Тёмный

விவசாயிகளுக்கு இனி கஷ்டமே இல்லை பணக்காரன் ஆயிடுவாங்க அப்டியா? | Pana Matta 

Pana Matta
Подписаться 3 млн
Просмотров 127 тыс.
50% 1

Pana Matta❤️Pana Pazham
Telegram Channel
t.me/panamatta...
Torture Facebook Page
/ funtorture01. .
Plz subscriber Fun Torture
• Welcome To Fun To...
________________________________________________
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
/ s.r.raja.pa. .
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
/ s.r.raja2
Plz subscriber Our channel: www.youtube.co....
________________________________________________
Disclaimer
I don't own the audio and pictures.This credit go to the respective owners.This video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
Fair Use :-
-----------------------
"Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment,new reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
We don't own all the material we're postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right alway. PLEASE do not opt for a youtube strike.
SUBSCRIBE and Give Support For Our Channel
I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
#rice #panamatta #money #comedy #farmer #vivasayi #vivasayam #vivasayee

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@mahalinkam3731
@mahalinkam3731 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள்
@prakashprakash3052
@prakashprakash3052 7 месяцев назад
Super concept video
@kandasamyarunachalam5760
@kandasamyarunachalam5760 7 месяцев назад
உண்மை நண்பா
@aravichandran8680
@aravichandran8680 7 месяцев назад
இது சிரிப்பதற்கல்ல !! சிந்திப்பதற்காக .😢😢😢😢
@rajkumarakash1255
@rajkumarakash1255 7 месяцев назад
Very nice 100%true
@CLRBOSE
@CLRBOSE 6 месяцев назад
Super video naden nelai
@LIFESTYLE-iw8og
@LIFESTYLE-iw8og 7 месяцев назад
விவசாயிடம் 75 கிலோ நெல் 1500 தான் வாங்குவார்கள். ஒரு சில நெல் 75 கிலோ அதிகமாக 2000 வாங்குவார்கள்... அதனால் விவசாயி நெல் விளைவிக்க செலவு அதிகம் ஆகும் .... இடையில் உள்ள ரைஸ்மில் ஓனர்கள் கடைகாரர்கள் அதிகம் விற்க்கிறார்கள்.... விவசாயம் அழிய அழிய அரிசியின் விலை 10000 தொடும் ..... தங்கம் விலை 6000 இருந்தால் அது வாங்கி போடும் மக்களுக்கு அது அதிகமாக இல்லை....... ஆனால் விவசாயம் பொருளை விலை அதிகம் சொல்லுகிறீர்கள்... விவசாயம் பார்த்து பார்த்தால் அதன் வலி தெரியும்
@muthumuniyandi1
@muthumuniyandi1 7 месяцев назад
மிக சரியாக சொன்னீர்கள்
@mohamedrafeel7680
@mohamedrafeel7680 7 месяцев назад
66
@amutham4837
@amutham4837 7 месяцев назад
சரியான செருப்படி நண்பா
@vinop4368
@vinop4368 7 месяцев назад
இந்த கதையை part 2 எடுங்க அண்ணா மக்கள் நேரடியாக விவசாயிங்க கிட்ட நெல் வாங்ற மாரி எடுங்க. இல்ல விவசாயி மகன் வேலை இல்லாததால அப்பாவிடம் நெல் வாங்கி அரிசியாக்கி மக்களுக்கு நேரடியா விக்கிற மாதிரி பண்ணுங்க அண்ணா. பாக்கிற எதாவது ஒரு விவசாயி மகனோ இல்ல வேற யாரோ பண்ணட்டும். மக்கள்; விவசாயிகள் நலன் பெறட்டும். இனி மேல் எந்த அரசியல் கட்சியும் நம்பி பயன் இல்ல...,. எந்த பெரிய tv channel நம்பியும் பயன் இல்ல நாம்தான் பண்ணும். I am your support love you boys ....
@nathiyaakshaya1610
@nathiyaakshaya1610 7 месяцев назад
இதை பாகம் 2 போடுங்கள் விவசாயம் அழிந்து வருகிறது விவசாயம் காப்போம்
@shanmugamsuntharamsubramni52
@shanmugamsuntharamsubramni52 7 месяцев назад
சூப்பர்
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 месяцев назад
வாழ்க விவசாயம் வளர்க்க விவசாயி நல்ல காணொளி அருமையான காணொளி மிக்க நன்றிகள்
@mohamedrafeel7680
@mohamedrafeel7680 7 месяцев назад
66🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰😋🌰🌰🌰🌰🌰🌰🌰
@mohamedrafeel7680
@mohamedrafeel7680 7 месяцев назад
6🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
@muthukumarkumar1473
@muthukumarkumar1473 7 месяцев назад
I am farmer agriculture super mass
@sathiyaraj5764
@sathiyaraj5764 7 месяцев назад
மிகவும் பயனுள்ள காணொளி அருமை👍👍👍
@BDinesh-rl8uj
@BDinesh-rl8uj 3 месяца назад
நன்பாஎனக்கும்சாப்பாடுஇல்லநன்பா 😢😢😢😢😢😢😢
@muthukumarkumar1473
@muthukumarkumar1473 7 месяцев назад
ப்ரோ எல்லாம் வீடியோ செம மாசு இந்த பர்சனல் வீடியோ எனக்கு ரொம்ப செம செம செம செம சூப்பர்
@matheshmathesh5629
@matheshmathesh5629 7 месяцев назад
சமீபத்திய என் மனக்குமுறலின் வெளிப்பாடாக இந்த விடியோ அமைந்திருக்கின்றது நன்றி.வாழ்த்துக்கள்
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 7 месяцев назад
சூப்பர் வீடியோ பண மட்டை பாய்ஸ் அல்லது டீம் சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊
@NagarajRaj-k1v
@NagarajRaj-k1v 7 месяцев назад
அருமை அருமை கந்தசாமி கோபால் முனுசாமி
@seenu-qx1cm
@seenu-qx1cm 7 месяцев назад
❤ சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு 😢😢😢😢
@shanmugamsuntharamsubramni52
@shanmugamsuntharamsubramni52 7 месяцев назад
மக்கள் காசு கொள்ளயடிங்காரங்கா
@subuusivan
@subuusivan 7 месяцев назад
சரியான வீடியோ எந்த எது எப்படி போனாலும் வருமானம் வந்தால் சரி என்கின்றது இந்த அரசு
@ManiMani-b2k7k
@ManiMani-b2k7k 7 месяцев назад
Nanum vivasai than bro
@afrosebasha3144
@afrosebasha3144 7 месяцев назад
அருமையான விழிப்புணர்வு வீடியோ நன்றி ராஜா அவர்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு வாழ்த்துக்கள் 🤝
@ARUNkumar-yn5su
@ARUNkumar-yn5su 7 месяцев назад
Savings panivaika rompa nalathu
@muthukumarkumar1473
@muthukumarkumar1473 7 месяцев назад
நான் ஒரு விவசாய பிறந்தவன்
@prabusubbarayan885
@prabusubbarayan885 7 месяцев назад
திமுக and அதிமுக இருக்கற வரைக்கும் இப்படித்தான்
@muthurajmuthuraj6482
@muthurajmuthuraj6482 7 месяцев назад
நீங்க சொன்னது உண்மைதான் சூப்பர்
@radhap6704
@radhap6704 7 месяцев назад
நல்ல செய்தி தொடரட்டும்
@jayabalm6885
@jayabalm6885 7 месяцев назад
நீயாட முணுசாமி கைட்டிண வேற லேவல்❤❤❤❤❤
@shanthanammari1558
@shanthanammari1558 7 месяцев назад
மக்கள் அனைத்து உறவுகளுக்கும் இந்த அற்புதமான பதிவு. சிந்திபீர். அரசியல் வாதி தரும் ‌இலவசங்களுக்கு தயவு செய்து .துணை போகதீர்.இன்னும் என்னன்னா பொருளாதார கடும். விலை ஏரபோதுஎன்று தெரியல. 😢😢😢😂😂😂ஏழைகளின் நிலமை😅😢😢
@purusothkumar6731
@purusothkumar6731 7 месяцев назад
Vivasayam kaappam ❤❤
@thalapathyvijay1920
@thalapathyvijay1920 7 месяцев назад
வரும் காலத்தில் இனிமேல் கஷ்டம்
@maruthupriya789
@maruthupriya789 7 месяцев назад
Romba nalaikku aprm intha channel la yosikka ventiya video
@DeepanChakaravathi
@DeepanChakaravathi 7 месяцев назад
எல்லாருக்கும் வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்🤣🤣🤣🤣🤣🤣🤣
@aarusamy9211
@aarusamy9211 7 месяцев назад
சூப்பர் நல்ல கருத்து ❤❤❤
@VelMurugan-zj6ie
@VelMurugan-zj6ie 7 месяцев назад
அருமையான பதிவு
@manjuvasu3453
@manjuvasu3453 7 месяцев назад
Nice concept Raja sir
@ksankar2149
@ksankar2149 7 месяцев назад
Super 😂😂😂 காமெடி ❤❤😂😂😂😂
@saranpeacock2942
@saranpeacock2942 7 месяцев назад
Nice Amazing video entha video seripathaku alla senthipathaku
@sirajpromoz3924
@sirajpromoz3924 7 месяцев назад
நல்லது தோழர்களே இந்த பதிவு .....❤
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 12 дней назад
விவசாயிகளுக்கு லாபம் அப்படி ன்னு யார் சொன்னது நடுவுல இருக்கும் வியாபாரிகளுக்கு தான் லாபம்.கஜா தம்பி மட்டும் தான் விவசாயிகள் கஷ்டம் தெரிந்த மனுஷன்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 месяцев назад
❤ true words thanks again
@srinivasant4917
@srinivasant4917 7 месяцев назад
Good job thanks for video
@devadevadeva6951
@devadevadeva6951 7 месяцев назад
Good concept and fantastic awareness video Raja anna..
@ayyansbajaj2554
@ayyansbajaj2554 6 месяцев назад
Munusami fans
@saravanan-sb5bc
@saravanan-sb5bc 6 месяцев назад
Good message ❤
@manibhavani47
@manibhavani47 7 месяцев назад
Super bro ❤ Devendra Kula velalar ♥️💚🙏
@thamimansari3691
@thamimansari3691 7 месяцев назад
Super stories ❤❤❤❤
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 7 месяцев назад
GO AND WORK
@mahadevan1410
@mahadevan1410 7 месяцев назад
நல்ல கருத்து வாழ்த்துக்கள் ராஜா சார்
@vijayperumal4580
@vijayperumal4580 7 месяцев назад
Super anna
@Sriram88070
@Sriram88070 7 месяцев назад
Neenga sonnthu yella unmai than bro
@sureshpasura2146
@sureshpasura2146 7 месяцев назад
Same feeling.... But good concept
@ViveksameerVivek
@ViveksameerVivek 7 месяцев назад
Bro rotula sapta kuta vali illama iruka mananalam pathikka pattavangaluku vayasanavangaluku food kutunga bro moonu velaium nalla sapatu sapaturavangaluku sapatu kututhu entha payanum illa....
@rajaselvaganapathi4020
@rajaselvaganapathi4020 7 месяцев назад
தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் தமிழில் பேசுங்கள் உணவு வழங்குகிறோம் என்று சொல்லுங்கள்
@senthilkumarr4521
@senthilkumarr4521 7 месяцев назад
Super very super msg🎉🎉🎉🎉🎉🎉🎉
@karnasettu
@karnasettu 7 месяцев назад
Super❤❤
@roobni2096
@roobni2096 7 месяцев назад
Sema😢😢😢
@dheenadhayalandheena7178
@dheenadhayalandheena7178 7 месяцев назад
அருமை
@Parameshwaran-f2x
@Parameshwaran-f2x 7 месяцев назад
Supper message
@vara1979
@vara1979 6 месяцев назад
Super
@settusettu5648
@settusettu5648 7 месяцев назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இனி ஏழை மக்களுக்கு சோறு எட்டாக்கனி, ஒரு நேர்மையான அரசியல் அமையாத வரை இப்படி தான்.
@d.d.2218
@d.d.2218 7 месяцев назад
Acting super👌 helping sence super 👍 roo super 👍👌 bro பாராட்டுக்கள் சகோதரர் கலே👏👏👏👏
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc Месяц назад
அரிசி விலை அதிகமாசுனா என்ன பன்றது
@thiruppathipalani6486
@thiruppathipalani6486 7 месяцев назад
நான் என் அப்பன் பாட்டன் எல்லாரும் விவசாயி நாங்கள் இன்னும் ரேசன் அரிசிதான் சாப்பிடுகிறேன் ஆனால் என் பையனை விவசாயம் செய்ய விடமாட்டேன் நாங்க படுற கஷ்டம் en மவன் pada கூடாது
@mohanapriya58
@mohanapriya58 7 месяцев назад
உண்மையா அதான் நாட்டுல நடக்குது
@kotesuji2230
@kotesuji2230 7 месяцев назад
திமுக அரசு 😂😂😂😂😂
@r.barath8497
@r.barath8497 7 месяцев назад
Adai enga naattula kg 400 mela than irukku
@syedibrahim6558
@syedibrahim6558 7 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@RameshRamesh-uq5zn
@RameshRamesh-uq5zn 7 месяцев назад
Good message
@Megavand
@Megavand 15 дней назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MaheMahe-u2c
@MaheMahe-u2c 2 месяца назад
❤❤❤
@KumarKumar-x5k7g
@KumarKumar-x5k7g 7 месяцев назад
😂😂😂❤❤❤
@ranjith.432
@ranjith.432 7 месяцев назад
அருமையான பதிவு அண்ணா 😄
@DhanushDhanush-nj7os
@DhanushDhanush-nj7os 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThirumoorthyT-ed6mh
@ThirumoorthyT-ed6mh 7 месяцев назад
Supar.pro❤
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc Месяц назад
அரிசி விலையை குறைங்க 🙏🙏🙏🙏🙏🙏
@sanasnizam1168
@sanasnizam1168 7 месяцев назад
Kothumai rotty avvalavu cheep ahha ungalukku?. Ulagathula adhigamana makkal saappidum saappadu kothumaithan. Srilanka la rice lunch narional food. Dinner kothumai national food. Also morning
@krishnakicha9345
@krishnakicha9345 5 месяцев назад
It's true
@karthikarthi-c8t
@karthikarthi-c8t 7 месяцев назад
Bro enna bro pannrathu modi than rt yathran 😢
@dineshgaming1547
@dineshgaming1547 7 месяцев назад
Op super 💯
@sunkrr
@sunkrr 7 месяцев назад
True video
@pandip1992
@pandip1992 7 месяцев назад
நாங்களா ரொம்ப கஷ்டப்படுகிறோம் அரிசி சாப்பாடு சாப்பிடுவதற்கு ரொம்ப கஷ்டம் அரிசி ஊறப்பட்ட ரேட் எப்படியாவது அரசியல் குறைப்பதற்கான வழியை பாருங்க கடவுளே
@anandarvin7988
@anandarvin7988 7 месяцев назад
👌👌
@AnandAnand-b5z
@AnandAnand-b5z 7 месяцев назад
😢😢😢
@balamuruganbalu7576
@balamuruganbalu7576 7 месяцев назад
😂
@sunilfrazer8332
@sunilfrazer8332 7 месяцев назад
Nice
@dhassdhass-s6h
@dhassdhass-s6h 7 месяцев назад
Hates of bro 😢 ❤❤❤
@sathishbanu1796
@sathishbanu1796 6 месяцев назад
🙆🙆🙆
@sadhamhussain8352
@sadhamhussain8352 7 месяцев назад
விலைவசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போது மக்களின் அன்றாட வாழ்வில் அவள நிலை ஏற்படுகிறது இனி என்ன ஆகுமோ
@sudharsanramya2059
@sudharsanramya2059 7 месяцев назад
Seeman Anna ❤
@vijay-cq3xy
@vijay-cq3xy 7 месяцев назад
❤ Super ❤
@Mohanindra952
@Mohanindra952 7 месяцев назад
Unmaya pesuppa kadai kare
@jagadishrasappan9478
@jagadishrasappan9478 6 месяцев назад
🥺🥺🥺🥺
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 7 месяцев назад
Raja Anna super
@SivaSakthi-nm5vn
@SivaSakthi-nm5vn 7 месяцев назад
நானும் விவசாயி மகன்'தா😞
@muhammadmunir119
@muhammadmunir119 7 месяцев назад
Athu nalla olaikanum, aparam aduthvanai olaile adichi podakudathu. Raja happy ya tan eruparu.. avaruku enna ,, ulakama ellame venum na,, poi nikkavendiyathu tan. Pana matta boys think first before do content
@rajarajeshs7414
@rajarajeshs7414 7 месяцев назад
Vivasayam seithal athan Vali therium. 75kg nellu 2000.ithula 25kg rice 1500 So ithula rice mill owners shop owners tha rich.
@SimsonPackiyasamy
@SimsonPackiyasamy 7 месяцев назад
💐💐💐🙏🙏🙏
@vijaysampath1865
@vijaysampath1865 7 месяцев назад
5:19
@sivakumarvellingiri1653
@sivakumarvellingiri1653 7 месяцев назад
அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஊதியம் அதிகமாக உள்ளது ஆகவே இந்த விலைவாசி ஒன்றும் அதிகம் இல்லை😢😢😢
@gokulgokul8413
@gokulgokul8413 7 месяцев назад
🌾🌾🌾🌾
Далее
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 20 млн
ОНА БЫЛА ПЕВИЦЕЙ🤪
3:13:12
Просмотров 1,1 млн