Тёмный

விருந்தினராக செல்லும் போது செய்ய கூடாதது ? | yaanan speech |  

channel art india
Подписаться 548 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@thilagavathi2307
@thilagavathi2307 Год назад
திருச்சிற்றம்பலம்...ஐயா...கருத்து...அருமையிலும்...அருமைஐய்யா...சிவதிலகவதிவெங்கடேசன்...எல்லாம்...சிவமயமே.
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Год назад
சரியான பதிவு செட்டியார்கள் சொல்லும் சொல்லாடல் பயன்படுத்துகிறீர்கள் ஐய்யா இருக்கிறது என்றுதான் பதில் தருவார்கள் செட்டியார் இனமக்கள் ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
@malaprakash5647
@malaprakash5647 Год назад
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா வணக்கம் மிக சிறந்த பதிவு கண்டிப்பாக தாங்கள் கூறுவது போல் இருப்போம் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@mecheriagalya9571
@mecheriagalya9571 Год назад
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன்... உங்கள் பதிவுகள் பார்க்கும் பொழுது மனம் எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 Год назад
ஓம் சாய்ராம். நல்ல கருத்துக்களின் வெளிப்பாடு. அதாவது நேர்மறையான பேச்சு. ஜெய் சாய்ராம்🙏🙏
@malathidevi8299
@malathidevi8299 Год назад
சிறந்த பதிவு ஐயா நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Год назад
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏 மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா... வாழ்வியல் சூட்சமம் பற்றிய தெளிவான தகவல்கள் ஐயா... கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏💐.
@renukakathirkamanathan7421
@renukakathirkamanathan7421 Год назад
ஐயா வணக்கம் உங்களின் கருத்தை கேட்க கூடிய பாக்கியம் கிடைத்திருக்கின்றது ஐயா. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .
@nurulaman5680
@nurulaman5680 Год назад
வணக்கம் ஐயா தங்களின் அறிவுரையின் படி நேற்று நண்பரின் இல்லத்திற்க்கு செல்ல நேர்ந்த போது காபி டீ அருந்தும் பழக்கம் இல்லாத நான் என்னையும் அறியாமல் வாங்கி அருகில் இருந்தவரிடம் பாதியை கொடுத்து விட்டு சிறிது நானும் அருந்தினேன். தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றிகள் ஐயா. தங்களின் பணி மென்மேலும் சிறக்கவும் தங்களால் எங்கள் பண்புகள் உயரவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ஐயா...
@vellaichamyrengasamy8703
@vellaichamyrengasamy8703 Год назад
அற்புதம் , அருமையான , அனுபவம் பேச்சுங்கய்யா !. மேலும் மேலும் தங்கள் பேச்சு சிறப்பிக்கன்னும்ங்கய்யா !.
@sulochana7062
@sulochana7062 12 дней назад
நல்ல தகவல் நன்றி❤❤ஒம்நமசிவாய❤❤❤ங்ஐயா
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 வணக்கம் ஐயா, மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் எளிய முறையில் விளகினீர்கள், நன்றி ஐயா
@navajokanathangajathire874
@navajokanathangajathire874 Год назад
வணக்கம் ஐயா.சிறப்பான உரை நன்றி ஐயா
@manjulamanjula8232
@manjulamanjula8232 Год назад
சார் இந்த காலத்திற்கு ஏற்ற சரியான அறிவுரை உண்மையில் நீங்கள் சொல்வது மிக மிக சரி ஆனது உண்மைதான் தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி
@smaniang
@smaniang Год назад
Great speech. I love this man
@ravichandrank4296
@ravichandrank4296 Год назад
🙏 நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும், உன்னதமான உரை.நன்றி ஐயா 🙏🏻🙏🏻
@hemaarunachalam8072
@hemaarunachalam8072 Год назад
0000000000000900000009000
@SVDJ.tamilshorts
@SVDJ.tamilshorts Год назад
மிகவும் பயன் உள்ள பதிவு💐💐💐 நன்றி 🙏🙏🙏.
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 Год назад
நீங்கள் கூறுவதும் சரிதான் குருஜி. ஆனாலும் அவ்வாறான நெகட்டிவ் ஆட்டிடியுட் இல்லாதவர்களை நாமாக உருவகிக்காமலும் கடந்து போவதும் கூட நல்லதுதான். நீங்கள் கூறிய சூழ்நிலை ஏற்படாமல் நடக்க முயற்சிப்பதே நமக்கு நல்லது என அறிகிறோம். தங்களின் விழிப்புணர்வு சொல்லாடல் மிகவும் நன்றி குருஜி !😊👍💐
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Год назад
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி. தங்களின் கருணையினால் இது போன்ற கருத்துகள் கேட்க முடிகிறது🙏🙏🙏🙏🌹🌹🌹
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@vsrinivasan3863
@vsrinivasan3863 Год назад
ஹரி ஓம் மகா காளி, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா🙏
@balajigbalagig1780
@balajigbalagig1780 Год назад
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் நல்லது நல்லது நல்லது நல்லது நல்லது நல்லது நல்லது நல்லது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சுவாமிஜி பாதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ThanksUniverse999
@ThanksUniverse999 Год назад
Arumai ayya arumai,vaalgha valamudan nalamudan🌹🙏🙏🌹
@ainikumar691
@ainikumar691 Год назад
Super sir....putiya andukana....arputamana tagaval sir... nanri..♥️🤲
@manimekalaichandrasekar4954
இனிப்புகள் வழங்குதல் பற்றிய கருத்துக்கள் உண்மை மற்றும் I am receiving sweet in each & every occasion even in getting Invitations. I am searching for person and time to distribute to some other.
@excellentstv2576
@excellentstv2576 Год назад
great sir
@kalawathischuebel
@kalawathischuebel Год назад
Greetings Yannan Swamiji, enjoyed this contribution, many aspects are covered, in particular the necessity to avoid negative words, assuming it to be a kind of diplomacy or sugar coating in tele- conversation is meticulously illustrated for awareness.Thank you for sharing.
@gnanapadmasrinivasan672
@gnanapadmasrinivasan672 Год назад
Hari Om Maha Kali 🙏🙏 Great insights and learnt different perspectives and how to be positive in day to day life from your speech Ayya 💐💐 Humble Pranams Ayya🙇
@mathsayamathi8153
@mathsayamathi8153 Год назад
Idhu pondra pathivugalai adhigam podungal ayya , romba usefull to next generation, veetla periyavangale idhu maadhiri solluvadharku aal illa
@gowdhamana5173
@gowdhamana5173 Год назад
ஐயா தங்களிடம் குருகுலக்கல்வி கற்ற பலன் அனைவருக்கும் கிட்டியது புது வருட பாடமாக இதை நாங்கள் மனதில் முதல் நாளில் கற்றுகொள்கிறோம்.
@vksrinivasan7311
@vksrinivasan7311 Год назад
அய்யா தங்களை பாதம் பணிந்து ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
@dewidewi3863
@dewidewi3863 Год назад
Hari Om Maha Kaali. Vanakam
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 Год назад
நன்றி வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயாவுக்கு.
@thiruaneesh1115
@thiruaneesh1115 Год назад
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇮🇳🇮🇳🌹🌹🇲🇾🇲🇾🌹🌹
@krishnaveniv4273
@krishnaveniv4273 Год назад
ஹரி ஓம் மஹா காளி குருவே சரணம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
@karthikeyandurairajan5352
@karthikeyandurairajan5352 Год назад
Nanri Ayya
@kulanayagamrajaculeswara4131
வணக்கம் ஐயா. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@meenamy437
@meenamy437 Год назад
Arumaiyana pathivu, nandri
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 Год назад
ஹரி ஓம் மகாகாளி🥥🌼🌼🌼🍊🍊🍊🙏🙏🙏
@malarvizhik5437
@malarvizhik5437 Год назад
அருமையான பதிவு
@CloudsCreativeNew
@CloudsCreativeNew Год назад
Very nice sir beautiful speech
@sumathisundaram8300
@sumathisundaram8300 Год назад
நன்றிஐயாஓம்மாஹகாளி
@selvaranir375
@selvaranir375 Год назад
Ayya nandry neenga romba nalla irukanum ayya valga valathudan
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy Год назад
ஹரிஓம் மஹாகாளி🌺🌺🌺🌷🌷🌷🌹🌹🌹🌿🌿🌿🌿🌿
@geetharani2201
@geetharani2201 5 месяцев назад
ஐயா🙏 அய்யா அறிய வேண்டிய நிலை மற்றும் பயன்பாட்டு க்கு உரை நன்றி சொல்ல வேண்டும்🙏
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Vanakkam iyya Thanks a lot 🙏 for the special video iyya 🙏
@mallikam7081
@mallikam7081 Год назад
Ayya vazha valamudan
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 Год назад
ஓம் நமசிவாய 🌹🔥🙏✨🌹❤️
@renukagovindarajgovindaraj5691
ஹிரி ஓம் மகா காளி
@SHANNALLIAH
@SHANNALLIAH Год назад
Hari Om Mahaa Kaali poatri poatri poatri!
@TS-be6mq
@TS-be6mq Год назад
ஐயா வணக்கம் வயதிலும் செல்வத்திலும் பெரியவர்களாக இருந்தாலும் மனதில் நல்ல எண்ணம் இல்லாத வர்களாக இருப்பவர்களை எப்படி முன்நிறுத்தி நல்ல காரியங்களை செய்வது அவ்விடத்தில் சிறியவர் களாக இருந்தாலும் நாம் நன்றாக வாழ வேண்டும் என்று மனதார நினைப்பவர்களை முன்னிருத்தினால் தவறா
@ormahesvarenramachandran6384
வணக்கம் ஐயா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
@TamilArjun4090
@TamilArjun4090 Год назад
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎊 அனைத்தும் ஆரோக்கியமாக அமையட்டும்
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏
@selvamania8745
@selvamania8745 7 месяцев назад
வந்தார் களா தின்னோமா போனோம் என்று இருக்கனும் வந்து சண்டை மூட்டி செல்ல கூடாது
@mramasamy8625
@mramasamy8625 Год назад
யாணன் ஐயா பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பது நல்ல செயல் தானே அதை செய்ய கூடாது என்று கூறுவது தான் புரியவில்லை
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 Год назад
யார் இயற்ற வேண்டும். நம் குடும்ப அலைவரிசையில் அடிக்கடி தொடர்பிலிருக்கிறவர்களுக்கு கூட அலையேற்றம் பற்றி புரிதல் தேவை. கூடவே உள்ள மருமகள்,பேரப் பிள்ளைகள் அன்றயபொழுதில் குளித்து சுத்தமாக இருக்கும் நிலையில்,ஓகே. அவர்களிடம் ஏவல் செய்வதைவிட மற்ற உதவிகளைச் செய்ய சொல்லி வண்டியை அதன் டிரைவர் தான் ஓட்ட வேண்டும்.
@Vbsutube
@Vbsutube Год назад
🙏🏻🌺OM SRI GURUBHYO NAMAH🌺🙏🏻
@malathyb4956
@malathyb4956 Год назад
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Год назад
நான் மின்னணு பொருட்களில் ஆர்வம் கொண்டவன்... ஆனால், வெளி நாட்டில் இருந்து வரும் என் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து மது வாங்கி வந்து குடிக்க சொல்லி வற்புறுத்துவாரக்ள....
@menaga9085
@menaga9085 Год назад
Avoid alcohol
@chandrakaladd797
@chandrakaladd797 Год назад
Thank you guruji
@manimegalairaman9709
@manimegalairaman9709 Год назад
ஹரி ஓம் மஹாகாளி
@lathakrishnan3206
@lathakrishnan3206 Год назад
Good guidance Aiyya
@malag4555
@malag4555 Год назад
Hari.ommahakali
@geethaavasu6996
@geethaavasu6996 Год назад
Nice sir, nice msg
@malathigovi3545
@malathigovi3545 Год назад
This generation people must watch this video iyya
@aparnafasion4516
@aparnafasion4516 Год назад
Happy morning guru ji 🙏 happy new year to all 🌹💗🎈
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Год назад
Hari OM Maha kali..🙏🌷🙏 Happy New Year..Yaanan ayya..kalukasala Devan ayya..Bala Natarajan ayya..nd your family..💥💥🌹☘️🌹🍅
@harindraprasadr6350
@harindraprasadr6350 Год назад
இது போன்ற விஷயங்கள் பாட திட்டத்தில் அடிப்படை கல்வியாக இருக்க பட வேண்டுமே த‌விர இந்தியாவை அவன் ஆண்டான், இவன் ஆண்டான், எ‌ன்ற எதிர்மறை கருத்து பாடங்கள் தேவையில்லை ... சம்மந்தப்பட்ட மினிஸ்டர் வேலை செய்வாரா
@goodgood9586
@goodgood9586 Год назад
Semma sooooooooooper 👌👌👌🙏🙏🙏
@ckiran5021
@ckiran5021 Год назад
Happy New Year to you Yaanan Sir and to your family .
@raghavanraghavan4963
@raghavanraghavan4963 Год назад
வாழ்க வளமுடன்
@surendra1972december
@surendra1972december Год назад
Namaskaram Ayya Thank you for your very knowledge gaining information on new year
@umamageshwari3105
@umamageshwari3105 Год назад
Thank you paaa
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Год назад
சிவ சிவ
@govindnair8269
@govindnair8269 Год назад
Vanakam iya tangalin watsup nambarai enaku teriapadutavum nandri aiya nan oru Malaysian nandri
@aksharasiva3829
@aksharasiva3829 Год назад
Ayya naan ipadi oru sontha kaara veetla vilaku eathirukean ayya theriyamal senchitean ayya enna panna ayya om nama sivaya🙏🏼🙏🏼
@ramappadayachi970
@ramappadayachi970 Год назад
🎉
@s.padmavathys.padmavathy6912
Its true
@lalitavenkataraman
@lalitavenkataraman Год назад
Sometimes guests switch off calling the bell. It creates a big problem.
@dineshkp3912
@dineshkp3912 Год назад
A very good advice.
@datha107
@datha107 Год назад
God bless you all
@mohanv7561
@mohanv7561 Год назад
Divine
@smartnaresh97
@smartnaresh97 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Happy New year iyya
@senthilraja1306
@senthilraja1306 Год назад
thank you sir
@geetha-1165
@geetha-1165 Год назад
Tku for a good advice
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Год назад
🙏🙏🙏
@vmedia90
@vmedia90 Год назад
GURU vin Varthaikal .... Perum Asikal
@78054
@78054 Год назад
Happy New Year 2023
@gowdhamana5173
@gowdhamana5173 Год назад
காளியின் அவதாரமான காமாக்ஷியின் அம்ஸம் காஞ்சி பெரியவா குறித்து தங்களது குரளில் ஒரு பதிவு ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அம்பாள் உத்தர வும் விரைவில் உங்களுக்கு இதற்கு கிடைக்கும்.
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Год назад
Guruji 🙏 Happy New Year 🎈 I hope we all meet you this year if Maha Kali permits
@channelartindia
@channelartindia Год назад
மஹா காளியின் அருளால் இந்தாண்டு நம் சந்திப்பு நிகழும் - யாணன்
@mc1464
@mc1464 Год назад
HARA HARA MAHADEV
@thiruusha4672
@thiruusha4672 Год назад
Hari Om Maha kali
@gunasekarang9738
@gunasekarang9738 Год назад
Happy new year sir.
@m.subramanianmanian2545
@m.subramanianmanian2545 Год назад
" செத்த முன்பு" என்று ஒலிப்பது மட்டும் அபசகுனமின்றி வேறென்ன?
@gopir9809
@gopir9809 Год назад
நல்ல தகவல் ஐயா நன்றி🙏 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@vksrinivasan7311
@vksrinivasan7311 Год назад
செத்த என்பது சமஸ்கிருத சொல் அதற்க்கு கொஞசம் முன் என்று அர்த்தம்
@SP_Raman
@SP_Raman Год назад
திரு யாணன் சொல்லும் பல தகவல்கள் மிக நல்லவையாக இருப்பதால் தங்களுக்கு பிடிக்காதவற்றை விட்டு நல்ல தகவல்களை ஊக்குவிக்கும் வகையில் நம் கருத்துக்கள் இருக்கட்டும். நன்றி
@manimegalairamaswamy2542
@manimegalairamaswamy2542 Год назад
2023. யானன் ஐயா பதிவு போடுங்கள். நன்றி
@channelartindia
@channelartindia Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8zU9NBdmiGE.html
@prakash-lo5pg
@prakash-lo5pg Год назад
Prakash guru vankkam
@dineshkp3912
@dineshkp3912 Год назад
Miga nandru.
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Год назад
சாமி. அரசியல் பேசாமல் இனி நமது ராஜ நடையே தொடரும் என்று உரைத்தீர்கள். இனிதான் தாங்கள் அதிகம் அரசியல் சூழ்நிலைகளை பேசும் நாட்களாக நகரும். உண்மையை உரக்க சொல் என்பதே நியதி. தங்கள் நேர்மை உள்ளத்தால் அரசியல் பேசாமல் சொல்லாடல் நகராது. பவனி வரட்டுமே தேர் . நீங்கள் நீங்களாகவே .
Далее
NAH UH
00:17
Просмотров 2,2 млн
NAH UH
00:17
Просмотров 2,2 млн