Тёмный
No video :(

வீட்டின் நுழைவாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்.. Don't keep these items at the house entrance.. 

ARIVOLI - அறிவொளி
Подписаться 392 тыс.
Просмотров 493 тыс.
50% 1

1. சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் பார்க்க வேண்டிய பதிவு-Must watch post for Social platform users
• சமூக வலைத்தளங்கள் பயன்...
2. இனிமேல் வெறும் கையோடு செல்லாதீர்கள்.. Please don't go with empty hand | Desa Mangaiyarkarasi
• இனிமேல் வெறும் கையோடு ...
3. இரு சக்கர வாகனம் பார்க்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை | Two wheeler parking
• இரு சக்கர வாகனம் பார்க...
4. இரவு படுக்கையிலும், காலை எழுந்தவுடனும் தவிர்க்க வேண்டிய முக்கிய செயல் | Desa Mangaiyarkarasi
• இரவு படுக்கையிலும், கா...
5. இதை செய்து பழகுங்கள்! அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும் | Practice doing this! Everyone will like you
• இதை செய்து பழகுங்கள்! ...
6. ஜி, ப்ரோ, சிஸ், டியூட் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? இந்தப் பதிவு உங்களுக்காக
• ஜி, ப்ரோ, சிஸ், டியூட்...
7. எந்தவொரு சுப நிகழ்விற்கு செல்லும்போதும் நாம் செய்ய வேண்டியவை | Follow this in Auspicious Occasions
• எந்தவொரு சுப நிகழ்விற்...
8. பட்டு புடவைகளை பராமரிப்பதற்கு சில எளிய டிப்ஸ் | Some Simple tips on Silk Saree Maintenance
• பட்டு புடவைகளை பராமரிப...
9. கட்டாயம் இதைச் சொல்லி குழந்தைகளை வளருங்கள் | Raise your Children by telling this
• கட்டாயம் இதைச் சொல்லி ...
10. இரவில் வேலை செய்பவர்கள் பூஜைகள், விரதங்கள் கடைப்பிடிப்பது எப்படி? Puja, Fasting- Night shift workers
• இரவில் வேலை செய்பவர்கள...
11. குளிப்பதற்கு உகந்த நீர் மற்றும் அதன் பலன்கள் | Best Water for Bathing and its benefits
• குளிப்பதற்கு உகந்த நீ...
12. உடுத்தும் சேலை, வேட்டி போன்ற துணிகளில் தீப்பிடித்தால் அபசகுனமா? அதனால் ஆபத்து ஏற்படுமா?
• உடுத்தும் சேலை, வேட்டி...
13. குழந்தைகளுக்கு பயன்படுத்திய பழைய துணிகளை என்ன செய்வது? Do this with the used clothes of Children
• குழந்தைகளுக்கு பயன்படு...
14. வீட்டில் நுழையும்போது மற்றவர் பார்க்கும்படி வைக்க வேண்டிய பொருள் | Keep this item in view
• வீட்டில் நுழையும்போது ...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subcribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 2 года назад
சீக்கிரம் 1 million subscribers வர வாழ்த்துக்கள்
@poojaguna9848
@poojaguna9848 2 года назад
நீங்க சொன்ன மாதிரியே நா வீட்ட சுத்தமாகவும் நிலை வாசலையும் சுத்தமாக வச்சு இருக்க. அதுக்கு எதிர் வீட்ல இருக்கவங்க ரொம்பவே பொறாமை படுராங்க அம்மா
@Sheela123-bc7gy
@Sheela123-bc7gy 7 дней назад
எனக்கும் இதேதான்
@mohanprabhu.d8590
@mohanprabhu.d8590 2 года назад
அம்மா ஆத்ம ஞான மையம் இரண்டு மில்லியன் வாசகர்கள் பெற்றது போல சீக்கிரம் அறிவொறி ஒரு மில்லியன் வாசகர்கள் பெறுவது எனக்கு மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் அம்மா
@iniyankrishna167
@iniyankrishna167 2 года назад
ஆத்ம ஞான மையம் 2M Subscribers.. வாழ்த்துக்கள் அம்மா 😊🙏
@muthumaari7065
@muthumaari7065 2 года назад
வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
@shanthishree6587
@shanthishree6587 2 года назад
உங்களின் பயனுள்ள பதிவுகள் கூடிய விரைவில் ஒரு மில்லியன் னை சென்றடைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘
@HA-lifestyles_369
@HA-lifestyles_369 2 года назад
வீட்டில் ஊஞ்சல் வைத்து கொள்வது பற்றிய பதிவு தாருங்கள் அம்மா...
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
@nethragroups3198
@nethragroups3198 2 года назад
Ist vinayagar. Next Moolavar.. Then other gods..Last ah sutri varanum koil ah
@pavithangam9321
@pavithangam9321 2 года назад
அம்மா விட்டில் தங்கம் சேர ஒரு பதிவு குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@malathimalu3863
@malathimalu3863 2 года назад
இனிய கலை வணக்கம் அம்மா....அருமையான தகவல்... அம்மா மீசையோடு இருக்கும் ஶ்ரீ பார்தசாரதி கோவில் பற்றி பதிவு போடுங்க அம்மா ....கரு மஞ்சள் ...அஞ்ஜன கல் பற்றி பதிவு போடுங்க அம்மா.....
@priyaamurugesan6403
@priyaamurugesan6403 2 года назад
அம்மா வேண்டியது நிறைவேறும் நோய் நீங்கும் வீட்டில் செய்யும் பணி முருகன் பூஜை போடுங்க மா ரொம்ப ஆவலா இருக்கேன்
@sandhiyaramgokul7120
@sandhiyaramgokul7120 2 года назад
Replay amma
@rshantideviravi5153
@rshantideviravi5153 2 года назад
Dear sister use பண்ணிய ஆடைகளை பிறருக்கு கொடுக்கலாமா? சாமி அறையில் இருக்கும் பழைய படங்களை (light aa damage) புதியதாக மாற்றி வைக்கலாமா நன்றி
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@veeramuthu2754
@veeramuthu2754 2 года назад
அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரெம்ப நன்றி அம்மா சாமி ஆடுவது பற்றி ஒரு பதிவை போட போடுங்க அம்மா நன்றி
@murugavel8767
@murugavel8767 2 года назад
அக்கா உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை நான் சிறு வயதிலிருந்தே உங்களின் தீவிர ரசிகை நீங்கள் எங்கு பேசினாலும் எந்த வேலையாக இருந்தாலும்நிருத்திவிட்டு உக்காந்துவிடுவேன் உங்களை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் எனக்கு பதில் அனுப்பவும்
@saffron_petals2014
@saffron_petals2014 2 года назад
அருமையான பதிவு நன்றி சகோதரி🙏
@anishaaarulmozhi4617
@anishaaarulmozhi4617 2 года назад
Actually Amma is very hilarious! 😂😂 Love her positive attitude! 😇
@vidhyaprakash1311
@vidhyaprakash1311 2 года назад
அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா please don't forget this Amma 😭😭😭💯💯💯
@palanichamya1947
@palanichamya1947 2 года назад
Pls1. NILAIVASAL SURIYA PALAKAIYIL ENNA DEIVANGAL VEIKALAM AMMA???? 2.DOOR DESIGNS POSITIVE ANADHA ENNA PODANUM! APROM 3.GRIHAPRAVESHAM SEIYA NAAL EPDI SELECT PANANUM PLSSSS SOLUNGHA ....AMMA .EAGER TO HEAR YOUR REPLY
@ganeshanthirohith5978
@ganeshanthirohith5978 2 года назад
கை கால்களில் ஏற்படும் கொழுப்பு கட்டி கரைய வீட்டுக்குறிப்பு சொல்லுங்கம்மா
@sarahjavo
@sarahjavo 2 года назад
I agree 💯.. I don't like slippers block my entrance..My blood pressure go up😡. Even anyone came to my house, accidentally they put the slippers front my entrance..I ask them put aside or I will put side.
@hotpizza999
@hotpizza999 2 года назад
This is really very useful information akka Tnks akka🙏
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 года назад
சாமி ஆடுவதை பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@ramjeyaramjeya4631
@ramjeyaramjeya4631 2 года назад
சிவனை வீட்டில் வழிபாடு செய்யும் முறை மற்றும் அபிஷேகம் செய்யும் முறை பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@kiruthikasai6730
@kiruthikasai6730 2 года назад
ஆறு படை வீடு கொண்ட முருகபெருமானுக்கு அரோகரா
@hemaramsharma1932
@hemaramsharma1932 2 года назад
Akka, good morning, what you says is 💯 true, thanks for explaining akka, Hema Sharma from Malaysia. I love you cannel akka.😘😘😘😘
@sudhab1645
@sudhab1645 2 года назад
மேடம் திருப்பதிக்கு செல்லும் சரியான முறை சொல்லுங்க சிலர் தாயார் பார்த்துவிட்டு பெருமாள் பார்க்க வேண்டும் சொல்கிறார்கள் சிலர் பெருமாள் பார்த்த பின்னர் தாயார் பார்க்க வேண்டும் சொல்கிறார்கள் எது சரியானது தெளிவு படுத்துங்கள் அம்மா.
@nethragroups3198
@nethragroups3198 2 года назад
Thayar only Ist
@lasnanlasnan772
@lasnanlasnan772 2 года назад
?
@subaraninataraj8796
@subaraninataraj8796 2 года назад
வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் 💐 அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் எனக்கு ஒரு சந்தோகம பூஜை அறையில் பீங்கான் சாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்வது நல்லதா என்று தெரியவில்லை விளக்கம் சொல்ல வேண்டும் நன்றி 🙏🙏 வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் அம்மா
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 2 года назад
Plz plz plz share how u drape so neatly ur saree every single day..,👌👌🤩🥰thank u 🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 года назад
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@usharanisaravanakumar245
@usharanisaravanakumar245 2 года назад
Adikadi udambu sariellame poguthu enna seivathu
@vinayagamguna8222
@vinayagamguna8222 2 года назад
Very very thankful to u my angel sister
@prabhukaviprabhukavi3449
@prabhukaviprabhukavi3449 2 года назад
பயனுள்ள தகவல் அம்மா
@rambika1098
@rambika1098 2 года назад
குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@swethasri4067
@swethasri4067 2 года назад
வணக்கம் அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு தாங்க அம்மா
@swarnalathap6974
@swarnalathap6974 2 года назад
Nanri variyar swamigal maanavi .thank.you
@moviemaker8099
@moviemaker8099 2 года назад
மிக அருமையான தகவல்
@Divyashree251
@Divyashree251 2 года назад
அம்மா முகத்தில் உள்ள மங்கு மரைய ஒரு வழி சொல்லங்கமா.
@sandhiyaramgokul7120
@sandhiyaramgokul7120 2 года назад
Yes ma
@rubeshdharan6616
@rubeshdharan6616 2 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@s.vaijayanthisridhar5202
@s.vaijayanthisridhar5202 2 года назад
Vanakkam amma arumaiyana thagaval nandrikal kodi 🙏🙏🙏
@magizhchi6490
@magizhchi6490 2 года назад
Ungaluku indha saree super ah iruku ma
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 2 года назад
அம்மா, பல பதிவுகளில் நான் கண்ட விஷயம் துணை விளக்கு கொண்டு தான் மற்ற தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று. முதலில் துணை விளக்கு என்றால் என்ன, துணை விளக்கு எவ்வாறு இருக்க வேண்டும். அதை பயன்படுத்துவது எப்படி, இதற்கென்று ஒரு தனி பதிவு போடுங்கள் அம்மா.
@vijibalan5906
@vijibalan5906 2 года назад
அருமையான, அவசியமான விளக்கம் நன்றி அம்மா 🙏👍👌👍🙏
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
அருமை அம்மா 🙏🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 года назад
Super pathivu ma 🙏🏻
@lonewolf6088
@lonewolf6088 2 года назад
Super sis.ungalin pathivu enagu rompa pitikkum.rompa thanks
@Lathamua
@Lathamua Год назад
Thalai vasaluku neraga pooja shelf erukallam ah Amma..... Pls sollunga amma
@user-wn4qx5tb4g
@user-wn4qx5tb4g 2 года назад
வணக்கம் 🙏🏻அன்பு சகோதரி 🙏🏻😀சிவனே போற்றி போற்றி
@chandrakk319
@chandrakk319 2 года назад
Nandri tholi
@jayajaya151
@jayajaya151 2 года назад
அத்தை இப்பதான் தலை குளிச்சுட்டு வர்றேன் வந்தவுடன் மாதவிடாய் வருது மறுபடியும் குளிக்கனுமா...... சொல்லுங்க அத்தை.......என் செல்ல அத்தை.....
@niranjananiranjana7000
@niranjananiranjana7000 2 года назад
குளிக்கனும் நாம் உடல் சுத்தமாக இருந்தால் நோய்கள் வராது
@lakshitaavilakshanyavi7995
@lakshitaavilakshanyavi7995 2 года назад
Udambu ethukumna kulida or no
@ramanan2859
@ramanan2859 2 года назад
அம்மா கோயிலில் சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன பரிகாரம் செய்வது சொல்லுங்க அம்மா
@sureshkumarkothandan3722
@sureshkumarkothandan3722 2 года назад
Mugathil Ulla mangu poga yenna seivathu sollungal sagothari plz...🙏🙏❤️❤️
@sandhiyaramgokul7120
@sandhiyaramgokul7120 2 года назад
Yes amma
@dhanalakshmi6816
@dhanalakshmi6816 2 месяца назад
Hi mam what if attukallu ammikallu is broken on Friday Good or bad kindly reply
@srishar0382
@srishar0382 2 года назад
Congratulations Mam.
@gamingfire9863
@gamingfire9863 2 года назад
Thank you sister
@rineshds16339
@rineshds16339 2 года назад
நன்றி அம்மா
@karthika8290
@karthika8290 2 года назад
அம்மா இறந்தவர்களின் உடைகளை ஆசிரமத்திற்கு கொடுக்கலாமா சொல்லுங்க அம்மா 🙏🏻🙏🏻
@Engal_gramam
@Engal_gramam 2 года назад
I think same question anal koduthuvitten. please tell me
@thananthanam167
@thananthanam167 2 года назад
ஒரு பதிவு போடவும் அம்மா🙏🙏
@getlook4641
@getlook4641 6 месяцев назад
Vanka mattanka kodoka kutathu thanamm saiyanunaputhiyathu vanki kodonkal
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 2 года назад
I'm first comment and first view, Saree collection video podungae
@Mani-to8sn
@Mani-to8sn 2 года назад
உங்கள் பதிவு அனைத்தும் அருமை அம்மா வாத்துக்கள்
@gazhagu3677
@gazhagu3677 2 года назад
அருமை அம்மா மிக்க நன்றி அம்மா
@vishalsview843
@vishalsview843 2 года назад
Seekaram 2 million subscribers vara vazhthukal
@senthamaraisenthamarai1238
@senthamaraisenthamarai1238 2 года назад
அம்மா வணக்கம் 🙏🙏சொர்ணகொடிமரம் நம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது பற்றி அறிய ஆவல் 👍
@arokiyamalars9164
@arokiyamalars9164 2 года назад
அம்மா புத்தாண்டு அன்று இரவு 12 மணிக்கு வீட்டில் தீபமேற்றி கற்பூர‌ ஆர்த்தி எடுத்து வழிபாடு செய்யலாமா கூறுங்கள் அம்மா....,
@ns_boyang
@ns_boyang 2 года назад
தமிழ் புத்தாண்டு அன்று செய்யலாம். ஆங்கில புத்தாண்டுக்கும் நமது பண்பாட்டிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை!
@pothumani1071
@pothumani1071 2 года назад
ரொம்ப நன்றி அம்மா
@kaviyasri7039
@kaviyasri7039 2 года назад
நன்றிகள் பல அம்மா🙏
@sairam.5555
@sairam.5555 2 года назад
நன்றி அக்கா 🙏🙏💓
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@ananthisenthi7873
@ananthisenthi7873 2 года назад
Saami aaduvathai patri sollunga ma pls
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 года назад
Very informative Amma, Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@umaprabakar5693
@umaprabakar5693 2 года назад
மிக்க நன்றி அம்மா.உங்களிடம் பேச வேண்டும் அம்மா தொடர்பு எண் கிடைக்குமா அம்மா.
@nellaiappanm2638
@nellaiappanm2638 2 года назад
அருமையான பதிவு
@Lampymv
@Lampymv 2 года назад
Hair cut endha days lam pananum epo lam panna kudadhu nu sollunga amma like oil application
@chitraloganathan4798
@chitraloganathan4798 2 года назад
அம்மா வீட்டில் புதிய தண்ணீர் தொட்டி. பூமி யில் அமைக்க வேண்டும் நாள். நட்சத்திரம். எத்தனை அடி இருக்க வேண்டும் அம்மா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏
@jinithajinitha6361
@jinithajinitha6361 2 года назад
நன்றி அம்மா 🙏
@gautamsiva9677
@gautamsiva9677 2 года назад
மிக்க நன்றி அம்மா....
@akshaya8849
@akshaya8849 2 года назад
அம்மா முகத்தில் உள்ள மங்கு மறைய வழி சொல்லுங்கள்
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
நன்றி அம்மா 😍😍
@balajikanaga8490
@balajikanaga8490 2 года назад
Amma thiruvallur viraragavar temple history sollunga Amma
@suganthirarani598
@suganthirarani598 2 года назад
Good morning Amma🙏🙏🙏🙏🙏
@sathyapriya9926
@sathyapriya9926 2 года назад
Tq so much Amma🙏
@vishvith
@vishvith 2 года назад
வணக்கம் அக்கா. மிக்க நன்றி.....
@MuruganMurugan-gi3fi
@MuruganMurugan-gi3fi Год назад
நன்றி அம்மா,,🙏🌹🌹🌹
@jayalakshmi8035
@jayalakshmi8035 9 месяцев назад
Rombanala enaku irunda problem Amma idu romba romba nanri Amma...
@karpagaselvi3461
@karpagaselvi3461 2 года назад
Mikka nandri Amma 🙏♥️👍🌿
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 года назад
Thank you Amma ❤️
@girigiri3069
@girigiri3069 2 года назад
Amma poojai room la 2 kamachi Amman vilakku vaikalama
@praveenkirubha4853
@praveenkirubha4853 2 года назад
Super amma 🙏🙏🙏
@ashwinop6437
@ashwinop6437 2 года назад
Pengal motti adikalam pls give video mam
@sksaranboss5883
@sksaranboss5883 2 года назад
Nandri Amma 🙏🙏🙏🙏🙏
@malathimala1547
@malathimala1547 2 года назад
🙏🙏🙏. Very very super & important information ma.
@saiyanish3721
@saiyanish3721 2 года назад
Thanks 👍
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 2 года назад
Nandri amma🙏
@mahimajanardhanan3889
@mahimajanardhanan3889 2 года назад
Hello madam... Puthiya veedu kattum pozhuthu Veetil nilaivaasalil pathika vendiya porulgalai patri pathivu idungal .. please
@kalaiselvi2511
@kalaiselvi2511 2 года назад
நானும் follow panren Fri thank for me....
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 года назад
Nantri amma kanthpurannam pathi oru pathivu kodugal amma pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajisoundararajan5728
@rajisoundararajan5728 2 года назад
My sweet guru good afternoon amma
@SUma-yg1vg
@SUma-yg1vg Месяц назад
Vannakam amma
@shunmugasundari2421
@shunmugasundari2421 2 года назад
கோலத்தில் நடுவில் மஞ்சள் குங்குமம் வைக்கலாமா
@pappathib6749
@pappathib6749 2 года назад
அம்மா பிறப்பு மற்றும் இறப்பு தீட்டு எத்தனை நாள் கடைபிடிக்க வேண்டும் அந்த நாளில் வீட்டில் விளக்குஎற் றாலாம அம்மா
@nethragroups3198
@nethragroups3198 2 года назад
16 days
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
கோவில்களில் அர்ச்சனை தேங்காயை உடைத்து நம்மிடமே தருவார்களல்லவா...அந்த தேங்காயை எவ்வாறு பயன்படுத்துவது சிறப்பு??
@nethragroups3198
@nethragroups3198 2 года назад
Cooking
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 464 тыс.