Тёмный

விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - மேஷம் | Mesham Raasi | Vasthu Prabaharan | Trichy 

Vasthu Prabaharan
Подписаться 113 тыс.
Просмотров 52 тыс.
50% 1

#Trichy || #vasthuPrabaharan || #Mesham || #மேஷம்
நான் யார் ? அவள் யார் ? அவன் யார் | விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - மேஷம் | Mesham Raasi palan 2022 in tamil | Vasthu Prabaharan | Trichy
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vaasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@saisksk7284
@saisksk7284 Год назад
கல்யாணம் பண்ணாம இருங்க வாழ்க்கை நல்லா இருக்கும்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
அது இதைவிட மோசமாக இருக்கும்
@shobana2439
@shobana2439 5 месяцев назад
Ulagathitku HERO .... Spouse munnadi ZERO... PERFECT 💯 sir ..
@tamilarasan4736
@tamilarasan4736 2 года назад
என்னால் முடியல கடவுள் தான் காப்பாத்தனும்🙏🏻🙏🏻
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
நிச்சயம் காப்பாற்ற படுவீர்கள்
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 3 месяца назад
Really practically true elders
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 месяца назад
நன்றி
@thedailydosepost
@thedailydosepost Год назад
Correct ya soldringa enakum husband kum neenga sonna natchathiram tha…. 👍🏻
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@sureshses
@sureshses 2 года назад
Perfect sir....
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
Thanks
@syedroyal2482
@syedroyal2482 6 месяцев назад
Nan mesham aswini natchathiram, my girlfriend kumbam sadhayam natchathiram marriage life epdi irukum sir?
@umamaheswarichalam6213
@umamaheswarichalam6213 Год назад
Very true Sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@nagajothika.r5845
@nagajothika.r5845 2 года назад
Ayya oru doubt mesham parani nakshatram and mesham aswini ipdi marriage panalaama na love panre athaan keakure
@himalaya113
@himalaya113 2 года назад
ஆம், நீங்கள் தினமும் ஒருவரையொருவர் முத்தமிடும் வரை
@salmabanuadvocate2790
@salmabanuadvocate2790 Год назад
ஐயா வணக்கம், நீங்கள் சொல்வது 100/100 உண்மை தான். அவ்வாறுதான் எனக்கு நிகழ்கிறது, ஆனால் opposite partner க்கு எங்கள் மீது உண்மையான அன்பு இருக்காதா?????
@suriya8997
@suriya8997 2 года назад
Entha padiyum venam sir nimathiyea iruka vida solunga 🙏🙂🙃
@adolfina2851
@adolfina2851 2 года назад
😁
@kiruthikasme4682
@kiruthikasme4682 Год назад
ஐயா நான் மேஷ லக்னம் மகர ராசி திருவோணம் பாதம் 2....28.1 1998 இல் பிறந்தேன் லக்னத்தில் மான்தி..5இல் ராகு 9இல் புதன் சுக்ரன்...10 இல் சந்திரன் சூரியன்...11 இல் செவ்வாய் குரு கேது...12 இல் சனி....துணை எவ்வாறு அமையும் ... மேஷ லக்னம்..லக்ன புள்ளி அஸ்வினி கேது.என் பெயர் கிருத்திகா
@psenthilapm
@psenthilapm 2 года назад
நன்றி ஐயா..
@radha1850
@radha1850 Год назад
True
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
Thanks
@logeshkiruthi
@logeshkiruthi 2 года назад
Enakum mesham rasi bharani natchathiram tha sir. 22age aaguthu.... Konjam kooda nimmathi illa..own v2layeh iruka mudila..v2ah suthium torture.... Eluthura examkulam results eh vara matenguthu.. Ithuku Mela epdi irukum sir????
@lekhapradeep3931
@lekhapradeep3931 2 года назад
yaaru bro neenga enna madriye poalmburinga group 2 eludirukingala
@logeshkiruthi
@logeshkiruthi 2 года назад
@@lekhapradeep3931 na bro Illa na sister.. Eluthi iruke group 2 exam
@lavanyalakshmanan2922
@lavanyalakshmanan2922 2 года назад
Bharani Nakshatram nale ippadi thaan pola everyone else are getting effortlessly.. only one thing don't give up until u succeed.
@dhiyalayafunnyvideos
@dhiyalayafunnyvideos 2 года назад
100% perfect
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
நன்றி
@nithyajayapal1345
@nithyajayapal1345 2 года назад
Eaen Bharani nakshatram pathi sollala...???
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
தனிப்பதிவாக வரும்
@umakumar1540
@umakumar1540 2 года назад
Eppa sir baraniku video poduvinga
@akshaya7022
@akshaya7022 Год назад
Mesham rasii barani natchathiram girl Verichegam rasii ashwini natchathiram boy marriage agumaa life epadii erukum sir
@ramsamy2517
@ramsamy2517 2 года назад
Sir Mesham Rasi karthikai 1 paatham kumbam laknam 19.01.2005... Midhunam Rasi Thiruvaathirai 4 paatham simmam laknam 01.04.2001 Love mrg aagumaa sir...
@mlogeswari2691
@mlogeswari2691 2 года назад
Nan mesham rasi barani ,en kanavar kanni uthram 1 1/2 varudamaga printhu vazhgirom serthu vazhanum ayya.
@valluvartrust5832
@valluvartrust5832 2 года назад
மேச ராசிணாவே கணவர் மணைவி பிரிநதுதாண் வாழ்வோம் போல,
@rajamuthu2228
@rajamuthu2228 2 года назад
Na pirinchu 3 yards aachu
@invisibledon4060
@invisibledon4060 2 года назад
Logeshwari sernthu valanumna ego la vitutu poi pesu adhu dhan orey vali..kaaala vilundhu manipu kelu thappu avarey paniruthalum....nee avare unamiyave vey love pannuna love pannuna orutharkaga entha mattathukum irangi povathu thappila...avar thavaru seinthu iruthalum avar valila poi thiruthu.....ooru ulagam pirika thaan paakum...nee thaan sentha vala try pannanum
@mlogeswari2691
@mlogeswari2691 2 года назад
@@invisibledon4060 thank you sir.
@invisibledon4060
@invisibledon4060 2 года назад
@@mlogeswari2691 ethunala ungaluku sandai?
@Bala-qf7vv
@Bala-qf7vv 2 года назад
பாலமுருகன் மேஷம் இராசி பரணி நட்சத்திரத்திரம் தை-7 ( 20/01/1994) என்னோட வேலை மற்றும் திருமணம் எப்படி பட்டதாக இருக்கும் ?
@KavithaKavi-jg2fw
@KavithaKavi-jg2fw 2 года назад
👌 same 06.06.1994 my DB மேஷம் ராசி, பரணி நட்சத்திரம்
@Bala-qf7vv
@Bala-qf7vv 2 года назад
@@KavithaKavi-jg2fw உங்களுக்கு அதே இராசி, நட்சத்திரம் ஆ 🙄🙄🙄
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 3 месяца назад
Roomba roomba true elders
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 месяца назад
நன்றி
@surashvithu1530
@surashvithu1530 2 года назад
Super 👌
@selvakumarganesan1407
@selvakumarganesan1407 2 года назад
Sir na measa rasi aasthupathi sir ashwini 1,2,3,4 ithula eathu varum sir
@bavarajesh2072
@bavarajesh2072 Год назад
Sir enoda rasi mesham parani nachathiram kadaga lakanam 1 patham my age 30 en wife thulam rasi engalada life eapdi irukum
@karthimca4649
@karthimca4649 2 года назад
Mesham kiruthigai natchatram ku onnumae solulae sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
அடுத்து வரும் பதிவில் கூறுகிறேன்
@kalpanashekar1812
@kalpanashekar1812 2 года назад
Sir ennoda rasi kumbam avita natchathiram avaroda rasi kadagam poosa natchathiram engaluku marriage nadakuma sir ore problem poyitu iruku pls help pannunga
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
திருமணம் பெரிய போராட்டத்திக்கிடையும் , இல்லை திடீர் திருமணமாக தான் நடக்கும் , உங்கள் காதலை நீங்கள் இருவரும் தான் பாதுகாக்க வேண்டும் ,
@Priya-hq8jq
@Priya-hq8jq 2 года назад
Measham rasi. Kumba rasai married agauma.. Plz solluga.. Sanda vadhutu irukka.. Plz.. Sluga.. Married nadakanum..
@pvpavi5847
@pvpavi5847 2 года назад
Mesham Bharani Raghu disa.. Girl simam uthiram Raghu disa Marriage panlama
@g.thangapandi8485
@g.thangapandi8485 2 года назад
🙏💯🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
நன்றி
@vidhyar7736
@vidhyar7736 Год назад
Sir en hus mesham rasi asubathi rombha kadan vangi kastapadarangha eppa sariyagum enga life
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
இந்த ஆண்டு முதல் தீர ஆரம்பிக்கும்
@vidhyar7736
@vidhyar7736 Год назад
Thnk u sir
@jakirhussai2406
@jakirhussai2406 Год назад
நான் முஸ்லிம் ஜாதகம்....மேஷம் பரணி கடகம் சந்திரன்...என் மகளுக்கு மேஷம் அஸ்வினி துலாம் ராசி...மனைவியும் மகளும் பிரிந்து வாழ்கிறோம் சேர வாய்ப்பு உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா அல்லது சாவு வருமா என்று சொல்லுங்கள் ஐயா...மகள் பிறந்த நாள்....24..05..2006..P M...5..10...
@rajilakshmi5834
@rajilakshmi5834 Год назад
Bharani star ku solavae illa sir
@amalag4227
@amalag4227 2 года назад
Sir na moolam star husband aswini star love married sir ok va Naga epdi poruttham sollunga pls
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
மணத்தின் அளவிற்க்கு பொருத்தம் உண்டு , உடலின் அளவிற்க்கு பொருத்தம் இல்லை
@senthamiljeyaraman8034
@senthamiljeyaraman8034 2 года назад
🙏 it's true
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
நன்றி
@shobanadevishobanadevi16
@shobanadevishobanadevi16 2 года назад
Neenga sonnathu correct sir mesham ku. Enga veetil nan asuvathi.pasanga rendu perum parani ore porgalam mathiri irrugu enga v2u eppayum😔😔
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிடுங்கள் , எல்லாம் பழகிப்போய்விடும்
@santhoshmorningstar369
@santhoshmorningstar369 Год назад
Mesha Raasi , Bharani 4 m patham, kanni laknam. Age 22 -28.06.2000
@minionmelodies236
@minionmelodies236 Год назад
Hey same rasi same star same Date of birth😍😍😍😍Enakum ithethe
@santhoshmorningstar369
@santhoshmorningstar369 Год назад
@@minionmelodies236 Superb 👍🏻😁
@santhoshmorningstar369
@santhoshmorningstar369 Год назад
@@minionmelodies236 name?
@minionmelodies236
@minionmelodies236 Год назад
@@santhoshmorningstar369 Sowndharya
@santhoshmorningstar369
@santhoshmorningstar369 Год назад
@@minionmelodies236 name kuda starting S 😅😊
@lavanyashanmugam2274
@lavanyashanmugam2274 2 года назад
Sir nan மேஷ்ம் அஸ்வினி 24.1.1999 natchathiram en காதலன் தனுசு உத்திராடம்27.10.1998 . காதல் திருமணத்தில் முடியுமா?. please sollunga romba mana kastam la iruken kadantha 6 masathula
@kavithakavitha9272
@kavithakavitha9272 2 года назад
உங்க காதல் கைகூடும்
@lavanyashanmugam2274
@lavanyashanmugam2274 2 года назад
@@kavithakavitha9272 nalla varthai sollirukinga romba nandri akka
@ravivarman7913
@ravivarman7913 2 года назад
நீங்க இரண்டு பேரும் உறுதியாக இருந்தா நடக்கும்
@lavanyashanmugam2274
@lavanyashanmugam2274 2 года назад
@@ravivarman7913 Karanam ilamaye sandai varuthu ng bro
@ravivarman7913
@ravivarman7913 2 года назад
@@lavanyashanmugam2274 அது எப்படி காரணம் இல்லாம சண்டை வரும்?
@vipushanibalakrushnan999
@vipushanibalakrushnan999 2 года назад
Vangam sir nan thulam rasi suwthi nattichathiram avru meesam rasi parrni nattchathiram thirumanam ahkuma
@deepsscribble2371
@deepsscribble2371 2 года назад
Sir mesha rasi bharani natchaththiram magaralagnam 18.4.88 Tamilezhilan karur love marriage success aguma sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
காதல் திருமணம் நடைபெறும்
@sagunthala434
@sagunthala434 2 года назад
Vankam sir...Nan mesham rasi ashubathi nakchathiram..en hubby kanni rasi astham... enkaluku 2023 Feb la marriage aaka pokuthu... love marriage life eppadi irukum sir... ennaku government job kedaikum ma?? Sollunka
@ravivarman7913
@ravivarman7913 2 года назад
Padichu nala mark vanguna kidaikum
@himalaya113
@himalaya113 2 года назад
கவர்ச்சி மற்றும் நிர்வாணம். அரசுப் பணிக்காக, பட்டியல் பழங்குடியினராக மாற வேண்டும்
@subashnavi5004
@subashnavi5004 2 года назад
Mesham rasi payan mesham rasi ponnum marriage pannalama?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
தாராளமாக பண்ணலாம் , ஏக ராசி பண்ணலாம் , திசாசந்திகள் அடிகடி வரும் . லக்கினம் கிரக அமைப்புகள் நிச்சயம் மாறி இருக்கும்
@subashnavi5004
@subashnavi5004 2 года назад
@@VasthuPrabaharan திசாசந்திகள் அப்பிடினா பொருள் என்ன?
@RajiRaji-sl2il
@RajiRaji-sl2il 2 года назад
Yenakum ye loverkum age diffrance,marriage nadakuma,mesam,kadagam serums sir
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 года назад
நல்ல பையனா என்று பாருங்கள், அது தானே முக்கியம்
@SathishKumar-xv8rx
@SathishKumar-xv8rx Год назад
4:55 content
@pavithra7778
@pavithra7778 2 года назад
Pirintha kaadhal seruma.....
@youtubecouples2002
@youtubecouples2002 2 года назад
Serum sister 🤝
@6886SP
@6886SP 2 года назад
Sir..mesha rasi ..aswini natchathiram..3.55 pm marriage life epdi irukum
@himalaya113
@himalaya113 2 года назад
கவர்ச்சியாக இருக்கும்
@gayathripalaniappan368
@gayathripalaniappan368 Год назад
Thulam raasi kum sollunga sir..en husband ku mesha raasi enaku thulam raasi marriage agi 2 yrs aguthu bt 3 times baby irunthu irunthu miscarriage agiduchu ena pannrathu nu theriyala
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
சித்தவைத்திய முறையை பின்பற்றுங்கள் . பலன் நன்றாக இருக்கும்
@Abu-ks1jp
@Abu-ks1jp 2 года назад
Sir. நான் மேஷ அசுபதி என் கணவர் கன்னி சித்திரை. எப்படி Sir இருக்கும் marriage ஆன 4 month பிரச்சனை வந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
விரைவில் சரி ஆகும் இந்த ஆண்டு இறுதிக்குள் இணைவீர்கள் , சந்தேகம் படாமல் இருந்தால் சரி ஆகும்
@jeyabalan7024
@jeyabalan7024 2 года назад
I am Sam😂😂😂
@valluvartrust5832
@valluvartrust5832 2 года назад
Mesame appadithan. Nalla valave mutiyathu pirinjithan valamutium
@mahat.d8846
@mahat.d8846 2 года назад
மேஷராசிக்கு கன்னி ராசி பொருந்தாது.
@Abu-ks1jp
@Abu-ks1jp 2 года назад
@@mahat.d8846 apo enna than pannurathu...
@anupriyanagarajen2105
@anupriyanagarajen2105 2 года назад
Sir Ennoda Rasi Measha Rasi Parani Nachathiram magara Laknam.......Ennoda Age 21.....Date of Birth 21.5.2001 .....Enaku Vara life partner yapdi Irupanga Yantha Rasi La Amaivanga ....sir
@marimuthu8055
@marimuthu8055 2 года назад
🧐
@valluvartrust5832
@valluvartrust5832 2 года назад
Supera iruoinga
@valluvartrust5832
@valluvartrust5832 2 года назад
Good
@rajamuthu2228
@rajamuthu2228 2 года назад
Neengalam piranthathey sapakedu
@suriya8997
@suriya8997 2 года назад
10 ராசி laiyum varuvanga 😂
@karthufun
@karthufun Год назад
😌ithuvum kadanthu pokum
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
உண்மை
@renuelangovan275
@renuelangovan275 2 года назад
Very gud evng sir🙏..... En name renuga avanga name krishna.... Enaku mesham avangaluku midhunam..... Rendu perum love panrom.... Ennala avara thavira vera yaarayum nenaikamudilaya😣..... Enga porutham epdi nu sollunga sir🙏plz.
@vigneshraja3833
@vigneshraja3833 2 года назад
Nakshaththiram sollunga
@renuelangovan275
@renuelangovan275 2 года назад
@@vigneshraja3833 Ashwini Thiruvathirai nenaikuren sariya thrla
@lakshmilakshmanan9501
@lakshmilakshmanan9501 2 года назад
Aswini 1st padam to 4th Padam varaikum Thani thaniya pirichi palan yetho soninga. Athe Mathiri Bharani 1 st to 4th padam palan solvinga nu patha, apdiye Ellam onna kondu vandu mudichitinga. Am Bharani 1st padam. En turn Varum nu wait pani ketutrunden. But Bharani ku common ah yetho one word la mudichitinga. Idu sari illa. Sonna ellathukum equal time spend Pani solunga. Bharani star ku separate video podunga
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
விரைவில் பரணி நட்சத்திரபலன் போடுகிறேன்
@tamilkani3144
@tamilkani3144 2 года назад
தமிழ் கனி ஆண் 10/ 01/1995 6.30 pm மேஷம் ராசி, பரணி நச்சத்திரம், கடக லக்கினம் எப்போ திருமணம் ஆகும் நானும் கடுமையா உழைக்கிறேன் ஆனால் முன்னேற்றம் அடிய முடியவில்லை
@kaviyakaviya9979
@kaviyakaviya9979 2 года назад
Sir eanaku mesha rasi parani nachathiram love panra paiyanuku kumba rasi ashwini nachathiram kalyam nadakkuma sir pls rly
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
திருமணம் செய்யலாம் , ஆனால் ஜாதிப்பிரச்னை வந்து பிரிய கூடியது இருக்கும் , ஆனால் ஜன்ன ஜாதகத்தில் காதல் திருமணம் தான் என்றால் நிச்சயம் நடக்கும்
@kaviyakaviya9979
@kaviyakaviya9979 2 года назад
Tq sir
@S.lokesh1111
@S.lokesh1111 2 года назад
Sir mesha raasi bharani padam 4 romba kastapatuten life20yrs achu next ippadi
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
சத்தமில்லாமல் கஷ்டத்துல் இருப்பது மேஷ ராசி (உலவியல் ரீதியாக) இன்னும் ஜென்ம குரு, ஏழரை சனி என்று வர இருக்கிறது, பொருளாதாரத்தில் இருக்கமாக கவனமாக இருங்கள் ,
@S.lokesh1111
@S.lokesh1111 2 года назад
@@VasthuPrabaharan life ippo marom vela kidaikamatengithu life nanacha payamairukku
@S.lokesh1111
@S.lokesh1111 2 года назад
@@VasthuPrabaharan yedhukuda porondom nu iruku
@suvathip6842
@suvathip6842 2 года назад
Sir, நான்‌ மேஷம் அஸ்வினி, என் காதலன் விருச்சிகம் கேட்டை எங்களுக்கு கல்யாணம் ஆகுமாக sir please reply pannuga sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
திருமணம் ஆகும் , ஆனால் தினசரி சண்டை ச்ச்சரவோடு போகும் வாழ்க்கை
@suvathip6842
@suvathip6842 2 года назад
@@VasthuPrabaharan அதற்கு எதாச்சும் பரிகாரம் உண்டா sir
@suvathip6842
@suvathip6842 2 года назад
@@VasthuPrabaharan உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி sir
@loganathanv6271
@loganathanv6271 2 года назад
@@VasthuPrabaharan super sir really true anubavam irukku
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 3 месяца назад
🙏🙏🙏🙏🪔🪔🙏🪔🪔elders
@mamthaayesha6854
@mamthaayesha6854 2 года назад
Mothathula ivar oru zero.ashwini star mattum than meshama? Aduthu barani and karthigai pathi avanga partners pathi yedhum sollala.
@lorajerogini4940
@lorajerogini4940 2 года назад
Date of Birth: 10.08.1993 Time:5.29am Place : Jaffna , Srilanka மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடக லக்னம் பெண் திருமணம் எப்பொழுது நடக்கும்? நெருங்கிய எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
@tamilkani3144
@tamilkani3144 2 года назад
தமிழ் கனி ஆண் 10/ 01/1995 6.30 pm மேஷம் ராசி, பரணி நச்சத்திரம், கடக லக்கினம் எனக்கு வாழ்க்கை ரொம்ப மோசமா போகுது உங்களுக்கு எப்படி போகுது நண்பா
@kavithakavitha9272
@kavithakavitha9272 2 года назад
நான் மேஷ ராசி பல கஷ்டத்தை தாண்டி வந்து இருக்கேன். அதான் உங்களை வாழ்த்த தோன்றியது
@surendiran7374
@surendiran7374 2 года назад
Enna marriage pannikirugila nanum mesam rasi asvini star reply pls
@himalaya113
@himalaya113 2 года назад
நீங்கள் தயாராக இருக்கும் போது
@roshelakesha4614
@roshelakesha4614 2 года назад
@@tamilkani3144 please don't share your personal details in public.itz not good fr u
@S.lokesh1111
@S.lokesh1111 2 года назад
Lokesh 6-07-2002 5 :50am land sale agamattengithu ippo sale agunum
@priyankamargan4401
@priyankamargan4401 Год назад
Never get zero in life 😂
@p.pmuthu2138
@p.pmuthu2138 2 года назад
மேஷம்-துலாம் சரியான பொருத்தமா?கொஞ்சம் சொல்லுங்கலேன்..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
மந்திம பொருத்தம்
@p.pmuthu2138
@p.pmuthu2138 2 года назад
@@VasthuPrabaharan அப்படீன்னா என்ன சார்?எங்க வாழ்க்கை நல்லா இருக்குமா?
@p.pmuthu2138
@p.pmuthu2138 2 года назад
சார்,என் மனைவியின் பிறந்த நாள் அன்று எங்களது குலதெய்வக்கோவிலில் எங்கள் மகனுக்கு முடி இறக்கி ,காது குத்தி,ஆடு வேட்டி.பொங்கலிட்டு சாமிக்குப் படைக்கலாமா?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
தாராளமாக செய்யலாம்
@ThePeternelsonsingh
@ThePeternelsonsingh 2 года назад
Super sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 года назад
நன்றி
Далее
World‘s Strongest Man VS Apple
01:00
Просмотров 31 млн
World‘s Strongest Man VS Apple
01:00
Просмотров 31 млн