Тёмный

வீடு தேடி வந்த தமிழ்கிழவன் ஐயா | village life stays ♥️ | vanni vlog 

VANNI VLOG
Подписаться 57 тыс.
Просмотров 38 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@yoursstardistributor831
@yoursstardistributor831 5 месяцев назад
நீண்ட நாட்களின் பின் ஓர் தரமான காணொளியை பார்த்த சந்தோஷத்தில் நிம்மதி பெருமூச்சு விடுகின்றோம்... எங்கடா தனித்தமிழை அப்படியே பருகினோம் 👌👌👌 🥰
@tharminisukumar3682
@tharminisukumar3682 5 месяцев назад
கடல் பயணம் 👍 வெள்ளி நிலா விளக்கேற்ரும் நேரம் கடல் வீசுகின்ற காற்றின் உப்பின்வேகம் மிகவும் அருமையான கடல் பயணம் வாழ்த்துக்கள்🙏🏽👍
@kadaamurukan2733
@kadaamurukan2733 5 месяцев назад
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்... அருமையான பாடல்......
@CharalTamizhi
@CharalTamizhi 5 месяцев назад
காணொளி சிறப்பு நானும் ஐயாவுடன் வரத்தான் இருந்தேன் லீவு விடவில்லை.இருந்தாலும் கிராமத்த்து சமையலுக்காய் வருவேன்.நன்றி .
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
Well come to my village
@Vannitamilicci27
@Vannitamilicci27 4 месяца назад
தமிழ் கிழவன் உங்கள் வீடியோவில்தான் அருமையாக இருக்குது
@Jeevitha_789
@Jeevitha_789 5 месяцев назад
அருமை அண்ணா 👌❤️
@jovithamartin185
@jovithamartin185 Месяц назад
Wow wow vanni vlog sutharson france tamil kilavan suburb
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahoo super thank you 😊
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
இளையராஜா அவர்களின் பெயரை வைரமுத்து அமூவரில் மிகச்சிறப்பான மாமேதை இசைமேதை ராகதேவன் திரு இளையராஜா அவர்கள்வர்கள் சொன்னது சிறப்புஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்.சிறந்த சிந்தனை யாளர்..முத்தான முத்து குமரி முத்து.மிகவும் அருமையான மனிதர் 2000மவது ஆண்டு தி,நகர் பாலாஜி பவனில் தற்காலிக கேஷியராக வேலை பார்த்தபோது அவரிடம் பழகி இருக்கின்றேன்.உங்களிடம் வித்தியாசமான சிரிப்பை இத்தனை நாள் தெரியும் இப்ப தான் தெரிந்தது சிறப்பான சிந்தனை பேச்சாளர் என்று அய்யாவை திருப்பூரில் ஒரு தடவை பார்த்திருக்கேன் பல வருடம் முன்னால்எந்த புட்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்பதை தெரியாத்தை போல் எந்த சிப்பியில் எந்த முத்து இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தோம் ஆனால் இந்த முத்துவை குமரியில் கண்டு எடுத்ததில் யாம் மகிழ்ச்சி காண்கிறோம்
@eishaeisha2453
@eishaeisha2453 4 месяца назад
பாடல் சிறப்பாக இருக்கு உறவுகளே🙌👏💖💖
@VANNI-VLOG
@VANNI-VLOG 4 месяца назад
👍❤️
@kanmalar
@kanmalar Месяц назад
சூப்பா் அய்யா நன்றி.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 5 месяцев назад
Great vanni vlog,, nice place,,
@bastiananthony3392
@bastiananthony3392 5 месяцев назад
அருமையான காணொளிக்கு நன்றி!
@ParisTamilan1
@ParisTamilan1 5 месяцев назад
Super Aiya, thank you for giving this awesome experience, when I saw Tamilbros def wanted to come
@WorldviewTamil
@WorldviewTamil 4 месяца назад
ஜப்பான்,ஜிலேபி,செல்வன்
@yoursstardistributor831
@yoursstardistributor831 5 месяцев назад
பாகம் இரண்டு காணொளியை வெகு விரைவில் எதிர்பார்ப்போம்😭😭😭😭 😭😭
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 2 месяца назад
தாத்தா 👌
@NaagaRamesh
@NaagaRamesh 5 месяцев назад
மிகச்சிறப்பு!
@jeevanasaji9415
@jeevanasaji9415 5 месяцев назад
Woow super
@sivayogann7797
@sivayogann7797 5 месяцев назад
அருமையான பதிவு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஜெர்மனியில் இருந்து யோகன் [பாண்டி]
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
நன்றி அண்ணா
@paramraja9289
@paramraja9289 5 месяцев назад
Good experience videos all the best iya 👌👌👌
@sassinadesu7842
@sassinadesu7842 5 месяцев назад
Super very Nice
@SamuelAnura
@SamuelAnura 5 месяцев назад
God bless aiya family
@MrsJeyuk
@MrsJeyuk 5 месяцев назад
Nice
@ld_vlog_Linkes
@ld_vlog_Linkes 5 месяцев назад
முத்தையன் கட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி அண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
Thank you brother 🙏
@NalluRAA
@NalluRAA 5 месяцев назад
இந்த வெள்ளைப் பாவற்காய் பிரான்சில் (🇫🇷 1kg 9€90) *320/= 3,168/-SL. பார்ப்பதற்கு அருமையான தோட்டங் கள். வாழ்த்துக்கள்.
@gnanamragu5963
@gnanamragu5963 5 месяцев назад
Amazing ♥👍👏👏💪💪♥
@yarav6798
@yarav6798 5 месяцев назад
கச்சான் இலையை / மரம் வறை செய்து சாப்பிட முடியாதா ? பார்க்க ஆசையாக இருக்கு நல்ல பச்சையாய்.வெந்தயம் இலை சாப்பிடுகிரோம் மல்லி இல்லை சாப்பிடுகிறோம் .
@bobbyponniah3176
@bobbyponniah3176 4 месяца назад
👌👌👌👌👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 4 месяца назад
மிக்க நன்றி
@Rjtheepann
@Rjtheepann 5 месяцев назад
Super bro ❤
@HollandPonnu
@HollandPonnu 5 месяцев назад
Amazing
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
Thanks
@jenajeya5253
@jenajeya5253 5 месяцев назад
Super 👍
@mohansambasivam9090
@mohansambasivam9090 5 месяцев назад
Super
@nsptransfort2022
@nsptransfort2022 5 месяцев назад
சுதர்சன் அண்ணாக்கு சாப்பாடு போடுங்க
@sritharannallathamby851
@sritharannallathamby851 5 месяцев назад
நான் வாழ்தகாலம்முத்தையன்கட்டுவலதுகரைநினைவுகளைமறக்ஙமுடியாது
@tharminisukumar3682
@tharminisukumar3682 5 месяцев назад
வணக்கம்🙏🏽
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
வணக்கம்
@yoursstardistributor831
@yoursstardistributor831 5 месяцев назад
தமிழில் எழுதுங்கோ தம்பி வன்னி மண்ணில் வாழ்கிறீர்கள் ​@@VANNI-VLOG
@Waran1784NL
@Waran1784NL 5 месяцев назад
நாங்கள் வலதுகரையில் சிறிதுகாலம் இருந்தனங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
Ahooo
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌💪💪💪💪💪💪💪💪💪💪
@kavithajey3023
@kavithajey3023 5 месяцев назад
ஐயா மருந்து அடித்தார்களோ தெரியாது நீங்கள் கழுவமை சாப்பிடுறீங்கள்.
@Waran1784NL
@Waran1784NL 5 месяцев назад
Vanni vlog ninka entha idam முத்துஐய்யன்கட்டு வலது கரையா இடது கரையா
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
இடதுகரை
@durgadavi4897
@durgadavi4897 Месяц назад
Karuva ?
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கறுவா பட்டை மரம்
@yoursstardistributor831
@yoursstardistributor831 5 месяцев назад
பந்தி அமர்க்களமாக இருக்கு..... ஒன்று மட்டும் குறை என்ன ஒரு கிடாய் ஆடு அடித்து அமர்க்களப்படுத்தி இருக்கலாம்.....
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 месяцев назад
👌
@saravananmohan3458
@saravananmohan3458 5 месяцев назад
இது எந்த இடம்?
@familyplayer2.031
@familyplayer2.031 5 месяцев назад
😂😂😂😂😂
@bettydaniel1462
@bettydaniel1462 5 месяцев назад
🎉😂❤❤👌🏻👌🏻👌🏻👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇱🇰🇫🇷
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 4,2 млн
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12