Тёмный

வி குமார் இசையமைத்த அட்டகாசமான பாடல்கள் - V Kumar super hit tamil songs 

Paris தமிழன்
Подписаться 25 тыс.
Просмотров 188 тыс.
50% 1

வி குமார் இசையமைத்த பாடல்கள்
00:00 1. நேற்று நீ சின்ன பப்பா - மேஜர் சந்திரகாந்த்
04:02 2. விண்ணுக்கு மேலாடை - நாணல்
08:19 3. கன்னி நதியோரம் - நீர்க்குமிழி
12:06 4. கல்யாண சாப்பாடு போடவா - மேஜர் சந்திரகாந்த்
16:18 5. நல்ல நாள் பார்க்கவோ - பொம்மலாட்டம்
20:31 6. தாமரைக் கன்னங்கள் - எதிர்நீச்சல்
24:40 7. நீ ஆட ஆட அழகு - பொம்மலாட்டம்
27:57 8. அடுத்தாத்து அம்புஜத்த - எதிர்நீச்சல்
32:26 9. வா வாத்தியாரே - பொம்மலாட்டம்
35:46 10. புலவர் சொன்னதும் - ஆயிரம் பொய்
39:15 11. கண்ணொரு பக்கம் - நிறைகுடம்
43:10 12. உன்னைத் தொட்ட காற்று - நவகிரகம்
47:09 13. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - நூற்றுக்கு நூறு
51:30 14. நவக்கிரகம் - நவக்கிரகம்
57:10 15. நித்தம் நித்தம் - நூற்றுக்கு நூறு

Развлечения

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@jeykavi
@jeykavi 6 месяцев назад
இவை msv பாடல்கள் என்று நினைத்தவர்கள் ஒரு லைக் போடுங்க
@kannaiah7693
@kannaiah7693 6 месяцев назад
Oru sila paadslgsl
@thananjeyankandeebanthanap6041
@thananjeyankandeebanthanap6041 6 месяцев назад
எதிர்நீச்சல் MSV இசை என்று நினைத்திருந்தேன்
@rajuv3181
@rajuv3181 6 месяцев назад
நானும் அப்படித்தான் நினைத்தேன்.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 20 дней назад
திறமை இல்லாத இசையமைப்பாளர்கள் கூட முன்னேறி விடுகிறார்கள் ஆனால் அபார இசையாற்றல் உள்ள வி. குமார் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லாதது காலத்தின் கோலம் அல்ல கடவுளின் ஜாலம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@lalithasengottaiyan8791
@lalithasengottaiyan8791 7 месяцев назад
தொகுத்தவருக்கு பாராட்டுக்கள்
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 6 месяцев назад
My heart I congratulations
@321verykind
@321verykind 6 месяцев назад
இப்படி ஒரு இசை அமைப்பாளரை தமிழர்கள் கொண்டாட மறந்தது ஒரு சாபக்கேடு. பாடல்கள் தேன். நன்றி
@mahalingamchandrasekaran8275
@mahalingamchandrasekaran8275 5 месяцев назад
YES, VERY TRUE
@rajadashesh3796
@rajadashesh3796 5 месяцев назад
Yes, right,he is legend ever
@sampathramasamy5786
@sampathramasamy5786 4 месяца назад
Luck also plays a vital role. Music is really soothing. Cinefield should recall his works
@kopirankan1591
@kopirankan1591 Месяц назад
எல்லா பாடல்களும்அருமையாக உள்ளது பாரிஸ் தமிழன் அவர்களுக்கு நன்றி இசையமைப்பாளர் குமார் அவர்கள் இசை இனிமை நன்றி
@sivajia4656
@sivajia4656 6 месяцев назад
மிக அருமையான இசை அமைத்துள்ளார். வாழ்க அவர் புகழ்.
@jahangirs8329
@jahangirs8329 4 месяца назад
திரு குமார் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அருமை. எதிர்நீச்சல் படத்திற்கு சிறந்த இசை அமைத்த அவரால் இசை உலகில் எதிர்நீச்சலிட முடியவில்லை என்பது அவர் புகழை மறைத்து விட்டது
@padmanabanraman9155
@padmanabanraman9155 6 месяцев назад
இவரின் மனைவியும் சுசீலா போல சிறந்த பாடகி.அவருக்கும் அதிர்ஷ்டம் இல்லை.அவரது பெயர் சொர்ணா,
@guruvananthamv111
@guruvananthamv111 5 месяцев назад
பாடகி சொர்ணா பாடிய சில பாடல்களை கூறுங்களேன் pl.😊.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 5 месяцев назад
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம். ஜேசுதாஸ் சொர்ணா இருவரும் சேர்ந்து பாடிய பாடல்
@mgeethamgeetha8454
@mgeethamgeetha8454 24 дня назад
Ennodu ennenavo ragasiyam from thoodil meen p.jayachandran sir and swarna mam
@indralp2869
@indralp2869 6 месяцев назад
வைரம் போல் ஒளி வீச வேண்டியவர்...😢r
@kesavankesavan9910
@kesavankesavan9910 6 месяцев назад
வி.குமார் மாபெரும் இசையமைப்பாளர் அத்தனையும் தேன் விளம்பரமே இல்லாதவர்
@syed_hussain144
@syed_hussain144 21 час назад
சதுரங்க ம் ரஜினி படத்தில் வி குமார் இசை
@venkatg6559
@venkatg6559 6 месяцев назад
ஆரம்ப கால பாலச்சந்தர் படங்களிலும் முக்தா ஃபிலிம் பெரும்பாலும் வி.குமார் இசையமைத்துள்ளார்
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 7 месяцев назад
திரை இசைத்துறையில் அதிஷ்டமில்லாத மிக திறமையான இசையமைப்பாளர் V.குமார் அவர்கள்.காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களுக்கு இசையமைத்த ம(றை)றக்கப்பட்ட மேதை.
@krishnank2997
@krishnank2997 6 месяцев назад
Super music 2th msv
@ariskhan4841
@ariskhan4841 6 месяцев назад
இப்போது தான் கேள்விப்படுகிறேன்
@madaniuwais1341
@madaniuwais1341 6 месяцев назад
இந்த உலகம் அசாதாரண எத்தனை திரமைசாலிகளைத் தவரவிட்டுள்ளது. கப்பல்களை ஆழத்தில் மூல்கடித்துவிட்டு தோணிகளைப் பார்த்து கைதட்டி அழைக்கும் உலகம்.
@vamana4239
@vamana4239 6 месяцев назад
இருட்டடிப்பு செய்யப்பட்ட அற்புதமான... திறமையான இசையமைப்பாளர்.
@jafarjaman8514
@jafarjaman8514 6 месяцев назад
Comment Correct sir
@rajirajeshwari719
@rajirajeshwari719 5 месяцев назад
இவரது பாடல்களை நிறைய பேர் m.s.v.பாடல்கள் என்று நினைத்திருப்பார்கள் இரு கோடுகள் பாடல்கள் அடுத்தாத்து அம்புஜத்தை பார்தேளா.எதிர் நீச்சல். சூப்பர் ஹிட் பாடல்கள்.
@gopiv608
@gopiv608 6 месяцев назад
1980 முன் இசை அமைப்பாளர்கள்.எல்லாம் மாபெரும் ஜாம்பவான்கள். இன்றளவும் அந்த பாடல்களுக்கு ஜீவன் உள்ளது.அவர்கள் இன்றும் உயிரோடு வாழ்கிறார்கள்.இசையாக🎉❤🎉( இப்போ உள்ள இசை கருவியில் பிளக்கில் போட்டுவிட்டால் நாம் ஒரு இசையை வாசித்தால் அதில் தானாக வேறு இசையும் வரும்) (1980ஸ் முன் இசை nature food) இப்போ இசை fast food.....
@C77K77
@C77K77 6 месяцев назад
Dei loosu. Ilayaraja ruled in 80s and 90s.
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 6 месяцев назад
மூடனே இவர் கூறியதைச் சரியாக படியடா மூதேவி. 1980 க்கு முன் என்பதை ​@@C77K77
@kannanshanker5930
@kannanshanker5930 6 месяцев назад
Is there any music directors at all to present music as those legends?
@ayshaayshu5241
@ayshaayshu5241 6 месяцев назад
Fast food ஆரோக்கியத்திற்கு கேடு
@veda6028
@veda6028 5 месяцев назад
அத்தனையும் அருமையான பாடல்கள்.வாழ்த்துக்கள்.
@manikamjayaraman
@manikamjayaraman 6 месяцев назад
சில பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் மியூசிக் என்று நினைத்துக் கொண்டு . வி. குமாரு என்று ஒரு இசையமைப்பாளர் தெரியாமல். என்ன கொடுமை
@kothandapani.s2990
@kothandapani.s2990 6 месяцев назад
மிகவும் சிறந்த இசை அமைப்பாளர். என்ன காரணமோ அவரது திறமை அளவிற்கு பிரபல்யம் ஆகவில்லை. இசை பிரியர்கள் இடையே வாழ்வாங்கு வாழ்வார் இவர் V. குமார். 👍🌹🙏🏻.
@ravineelaveni8936
@ravineelaveni8936 Месяц назад
கல்யாணிகவரிங் விளம்பரபாடல் இசையமைத்தமேதை
@gunasekaranm4387
@gunasekaranm4387 6 месяцев назад
தமிழ் திரையுலகில் இப்படி ஒரு உன்னத இசையாமைப்பாளரா... இவருடைய மற்றப் பாடல்களையும் ஒளிபரப்புங்கள்.
@Radja007
@Radja007 6 месяцев назад
Volume 2 கேட்டீர்களா?
@alexrmanohar9336
@alexrmanohar9336 6 месяцев назад
முண்ணனிகளால் பழி வாங்கப்பட்ட உண்மையான இசை ஞானி.
@Arianayagipuram
@Arianayagipuram 6 месяцев назад
காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் V.குமார் அவர்கள் .இவர் இசையமைத்த எதிர்நீச்சல் படத்தில் உள்ள தாமரை கன்னங்கள் என்னும் பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது
@Radja007
@Radja007 6 месяцев назад
உண்மை
@ganesand7664
@ganesand7664 5 месяцев назад
Yes, suppose to be, but cruelty of fate, he expired in his middle age😢
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 6 месяцев назад
மேஜர் சந்திரகாந்த்,எதிர்நீச்சல்,வெள்ளி விழா,மல்லிகைப்பூ,பொம்மலாட்டம்.இவரின் ஆக சிறந்த இசை அமைப்பில் உருவான படங்கள்.one of the best music director 60s 70s period.i like மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி,வி.குமார், எஸ்.எம்.சுப்பையா நாயுடு music very much.
@ganesans2842
@ganesans2842 6 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த இசை மேதை குமார் அவர்கள்.
@vaseer453
@vaseer453 6 месяцев назад
இசையமைப்பாளர் வி குமார் நல்ல இசை ஞானமுள்ள இசை அமைப்பாளர். மதுவுக்கு அடிமையானதால் இவர் வாய்ப்புகள் குறைந்ததாக அறிகிறேன். இருப்பினும் இவர் வழங்கிய பாடல்கள் காற்றிலே கலந்து நிற்கிறது. பாடல்கள் தேர்வு நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். ராஜ மனோகரன்
@vivaansruthi797
@vivaansruthi797 6 месяцев назад
என்ன தவம் செய்தேன்,பால் மனம் பூமனம் பாவை மனம்,தொட்டதா தொடாததா போன்ற எண்ணற்ற பாடல்கள் எவராலும் அமைக்க முடியாத இசையைக் கொண்டுள்ளன!ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லிக் தந்தாரோ, பனி மலரோ குளிர் நிலவோ...... !
@GunaSekaran-zj2nl
@GunaSekaran-zj2nl 2 дня назад
Excellent super duper hit ever green songs.
@user-he2ii8hy9l
@user-he2ii8hy9l 6 месяцев назад
அனைத்தும் அருமையான பாடல்கள்
@Radja007
@Radja007 6 месяцев назад
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@sekaranr7224
@sekaranr7224 7 месяцев назад
அற்புதமான இசையமைப்பு. நல்ல ஞானம். சுகமான ராகங்கள். மனதை கொள்ளைக் கொள்ளும் வண்ணம் மெட்டு. மனதிற்கு நிறைவும் நிம்மதியும் அளிக்கும் வகையில் அமைந்த பாடல்கள்.
@balurr9244
@balurr9244 6 месяцев назад
ஆஸ்காரால் அளவிட முடியாத இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
@gurusamy9574
@gurusamy9574 6 месяцев назад
வாழ்த்துக்கள் குமார் வியக்க வைத்த இசை
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 6 месяцев назад
ஐயா TMS அவர்கள் வி.குமார் இசையில் அழகாக பாடியுள்ளது தனிச்சிறப்பு
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 6 месяцев назад
100% correct
@michaelstephan7519
@michaelstephan7519 6 месяцев назад
சொல்ல வார்த்தை இல்லை பாதம் பண்ணிகிறையன் நன்றி நன்றி
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 6 месяцев назад
இதில் உள்ள அனைத்துப் பாடல்கள் நிறைந்த படங்களையும்1965-1971க்கு இடைப்பட்ட காலத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.
@gupscups3451
@gupscups3451 6 месяцев назад
மண்ணில் புதைந்த புதையல் போல வாழ்ந்து விட்டு போய்விட்டாரே.அற்புதமான இசையமைப்பாளர்.
@selvakumark9342
@selvakumark9342 6 месяцев назад
இவர் இசை பாடல் கேக்கும் போது நான் சின்ன வயசுல உள்ளதெய் நினைவு படுத்து கெறது
@rajendranm64
@rajendranm64 6 месяцев назад
அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!
@meenakshisundarammeenakshi2322
@meenakshisundarammeenakshi2322 6 месяцев назад
தமிழ் திரைப்பட உலகில் நிறைய நல்ல பாடல்களை‌ கொடுத்து சென்ற சிறந்த இசை அமைப்பாளர் மறைந்த குமார் அவர்களை கொண்டாட தவறிவிட்டோம் என்பது கசப்பான உண்மை என்றாலும் அவரின் பாடல்களை இன்றும் என்னைப்போல் பல ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இசை ரசிர்களின் மனதில் என்றும் வாழ்வார் குமார் அவர்கள்.🙏🙏🎤🪈🎻🪕🎺🥁📻🎸🎧📺
@marialawrence9290
@marialawrence9290 6 месяцев назад
காதோடு தான் நான் பாடுவேன்__என காலத்தால் அழியாத முத்திரை பதித்த வித்தகர் இவர்.K பாலச்சந்தர் இயக்கிய பல படங்களில் இவரது திறமையின் தனித்துவம் காணலாம்.இவரது மனைவி K.சுவர்ணாவும்பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@g.selvarajan7736
@g.selvarajan7736 6 месяцев назад
மிக சிறந்த இசையமைப்பாளர்❤❤❤
@selvakumark9342
@selvakumark9342 6 месяцев назад
பாடல் வரிகள் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு எறைச்சல் இல்லாத இசை அமைப்பு....மிகவும் அழகா உள்ளது ❤❤❤❤❤❤❤
@GunaSekaran-zj2nl
@GunaSekaran-zj2nl 2 дня назад
Maximum songs, my favourite songs
@vksekar8752
@vksekar8752 6 месяцев назад
அலட்டல் ஆடம்பரம் ஆரவாரம் இல்லாத ஜனரஞ்சக கலைஞன். அந்த காலகட்ட சின்ன பட்ஜட் படங்களில் இவர் கொடுத்த ஹிட்டான பாடல்களால் வெற்றிபெற்ற படங்கள் நிறைய .... KB சார் இவருக்கு அதிக படங்களில் வாய்ப்பு அளித்திருப்பார்...❤
@ayshaayshu5241
@ayshaayshu5241 6 месяцев назад
எல்லா பாடலும் பிரசித்தம் மிகவும் பிடித்த பாடல்கள்
@loganathanc1808
@loganathanc1808 6 месяцев назад
மிகவும் சரி அவர் இசை மிகவும் வேறுமாதிரி மிகவும் நல்ல இசை வாழ்கவே
@Desanesan
@Desanesan 6 месяцев назад
இவருடன் பணியாற்றிவர்களை பேட்டி கண்டு பதிவேற்றம் செய்வார்களோ யாராயினும்.
@magesbala8985
@magesbala8985 6 месяцев назад
அருமையான இசை அமைப்பு ஏன் தமிழ் திரை உலகம் கண்டு கொள்ளவில்லை.
@1960vishnu
@1960vishnu 5 месяцев назад
விண்ணுக்கு மேலாடை பாடல் ஒன்று போதும் குமாரின் திறமைக்கு. காதுக்கு மேலாடை குமாரின் அருமையான பாடல்கள்.
@ravishankars6691
@ravishankars6691 6 месяцев назад
"மெல்லிசை மாமணி" V. குமார் அவர்களின் பாடல்கள் மறக்க & மறைக்க முடியாதவை.
@jafarjaman8514
@jafarjaman8514 6 месяцев назад
இசையமைப்பாளர் வி. குமார் அவர்களிடம் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார், இளையராஜாவும் அவரிடம் பணிபுரிந்தார்
@harleyharish1536
@harleyharish1536 6 месяцев назад
😢❤😊
@narayananragavan7698
@narayananragavan7698 7 месяцев назад
அவரது பெயர் பிரபல்யம் அல்ல ஆனால் அவரது ஒவ்வோரு பாடலும் அற்புதம் அமர்கலம் பாவம் அவருக்கு தீர்க்காயுசு இல்லாமல் போச்சு அவர் நேறைய பாட்டு கொடுத்துருப்பார் சினிமாவுக்கு
@phoenixservicedapts1941
@phoenixservicedapts1941 6 месяцев назад
பாலச்சந்தரின் முதல் choice m s v. அடுத்து வி குமார். ❤
@ganesand7664
@ganesand7664 5 месяцев назад
No, during 60s, KB's first choice was Kumar, subsequently during 70s( after Kumar expired) he gave chances to MSV later on chances to Ilayaraja, Maragathamani and so on...🎉
@savithrim946
@savithrim946 6 месяцев назад
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது " திறமைகள் " யாருக்கும் தெரிவதில்லை. நல்ல இசையமைப்பாளர். 🙂🙏
@user-ps6bw2ym8l
@user-ps6bw2ym8l 6 месяцев назад
இவரை நினைத்தால் உடனே ஜெய்சங்கர் படங்கள் தான் ஞாபகம் வரும் அருமையான இசை அமைப்பாளர்👃
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 6 месяцев назад
எனக்கு பாலசந்தர் நினைவுக்கு வருவார்.
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 6 месяцев назад
Yes you are correct
@jasminejasmine655
@jasminejasmine655 6 месяцев назад
அருமையான, இனிமையான பாடல்கள் 👍🏻
@mamannar2828
@mamannar2828 2 месяца назад
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் இலங்கை வானொலியில் அதிகம் ஒலி பரப்பட்ட பாடல்
@nabeeskhan007
@nabeeskhan007 7 месяцев назад
காலத்தால் அழிந்து போக முடியாத இனிமையான பாடல்களை தந்து சென்ற , பலருக்கும் மறந்து விட்ட இசை மேதை. சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டதால் பலரும் நினைவு கூறுவது இல்லை. அந்த வரிசையில் இவரும் ஒருவர். பல விதமான அற்புதமான பாடல்களை தன்னுடைய இனிமையான இசையில் கட்டி வைத்து போயிருக்கிறார் என்ற கூற்று , ஒரு போதும் பொய்யான கூற்று இல்லை . காலம் இவரை ஒரு போதும் மறக்காது.
@Radja007
@Radja007 7 месяцев назад
முற்றிலும் உண்மை !
@sabapathyk1753
@sabapathyk1753 6 месяцев назад
வலியுடன் கூடிய உண்மை
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 6 месяцев назад
மெல்லிசை விஸ்வநாதன் அவர்களை தன் இசையில் பாட வைத்த மாமேதை இசை சாம்பவான் திரு V குமார் அவர்கள் .
@ravivaradhan4956
@ravivaradhan4956 6 месяцев назад
விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம். - what a beautiful song!! I didn’t know that this was V Kumar’s composition. Wonderful music and lyrics.
@m.mohamedgani
@m.mohamedgani 6 месяцев назад
அற்புதமான இசையமைப்பாளர் இவரின் அனைத்து பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@boopathyb918
@boopathyb918 6 месяцев назад
இப்படிபட்ட பாடல் எல்லாதலைமுறையிணரும் கேட்கக்கூடுப்பிணைவேண்டும்
@kannagiravindran9438
@kannagiravindran9438 6 месяцев назад
I am the big fan of V.Kumar... Especially in the films of K.Balachandar, his music outstanding and very impressive.
@tamilthendrel4021
@tamilthendrel4021 6 месяцев назад
சில பக்கவாத்தியங்களை வைத்து கொண்டு பக்கா வான பாடல் இசையை வெளிப்படுத்திய அன்றை ய இசை அமைப்பாளர்கள் தான் உண்மையானவர்கள்
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 5 месяцев назад
இரு கோடுகள் ஒரு படம் போதும் இவரின் திறமைக்கு
@jafarjaman8514
@jafarjaman8514 6 месяцев назад
காலங்களால் என்றும் மறக்க முடியாத உன்னதமான இசையமைப்பாளர்,
@AbdulAzeez-vo4pm
@AbdulAzeez-vo4pm 5 месяцев назад
Very beautiful songs 🎵 thank you
@user-jz1fm8ut9v
@user-jz1fm8ut9v Месяц назад
Thanks to
@srk8360
@srk8360 7 месяцев назад
அற்புதமான பாடல்கள். மிகச்சிறந்த திறமைசாலி.ஜொலிக்கமுடியாமல்போனதுதான் சோகம்..... இவருடைய இசைத்தொகுப்பை தந்தது பாராட்டுக்குரியது..👍👍 நன்றி 💞🙏💐💐💐💐💐💜💕💜💕💜💕💜💕
@user-ti7ol9bf3y
@user-ti7ol9bf3y 7 месяцев назад
வெள்ளி விழா படத்தில் வரும் காதோடுதான் நான் பேசுவேன் பாடல் அவரின் ஆகச்சிறந்த மெலடி பாடல் L R ஈஸ்வரி க்கு முதல் மெலடி tune கொடுத்தவர் இவர்தான்
@subbiaha1370
@subbiaha1370 7 месяцев назад
அருமை சிறந்த பாடல் தொகுப்பு நல்ல பதிவு வாழ்த்துகள்.
@abalanabalan6384
@abalanabalan6384 6 месяцев назад
எல்லாம் நல்ல பாடல்கள்
@Radja007
@Radja007 6 месяцев назад
மிக்க நன்றி
@rajanchockan4867
@rajanchockan4867 3 месяца назад
நான் மெதுவாக தொடுகின்ற போது...ஆஹா... என்ன இனிமை❤ இவரது இசையில் வெளிவந்த பாடல்களை மட்டும் தனியாக இன்றுதான் கேட்டேன்.. எம் எஸ் வி ஐயாவையே மிஞ்சும் வகையில் சில பாடல்கள்... அனைத்து பாடல்களும் அற்புதம். ஏன் பெரிய அளவில் பேசபடாமல் போனாரென்று தெரியவில்லை... அவர் கொடுத்த இசை விருந்துக்கு மிக்க நன்றி.. சூப்பர்
@ATHIRIPUTHIRI2621
@ATHIRIPUTHIRI2621 6 месяцев назад
இவர்..இளையராஜா வை விடச் சிறந்த இசையமைப்பாளர்..
@user-gp8xz1pi6v
@user-gp8xz1pi6v 6 месяцев назад
இங்கே எதுக்கு கம்பேரிசன். இசைஞானி அவர்களின் இசை வேறு பரிமாணம். உங்களின் எண்ணம் தவறு
@selvakumark9342
@selvakumark9342 6 месяцев назад
அவர் அவர்க்கு ஒரு திறமை உண்டு அது போல V . குமார் க்கும் உண்டு....
@adithya67
@adithya67 6 месяцев назад
Yes this is true, every one got their own talent, illaitaraj is different than Kumar.. please if you know about music , you know both of them, how they are great in different angle. If you ask your grand parents , sure they will tell you about this director and viswanathan ramamurthy.
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 6 месяцев назад
நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் முற்றிலும் உண்மை.
@sriprabugovindan5069
@sriprabugovindan5069 5 месяцев назад
இவ்வளவு இசையமைப்பாளர் இருக்கும் போது இளையராஜாவை விடன்னு சொல்றீக பாத்திகளா...கதறுக...கதறுக...
@ramaswathy491
@ramaswathy491 6 месяцев назад
இவரின் அனைத்து பாடல்களும் கேட்க கேட்க மனதை மயக்கும் ரம்யமான பாடல்கள். எனக்குத் தெரிந்த வரை இவர் மிக அதிக அளவில் கே.பி சாரின் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்
@sivakumarganesan8010
@sivakumarganesan8010 6 месяцев назад
Super
@kannammalt3021
@kannammalt3021 7 месяцев назад
இனிமை!!!!!இவ்வளவு திறமையிருந்தும் பேசப்படாமலே போனது ஏன்??
@adithya67
@adithya67 6 месяцев назад
You know in film industry, you should have luck man, without luck, if you give 100 hit, no body is going to talk.. v.kumar almost all the film acted by the jaishankar , he is the music director.
@kannammalt3021
@kannammalt3021 4 месяца назад
@@adithya67 Yes..... OK.... Anyhow we like his songs..... Still.....
@user-fd4iy7sh9j
@user-fd4iy7sh9j 6 месяцев назад
Super songs 🤩🤩🤩
@kumaranmuthuvel979
@kumaranmuthuvel979 6 месяцев назад
திறமையாளர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதில்லை😢
@tilakshekar6150
@tilakshekar6150 4 месяца назад
Best composition .
@somuredmi9435
@somuredmi9435 5 месяцев назад
Best songs.
@sundariganesan4951
@sundariganesan4951 6 месяцев назад
இவரது இசையா? என்று வியந்து கேட்க வைக்கும் பாடல்கள்.
@selvakumark9342
@selvakumark9342 6 месяцев назад
இப்படி ஒரு இசை மேதை..... இன்றும் மன்னிக்கவும் என்றும் மக்கள் மனதில் குடி கொண்டு இருப்பார்....❤❤❤
@kannanramu8301
@kannanramu8301 6 месяцев назад
குமார் அய்யா போலவே நமது டி ம் எஸ் அய்யாவையும் நாம் கொண்டாடவில்லை
@Udhayakumar1958-pd4bh
@Udhayakumar1958-pd4bh 6 месяцев назад
அய்யா மறுபடியும் அடித்துச் சொல்லுங்கள்
@adithya67
@adithya67 6 месяцев назад
Hello ask your grand father or your father, they like t.m soundarajan y viswanathan ramamurthy y they will tell you all this things.. now the period is different music, am in the 50, love illailaraja , because that time he is more popular, wherever you go, you will hear the music of illailaraja. Now if you ask the present generation, will tell you different music director.
@Radja007
@Radja007 6 месяцев назад
@@adithya67 உண்மை நண்பரே
@tilakshekar6150
@tilakshekar6150 4 месяца назад
டி எம் எஸ் அவர்கள் உலகின் சிறந்த பாடகர் யாரும் அவரை வெல்ல முடிய வில்லை அது தான் அவரின் சிறப்பு.
@veerasekark3456
@veerasekark3456 7 месяцев назад
மலரும்நினைவுகள்
@ravichandran1610
@ravichandran1610 6 месяцев назад
நல்ல பாடல்களை வழங்கியும் பெரிதும் பேசப்படாத நிலை வருத்தமே..
@palaniswamyr8269
@palaniswamyr8269 6 месяцев назад
ஏறக்குறைய அனைத்தும் துள்ளலிசைப் பாடல்கள். அருமையாக தொகுத்துத் தந்தமைக்கு நன்றி. TMS, சுசீலா அம்மா combination Super. காலமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இசையால் வசமாகா இதயம் எது?
@johnsilvester2707
@johnsilvester2707 6 месяцев назад
இன்று தேவா போல் அன்று குமாா் அவா்கள்....
@ravisellathurai6214
@ravisellathurai6214 5 месяцев назад
இலங்கை வானொலி அந்த நாட்களில் இவரது பாடல்களை அடி‌க்கடி ஒலிபரப்பி எங்களை மகிழ்வித்துள்ளது.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 5 месяцев назад
அந்த காலத்தில் வரையறுக்கப்பட்ட கருவிகள்.ஆகவே பாடல் வரிகள் அழகு,.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பாடல் வரிகளை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை,music instrumental sounds mattume ulladhu.. காலத்தால் ஆழியாதா பாடல்கள்.குமார் ஐயா இந்த பாடல்களில் என்றும் இருப்பார்.🙏🙏🙏🌹🌹🌹❤❤❤❤
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 5 месяцев назад
நன்றி, சூப்பர் பாடல்கள், ஜெய் சங்கர் குரல் TMS❤❤❤
@humayunraja9898
@humayunraja9898 7 месяцев назад
I love kumar so much
@irudayaraj3541
@irudayaraj3541 4 месяца назад
உண்மைதான்.
@Georgesan7throws
@Georgesan7throws 6 месяцев назад
We remember Him from our inner heart.
@prakashsundaram1808
@prakashsundaram1808 7 месяцев назад
SUPER MUSIC DIRECTOR.HE GIVES DIFFERENT TYPE OF SONGS.
@prabagarann8647
@prabagarann8647 5 месяцев назад
தமிழ்த் திரையுலகம் பெற்ற முன்வரிசை இசை அமைப்பாளர்.
@sbalraj7057
@sbalraj7057 6 месяцев назад
Best Music Director. 🎶 He has given beautiful Songs with excellent musical composition.
@chitraraman7210
@chitraraman7210 6 месяцев назад
One of the best music director
@Radja007
@Radja007 6 месяцев назад
True
@platingchemicals2390
@platingchemicals2390 6 месяцев назад
🙏🙏 Hat’s of Paris Tamizhan
@AFasiaAsia
@AFasiaAsia 3 месяца назад
🎉🎉🎉
@ramanathanms7655
@ramanathanms7655 5 месяцев назад
மெலடி கிங் V.குமார். மனைவி சொர்ணா. அருமையான பாடல்களை கொடுத்தவர். இருட்டடிப்பு செய்தார்கள் என சொல்கிறார்கள். எல்லா இடத்திலுமே, உண்டு. அதுவும் சினிமாதுறையில், இது ஏராளம் என்கிறார்கள்.
@sanjeevip7539
@sanjeevip7539 5 месяцев назад
வாழ்க விகுமாரின் புகழ்
@irameshramesh4432
@irameshramesh4432 6 месяцев назад
Paris தமிழன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Radja007
@Radja007 6 месяцев назад
மிக்க நன்றி
@johnsonkumar1631
@johnsonkumar1631 6 месяцев назад
What a fantastic music by V. kumar ,I like his music very much till now .
@Desanesan
@Desanesan 6 месяцев назад
மிக்க நன்றி திரு. Paris தமிழன் அவர்களே.
@Kashtakandam
@Kashtakandam 5 месяцев назад
Avm starting music
Далее
26 июля 2024 г.
1:00
Просмотров 7 млн
Вы так любезны
0:16
Просмотров 3,4 млн