Тёмный

விறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Music 

Amutham Music
Подписаться 354 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Viralmaara Naindhu - Thiruchendur | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music
விறல்மார னைந்து - திருச்செந்தூர் | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே
அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.
Song Download & Streaming
Apple Music : / thirupugazh-panchaboot...
Amazon Music : music.amazon.i...
RU-vid Music : • Thirupugazh
Spotify : open.spotify.c...
Napster : us.napster.com...
Jio Saavan : : www.jiosaavn.c...
Wynk : wynk.in/music/...
For More Videos: / @amuthammusicsanskrits...
Facebook : / amuthammusicofficial
For More Videos : / amuthammusicvideos
: / amuthammusic
: / amuthammusicsanskritse...
Facebook : / amuthammusicofficial
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Видеоклипы

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@sethubala5789
@sethubala5789 3 дня назад
என் மகள்க்கு நல்லவரன் அமைய வேண்டும் முருகா நீ தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
@muniswaran.n3905
@muniswaran.n3905 4 месяца назад
என் மகனுக்கு திருமணம் நடைபெற விளக்கு ஏற்றி இந்த திருப்புகழ் பாடல் பாடி வருகிறேன் முருகன் அருளால் திருமணம் நடைபெரும்
@pandirajendran7280
@pandirajendran7280 2 месяца назад
கண்டிப்பாகநடக்கும்இதுஉண்மை
@shivasankarisheela7015
@shivasankarisheela7015 13 дней назад
எனக்கும் என் மாமாக்கும் நல்ல படியாக திருமணம் நடக்கனும் முருகா முருகா 🙏🙏 உன் ஆசீர்வாதம் எப்பயும் எனக்கு வேண்டும் முருகா 🙏🙏 என் மாமா உதயா ஏன் கூட பேசனும் முருகா 🙏
@muruganshunmugam6404
@muruganshunmugam6404 4 месяца назад
அப்பா முருகா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா
@arunkathir135
@arunkathir135 2 месяца назад
நல்ல திருமண வாழ்க்கை அமைய ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை விரதம் இருந்து இந்த பாடலை பாடி மனதார முருகனிடம் வேண்டினேன். 25 வயது ஆரம்பித்த உடனேயே நான் விரும்பிய பெண்ணையே பெற்றோர் சம்மதத்துடன் திருச்செந்தூர் கோயிலில் திருச்செந்தில்நாதன் முன்னிலையில் அந்த சுப்பிரமணிய சுவாமியே தாலி எடுத்து கொடுத்து எங்கள் திருமணத்தை நல்ல படியாக நடத்தி ஆசிர்வதித்தார் அப்பன் முருகன். முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். 🙏😇
@lathamani8537
@lathamani8537 2 года назад
என் மகளுக்காக இந்த பாடலை. நம்பிக்கை யுடனன் வேண்டினேன் 30 நாளில் திருமணம் நிச்சயம் ஆனது முருகன் அருளால் நம்பிக்கை யுடனன் வேண்டுங்கள் நல்லதே நடக்கும்
@reghungl2352
@reghungl2352 Год назад
Om murugan thunai
@parvathyesakkirajasekar4222
Thanks
@ananthaselvi1365
@ananthaselvi1365 Год назад
Oru nalaiku ethana time padichega Pooja room padikanuma pls sister reply pls
@honeyb6325
@honeyb6325 Год назад
Mee too 2013 40 days la ennaku Marriage fixe ayidutchi.
@jayaarumugam1361
@jayaarumugam1361 Год назад
Enakku mattum nadakkavillai
@mallikav7245
@mallikav7245 5 месяцев назад
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வரம் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@jayalekshmi7034
@jayalekshmi7034 5 месяцев назад
எனது மகனுக்கு நல்ல மணமகள் அமையவேண்டும் முருகா 🙏.
@pandirajendran7280
@pandirajendran7280 2 месяца назад
கண்டிப்பாகஅமையும்
@nishadevi303
@nishadevi303 Год назад
ஓம் முருகா ஓம் என் காதலை காப்பாற்ற வேண்டும் முருகா 🙇‍♀️
@uthrapalaneselvam
@uthrapalaneselvam 17 дней назад
என்ன உடன் பிறந்த சகோதரன்களுக்கு நல்ல வரன்கள் அமைய வேண்டும் முருகா....முருகனே துணை🙏
@sakthikitchen879
@sakthikitchen879 2 года назад
மனம் நிறைய பாரம்.முருகா என் கவலை தீர்த்து விடு.
@vsdivyaadivya2135
@vsdivyaadivya2135 2 года назад
Enakum ennai Pol irukum pengalukum kalyanam nadaka vendum muruga 🙏🙏🙏🙏🙏
@pandirajendran7280
@pandirajendran7280 2 месяца назад
கண்டிப்பாகநடக்கும்
@jagans2729
@jagans2729 13 дней назад
நன்றிகள் கோடான கோடி தமிழில் விளக்க உரை பிரிந்தால் என்னை போன்ற வர்களுக்கு நன்றாக இருக்கும் நன்றிகள்
@kalamanimdu4255
@kalamanimdu4255 3 месяца назад
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிவாய் முருகா
@m.premavathyprema80
@m.premavathyprema80 2 года назад
என் பையனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும் என்று தினமும் காலை மாலை இந்த பாடலை விளக்கேற்றி பாடி வந்தேன் நல்ல பெண் கிடைத்தது திருமணமும் முருகன் அருளால் நடந்தேறியது இறைவனுக்கு நன்றி
@sakthignanam4490
@sakthignanam4490 Год назад
வணக்கம் என் மகன் திருமண தள்ளி கொண்டே போகிறது நானும் இந்த வேண்டுதலை தொடர வேண்டும் எந்த நாளில் தொடர வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரி
@sakthignanam4490
@sakthignanam4490 Год назад
@@kaliyanrathinamsk2836 நன்றி 🙏 சகோதரி.
@Makkal123
@Makkal123 Год назад
​@@sakthignanam4490 immediately
@preemalathaayyasamy9683
@preemalathaayyasamy9683 9 месяцев назад
God is great 🙏🙏🙏👍
@padmavitheyasakaran8709
@padmavitheyasakaran8709 8 месяцев назад
❤😅 2:58 ​@@sakthignanam4490
@sellamuthuachu322
@sellamuthuachu322 2 года назад
எனக்கும் கந்தன் கல்யாண மாலை வரம் கொடுத்து கூடவே பிள்ளை பெயரையும் கொடுத்தான்..... 🙏
@rajalakshmi370
@rajalakshmi370 Год назад
நல்வாழ்த்துகள் வாழ்க வளனுடன் *#அருள்நலம்** விழைக! விளைக!* [ஐயா வெ. பெருமாள்] *அருட்பெருஞ்சோதி* *அருட்பெருஞ்சோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்சோதி*
@rajalakshmimj7183
@rajalakshmimj7183 4 месяца назад
என் மகனுக்கு நல்ல முறையில் மனமகள் கூடிய விரைவில் அமைய‌அருள்புரியவேண்டும் முருகா முருகா முருகா*
@rajalakshmimj7183
@rajalakshmimj7183 4 месяца назад
வேலும் மயிலும் துனை வேலும் மயிலும் துனை வேலும் மயிலும் துனை.
@pandirajendran7280
@pandirajendran7280 2 месяца назад
வேலுண்டுஉண்டுவினைஇல்லைகந்தன்உண்டுகவலைஇல்லை
@rajeeprakash1871
@rajeeprakash1871 2 месяца назад
என் மகனுக்கு நல்ல மணப்பெண் வேண்டி இப்பாடலை பாடி கொண்டு இருக்கிறேன். என் அப்பனே முருகா கருணை காட்டப்பா.முருகா சரணம்.
@nivethinikr5165
@nivethinikr5165 Год назад
முருகா என்மகளுக்கு என்அண்ணன் பையனுடன் திருமணம் நடக்க வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏
@senthilkumarsugumaran4231
@senthilkumarsugumaran4231 Год назад
என் வேண்டுதல்களை நிறைவேற்றி வரம் தந்தத்துக்கு மிகவும் நன்றி முருகா , வேலா !😀
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 Год назад
Muruga என் manaditku பிடித்த வரன் அமையா வேண்டும் முருகன் சரணம்
@geethagopal252
@geethagopal252 2 года назад
என் மகனுக்கு திருமணம் செய்ய வழி காட்டு இறைவா உம்மை மன்றாடுகின்றோம் கவலையும் கண்ணீர் எனக்கு வருகிறது இறைவா வழிக்காட்டு
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar 3 месяца назад
அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார்கள் இடைஞ்சல் கலைவோனே!!!
@ragavandrans8512
@ragavandrans8512 Год назад
Muruga rompa nandri Pa. Nan annakku marriage akkanum nu dailyum entha tirupugal la oru 50 days padi pray panneta erupan eppo annakku marriage fix aiduchu rompa nandri Muruga 🙏🙏🙏
@yuvati
@yuvati 3 года назад
entha padal dhinam padithu..naa virumpiya valgai amainthathu...muruganukku kodi nandri😌😌😌
@user-sb7lp6ww9i
@user-sb7lp6ww9i 3 года назад
நீங்க காதல் திருமணம் செய்து கொண்டீர்களா ?
@muppidathim3658
@muppidathim3658 2 года назад
எனக்கும் உங்களை மாதிரி வாழ்க்கை அமைய வேண்டும். நானும் காத்து கொண்டு இருக்கேன்.....👃
@rajalakshmir7233
@rajalakshmir7233 2 года назад
@@muppidathim3658 same
@yuvati
@yuvati Год назад
@@user-sb7lp6ww9i mm ama
@yuvati
@yuvati Год назад
@@muppidathim3658 கண்டிப்பா அமைய முருகனை வேண்டுங்கள்..எனக்கு நடந்தது☺உங்களுக்கும் நிச்சயம் நடக்கும்
@jamunak1710
@jamunak1710 2 месяца назад
என் மகனுக்கு நல்ல பெண் அமைய வரம் தரவேண்டும் முருகா
@thasankansuntharamoorthy6084
@thasankansuntharamoorthy6084 15 дней назад
ஓம் முருகா
@divyar3934
@divyar3934 4 дня назад
Muruga arulpuriya vandum
@geethabashyam8738
@geethabashyam8738 2 года назад
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகன் அருள் வேண்டும் மனதுக்குள் அதிகமாக கவலை பாரம்மாக உள்ளது நினைத்து தலை பாரமாக உள்ளது முருகன் தான் சரிசெய்ய வேண்டுகிறேன் 🙏🙏
@vinayagatex4500
@vinayagatex4500 2 года назад
Santhosku marriage nadakanum swamy
@Raghuraman-un7cg
@Raghuraman-un7cg Год назад
Enadhu magalukku seekiram oru nalla maalai eduthu thara vandum muruga
@kirankumaru9532
@kirankumaru9532 4 месяца назад
திருத்தணி முருகன் அருளால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்...!
@sulochanad1833
@sulochanad1833 Год назад
எனக்கு பிடித்த வரண் அமய வேண்டும் என் அப்பா முருகா
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 4 месяца назад
எனது மகனுக்காக பிராத்தனை 🙏🙏🙏🙏🙏🙏💐
@durgaelangovan6663
@durgaelangovan6663 Год назад
என் மகனுக்கு நல்ல மணமகள் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ஐயப்பா சரணம் முருகா சரணம் முருகா சரணம் ஐயப்பா சரணம் முருகா சரணம் முருகா முருகா சரணம் சரணம் ஐயப்பா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RadeedeevashiSurya
@RadeedeevashiSurya 2 месяца назад
எனக்கும் நல்லபடியாக திருமணம் திருவந்திபுரம் தேவணாத சுவாமி திருக்கோயில்களில் நடக்கனும் பிராத்தனை பன்னூங்கோ
@Maniganesh-es3cs
@Maniganesh-es3cs 2 года назад
இந்த பாடலை தொடர்ந்து என் அண்ணனுக்கு வேண்டினேன் இப்பொழுது கல்யாணம் முடிந்துவிட்டது...முருகா உன் அருளே அருள்....🙏🙏🙏🙏🙏🙏🙏
@krsna26
@krsna26 2 года назад
How you sing it.. Do u do puja also.
@ranjaniraj6986
@ranjaniraj6986 2 года назад
Nandri kadavule
@Maniganesh-es3cs
@Maniganesh-es3cs 2 года назад
@@ranjaniraj6986 உங்களுக்கும் நன்றிகள் பல......
@snavaneethagirisubramaniag2887
@snavaneethagirisubramaniag2887 2 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி
@rajalakshmikrishnamoorthy8784
@rajalakshmikrishnamoorthy8784 2 года назад
88inches
@asthalakshmisuresh3300
@asthalakshmisuresh3300 10 месяцев назад
முருகா என் மகனுக்கு நல்லவாழ்க்கைதுணைஅமையவரம்தரவேணும்அப்பனேமுருகா
@padmavathyanbalagan9390
@padmavathyanbalagan9390 7 месяцев назад
Murugappa enaku kalyanam aganum unnathapa nambi irukan enaku pidicha madhiri oru nalla paiyan kedaika unna vendikolgiren murugappa. Om muruga 🙏
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 5 месяцев назад
முருகா என் மகன் சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் முருகா அருள் புரிய வேண்டும் முருகா கருணை புரிவாய் கந்தவேலே நன்றி முருகா🎉 ஆறுமுகம் அருளிடும ஏறுமுகம்🙏🙏🙏
@kalamanimdu4255
@kalamanimdu4255 2 месяца назад
என் மகனுக்காக இந்த பாடலை பாராயணம் செய்கிறேன் திருமணத்திற்கு காக சீக்கிரம் மகா நல்ல varan அமைய வேண்டுகிறேன் முருகா
@sjmanjula7537
@sjmanjula7537 2 года назад
I did this for 48 days. My son got engaged.
@snavaneethagirisubramaniag2887
@snavaneethagirisubramaniag2887 2 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி
@ananthaselvi1365
@ananthaselvi1365 Год назад
Daily ethana time padipega sis pls reply Pooja room vilaku eatri tham padikkanuma period time padikalama pls reply sis
@smalldoses6009
@smalldoses6009 Год назад
​@@ananthaselvi1365 திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்! நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயில் தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே.
@yuvati
@yuvati Год назад
@@ananthaselvi1365 hlo sister..neenga dailyum muruganukku 2 நெய் விளக்கு ஏற்றி padinga 48 days ..non veg sapita vendam. period time la. v2 la amma va villaku eadra solli neenga padinga..
@manoharanm2058
@manoharanm2058 Год назад
என் மகள் திருமணமே வேண்டாம் என்கிறாள். ஒம் முருகா நீ அவள் மனதை மாற்றி அவளுக்கு நல்ல கணவன் கிடைக்க அருள்புரிய வேண்டும் அப்பா. உன்னால் மட்டுமே முடியும். பெற்ற மனது தவிக்கிறது தந்தையே. எனக்கு விரைவில் அருள்புரிவாயாக.
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 Год назад
எனது அம்மா அப்பா ரொம்ப kawalayila irukkanga அண்ணாவுkkum இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கும் சரியான வரன் அமையவில்லை எப்படியாவது எங்கள் இருவருக்கும் நல்ல வரன் அமையா வேண்டும் mutuga
@chandramurugavel9720
@chandramurugavel9720 Год назад
காத்திருப்பேன் முருகா !!
@cellinselvi4792
@cellinselvi4792 Год назад
நான் விரும்பிய நபரை என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நான் இந்த பாடலை பாடப்போகிறேன் முருகன் மீது நம்பிக்கையுடன் நல்லதே நடக்கும் நம்புகிறேன் நான் விரும்பிய நபருடன் என் பெற்றோர் சம்மதத்துடன் எனக்கு திருமணம் நடக்கும் 🙏🙏🙏
@durgalakshmi4071
@durgalakshmi4071 7 месяцев назад
Hi mam ...have u got married with ur loved one
@GokilavaniDC
@GokilavaniDC 7 месяцев назад
Marriage nadanthutha nga ?
@sprinfinkvideoz7030
@sprinfinkvideoz7030 2 месяца назад
???
@piteralosiyas902
@piteralosiyas902 Месяц назад
All the best 🎉
@nesarajahtharjeeka333
@nesarajahtharjeeka333 Месяц назад
What about ur marriage? Bcz, I'm also going to start, thats y I'm asking
@cocobentbmw
@cocobentbmw Год назад
என் மகளுக்காக இந்த பாடலை நம்பிக்கையுடன் சொல்லி வந்தேன்... கல்யாணம் நல்ல விதமாக நடந்தது.. வேலும் மயிலும் துணை
@reghungl2352
@reghungl2352 Год назад
திருச்செந்தூர் முருகா துணை
@ananthaselvi1365
@ananthaselvi1365 Год назад
Oru nalaiku ethana time padichega pls slga ethana day padichega pls
@cocobentbmw
@cocobentbmw Год назад
Anantha Selvi, முதலில் 6 தடவை.. பிறகு மனப்பாடம் ஆனதும் ஞாபகம் வரும் போது எல்லாம் சொல்லி கொண்டே இருந்தேன்
@cocobentbmw
@cocobentbmw Год назад
Maximum 3 months
@usharanibalakrishnan4512
@usharanibalakrishnan4512 Год назад
​@@cocobentbmw moNice song
@bloomsburyfacts7819
@bloomsburyfacts7819 Год назад
I got engaged & married when I used to hear this song 😇😇😇😇😇😇
@nishadevi303
@nishadevi303 Год назад
super
@pazhani412851
@pazhani412851 Год назад
@rathna.a8100
@rathna.a8100 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகள் க்குநள்ள பையன் கிடைக்கனும்
@rajalakshmichairmansamy9130
I also prayed with deep confidence.obtained positive results with blessings of Lord Murugan
@renukadevirenukadevi2686
@renukadevirenukadevi2686 11 месяцев назад
Ethukaga ithu use panninga
@lathamanikandan5977
@lathamanikandan5977 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலுண்டு வினையில்லை. மயிலுக்கு பயமில்லை. குகன் உண்டு குறைவில்லை மனமே.
@selvalathasrinivasan5538
@selvalathasrinivasan5538 15 дней назад
For my daughter named as Raja rajeswari. Iam saying this song from17.08.2024 onwards. Kindly start and fix my daughter's marriage soon. Kadavulae neethan vazhi katta vendum. I pray God daily. My hope definitely my daughter's marriage will fix soon.
@selvisubbaiah4949
@selvisubbaiah4949 17 дней назад
என் மூத்த மகன் கார்த்திகேயனுக்கு நல்ல துணை அமைய வேண்டும் முருகா ❤ அரோகரா.அரோகரா❤
@parameswarig6787
@parameswarig6787 5 месяцев назад
En daughter viraivil thirumanam nadaka arul puriha om muruga 33 days complete innum endha varanum varala viraivil arpudam nadaka arul puriha om muruga
@nishanthininishanthini6082
@nishanthininishanthini6082 Год назад
Muruga enaku en hari mamavota sikrama kalyanam natakkanum.entha prablm yellama nallapatiya enaku en harimamavota kalyanam natakkanum muruga.nigatha natathi vaikkanum muruga🙏 om muruga🙏
@jothikalidass1921
@jothikalidass1921 13 дней назад
En akka Mahal Divya nandraga thoonga vendum nandraga sapida vendum aarogya maga vala vendum murga Arun poriya vendum murga
@sudharshan2215
@sudharshan2215 8 месяцев назад
guys this song is so so so magical. it works like magic for marrying the right person. thank u so much muruga. ❤❤❤❤❤❤❤
@DiniSmart427
@DiniSmart427 3 года назад
மறிமானு என்ற வரியிலிருந்து தொடங்க பாட்டு கேட்க கேட்க இனிக்கிறது....
@rdkdhivya982
@rdkdhivya982 Год назад
Tq super sakthi padal umaiyana padal 🙏🙏🙏🙏 60 nalalu engu kalyanam nadathichi romba sakthi padal 🙏
@thillairanirathinavelu2807
@thillairanirathinavelu2807 Год назад
திருச்செந்தூர் கோயில்கொண்ட ஶ்ரீ செந்தில்வேலவா ! முருகா ! நான் தில்லைராணியும் என் அண்ணன் கார்த்திகேயனும் உடனடியாக திருமணம் அமைய திருச்சீரலைவாய் சுப்ரமணியக்கடவுளே உன்னை மனமார வேண்டுகிறோம். ஓம் சரவணபவ.
@jothikalidass1921
@jothikalidass1921 10 месяцев назад
Yen thangai Saraswathi kal Vali elamal nalapadiyaga eruka vedum muruga murug
@LATHAR-yr4bg
@LATHAR-yr4bg 4 месяца назад
Murga en sonikku viraivi திருமணம் நடைபெற அருள் புரிய வெண்டும்வல்லி தேயிவனி சமெய்த்தத கல்யணமுறுகா
@user-lz6gu6ne9o
@user-lz6gu6ne9o 11 месяцев назад
Om thirchendur MURUGAN thunai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayalakshmivasudevan9017
@vijayalakshmivasudevan9017 2 года назад
Naanum inda deiva paadalai dinamum paadaren en 2 nalla pillaigalukkum viraivil nallapadiyaga thirumanam niraiveranum mudiyanum Muruga
@nirmalams9851
@nirmalams9851 2 года назад
Definitely with the grace of lord Murugan u will get good hearted daughter in law will come and they beget lord Murugan baby also soon.
@girijavenkatesan5314
@girijavenkatesan5314 2 месяца назад
முருகா என் மகனுக்கு நல்ல வேலையும் நல்வாழ்க்கை மும் உடல் நலத்தையும் பாதுகாத்து அவனை அவனுக்கு அருள்புரிவாய் முருகா.
@chandrans4328
@chandrans4328 3 года назад
Murugan arul unmai en valkaiyal nadantha aathiyasam kirubananthavariyarkku namaskaram
@jeevajeyarajasingam5425
@jeevajeyarajasingam5425 3 года назад
So sweet voice.
@kausalyadevi9291
@kausalyadevi9291 2 месяца назад
என் மகனுக்காக இந்த பாடலை இரண்டு நேரமும் விளக்கேற்றி பாடி வருகிறேன் திருமணம் விரைவில் முடிய முருகன்அருள்வாராக
@abimannanabimannan3504
@abimannanabimannan3504 7 месяцев назад
முருகா எனக்கு பிடித்த திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும்
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 года назад
அற்புதமான குரலில் சுதாரகுநாதன் பாடிய பாடலை கேட்கும் போது மனதிற்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது. நன்றி. சுதா மா.
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
உண்மை
@vanathiirulappan1890
@vanathiirulappan1890 3 года назад
Melodious
@krishanmmalr4856
@krishanmmalr4856 3 года назад
மனதுக்குஇதமாகஉள்ளது வாழ்கவளமுடன்
@rgeetha771
@rgeetha771 3 года назад
அருமை
@miraclenews6743
@miraclenews6743 2 года назад
என் இளைய மகனுக்கு திருமணம் நடக்க வழி அமைத்த ஓம் முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரணம் கதிர்வேலா சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் நின் திருவடி சரணம். மிக்க நன்றி மகிழ்ச்சி இறைவா
@mohanumramal619
@mohanumramal619 2 года назад
&
@ponerulan.1986
@ponerulan.1986 2 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@lalithasankaran7120
@lalithasankaran7120 7 дней назад
Can u post all thirupugal songs please u r voice is so beautiful & with lyrics& I could follow the songs😊
@agrisminikitchen362
@agrisminikitchen362 10 месяцев назад
முருகா நம்பிகை யுடன் படிக்கிறேன் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அப்பா சண்முகா வெற்றியை தரவேண்டும் ஐயா என்மகளுக்குநன்மை நடக்கும்
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@Rani-r7k5v
@Rani-r7k5v 6 месяцев назад
En magunuiku seerikam Thirumanam nadaikka arulpurva murka
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 года назад
ஓம் சரவணபவ போற்றி போற்றி 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@baskarann8457
@baskarann8457 4 года назад
Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
@HappyLife786
@HappyLife786 Год назад
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@navaneethakrishnan3893
@navaneethakrishnan3893 3 года назад
குரல் இனிது திருப்புகழ் பாடிய அம்மா அவர்களுக்கு நன்றி வணக்கம்
@ramkumark2410
@ramkumark2410 3 года назад
@e339l Hey lady 0
@reghungl2352
@reghungl2352 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 9 месяцев назад
நான் நம்பிக்கை யோடு இந்த திருப்புகழ் விளக்கு ஏற்றி இரண்டு 48நாட்கள் சொன்னேன் ஆனால் என் மகனுக்கு திருமணம் நடக்க வில்லை ஆனால் மறுபடியும் இன்று முதல் விளக்கு ஏற்றி வணங்குகிறேன் எனக்கு அருள் புரியும் முருகா நன்றி வணக்கம்
@kirankumaru9532
@kirankumaru9532 7 месяцев назад
உங்கள் நம்பிக்கை வெல்லும்... முருகன் வெற்றி தருவார்....
@karthickp2345
@karthickp2345 4 месяца назад
முருகா நல்ல வரன் எனக்கு அமைத்து தர வேண்டும் ஓம் முருகா. முருகா சரணம்
@vijayalakshmikannan1021
@vijayalakshmikannan1021 27 дней назад
Muruga, en paiyanukku nalla pennaga amaindhu koodiya viraivil kalyanam nadakka vendum. Nee dhan nadaththi vaikka vendum muruga
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 4 месяца назад
OM SHRI VALLI தெய்வயானை சமேத ஶ்ரீ முருகன் பெருமாள் திருவடிகள் சரணம். நாராயண நாராயண நாராயண
@eswariwari9299
@eswariwari9299 4 месяца назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@umasundar4604
@umasundar4604 3 месяца назад
வேலும் மயிலும் துனை ஓம் முருகா முருகா சரணம்
@tamizhchelvi6995
@tamizhchelvi6995 Год назад
என் மகநுக்கு விரைவில் திருமணம் செய்து வை முருகா. நம்பிக்கையுடன் படிக்கிறேன் முருகா. நன்றி முருகா.
@s.anjugamanjugam7454
@s.anjugamanjugam7454 5 месяцев назад
En magaluku nalla varan kidaikka vendum muruga
@ssarvakumar
@ssarvakumar 7 месяцев назад
ஓம் சரவணபவ போற்றி 🧡🙏
@pandirajendran7280
@pandirajendran7280 3 месяца назад
வேலுண்டுவினையில்லைமுருகா
@jothishanmugam9389
@jothishanmugam9389 2 месяца назад
Muruga nanum en kanavrum sandai illamal makilchiyaga vaazha vendum om saravana bhava
@hemaprakash957
@hemaprakash957 4 месяца назад
Muruga en anna ku indha guru peyarchiyil thirumanam mudiya vendum. Manam niraya kavalai indha theerka vendum muruga
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js 5 месяцев назад
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் குடு முருகா கந்தா சரவனாஎன்மகனேஇந்த பாடலை தினமும் 6முறை படித்து வந்தேன் என்மகனுக்கு‌திருமனம் நடந்தது
@sankarm990
@sankarm990 5 месяцев назад
முருகா எனக்கு பிடித்த வரன் கிடைக்க வேண்டும்
@mayilalaganfoods
@mayilalaganfoods 11 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் ❤️❤️❤️🪔🙏🏻
@valarmathi8852
@valarmathi8852 Год назад
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகீறென் முருகா
@ThenmozhiElumalai-w2z
@ThenmozhiElumalai-w2z 4 месяца назад
Muruga na verumburavarai nalla padiyaga kalyanam pannikanum enga 2 pearum asir vathinga ayya velava vetri velava sikirama enga vevangam nadakkanum kanthane om Saravana Bava ..
@lalithasubramanian4674
@lalithasubramanian4674 Год назад
I pray Lord Muruga that my son marriage will be done soon with a good girl .
@renganayakirajendran7164
@renganayakirajendran7164 11 месяцев назад
En maganuku kodiya viraivil nalla manappen amaya vendum muruga nee thirumanathai nadathi thara venum muruga om saravana bhava
@selvimarimuthu490
@selvimarimuthu490 Месяц назад
Om murugaen meethum karunai kattu 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmi9807
@rajalakshmi9807 10 месяцев назад
Om muruga en makalakkum, en maganukun seekiram thirumanam puriya arul purivai muruga un thunaiyodu en pillaikalku arul purivai
@Mallika-b4e
@Mallika-b4e 6 месяцев назад
My son good girl kidaikka muruganai manathara venduhiran
@KrishnasKitchen-cp3df
@KrishnasKitchen-cp3df 5 месяцев назад
Embar kannan music super....Raagam 1. Atana 2. Kadanakudugalam ❤❤❤❤
@RamanAS-uf6iq
@RamanAS-uf6iq 2 месяца назад
Namasthae Om Muruga Om Saravana Bava Yendrum thunnai Appa
Далее
Muthaitharu | Dr. Shobana Vignesh | Thiruppugazh
3:54
Bones - White Boy Rick (DIEEZ & MANNONOV REMIX)
7:09
Просмотров 508 тыс.
OG Buda, Слава КПСС - LAZER SLAVA
1:58
Просмотров 184 тыс.
Artur Arakelyan feat. @ErnestOgannesyan  - Voroshel Em
3:33