Тёмный

விவாதத்துல இப்படித்தான் பேசுவீங்களா? | Who Won The Debate? | Logical Fallacies | Mr.GK 

Подписаться
Просмотров 358 тыс.
% 19 936

00:00 - Intro
02:26 - Straw Man Fallacy
03:14 - Hasty Generalization Fallacy
03:52 - The Correlation Fallacy
04:22 - Ad Hominem Fallacy
05:03 - The False Dilemma Fallacy
05:51 - Bandwagon Fallacy
06:31 - Anecdotal Fallacy
07:11 - No True Scotsman Fallacy
07:52 - Special Pleading Fallacy
08:34 - Texas Sharpshooter Fallacy
09:42 - Burden of Proof Fallacy
10:21 - Appeal to Authority Fallacy
11:05 - Appeal to Hypocrisy Fallacy
11:39 - Appeal to Ignorance Fallacy
12:33 - Appeal to Tradition Fallacy
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: MrGKTamil
Twitter: Mr_GK_Tamil
Instagram: Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
#debate #fallacy #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Наука

Опубликовано:

 

19 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 712   
@MrGKTamil
@MrGKTamil 5 месяцев назад
நீங்க அடிக்கடி விவாதிக்கும் topic என்ன? Follow me @ : WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@armstrongs6220
@armstrongs6220 5 месяцев назад
Correption 😅
@prv8452
@prv8452 5 месяцев назад
No God in this world.. 😊
@thesoul369
@thesoul369 5 месяцев назад
The video is nicely presented ....
@sabarisharma
@sabarisharma 5 месяцев назад
Reservation
@kingmanramki506
@kingmanramki506 5 месяцев назад
நீங்க சொன்ன 15ம் முரண்பாட இருக்குதே 😆.. விவாதம்'ங்குறதே பேசி ஜெயிக்குறது தானே..!!
@Karthikeyan_studios
@Karthikeyan_studios 5 месяцев назад
Science பேசுரவந்தானே soft ah இருப்பேன் நு நெனச்சியா நா கொஞ்ச rugged ஆன ஆளு 😂😂😂
@Galactic.2001
@Galactic.2001 5 месяцев назад
😂😂😂
@akshaykalyanakumar3418
@akshaykalyanakumar3418 5 месяцев назад
😂😂
@subashinib7947
@subashinib7947 5 месяцев назад
😂😂😂😂😂
@sangeethajohn6486
@sangeethajohn6486 5 месяцев назад
😂😂😂😂😅
@JothiLakshmi0912
@JothiLakshmi0912 5 месяцев назад
😂😂
@nallathambi_knight
@nallathambi_knight 5 месяцев назад
எங்கு படித்திருந்தாலும் யார் கூறியிருந்தாலும் நானே கூறினாலும் ஆய்வு செய் அறிவை நம்பு - 🔥
@RameshRamalingam84
@RameshRamalingam84 5 месяцев назад
பெரியார் 🔥
@sivaraj6767
@sivaraj6767 5 месяцев назад
@@RameshRamalingam84 மாமா வேலை பார்த்த மாமனிதர் 👌👌👌🎊💥💐
@akhil9094
@akhil9094 5 месяцев назад
❤️‍🔥❤️‍🔥
@thugmachi2281
@thugmachi2281 5 месяцев назад
@@sivaraj6767 ne vilaku pudichaya broo
@antony8003
@antony8003 5 месяцев назад
Even after seeing this video, Someone posted a comment against it. No words to describe
@b7creations....915
@b7creations....915 5 месяцев назад
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு....
@TheSagarmd
@TheSagarmd 5 месяцев назад
சங்கிகளுடன் எப்படி விவாதம் செய்வது என்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்
@redtagg9154
@redtagg9154 5 месяцев назад
@@balabisegan6866 yeanda sangikku against ah eruntha kothadimaiyaathaan erukanumnu illada...nee normal human ah erunthale pothum😂
@arunbalaji9353
@arunbalaji9353 5 месяцев назад
Video start aanone pesina பேச்சுக்கு again ஒரு தமிழா தமிழா or நீயா நானா show வர poguthu nu ninachen yaarlam apdi ninacheenga 😂😂😂
@VVigneshwaranMSEC
@VVigneshwaranMSEC 5 месяцев назад
பகுத்தறிவு ரீதியான சிந்தனை தேவை 😊
@maheswariayyappan2477
@maheswariayyappan2477 5 месяцев назад
I used to debate science students are better than the arts during my school days. But now I'm realising that Group is not the matter YOUR CONTRIBUTION TO YOUR FIELD AND SOCIETY is matter. It suits you Mr. GK. Your contributions are much more appreciable. Thank you❤
@kaattumalli486
@kaattumalli486 5 месяцев назад
GK educating us common sense ❤
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 5 месяцев назад
சில groups,, வெறும் பொய் சொன்னா மட்டும் தான் நம்புவாங்க, but நீங்க உண்மைய அறிவியல் ரீதியாக சொல்றீங்க, அது பொறுக்க முடியல சில பேருக்கு...... உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் தோழர்🎉
@jackchrisp
@jackchrisp 5 месяцев назад
Romba romba romba sariyana useful video for fallacies. Everyone should get this depth emotional intelligence
@arunsudhan2506
@arunsudhan2506 5 месяцев назад
இவர் கூறிய 50% கருத்துகளில் எனக்கு s(p)aari p(s)aalan தான் நினைவில் வந்தார்😂
@sivaarunragava1125
@sivaarunragava1125 5 месяцев назад
Crt uh😅😅😅
@user-nj8ii7iw2k
@user-nj8ii7iw2k 5 месяцев назад
Correct Correct😅😂
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 5 месяцев назад
பாரிபேசுவதும் ஆளும்அதிகாரவர்க்கம் தமிழர்களூக்கு நல்லதோசொல் வதுபோல தமிழர்களை மைன்ட் சலவைசெய்வது அதாவது மதம்மாற்றும் பெந்தகொஷ்போல. ஏசுதான் உலகைபடைத்தார்ன்னு சொல்லி மக்களை முட்டாளாக்கு வது கலிகாலத்தில் ஆட்சியை பிடித்த யூதர்கள் மக்களை முட்டாளாகலைக்க தமிழர்களின்குருகு லகல்வியைஅழித்து மெக்காலேகல்வியை கொடுத்து மக்களை சிந்திக்காதவாறுஆக்கிவைத்துள்ளனர் நிலத்திற்கேஐந்துவகைஎன்றுபிரித்தவர்கள் தமிழர்கள் வேளாண்மையில் முதல்வன் தமிழகடவுள் முருகன் இரண்டாம்தமிழ்சங்கநாயகர் உலகமக்களை அன்போடுவழிநடத்தி அவர்களுக்காகவே அனுதினமும் சிநந்தித்து பலதொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வழங்கியவர் முருகன் நாமதான் அவரை கடவுளாக வழிபடுகிறோம் சட்டியில் வைத்துபாதுகாத்தோம் அப்பன்முருகன் பாதர்ஆப்முருகன்
@90albatross
@90albatross 5 месяцев назад
This is one of the best videos I have ever seen. Thanks Mr.GK. Expecting more like this.
@soloengineer8878
@soloengineer8878 5 месяцев назад
வணக்கம் ஐயா ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு உங்களுடைய பதில் என்ன? உங்களின் மன்னிப்பு விழியம் பார்க்க ஆவலோடு இருக்கிறோம் நன்றி
@sugmad
@sugmad 5 месяцев назад
Firstly, thank you for teaching me the tamil word for fallacy "Darga Pillaigal". Secondly, the most important fallacy among indian community around the world is Halo Effect fallacy. Thirdly, i would recommend "Mastering Logical Fallacies: The Definitive Guide to Flawless Rhetoric and Bulletproof Logic" by Michael Withey. Helped me so much with my scientific papers.
@vinothvasudevan6079
@vinothvasudevan6079 5 месяцев назад
இவை அனைத்தும் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பண்ணுவது போல் ஒரு உணர்வு....
@anigrapixravi
@anigrapixravi 5 месяцев назад
Recent days I noticed, confirmation bias, swimmers body illusion, contrast effect, authority bias… could have learnt it at my 20.. it opened my 3rd eyes
@varunc885
@varunc885 5 месяцев назад
Nalla thelivana explanation. Enakum oru clarity kidachithu. Ini argument ku vangada….. itha niraya debate shows kuda follow panrathu Illa.. avanga itha Partha oru thelivuku varatum. ❤
@fittestsurvives7066
@fittestsurvives7066 5 месяцев назад
Much needed for this Era.. Nailed it @Mrgk❤
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 5 месяцев назад
இதுதான் உண்மை. இதுதான் நான். உண்மை தன்மையை கண்டறியும் தன்மை எனக்கு அதிகமானதால் அதிக விவாதத்தில் ஈடுபட்டதால் இந்த சமூகத்தில் வாழும் அந்தஸ்தேயே இழந்து விட்டேன். யாரையும் பொய் சொல்கிறார் உண்மை சொல்லுகிறார் என்று பகுத்தறியும் தன்மை என்னிடம் இருபதேயே ஒதுக்கி வைத்து சரி என்று சொல்லி விலகி போக ஆரம்பித்து விட்டேன். அதற்கு மேல் சென்றால் பையத்தியகரன் என்று சொல்லிவிடுகிறார்கள் எளிதாக.முட்டாள்கள் இடத்தில் முட்டாளாகவே இருக்க வேண்டும். அறிவாளிகள் இடத்தில் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும் என்பது இந்த சமூகம் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்
@ameeraliakbarsha1353
@ameeraliakbarsha1353 5 месяцев назад
மிகவும் அருமை அருமைஅன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
@user-te9eb4ef8i
@user-te9eb4ef8i 5 месяцев назад
scientific information ah Tamil la easy ah understand panra maari RU-vid video poodureengalae, andha manasu thaan sir kadavul❤❤❤Fav youtuber Mr.GK
@vinodhiliban
@vinodhiliban 5 месяцев назад
One of the best video. Impressive, much needed in this social media driven world
@selvar5432
@selvar5432 5 месяцев назад
Hello mr GK yen negative comment and ungalukku pidikkaatha comment laam delete panreenga? Aprm AINTHAAM THAMILAR SANGAM nu podra comment laam yen delete panreenga? Puriyavillai.... comment il pathil sollunga engalukku...
@kaalakandsaakya8936
@kaalakandsaakya8936 5 месяцев назад
MR.Gk I just want to suggest one book, pls read it if you get time. THE ART OF THINKING CLEARLY some of the point you said are mentioned in that book.. and this video gives me a broad mind perspective ❤
@SanthoshKumar-ve3ov
@SanthoshKumar-ve3ov 5 месяцев назад
Very informative..!
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 5 месяцев назад
Every Logic Fallacies matches Sagees debate style 🤣🤣
@sathishmarriswaran
@sathishmarriswaran 5 месяцев назад
Yes, but we should not mix our ideology with politics... politics should calculated only on Work and result.. Periyar is against because only it causes seperation among people on false beliefs.. Its each person Rights to follow any religions. Politician should look for proper care for people. Social activist look for problem in our society. North Indian faced terror attack., so hindutva works. In South we prefer unity.. Kamarajar is not atheist. But his work speaks.❤
@Idhu_en_kadha
@Idhu_en_kadha 5 месяцев назад
@@sathishmarriswaran everything is really great brother but only one qn is periyar statue portraying there is no god is displayed only in front of temples not on mosque and church...🫠
@sathishmarriswaran
@sathishmarriswaran 5 месяцев назад
@@Idhu_en_kadha half baked rationalists. All periyarist must keep it mind, first not to expose our identity based on nation, religion, caste, greed, status... keep it as just paper. Only expose truth.. good for our world community.. just think on own.❤️
@Idhu_en_kadha
@Idhu_en_kadha 5 месяцев назад
@@sathishmarriswaran I'm just questioning u bro.. I'll always think on myself that's y I raised the qn..I have opps opinion on periyar(disclaimer - I'm not against atheist ⚛️)
@antony8003
@antony8003 5 месяцев назад
​@@Idhu_en_kadha I can answer this question, Periyar believed and propagated against Hindu religion because of caste, People discriminated badly through it. Also at those times not many churches or mosques were built. For Periyar He opposes all religions.
@majestyfox2302
@majestyfox2302 5 месяцев назад
Hi. Mr. GK. So Nice Video. At The Starting Of This Video I Thought You Are Showing Worries For Comments But Only After Watching Full Video I Realised This Video Is About Fallacies. This Is Also A Kind Of Conclusion Fallacy. This Video Served The Purpose.
@sureshraina3583
@sureshraina3583 5 месяцев назад
Itham thamilar sangam❤
@pradeepm3479
@pradeepm3479 5 месяцев назад
Intha topic ah nan romba naala thedikitu irunthaen.. Thank you
@sivakumarnagaraj5471
@sivakumarnagaraj5471 5 месяцев назад
மக்கள் தங்கள் காணொளிக்கு கருத்திற்கு கேக்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள். கருத்தை நீங்காதீர்
@user-dh9vn4fs4k
@user-dh9vn4fs4k 5 месяцев назад
Excellent talk
@skjacksparrow916
@skjacksparrow916 5 месяцев назад
Still it's a debatable debate ❤❤
@manog8213
@manog8213 5 месяцев назад
6:34 best example for Bandwagon fallacy : LEO is Blockbuster 🤣🤣 Vijay fans offend aga vendam.
@kaalakandsaakya8936
@kaalakandsaakya8936 5 месяцев назад
😂😂
@deadpoolzk
@deadpoolzk 5 месяцев назад
thanks bro I'm searching this content with better explanation prolong times finally found it once again thanks bro
@skr0nytbe389
@skr0nytbe389 5 месяцев назад
Great Video my friend! These kind of information should be taught to young generation in schools. Work with concerned authorities in government and to host a virtual seminar and transfer this knowledge..
@Adhithya2003
@Adhithya2003 5 месяцев назад
Mr GK I really loved this video I learnt a lot from it I would also for further reading would like sources your referred for this video.
@malaithendral123
@malaithendral123 5 месяцев назад
Great work! Brief and precise; very interesting the way you always render. 👌👌👌
@aravindhanbaskar2451
@aravindhanbaskar2451 5 месяцев назад
Very informative
@deepikaramki3074
@deepikaramki3074 5 месяцев назад
Ivlo speed a na endha videovayum open panadhe ila... First comment ❤
@learntocode6066
@learntocode6066 5 месяцев назад
Bro, How does a mathematical series prove that Number 9 is the center the universe? It seems like SUDO SCIENCE. Please Clarify
@danysara284
@danysara284 5 месяцев назад
idhaallam mindla vachu pesanumna yaarum pesava mudiyadhu!!, because nama edhukellam palagi romba naal aachu!!, but well explained Mr.GK as usual!!!
@None_of_your_business_boo.
@None_of_your_business_boo. 5 месяцев назад
அற்புதம் நண்பரே 🎉🎉
@mariakash.m7643
@mariakash.m7643 5 месяцев назад
Reply to Aindham Tamilar sangam
@user-tl6el7mm3j
@user-tl6el7mm3j 5 месяцев назад
Well I encountered a quarter of the fallacies mentioned here and the rest is interesting to hear.
@nilavzvlog
@nilavzvlog 5 месяцев назад
sema sir. Super info idhu. But neenga sonna maadhri appadilam avlo seekrama lock aaga maatanga sir, nammala ignore pannidranga muttal pasanga. they are not in the position to accept it. so nammala avoid pannathan pakranga. this is my personal experience. Doing great job sir, Thank you. i am from Chennai. one day i will meet you.
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 4 месяца назад
Wow... Most needed topic to understand..for our civilized society 👍👍
@nithishkumar795
@nithishkumar795 5 месяцев назад
This is the most useful video in your channel which is most useful in over practical life ☺️ thank you sir
@sanjayramesh5510
@sanjayramesh5510 5 месяцев назад
2:39 - "Survival of the fittest" - Herbert Spencer (In his social evolution theory)
@Ganamechpec
@Ganamechpec 5 месяцев назад
5 aam thamizhar sangathirku pathil koorungal mr.kk
@althafahamed7856
@althafahamed7856 5 месяцев назад
❤❤❤
@being_transparent
@being_transparent 5 месяцев назад
Bro, this needs to be part 1 and part 2, ellam takkunu mind ku erala... Btw, thanks bro
@nijuniju885
@nijuniju885 4 месяца назад
உங்க தகவலுக்கு நன்றி
@prathapkumar3951
@prathapkumar3951 5 месяцев назад
Fallasy curiosity..... Excellent information with examples too
@jagadeesan3838
@jagadeesan3838 5 месяцев назад
Best video in recent times bro.... 👌🏽
@sarathkumar2893
@sarathkumar2893 5 месяцев назад
Great content ❤ thanks for educating
@ithal.schellama7851
@ithal.schellama7851 5 месяцев назад
ஸ்டிராங்கா ! கேள்வி கேக்குறோம் மறைமுகமாக பதில் சொல்லாமல் ஸ்டாராங்கா நேரடியா பதில் கூறவும் mr.துரைமுருகன
@vmvm9007
@vmvm9007 5 месяцев назад
Awesome anna ❤
@Vishaal1797
@Vishaal1797 5 месяцев назад
Neenga kudukara advice ellam sari thaan bro, aana enga veetla ok fallacy mattum thaan work out aaguthu. That is veetla enna advise sonnalum, athuku ok sollitu, namma istathukku seiyurathu
@ezhilmaniinbanathan5677
@ezhilmaniinbanathan5677 5 месяцев назад
Mr. GK each fallacy um ovvoru kutti shorts ah potta anthantha relavant aalungaluku anupa easy ah irukum
@arunsunderraj4432
@arunsunderraj4432 5 месяцев назад
I should tell you this! Out of all, this is the best one.
@vjaravinth5301
@vjaravinth5301 5 месяцев назад
Mr gk be like : intha ithavachu sanda seiii😂😂😂
@dynamiteseendilip2150
@dynamiteseendilip2150 5 месяцев назад
Thanks bro for the first time ennaku everything is clear nu oru mind irruku . Fallacy ellam full paduchutale 90% times arguments laam easy pannidalam.( Ithulam mind la irrukum but solla theriyathu so give up panniduven inime paakalam 🔥)
@jramak7536
@jramak7536 5 месяцев назад
Inga aindham thamil sangam youtube channel la sonnadha pathi neenga enna ninaikuringa
@nagarajan3065
@nagarajan3065 5 месяцев назад
தலைவரே ஏதோ தும்பி கூட சண்டை போல.... அவன் கிடக்கான் மைராண்டி..... உங்கள் பணி தொடரட்டும்
@kavikuil3510
@kavikuil3510 5 месяцев назад
Who is the common ancestor for Monkey and man as per your GK -1st Fallacy -ATS
@vasanthsaravana3429
@vasanthsaravana3429 5 месяцев назад
Vera yaru Mr. Gk tha antha mothaathai😅
@mrgoats8474
@mrgoats8474 5 месяцев назад
Great apes
@kpram91
@kpram91 5 месяцев назад
Much needed topic❤
@mmanoo
@mmanoo 5 месяцев назад
Impeccable as usual. Similarly, can you present a vlog on allegories please?
@sidheswaranperiasamy1490
@sidheswaranperiasamy1490 5 месяцев назад
Please answer the questions of @aindhamthamilarsangam
@timepasstpn
@timepasstpn 5 месяцев назад
மனிதன் குரங்கில் இருந்து வரவில்லை ஆனால் மண்ணில் உடைய சக்தியில் இருந்து வந்தான் என்றால் அறிவியல் ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்
@balajikb85
@balajikb85 5 месяцев назад
excellent video MrGk, one of your best
@deepakelango
@deepakelango 5 месяцев назад
Very interesting 🎉topic and much needed info.
@srikaran0414
@srikaran0414 5 месяцев назад
Mr. Gk sir unga kitta irunthu intha contant ah expect pannitu irunthan romba thanks😂🔥mass mass (kalam 8la tharkurigala Mr. Gk polanthu eduthutaru)
@Logesh-fe3ik
@Logesh-fe3ik 5 месяцев назад
I the new subscriber. I like your channel very much. I am 12 years old. Upload many videos about space and astronomy.
@saleemm5176
@saleemm5176 5 месяцев назад
தம்பி Mr.Gk super ப்பா!! அட்டகாசமா சொன்னே தம்பி....ரொம்ப நடுநிலையான அறிவார்ந்த கருத்துகளா இருந்துச்சு.... அருமை... அருமை... அருமை.... கடைசியா ஒண்ணு சொன்னியே அது அற்புதம்.. என்னனு தானே கேட்டே?? அதான் பத்தாயிரம் லைக் விழுந்தா உடனே அடுத்த வீடியோ போடுவேனு சொன்னியே! அதை சொன்னேன்... மத்தவங்க மாதிரி லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்கனு formal ஆ சொல்லாம அதுலயும் உங்க சம்யோஜித புத்தி அருமையா இருந்துச்சி.. அருமை.. அருமை... பாராட்டுகள்... உண்மையிலேயே என் தம்பியா பாவிச்சதால தான் ஒருமையில கமெண்ட் பண்ணியிருக்கேன்... தவறாக எண்ணவேண்டாம்.
@Lovely_dg
@Lovely_dg 5 месяцев назад
"""""Thambnail ல உங்களுக்கு பின்னாடி கோபிநாத் , கரு.பழனியப்பன் photo பார்த்ததும் , வீடியோ வேற மாதிரி இருக்க போகுது nu நினைச்சேன்...""
@milkyway260
@milkyway260 5 месяцев назад
Mr.GK this is nice post. Etha mathiri may be used in science based decision making. How science based decision making in a conference of scientists. Which may not be possible because scientists of different regions will have different view and will have different conclusions.
@gayathrim4393
@gayathrim4393 5 месяцев назад
Please remove old false statements by respectful request😊❤
@Sms_vlogerthamizh2006
@Sms_vlogerthamizh2006 5 месяцев назад
வணக்கம் நண்பரே ஆங்கில உச்சரிப்பை தமிழில் மொழி பெயர்த்தால் மகிழ்ச்சி எனக்கு ஆங்கிலம் தெரியாது அதைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது நான் 5ம் வகுப்பு வரை தான் படித்து உள்ளேன்
@ssivaraja3975
@ssivaraja3975 5 месяцев назад
ஏன் திடீரென்று இந்த மாற்றம்.....
@three_tom_idiots
@three_tom_idiots 5 месяцев назад
எதையுமே பேசக்கூடாது அமைதி என்பதே மிகப்பெரிய ஆயுதம்... உலகத்தில் அமைதியையும் அன்பையும் எவன் கடைபிடிக்கிற அவனுக்கு பிரச்சனைகளும் விவாதங்களும் இல்லை
@jeyamjeyam3004
@jeyamjeyam3004 5 месяцев назад
Bro athukku innoru name dummy piece Inga silaperku dummy piece irukkurathe periya achivement than *Note* Nan antha dummy piece illa
@kalaiarasang1365
@kalaiarasang1365 5 месяцев назад
Hi Friend , Please reply to aintham tamilar sangam.
@logeshwaranvivek
@logeshwaranvivek 5 месяцев назад
One of the best videos in ur channel,but can you give more examples for each.
@balajipandian2147
@balajipandian2147 5 месяцев назад
Mr.GK... I say you are human ❤
@saravanank6854
@saravanank6854 5 месяцев назад
Can you give your answers to Aaindham tamilar sangam for their questions?
@mrgoats8474
@mrgoats8474 5 месяцев назад
Indha video tha answer bro
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 5 месяцев назад
அருமையான பதிவு 🙏🙏🙏👍👍👍
@ss1031
@ss1031 5 месяцев назад
Excellent thought🎉🎉
@couplesfarming
@couplesfarming 5 месяцев назад
Annan Video intro la pesunatha ketta , annana evano seendirukkan pola nu ninaichen😂😂😂ippo than theriyuthu annan than ellaraiyum seendirukkaarunu😅😂😂😂🎉🎉🎉
@dalsonmani8287
@dalsonmani8287 5 месяцев назад
True fallacy, Semma brother I am also waiting for the next video
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 5 месяцев назад
Excellent Comrade❤❤
@Simbu.
@Simbu. 5 месяцев назад
I love 'Fallacy Fallacy'. Telling someone that my argument is right because your argument contains fallacy.
@ambikaonew8176
@ambikaonew8176 5 месяцев назад
Ultii 😂😂😂
@tonyjeff4755
@tonyjeff4755 5 месяцев назад
😂
@parthasarathyvenkatadri
@parthasarathyvenkatadri 5 месяцев назад
Just because your argument for something has fallacy therefore my point is correct without actually making any argument for my position ... Athu dan ... Fallacy fallacy ..
@karunakarand
@karunakarand 5 месяцев назад
அருமையான பதிவு
@vmvm9007
@vmvm9007 5 месяцев назад
Unexpected topic 😊
@stepheng1464
@stepheng1464 5 месяцев назад
Semma....
@shiffinnidhith7012
@shiffinnidhith7012 5 месяцев назад
Wonderful Mr.GK ❤❤❤❤
@prasathkumar5076
@prasathkumar5076 5 месяцев назад
Really a different and informative content...keep innovating us
@samyukthasundaram6693
@samyukthasundaram6693 5 месяцев назад
Wonderful Mr.GK ❤
@radjaradja9149
@radjaradja9149 5 месяцев назад
அருமையான பதிவு 👏👏👏
@nambi9249
@nambi9249 5 месяцев назад
Best content bro, learnt tons of information from this video
@chandraprabhaprabha3887
@chandraprabhaprabha3887 5 месяцев назад
Wonderful topic. Hatsoff GK.
@Arownshow
@Arownshow 5 месяцев назад
10K like thaana இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும் நீங்க அடுத்த வீடியோ ரெடி பண்ணுங்க தலைவரே