Тёмный

விருச்சிக லக்ன-ராசிக்காரர்கள் வெற்றி பெற வழிமுறை என்ன ? சுவாரஸ்யமான உண்மைகள் உண்மையைஉடைக்கும்ஜோதிடர் 

ONLINE ASTRO TV
Подписаться 233 тыс.
Просмотров 128 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@kousalyaravi3964
@kousalyaravi3964 3 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே இந்த பதிவை காணும் பாக்கியம் கிடைத்தது ‌பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்🙏🙏🙏🙏🙏
@manimeghalaichinnasamy3563
@manimeghalaichinnasamy3563 3 года назад
சூப்பரோ சூப்பர்
@sakthiyoga-4262
@sakthiyoga-4262 2 года назад
வாழ்க வளமுடன்,வளர்கபல்லாண்டு🙏🙏
@ganapathiaishu1592
@ganapathiaishu1592 3 года назад
நீங்கள் சொன்னது மிகவும் சரியாக உள்ளது .முதல் முறையாக உங்கள் பதிவை பார்த்தேன் .உங்கள் பதிவுகளை கண்டிப்பாக இனிமேல் எதிர்பார்க்கிறேன் .மிக்க நன்றி
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 3 года назад
அருமையான பதிவு. ஆணித்தரமான ஆர்ப்பாட்டமில்லாத அப்பட்டமான உண்மை. எல்லாம் பெரியவா ஆசிர்வாதம். நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை. எப்படி நீங்கள் சொல்வதை உண்மை என்று உணர முடிகிறதோ அதேபோல் வளைந்து கொடுக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டால்தானே வெற்றி பெற முடியும். எங்களை உணர வைத்ததற்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன்.
@geethasuryanarayanan1276
@geethasuryanarayanan1276 3 года назад
மஹா மஹா பெரியவா சரணம் அருமையான பதிவின் விளக்கத்துடன் நிதர்சனமான உண்மைகளை எடுத்துரைத்தார் நன்றி
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 3 года назад
எல்லாம் வல்ல இறைவன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி துணை இருப்பான்
@ayyasamyr1486
@ayyasamyr1486 3 года назад
நன்றி உங்கள்பிரார்தனைபழிக்கட்டும்தாங்கள்'சொல்வதைசெய்கறேன்
@vadiveluchinnaiah6718
@vadiveluchinnaiah6718 3 года назад
உண்மையான மதிப்பீடு!தீர்மானப் பிறவி!வளைந்து கொடுப்பது என எண்ணுவதற்கு முன்னரே வளையாமை மனதை ஆக்கிரமிக்கிறது!இப்பிறவி இப்படித்தான் என முடிவு செய்து நடப்பது நடக்கட்டும் என இறையிடம் மண்டியிட்டு வருத்தத்தை அவமதிக்க முயலுகிறது!கோபம் தான் முதல் விருப்பம்!மாற முடியாமையை எண்ணி மனம் வெட்கப்படுகிறது!மிக்க நன்றி!
@anandhavallit3579
@anandhavallit3579 3 года назад
Superb sir..200%%% correct about viruchagam lagnam true
@parthibhanlavakumar8768
@parthibhanlavakumar8768 3 года назад
Super sir, your speach excellent, 100%true about விருச்சிகம். sir excellent , you are the one legend in astro
@ishwaryapaneerselvam202
@ishwaryapaneerselvam202 3 года назад
Sir neenga solrathu keka keka ea life thirumbi patha mathriniruku vera level...chance ah ela neenga hatsoff
@annamalai7852
@annamalai7852 3 года назад
200% true. Your Explanation is very excellent. Thank you.
@bmsvlogstamil5403
@bmsvlogstamil5403 3 года назад
ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கம். நீங்கள் சொன்ன கருத்து கள், விளக்கங்கள், அனைத்தும் 200% உண்மை ஐயா, ஆனால் விட்டு கொடுத்தும் பார்த்தாச்சி, அதற்கு அவர்கள் கொடுக்கும் பட்டம் பேக்கு, கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனுயும் விட்டு கொடுத்து போனால் போதும் ஐயா (ஏனெனில் எனக்கும் என் கணவருக்கும் அப்பா, அம்மா இல்லை) எங்களுக்கு நாங்களே Try to error வாழ்க்கை வாழ்ந்து தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம் . விருச்சிக ராசி, லக்னம் கொண்ட நண்பர்களுக்கு நான் சொல்ல வருவது யாதெனில் மனசை கலங்க விடாதீர்கள் , போராடி வெற்றி பெறுவோம் . வாழ்த்துக்கள் நன்றி
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 3 года назад
தெளிவான பேச்சு மிக்க நன்றி
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 3 года назад
அற்புதமான மனிதர் அய்யா நீங்கள்... யாவும் அருமை... நன்றிகள் 🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Excellnt excellent review sir.ooruke valikattuvom engalukuna sornthupovanga, romba nantri sir.Ranjani
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 3 года назад
மிக்கநன்றி சகோதரா, எல்லோருக்கும் நல்லருள், ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழப்பிரார்த்தனைகள்
@thanishkasri5413
@thanishkasri5413 3 года назад
Very very correct. I am so happy for ur vedio
@balajibalaji3533
@balajibalaji3533 3 года назад
Super Ayya Correct ta sonnega Nan viruchagam Rasi Anusha Nachatram Eppadi Erukuga
@amuthavenkat7847
@amuthavenkat7847 3 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றிகள் கோடி சார்
@sundarikannan3339
@sundarikannan3339 3 года назад
அருமையாக சொன்னீர்கள் ஐயா எங்களது குணங்களை...சூப்பர்
@umamaheswarichalam6213
@umamaheswarichalam6213 2 года назад
Very true Sir. Now I realize my mistakes. Have to change myself. Wonderful predictions Sir
@ksj3045
@ksj3045 3 года назад
நன்றி அய்யா மிக்க நன்றி... குடும்பத்தால் நிறைய அவதிப்பட்டேன் அந்த பாசத்தால்.... விசுவாசத்தால்....முற்றிலும் உண்மை.... எல்லாம் வல்ல இறைவன்தான் எனக்கு துணை.... என் பாபா வின் கருணை நான் தற்சமயம் வாழ்வது.... வெல்வது நிச்சயம்.... என் ஷீர்டி சாய் பாபா வழி செய்வார்....
@bairavakala4726
@bairavakala4726 3 года назад
என்ன ஒரு எனர்ஜி..... சகோதரரே சரியான வழிகாட்டுதல் வழங்கிய உமக்கு செந்தூர் குமரனின் அருள் என்றும் நிலைத்திருக்கட்டும்.
@selvamnatarajan2262
@selvamnatarajan2262 3 года назад
❤️வார்த்தைகளில்லை வணங்குகிறேன் அய்யா ❤️🙏🙏🙏👍
@jothikumarkumar-lz8ng
@jothikumarkumar-lz8ng 4 месяца назад
Nandri Ayya.Neengal sonnathu anaithum sarithan..
@SanthoShKuMar-re8pf
@SanthoShKuMar-re8pf 3 года назад
சிறப்பான பதிவு...
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Hi sir.romba porumaya cleara sollirukinga romba nantri sir.👍
@desikacharik.v3774
@desikacharik.v3774 3 года назад
Excellent sir 100percent unmai
@shenbagamgopal2303
@shenbagamgopal2303 3 года назад
Arumaya eruku air nenga sonnathu pola na nadanthu kolgiran. nanum viruchiga lagnam than. Than u sir
@sundarmohana7650
@sundarmohana7650 2 года назад
ஐயா.வணக்கம்.விருட்சிகலக்கினத்தின்.பதிவு.100/100/சரியாக.கூறிஉள்ளீர்கள்.மிக்கநன்றி.நான்உங்களிடம்.என்ஜாதக.பலன்கேட்கவேண்டும்.விபரம்தேவை.
@jshalini1563
@jshalini1563 3 года назад
நல்ல தகவல் உண்மையான தகவல் மிக்க நன்றி ஐயா
@salemsathishvenkataraman5111
@salemsathishvenkataraman5111 3 года назад
சார் மற்றவர்களுக்கு தேவைப்படும் போது நான் உதவுகிறேன். ஆனால் எனக்கு ஒரு தேவை என்று வரும்போது யாரும் உதவவில்லை என்றாலும் கூட பரவாயில்லை கேவலமாக பார்க்காமல் இருந்தால் போதுமே
@guhanramamurthi.s
@guhanramamurthi.s 3 года назад
Nandri sir 100% sary.. Naan Thulam.rasi virchaga laknam...guruve saranam.
@guhanramamurthi.s
@guhanramamurthi.s 3 года назад
Arumai
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 3 года назад
மிக அருமையான பதிவு.மிக்க மகிழ்ச்சி.ஆண்டவன்என்றும் உம்மோடு.
@kalyanasundaramv6991
@kalyanasundaramv6991 3 года назад
மகிழ்ச்சி. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி.
@dhanamlakshmi1811
@dhanamlakshmi1811 3 года назад
Sir 💯 true . Ennudaya life la Nan ramba kasta patuerukan. Uyir matum than eruku
@murugan8396
@murugan8396 3 года назад
மகா பெரியவரின் அனுகிரகத்தால் இந்த பதிவை பார்க்க முடிந்தது. மிக்க நன்றி
@rajasriseetharaman5995
@rajasriseetharaman5995 3 года назад
Super .. PERUMAL UM .. PERIAVA VUM ... than nambala kapathanum ..
@datatocloud
@datatocloud 2 года назад
Good knowledge of input sir. Thanks, my daughter laknam. Pray for her success and happiness.
@kabilarm2277
@kabilarm2277 2 года назад
சரியான விளக்கம் சார்.. எனக்கு மிதுனம், திருவாதிரை, விருச்சகம் லக்கினம்.. நீங்கள் சொன்னது உண்மை சார் 🙏
@tbaghyalakshmi1246
@tbaghyalakshmi1246 3 года назад
Your prediction is correct .my daughter is virchigam and her way is also as you say. I tell her to follow your advice. Thank you very much
@ra7gh
@ra7gh 3 года назад
Super speech sir good explanation 💚💚💚💚💚💚💚💚💚💚
@manimaranu5215
@manimaranu5215 2 года назад
90% ஒத்துப்போகிறது ; நன்றி சகோதரரே!
@Manikandan-ki9po
@Manikandan-ki9po 3 года назад
Nalla pathivu,nantri ayya.
@nithiyasampath2186
@nithiyasampath2186 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@yasodhadamodaran1536
@yasodhadamodaran1536 3 года назад
100% correct நன்றாக புரிய வைக்கறிங்க
@ayyaswamymohanbabu9911
@ayyaswamymohanbabu9911 2 года назад
Really perfect predictions sir.Accurate statements about vrichiga lagnam people. Thank you
@yasmithamuthuraja7783
@yasmithamuthuraja7783 3 года назад
நன்றி சார்.
@visutheboss8175
@visutheboss8175 3 года назад
அற்புதம்...அருமையான தகவல்கள்...
@agri.c.p2568
@agri.c.p2568 3 года назад
எல்லா. உன்மைகளையும் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படும் போது ஏனோ வயது முதிர்ந்து விடுகிறது. ஏன் இளமையில். உணர்த்தப்படவில்லை இறைவா கஷ்டத்திலயே காலங்கடந்து விட்டது ஆமாம் எனக்கும் விருச்சிகம் தான்
@sujasuja3025
@sujasuja3025 3 года назад
Yes 10000 percent உன்மை.59 வயதாகியும் சொந்த வாழ்க்கையை மறந்துவிட்டேன்.
@ramachandranvb6386
@ramachandranvb6386 2 года назад
Vrichiga rasi magara lagnam
@subhashinivenkatesan2415
@subhashinivenkatesan2415 3 года назад
Excellent prediction sir!!! Exactly the same 👍👍👍. Each and every word was true. Thank you for the suggestions🙏🙏🙏.
@ragravikumarful
@ragravikumarful 3 года назад
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@narasimhans8907
@narasimhans8907 3 года назад
உண்மையாக இன்று மகா பெரியவா அனுகிரகத்தால் இந்த பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது... ஹரகர சங்கர🙏 நன்றி 🙏
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 3 года назад
Sir, I was impressed by your speech..Nandri kodi🙏🙏
@jkschannel474
@jkschannel474 2 года назад
Thank you sir.what you said that are 100% correct.Defenatly l will do the parikarams as you said.
@dhakshayanikumar1649
@dhakshayanikumar1649 3 года назад
Your explanations are perfectly matching . Thank you.
@senthilkumarselvi3683
@senthilkumarselvi3683 3 года назад
மிக சிறப்பு
@amirthamamirtham5203
@amirthamamirtham5203 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Good information Good Speech are Superb
@sureshbabu-ih4zg
@sureshbabu-ih4zg 2 года назад
நன்றி...,🙏🙏🙏
@தமிழ்ச்செல்வி-ற4ஞ
நீங்க சொல்லுவது 100% உண்மை சார் என் வாழ்க்கையில் நீங்க சொல்லுவது உண்மை
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Год назад
மிகவும் இனிமை ஓம் சரவணபவ
@devarajg3409
@devarajg3409 3 года назад
மிகவும் நன்றி ஐயா. ஓம் முருகா
@madhanyoga9996
@madhanyoga9996 2 года назад
நன்றி ஜயா
@umamageshwari3105
@umamageshwari3105 3 года назад
Absolutely correct sir. Thank you sir
@Nagaraj-cn1zr
@Nagaraj-cn1zr 2 года назад
நீங்கள் பகிர்ந்த விஷயங்கள் மகிழ்ச்சியை தந்தது கோடான கோடி நன்றி ஐயா
@ayyasamyr1486
@ayyasamyr1486 3 года назад
நன்றி தாங்கள்சொல்வதைஅப்படியே‌'செய்கிறேன்'உங்கள்பிரார்தனை'பழிக்கட்டும்!!!
@SumiSumi-fl9gy
@SumiSumi-fl9gy Год назад
திருவாதிரை நட்சத்திரம், விருச்சிகலக்னம் சொல்லுங்கன்னா. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻💐
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 месяца назад
Thankyou sir for your clear explanation about my character🙏🙏
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 2 месяца назад
Most welcome
@najmunnisa6617
@najmunnisa6617 3 года назад
Me , sir very patient person ,very much understand ing Nd adjusting but opposite people r. 0. In this matter with us,. Life. Experiences. have thought me this
@chandrusham7271
@chandrusham7271 2 месяца назад
அன்புடன் நன்றிகள் ஐயா ..❤🙏
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 2 месяца назад
🙏
@ravinanthananbalakrishnan720
@ravinanthananbalakrishnan720 3 года назад
மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@gowrisankar9141
@gowrisankar9141 2 года назад
Not just astrology, given me the entire hope for my life & energy thankyou sir
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 3 года назад
100% factual predictions. Thank you very much sir 🙏 !!!,...
@muthusamymuthusamymohan1065
@muthusamymuthusamymohan1065 3 года назад
நன்றி
@lathanaicker7558
@lathanaicker7558 3 года назад
அருமையாக சொன்னிர்ங்கள்
@muthamilselvi6913
@muthamilselvi6913 Год назад
நன்றி ஐயா 🙏
@srinivasan8906
@srinivasan8906 Год назад
Thank you for the guidance Sir
@nandhakarmegam4782
@nandhakarmegam4782 3 года назад
100% about the attitude, but now I'm learning to let go and change 🙏🙏🙏 Periyava is there, truly a message from him 🙏🙏🙏
@priyar6553
@priyar6553 3 года назад
Absolutely right. Every thing is correct prediction
@dhandapanirajagopal7195
@dhandapanirajagopal7195 3 года назад
Thanks a lot
@karunakarunakaran4455
@karunakarunakaran4455 3 года назад
மனதில் உள்ளதில் தாங்கள் முலம் பார்க்க முடித்தது நன்றி அய்யா வணக்கம்
@aryasudhharshanavrindhan7845
@aryasudhharshanavrindhan7845 3 года назад
Gurubhyo sharanam Hey you are a so nice expline and catchy eye's guy
@nishakennedy3781
@nishakennedy3781 2 года назад
Excellent predictions I have seen
@devakimanikandan2626
@devakimanikandan2626 3 года назад
Sir . Superb.100% correct.Excellent.
@rajaramkck5375
@rajaramkck5375 3 года назад
ரொம்ப நன்றி
@megalasweeja7505
@megalasweeja7505 3 года назад
Really appreciate
@greatnandhu1980
@greatnandhu1980 3 года назад
மிகத்தெளிவான பலன்கள் மற்றும் வழிபாடு விளக்கங்கள் ஐயா. கோடானுகோடி நன்றிகள்
@narayananify
@narayananify 3 месяца назад
Dear Sir Myself Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam DOB 17.10.1947 TOB 11.45 PM POB Madras and my youngest son Anusham 4m Padam Vrichika Rasi Meena lagnam DOB 20.06.1986/21.06.1986 TOB. 00.15AM POB Mumbai. Though we are Vrichikam Rasians but Lagnams are different. How to take the Rasi Palan? Lagnam Palan vise or Rasi Palan.?
@shenbagavallisatchu1412
@shenbagavallisatchu1412 3 года назад
🙏 I'm vrichagam rasi, vrichagam lagnam. Ninge aonnathu yellame 💯 present true, at the same time nanal pola valainju kodukka theriyalai. Ninge men's ku solure Mathiri eruku ok but women's ku same thana? Pls reply solunge sir
@nandakumarusha9273
@nandakumarusha9273 3 года назад
Avanga chonnadhu polavae enakum ulladhu. Anal nanal pola valaindhu Chella theriya villai. Idhuthan kurai. Idhuve peria kurai. Avaludhan. Sari seiyavendum. Tku sir.
@ananthiraghu
@ananthiraghu 3 года назад
Unmai
@deeparaja3644
@deeparaja3644 7 месяцев назад
Nandri sir❤...
@vineshparameswari1850
@vineshparameswari1850 3 года назад
Sir மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sagayanathanamaravathy4552
@sagayanathanamaravathy4552 3 года назад
சார் எப்படி சார் xerox எடுத்து போட்டீங்க உண்மை சார் என்ன யாரும் purinjakala100% உண்மை sir
@karthickram430
@karthickram430 3 года назад
Thank you for your golden advised ji
@karthikeyankrishnamurthy4764
@karthikeyankrishnamurthy4764 2 года назад
Very good analysis. congrats. super. thanks
@ramamoorthic7151
@ramamoorthic7151 3 года назад
நன்றிங்க உண்மை
@entertainmentvideos4760
@entertainmentvideos4760 3 года назад
அருமையான பதிவு நன்றி மாந்தி தோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா
@mohammedaries6993
@mohammedaries6993 3 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி
@sreesuresh5467
@sreesuresh5467 3 года назад
அருமை ஐயா நன்றி
@arunprabu2143
@arunprabu2143 3 года назад
💯 உண்மை யப்பா சாமி அப்படியே சொன்னிங்க அய்யா...மிகவும் அருமை
@richyhani6448
@richyhani6448 2 года назад
Sir rishaba rasi viruchaga laknam ku veli nadu poga mudiyuma sir
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 134 тыс.