தமிழ் நாடு அரசு சோலார் பம்ப் செட் களுக்கு என்று ஒரு துறை யை உருவாக்கி நிதி ஒதுக்கி ஆவன செய்ய வேண்டும். இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நலம் பெறு வார்கள்.
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு டவுட்டு இரண்டு பவர்லூம் தறி சோலாரின் இயக்க முடியுமா ஒரு தறியின் மோட்டர் hd முக்கால் கொஞ்சம் எனக்கு கமெண்ட் ரிப்ளை பண்ணுங்கள்முடியுமா
45,000/- sela vu aagu thu nu solet tu... Athu ku... Ethu ku nu oru 20,00/- Minimum load ku thaan Konjam few watts raise aana .. 1 lakh to 1.5 lakhs Inbetween maintenance Sela vu.. Apa ram 3 yrs ku oru murai New battery expenditure.... Ev va lavu ku bathe laa EB bill katte tu poo laam.. Government has to provide this to people.
@@Sathishmentor அவர் கள் ஓட்டு வாங்குவதில் உள்ள ஆர்வம் இளைஞர் கள் முன் னேற்றத்தில் புதிய தொழி,ல் நுட் பங்களில் விவசாய உற்பத்தியில் இல்லை. தொழில் முன்னேற்றத்து க்கும் அனைத்து மந்திரிகளும் மாவட்டங்கள் முனை ப்போடு வருவார் களா ? கேம்ப் போட்டு வேலை செய்வார் களா ?