"விவாகரத்து கேட்கும் புதுமண தம்பதிக்கு கடவுள் வைத்த செக்" ஒரு சின்ன திருத்தம் கடவுள் இல்லை டைரக்டர் வைத்த செக்! உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் தான் கதாபாத்திரங்கள் அதோட டைரக்டர் தான் கடவுள்! ஆனால் சினிமாவில் நடிகர் நடிகைகள் தான் கதாபாத்திரங்கள் ஆனால் அதோட கடவுள் தான் இந்த டைரக்டர் ❤❤❤❤❤❤