்ணம் வெற்றி அடையும்
@sangavisangavi-iw3rf
@sangavisangavi-iw3rf 18 дней назад
romba pain full irukku sir 😢
@bhavanim9482
@bhavanim9482 Месяц назад
Kaduvullai nambu nalla kallam than
@Soniyamuniyandi
@Soniyamuniyandi 18 дней назад
Kanavan manaivi Parichay
@jelestinpaulrajm6735
@jelestinpaulrajm6735 Месяц назад
You are very correct. But நல்லது நடக்காது. தீமைகள் நடக்கும்.
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
விருச்சிகத்தில் ஒரு பிள்ளை பிறந்தாலே குடும்பத்திற்கே தொந்தரவு தான் தீமையை தேடிக் கொண்டிருந்தால் தீமை தான் வரும் குரு பலன் இருக்கிறது முன்னேறும் வழியை பாருங்கள்
@vengatraman2676
@vengatraman2676 2 месяца назад
Thirumanam nadakuma ayya
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
இனிமேல் நடக்கும்
@suganthiramanathan6227
@suganthiramanathan6227 Месяц назад
திருமண பொருத்தம் பார்க்க பையனின் லக்னமும், பெண்ணின் லக்னமும் ஒரே லக்னமாக இருக்கலாமா? பெண் கேட்டை, விருட்சிகம், பையன் கிருத்திகை, ரிஷப ராசி. இருவரும் மகர லகனம். பொருத்தம் உண்டா?
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
இருவருக்கும் ஒரே லக்னம் திருமணம் செய்யலாம்
@pramivino3377
@pramivino3377 2 месяца назад
ஐயா 140 நாள் பிறகு பலன் எப்படி இருக்கும் நான் வீட்டுக்கு வெளிய சிற்றுண்டி கடை வைக்கலாமா இந்த காலகட்டத்தில் சொல்லுங்க 140 நாள் பிறகு தொழில் எப்படி இருக்கும்
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
விருச்சிகம் ராசிக்கு குரு பலன் உண்டு தைரியமாக தொழில் தொடங்கலாம்
@pramivino3377
@pramivino3377 2 месяца назад
💐🙏🙏🙏
@PriyaPriya-el8bn
@PriyaPriya-el8bn Месяц назад
Iyya enakku 9.5.2001 viruchagam kettai natchathiram marriage aguma love panran epi iyya erukkum sollunga pls
@munusamynaidu8935
@munusamynaidu8935 2 месяца назад
நான் கேட்டை நட்சத்திரம் ! என் மகன் ரேவதி நட்சத்திரம் அவன் வாழ்க்கை சரி இல்லை எப்போது தீரும் ? அது போல நான் நிறைய கடனாலியா ஆகி விட்டேன் கடன் அடைந்து நிம்மமதியா வாழ்ந்தால் போதும் " என் ஆசை நிறைவேறுமா ?
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
ரேவதி நட்சத்திரம் ஆனி மாதம் ராகு சனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் இனிமேல் பயம் இல்லை கேட்டை நட்சத்திரம் உங்களுக்கு குரு பலன் மிகச் சிறப்பாக இருக்கிறது கடனைக் கட்டி மீண்டு வந்து விடுவீர்கள்
@AmudhaRamakrishnan-wg8mi
@AmudhaRamakrishnan-wg8mi 25 дней назад
I listen in 2x that is too to slow 😢
@ushausha71
@ushausha71 2 месяца назад
Unmaiya nadenthidema 🦂rasi thandene kulareye hirikiro videthele yenikitha kidekemo valkeye verete pogethe ayya🙏😭💯😊
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
சனி வக்ர காலம் குரு பார்வை சாதகமாக உள்ளது வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம் முன்னேற்றம் உண்டு
@manjumanju4992
@manjumanju4992 2 месяца назад
எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனக்கு கேட்டை விருச்சிக ராசி
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
இந்த வருடம் முழுவதும் குரு பலன் உண்டு ஆனி 1 தேதி முதல் ராகு சனி நட்சத்திரத்தில் வருகிறார் குழந்தை பாக்கியம் உண்டு
@MrArunkkumar
@MrArunkkumar Месяц назад
எனக்கும் தான் குழந்தை இல்லை...வெளிநாட்டு வேலை தேடுகிறேன்
@g-network5842
@g-network5842 26 дней назад
Good
@tvssports7219
@tvssports7219 2 месяца назад
லாட்டரி சீட்டு மாதிரி அதிஷ்டம் கிடைக்குமா சார்
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
குரு பலன் உண்டு அதிர்ஷ்டம் உண்டு
@rathip6038
@rathip6038 22 дня назад
அரசாங்க வேலை கிடைக்குமா? Sir
@DSubash-nt3og
@DSubash-nt3og 21 день назад
புரட்டாசி மாதம் வரை வாய்ப்பு உண்டு முயற்சி செய்யுங்கள்
@Chitrachitra-np8qt
@Chitrachitra-np8qt Месяц назад
நா எனது தோழியை நம்பி பணம் குடுத்து ஏமாறிவிட்டேன் திருப்பி கிடைக்குமா எனக்கு தொழில் எப்படி இருக்கும் லாட்டரி சீட்டு வாங்கலமா எனது மகனுக்கு வரன் பார்த்து கொண்டு இருக்கிறோம் எப்போ வரன் அமையும்
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
ஆனி மாதம் 27 தேதிக்கு பிறகு குரு மங்கள யோகம் லாட்டரி சீட்டு வாங்கலாம் அதிர்ஷ்டம் உண்டு வரன் பாருங்கள் திருமணம் நடக்கும்
@om.337
@om.337 Месяц назад
உயிரை கொடுத்து உழைத்து சம்பாதித்த பணத்தை ஏமாந்து இழந்து நிற்கிறோம் ஐயா திரும்ப கிடைக்குமா pl ...reply பண்ணுங்க .
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
ஆனி மாதம் 27 தேதிக்கு பிறகு திரும்ப கிடைக்கும்
@om.337
@om.337 Месяц назад
@@DSubash-nt3og 🙏🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 2 месяца назад
என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அது நடந்தால் போதும்.
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
இந்த வருடம் நடக்கும்
@UVA_Enterrtainment
@UVA_Enterrtainment Месяц назад
Neenga entha oor
@ambikadevi-tt5cz
@ambikadevi-tt5cz 2 месяца назад
கடன்கள் நீங்குமா ஐயா😭
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
கடன் தீரும்
@nanthakumarkumar4595
@nanthakumarkumar4595 2 месяца назад
4 varudam agirthu marege agi kulanthai pakiyam illai
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
இந்த வருடம் வாய்ப்பு உண்டு
@yuvaraniselvaraj6596
@yuvaraniselvaraj6596 Месяц назад
4:37 பொண்ணு விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் பையன் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் கல்யாணம் பண்ணலாமா ஐய்யா திருமண பொருத்தம் எப்டி இருக்கு நு சொல்லுங்க
@DSubash-nt3og
@DSubash-nt3og Месяц назад
கேட்டை உத்திராட நட்சத்திரம் திருமணம் செய்யலாம்
@RajeshRJautoconsulting
@RajeshRJautoconsulting 10 дней назад
ஐயா 21.09.1985 கேட்டை நட்சத்திரம் சிம்ம லக்னம் வீடு அமையுமா
@sathyavageeswaranv9322
@sathyavageeswaranv9322 2 месяца назад
Velela transfer kidaikuma sir
@DSubash-nt3og
@DSubash-nt3og 2 месяца назад
சனி வக்ர காலத்தில் கிடைக்கும்
Далее
Это реально работает?!
00:33
Просмотров 4,2 млн
Девушки и еда
00:52
Просмотров 472 тыс.
Mansan oshdi😅
00:22
Просмотров 1,3 млн
Это реально работает?!
00:33
Просмотров 4,2 млн