Тёмный

வீடு கட்டணும் வீடு வாங்கணும் பாதியில் நிற்கும் வீடு கட்டி முடிக்க வேண்டும் 

Bakthi Oli
Подписаться 639 тыс.
Просмотров 80 тыс.
50% 1

#Aanmeegatips #AanmeegaKurippugal
Govinda bhattar :9087426655 #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official RU-vid channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Развлечения

Опубликовано:

 

2 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@kanishkadeepa7152
@kanishkadeepa7152 2 года назад
வீடு கட்ட வேண்டும் என்பது எங்களின் பல நாள் கனவு. உங்களின் பதிவைக் கேட்டு நம்பிக்கை பிறந்துள்ளது
@madhansaran5290
@madhansaran5290 2 года назад
Sengala kovila vacha tita matangala. Epidi avanga vanguvanga
@anandhaganesh6518
@anandhaganesh6518 5 месяцев назад
நன்றி ஐயா நீங்கள் சொன்ன பரிகாரம் செய்து பல ஆண்டுகளாக கட்ட முடியாமல் இருந்த என் வீட்டை கட்டி முடிக்கப்பட்டது உங்களுக்கும் என் அன்னை சந்தனமாரித்தாயிக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏💖🙏
@Vaagaitnpsc7770
@Vaagaitnpsc7770 2 года назад
வணக்கம் சாமிநாதுகள் 35 வருடங்களாக வாடகை வீட்டில் வாழுறறோம் சொந்த வீடு அமையவேண்டி பிரார்த்தனை எ ங்களுக்காக செய்யுங்கள் சாமி
@pravinram6081
@pravinram6081 Год назад
சாமி என்று அழைக்க வேண்டுமா?
@saibalaammu6219
@saibalaammu6219 2 года назад
Nengal sollvadhu 100 % நிதர்சனமான உண்மை கோடானு கோடி நன்றிங்க சாமி....
@sumathiraja2662
@sumathiraja2662 2 года назад
என் வீடும் பாதியில் தான் நிற்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்தேன் கையில் பணம் இல்லை உங்கள் பதிவு எனக்கு மன நிறைவை கொடுத்து இருக்கிறது உடனே நான் இதை செய்கிறேன் ஐயா நன்றி🙏
@velanstore
@velanstore Месяц назад
Bro unga veedu katti mudihaha
@santhimk1962
@santhimk1962 2 года назад
ஐயா நன்றி உங்களோட ஒவ்வொரு பதிவும் மிக பயனுள்ளதாக இருக்கு
@sherines9983
@sherines9983 2 года назад
Very simple informative Swamy ✨✨🙏🙏 good heart god bless your family 🙏🙏
@sanjayguptha8657
@sanjayguptha8657 2 года назад
ஸ்வாமி கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
@parthikrish83
@parthikrish83 2 года назад
மிகவும் நன்றி சாமி இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@indhumadhiindhumathi9405
@indhumadhiindhumathi9405 Год назад
ஐயா நாங்கள் இப்போது தான் வீடு கட்ட துவங்கினோம் ஒரு வாரத்திலேயே அப்படியே நிற்குது உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்னது போல் 5செங்கல் வீட்டில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவில் கொண்டு வைத்துள்ளேன் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 2 года назад
Thank you sir all family members ku veedu vandum
@sindhunathisivamani2270
@sindhunathisivamani2270 5 месяцев назад
Intha pathivu enakanathaka thonrukirathu. Nenga solvathu en appan murugan enaku solvathu pol irrukirathu. thanks Samy.
@saibalaammu6219
@saibalaammu6219 2 года назад
Nangal 2.5 yrs aga veedu katti kondu irukirargal...corono time romba late panranga ayya.....innum.muudivukku vara villai ..romba nandri ga ayya....payanulla thagaval...
@tami2.3arasi47
@tami2.3arasi47 2 года назад
27 years vadagai beetle irukom neenga Donna mathiri seirom ayya naanga seekiram sodha veedu vaanganum enaga kanavu illam ninaivu aganum Amman kitta vandi kolgiran ayya nandri ayya
@ilaiyarajaso..renu...3706
@ilaiyarajaso..renu...3706 2 года назад
Ungal Sevai thodara emathu vazthukkal Ayya. .👌..✔....🏠🌷
@themozhilarunachalam4566
@themozhilarunachalam4566 Год назад
Mikka Nantri Ayya Just now only i have seen it i will do it definitely All because of God only Amman Saranam
@romilromila6717
@romilromila6717 Год назад
Nandri samy innaikku than intha video paakkuraen om nama shivaya om sakthi
@panchavarnammahadevan7167
@panchavarnammahadevan7167 2 года назад
ஐயா எனக்கு உங்கள் வீடியோ பார்த்து எனக்கு பயனுள்ள தாக இருக்கிறது ஏன் என்றால் எங்கள் வீட்டில் தனியாக ரூம் இரண்டு கட்டுகிறோம் ஆனால் வேலை இன்னும் முடியவில்லை கண்டிப்பாக இதை செய்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏
@santanakumari5809
@santanakumari5809 3 месяца назад
ஐயா நிம்மதியாக இருக்க வழி சொல்லிவிட்டீர்கள் வாழ்க வளமுடன்
@bhuviashwanth52
@bhuviashwanth52 2 года назад
Yes this true I can do this it's very powerful solutions thank 🙏🙏 u swamy
@kamaleswarykirupakaran7251
@kamaleswarykirupakaran7251 2 года назад
நன்றி சாமி
@kavithakailasam5254
@kavithakailasam5254 2 года назад
Thank you so much swami
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
வணக்கம் ஐயா 20 வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கின்றோம் முயற்சி செய்தும் இன்னும் அமையவில்லை நன்றி ஐயா 🙏
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 2 года назад
Me too in rental house for 38years but I did lakshmi pooja and I got land in my husband's name.... I feel happy for land purchased 🌹❤️
@chithiragomathy2337
@chithiragomathy2337 2 года назад
ஐயா வணக்கம். ஓர் மிகவும் நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லை. அவர் தன்னுடைய வீட்டை ஏதாவது ஒரு உறவினருக்கு எழுதி வைக்க விரும்புகிறார். அது எனக்கு கிடைக்க இதே பூஜையை பிராத்தனையை செய்யலாமா?
@mangalakumar3127
@mangalakumar3127 2 года назад
எனக்கும் இதே நிலைதான் உள்ளது
@indhumadhiindhumathi9405
@indhumadhiindhumathi9405 2 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@jayakanthi7709
@jayakanthi7709 2 года назад
Mikka nandri guruji
@rajeswarirangaraju4108
@rajeswarirangaraju4108 2 года назад
Nalla padhiuoo mikka nanri swami
@lathatharika2421
@lathatharika2421 2 года назад
Nan muyarchethu parkeren iya thankyou🙏🙏🙏
@thamaraiselvi2045
@thamaraiselvi2045 29 дней назад
ஐய்யா நான் சொந்த வீடு கட்டியும் என்னால் அந்த வீட்டில் வாழ முடியவில்லை ஏன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து கட்டின வீடு வழி காட்டுங்கள் ஐய்யா
@sripriya5008
@sripriya5008 2 года назад
Swami thanks you
@kanthym7669
@kanthym7669 2 года назад
🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾ரொம்பநன்றி்சுவாமி உடனே செய்வேண்🙏🏾🌹🙏🏾
@chitrachitra453
@chitrachitra453 2 года назад
குரு ஜி thanks try raja
@yogeswarybaskaran7879
@yogeswarybaskaran7879 7 месяцев назад
Unkal atputha vaarththai arumai aiyah . Valavu Venda nakai adavu vaithen, meela mudiyavillai muunru vatudamakirathu, ethatku out karuththu sollunkal aiyah vanakkam.
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Год назад
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
@lathaasokan4958
@lathaasokan4958 2 года назад
Thank you sir
@geethapurnachandrarao3925
@geethapurnachandrarao3925 2 года назад
Thank you sir 🙏🙏👍👍
@mangalakumar3127
@mangalakumar3127 2 года назад
நல்லது நடக்கும் விரைவில்
@babyyasikaa1546
@babyyasikaa1546 2 года назад
இடம் இக் விடு கட்ட விடமட்டர்கள்
@santhiyathiya299
@santhiyathiya299 2 года назад
Nandri ayya
@duraimurugesan369
@duraimurugesan369 Год назад
Kodaana kodi nandri ayya.
@rekharamesh7870
@rekharamesh7870 2 года назад
Thank you swami,
@nagarajan7201
@nagarajan7201 10 месяцев назад
Romba nandri iya
@kannae1351
@kannae1351 2 года назад
NandriAyya
@BabyBaby-fk9mh
@BabyBaby-fk9mh 2 года назад
Thank you swami
@reginakumar3925
@reginakumar3925 2 года назад
Thankyou swamy
@SureshKumar-kb2hf
@SureshKumar-kb2hf 2 года назад
Verygoodsir
@karthiraam940
@karthiraam940 5 месяцев назад
க ண்டிப்பாக செய்கிறோம் சுவாமி🙏🙏🙏🙏
@rajeswarimurugesan539
@rajeswarimurugesan539 2 года назад
Thank you samy
@indhumadhiindhumathi9405
@indhumadhiindhumathi9405 2 года назад
ஐயா நாங்கள் வீடு கட்ட துவங்கி உள்ளோம் இதில் தடைபடாமல் கட்டி முடிக்க எதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarakumari8199
@shankarakumari8199 2 года назад
வீடு வாங்கணும்னு ஆசை படுகிறேன். முயற்சி செய்கிறேன். இன்னும் அமையவில்லை.
@jayanthibaktha1326
@jayanthibaktha1326 2 года назад
Guruji, we have plans to join a retirement home on rent and so we want to sell our house.but still we dint come across any buyers.we keep doing devi pooja with ten lamps and chant namajabam.please help
@amsakalanarayanan8399
@amsakalanarayanan8399 Год назад
Thanks sir🙏🙏🙏
@mallikak9693
@mallikak9693 Месяц назад
Nandri swami ji
@parameshwarig2327
@parameshwarig2327 8 месяцев назад
Nantri Ayya
@shanthisaravanan2380
@shanthisaravanan2380 2 года назад
ஆமாம் சாமி எங்களுடைய வீடும் பாதியில் நிற்கிறது
@AmrishAT
@AmrishAT 2 года назад
Eanga veedu problem 3 person nal 3 years ya nikethu
@legendgamer9349
@legendgamer9349 2 года назад
Thanku sir
@magesususi2134
@magesususi2134 2 года назад
Thank you Swami 🙏🙏🙏🙏
@monishkumar6458
@monishkumar6458 2 года назад
Nanrri swami
@kalidossj.5098
@kalidossj.5098 2 года назад
Supper
@ajayprasads8713
@ajayprasads8713 3 месяца назад
Nandri swamy 🙏🙏🙏🙏🙏
@jayakanthi7709
@jayakanthi7709 2 года назад
Guruji an maganuku valai vangi tharuvadaga solli ennidam 5 laks vangi kondu valvaiyum vangi tharavillai andapanamum anakku tharavillai idharku oru parigaram sollungal guruji plsss
@sarshwathivinothkumar.selv9680
Nantri
@rajirajiraji7231
@rajirajiraji7231 2 месяца назад
Super anna nanum panran anna
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 2 года назад
Thank you sir super
@SivaKumar-gh3tq
@SivaKumar-gh3tq 2 года назад
Thank you sir thank you very much
@palanisamy5553
@palanisamy5553 2 года назад
Thank you samy
@jeyaselvijeyaselvi7766
@jeyaselvijeyaselvi7766 10 месяцев назад
Iyya nengala pesiyathu migaum mana niraivaga erukku engal veedu katta mudiyamala pathil nirkirathu enna seivathu entru theyriyama thavithukondu erukiren senga poojai sethu udane amman kovila kondu poi vaikkalama sollunga iyya
@kavitharamesh7923
@kavitharamesh7923 2 года назад
Amam swamy enga veedum pathila ninnu poi 8 years aguthu
@rameshg3336
@rameshg3336 2 года назад
நாங்கள் 15வருடம.வாடகை.வீட்டியில்.இருக்கிறோம்சாமி.நிங்கள்சொன்னபதிவுக்கு.நன்றிசாமி
@mohanaselvaraj2040
@mohanaselvaraj2040 2 года назад
Kulandhai bhakiyam kidaika enna seya vendum swamy.
@kirukal_arts_gift
@kirukal_arts_gift 2 года назад
இதே பரிகாரத்தை பின்பற்றலாமா சுவாமி
@ramarajagopal1598
@ramarajagopal1598 2 года назад
Thank u sir
@ramarajagopal1598
@ramarajagopal1598 2 года назад
Bless us also for unfinished houze to finish
@ramarajagopal1598
@ramarajagopal1598 2 года назад
House to finish
@padmavathissss2593
@padmavathissss2593 2 года назад
வணக்கம் ஐயா,என் கனவு சொந்த வீடு கட்டுவது.25வருஷ கனவு.மிகச் சரியான தீர்வு கூறீனீர்கள்.நன்றி ஐயா.
@premasundharam4012
@premasundharam4012 2 года назад
namaskaram
@meenavarun6501
@meenavarun6501 Год назад
Swami kuzhandhai Peru kidaika vazhi solunga
@saibalaammu6219
@saibalaammu6219 2 года назад
Mahalaskmi 108 namakal solli archanai pana vendumaga sir...solunga pls...
@fayreesindhu3850
@fayreesindhu3850 Год назад
🙏🙏🙏👌
@vijipandi5672
@vijipandi5672 2 года назад
Samy enga veedu oodu udinthu vittathu.entha nalil kaltti mattalam.
@gokiladevi3171
@gokiladevi3171 2 года назад
Swamy pls nilam vanga tips solluga
@sv2768
@sv2768 2 года назад
🙏🙏🙏
@cringemegha3036
@cringemegha3036 2 года назад
Samy, Vinayagar Kovileel irukkum dhurkkaiammanuku seyalama.
@rajarevathi9735
@rajarevathi9735 2 года назад
Swamy na matieil vedu kattanum anal suthi erukavanga sounthankal anaivarum venam soulranga swami thadukuranga athuku enna seiyalam swami please soullunga
@renugabaskaran5404
@renugabaskaran5404 7 месяцев назад
அந்த கல் அம்மன் கோவில் ல கொடி மரத்தின் கீழ் வைக்கலாமா ஐயா
@umarajendran4016
@umarajendran4016 2 года назад
ஐயா ,இந்த பதிவை பார்க்கும் பொழுதே கண்களில் நீர் வழிகிறது..... ஐயா
@priyankapriya4375
@priyankapriya4375 2 года назад
Amman kovil illaddi vera kovil la vaikkalama? Thoora irukkum amman kovil la vaikkalama
@saibalaammu6219
@saibalaammu6219 2 года назад
Ayya engal kula deivam 1 km...dhanga ayya nanga angey pogalama ga solunga pls rply me ga swami ji...engal kula deivam...Amman temple dhan ga sir
@psdsultimate6718
@psdsultimate6718 2 года назад
நன்றி ஐயா
@priyabalaji2016
@priyabalaji2016 2 года назад
Nanrisavmi
@ThambirajThambiraj-ix1yn
@ThambirajThambiraj-ix1yn Месяц назад
Enoda kanavum veedu vendu naa vadaga veetla irundhathu pothu enoda kolandhaingasondha veetla irukanu
@adhiraikumar8497
@adhiraikumar8497 2 года назад
Oru nal poojai seithu kondu koviluku pogavenuma ayya ila 48days poojai pananuma
@kanaguk5160
@kanaguk5160 10 месяцев назад
அருமை அய்யா🙏🏻
@nirmala8811
@nirmala8811 Год назад
Ayya Naan En Childrenikkaga intjs Sengal Poojai seyalama..
@vidhushni.v4751
@vidhushni.v4751 2 года назад
🙏🙏🙏🙏
@satheeswarir7149
@satheeswarir7149 Год назад
🙏
@vijayans9296
@vijayans9296 2 года назад
கல்வியில் சிறந்து விளங்க என்னசெய்ய வேண்டும் ஐயா
@punithavathi5239
@punithavathi5239 2 года назад
Kodutha panam thirumba kidaikka
@rajeshwari3380
@rajeshwari3380 2 года назад
Om sri maathre namaha
@sankaranarayanan46
@sankaranarayanan46 4 месяца назад
Eathana naal pooja pananum vankitu vantha anaike pooja panitu Kovil la vankanuma yarachum slunga pa
@malarhalopanamilladhavanga1118
@malarhalopanamilladhavanga1118 2 года назад
Govinda Pathak
@punithavathi5239
@punithavathi5239 2 года назад
Kouthapanam thirumba kidaikka pariharam plz sollunga ayya
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 2 года назад
Yes samy, me too given huge amount to my friend but he did returned still now.... pls tell any solutions
@velmurugan65334
@velmurugan65334 2 года назад
Thank you sami 🙏🙏🙏
@tamilselvam6055
@tamilselvam6055 2 года назад
அப்படியே ஆகட்டும் சாமி
@chandranrama2644
@chandranrama2644 2 года назад
🙏👍🙏
Далее
Всегда проверяйте зеркала
0:19