Тёмный
No video :(

விரும்பிய செல்வம் சேர இந்த சித்தரை வணங்குங்கள் | kodi swamigal | kodi siddhar 

ஜோதிட ரகசியங்கள்
Подписаться 832 тыс.
Просмотров 34 тыс.
50% 1

விரும்பிய செல்வம் சேர இந்த சித்தரை வணங்குங்கள்.
கோடி சுவாமிகளின் வரலாறு- சித்தி தரும் சித்தர்கள் பற்றி இந்தப் பதிவில் விளக்குகிறார் டாக்டர் ஆத்மிக் ஞானகுரு.
#கோடி #சுவாமிகள் #தாத்தா பற்றிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம் .கோடி சுவாமிகள் அற்புதம் எவ்வளவு இருக்கிறது அதில் இருந்து ஒரு சிறு துளியை இந்தப் பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@RKBsystemscoimbatore
@RKBsystemscoimbatore Год назад
என்னை கோடிஸ்வர பாதையை நோக்கி அழைத்து செல்லும் கோடிதாத்தா’வின் பாதம் பணிகிறேன்🙏🏽
@maganathans2530
@maganathans2530 3 года назад
வணக்கம் சாமி மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு மிக்க நல்ல பதிவு நானும் கோடி தாத்தா வின் பக்த்தான்சாமி கோடி தாத்தா வின் சித்துகள்மிகமிக, அதிக அளவில் உள்ளது சாமி நன்றி நன்றி🙏💕
@Manikandan-ki9po
@Manikandan-ki9po 4 года назад
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. நானும் கோடி சுவாமிகளை நினைத்து கொள்கிறேன் ஐயா.
@rajagopals8778
@rajagopals8778 3 года назад
நல்ல விளக்கம் ஐயா.கோடித்தாத்தாவின் பாதம் சரணம்.
@rangarajanb4229
@rangarajanb4229 Месяц назад
என் குரு கோடி சுவாமி
@saivcm373
@saivcm373 4 года назад
நன்றிகள் கோடி ஆனந்தம்.
@ramachandiran3005
@ramachandiran3005 4 года назад
guruve saranam,guruve thunai Om sri sathguru devaya Kodeeshwaraya namaha
@umamaheswari129
@umamaheswari129 3 года назад
Thank u . valgha vazhmudan sir .Pon mudi Sami saranam kodisami saranam thatha Parham saranam,
@anandabaskaran46
@anandabaskaran46 2 года назад
ஓம் ஶ்ரீ கோடி மகான் திருவடிகள் சரணம்
@shakilak3033
@shakilak3033 Год назад
Today morning I din even pray ,but I got Kodi samis vision , I think I am so gifted for He being with me to protect me ..
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 24 дня назад
Pks guruve saranam 🙏🙏🙏🙏🙏
@paulrajthamil2100
@paulrajthamil2100 2 года назад
நானும் நினைத்து கொள்கிறேன் ஐயா!
@aravinthank5524
@aravinthank5524 4 года назад
ஓம் குருவே சரணம்
@paulrajthamil2100
@paulrajthamil2100 2 года назад
கோடி தாத்தா சரணம்! கோடி தாத்தா சரணம்! கோடி தாத்தா சரணம்!
@amutharajk9785
@amutharajk9785 Год назад
ஓம் கோடி தாத்தா சுவாமி குருபியோ நமக
@parashuramkoppal5165
@parashuramkoppal5165 2 года назад
Oom Kodi Thaathaa 🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kavitha6827
@kavitha6827 2 года назад
ஸ்ரீ கோடி தாத்தா சரணம் 🙏🙏🙏🙏🙏
@preethupop9603
@preethupop9603 3 года назад
நாங்கள் குடும்பத்துடன் சென்றிருக்கிறோம்
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 года назад
Ayya naan en siru vayathil Mahaan Kodi samykalai irandu murai dharisanam seithu ullen ayya. Samygal jeevasamathi Adaivathrkku munbu
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 3 года назад
மிக புண்ணியம் செய்தவர் தாங்கள் எனக்கு 61 வயது ஆகிறது எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்ன செய்வது
@sumathisureshkumar1540
@sumathisureshkumar1540 Год назад
கோடி சித்தரை தரிசிக்க வேண்டும் 🙏🙏🙏 ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா
@malarjeno3440
@malarjeno3440 Год назад
Om Sri Kodi Thatha Saranam Saranam en venduthalgalai kettu enakku aasi vazhangugal
@shanmugasundaram9973
@shanmugasundaram9973 2 года назад
என் வாழ்க்கை வளம் பெற கருணைகாட்டினார்... சரணம் சரணம்....
@amshaam7253
@amshaam7253 4 года назад
Kodi mahan swamigal thunai ,nanri ayya
@priyashyam9703
@priyashyam9703 Год назад
Kodiesvaraya namaha nanthiri namskaram sami praying 🙏
@tamildivineworld2699
@tamildivineworld2699 Год назад
🙏🙏🙏. Kodisamigal thiruvadigal saranam
@selvaprabakaranselvaraj8265
@selvaprabakaranselvaraj8265 4 года назад
நன்றிகள் கோடி🙏
@raheemsoofi5157
@raheemsoofi5157 2 года назад
கோடி சுவாமிகளின் மந்திரங்கள் உண்டா ?
@muniraja578
@muniraja578 2 года назад
Sarguru Kotti Swaygal Saranam.
@balamurugans5041
@balamurugans5041 3 года назад
நன்றி.நன்றி
@umamaheshwarigopalan602
@umamaheshwarigopalan602 Год назад
Kodi swamigale saranam
@rameshc9273
@rameshc9273 Год назад
Om saguruve saranam
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 года назад
Thank you sir 🙏
@Jaya_shurieya
@Jaya_shurieya 2 года назад
Kodi Swami ayya saranam
@sharmimanikandan2527
@sharmimanikandan2527 4 года назад
Ivar by birth oru north indian... Oru murai thapana train yeri Tamilnadu ki thanush Kodi la vanthudu chu train
@saisurensaisurendhar3115
@saisurensaisurendhar3115 2 года назад
Om Sai Ram 🙏🙏🙏
@sadanandamsivagnanam5980
@sadanandamsivagnanam5980 Год назад
Om sree Koteeswaraya namah
@meenubaskar45
@meenubaskar45 4 года назад
Om namo kodi swamigal thiruvadigale saranam thatha🙏🙏🙏🙏 . Iya ungaluku kodi nandrigal iiya
@athif76
@athif76 4 года назад
I have met him near pollachi..muslim like Saibaba(Auliya).. But there is no religion once they attain God.
@veeramanikandans788
@veeramanikandans788 4 года назад
ஓம் குருப்யோ நமஹ
@balubalu7977
@balubalu7977 3 года назад
Kodeeswaraya namaha
@kodisri6654
@kodisri6654 4 года назад
Super
@srisabarivasatravelssrisab8273
@srisabarivasatravelssrisab8273 4 года назад
Om
@noordubai506
@noordubai506 4 года назад
Om sarguruve saranam sarguruve thunai narpavi narpavi narpavi
@ramamoorthi2451
@ramamoorthi2451 4 года назад
Om gurve
@VIJAYALAKSHMI-zy3sg
@VIJAYALAKSHMI-zy3sg 4 года назад
Thankyou sir.
@UmaMaheswari-iq5yy
@UmaMaheswari-iq5yy 2 года назад
Om Sainathaya Namaha! 🙏🙏🙏
@sharmimanikandan2527
@sharmimanikandan2527 4 года назад
But mala thuyaram Ivar kapatra vilai enai kapatriya siddar madurai Meenakshi Kovil IL Ula Vallabha siddar
@saravanakumar6760
@saravanakumar6760 2 года назад
Nantri ayya
@shinchandoraemon9698
@shinchandoraemon9698 Год назад
True
@jaibarathramki200jaibarath4
@jaibarathramki200jaibarath4 9 месяцев назад
Kodisamyenakku kodikodi Selvam. Vendum arulpuri kodithaththa
@bhaskarp9133
@bhaskarp9133 2 года назад
Ohm.swami.
@sreedharsri6322
@sreedharsri6322 4 года назад
Super sago
@murugadass5537
@murugadass5537 Год назад
🙏🙏🙏
@balakumarnachimuthu915
@balakumarnachimuthu915 3 года назад
🙇🙇
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Год назад
Sai ram sairan sairam
@naveevelusamy1272
@naveevelusamy1272 3 года назад
Kodishwara thatha kodi kodi punniyam
@avakileshwarvenkataachalam38
@avakileshwarvenkataachalam38 4 года назад
Naan intha kovilku poirukkan
@parashuramkoppal5165
@parashuramkoppal5165 2 года назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
@SujaikJai
@SujaikJai 3 года назад
Sujai. K life welcome la
@navaraajkumar1691
@navaraajkumar1691 4 года назад
Oh God!
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Год назад
Kodi thatha potri
@vellingirivellingiri5679
@vellingirivellingiri5679 Год назад
Ayyakodisami
@user-kp4ie8ky1p
@user-kp4ie8ky1p 4 года назад
om Godi swamigal namaga
@navaraajkumar1691
@navaraajkumar1691 4 года назад
Address plz ?
@sathyapriya1177
@sathyapriya1177 3 года назад
pollachi puravipalayam
@dhonidhoni1972
@dhonidhoni1972 3 года назад
Enga paati uru ithu 6 masathuku oru thadavayathu ivaroda koyilu poyiruven.
@navaraajkumar1691
@navaraajkumar1691 4 года назад
Pollaachi?
@sithargalrajiyam7513
@sithargalrajiyam7513 4 года назад
Soottukol rajasegara sami
@navaraajkumar1691
@navaraajkumar1691 4 года назад
Kodi magaan...Kodi saamikal siddhar! Sirudi saayibaaba vin maru piravi!
@sharmimanikandan2527
@sharmimanikandan2527 4 года назад
Kadumayana kastathil ivara paka poi oru improve ment umm ila
@velsel07
@velsel07 3 года назад
என் வாழ்வில் ஒரு இக்கட்டான தருணம். நானும் குலதெய்வம் உட்பட வேண்டாத தெய்வமில்லை. என் சின்ன மாமியார் கோடி சுவாமிகளிடம் சென்று வேண்டும் படி கூறினார். எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் ஒரு முறை சென்றுதான் பார்ப்போம் என மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சென்றோம். அவரை பற்றி எதுவும் தெரியாத நிலையில் கோவிலின் வெளியே உள்ள கடையில் அவரை பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கி படித்தேன். அதில் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டியதை பற்றி இருந்தது. மனதார வணங்கி “சாமி இந்த புத்தகத்தில் உள்ளவை உண்மையானால் எனக்கு உதவி செய்து என்னை காப்பாற்று” என வேண்டினேன். நடக்கவே நடக்காது என கைவிட்ட என் பிரச்னையை நான்கே நாட்களில் அனைவரும் ஆச்சரியமடையும் படி தீர்த்து வைத்தார். என் வாழ்வு சிறக்க கோடி சுவாமிகளின் ஆசீர்வாதமே காரணம். என் குடும்பமே அவரின் பக்தர்களாக மாறி விட்டோம். ஆனால் நான் சிலருக்கு பரிந்துரை செய்தேன். ஒரு சிலரை நானே அழைத்து சென்றேன். ஆனால் அவர்களுக்கெல்லாம் எதுவும் சாதகமாக நடக்க வில்லை. காரணம் எனக்கு தெரியவில்லை. கோடி சுவாமிகள் சக்தி மிக்க சித்தர் என்பது முற்றிலும் உண்மை.
@sharmimanikandan2527
@sharmimanikandan2527 3 года назад
@@velsel07 siddar elarukum help seivathu ilai Namakana sidar nam tha theda vendum
@AshokKumar-sd7kr
@AshokKumar-sd7kr Год назад
hi i am Ashok from Bangalore please 🙏 address & or address
@thangamrass328
@thangamrass328 2 года назад
🙏🙏🙏
Далее