Тёмный

வீட்டின் மேல் அதிசயம் | மழையால் பாதிப்பு |பிச்சுமணியின் உருட்டு | Akkuddiyum pichumaniyum  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 46 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Akkuddiyum pichumaniyum
#akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers

Опубликовано:

 

7 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@akkuddipichumani
@akkuddipichumani 7 месяцев назад
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
@noushadabdul4803
@noushadabdul4803 7 месяцев назад
Kaddida nirmaana thuraihalil poothiya tholilnudpam illaathathe kaaranam. Sirappaana nahaichchuvdyudan koodiya pathivu.super.😂😂😂😂😂👍
@user-sb3md9du2x
@user-sb3md9du2x 7 месяцев назад
சூப்பர் 😄😄😄
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 7 месяцев назад
தாறுமாறா ஓடுது 😄
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 8 месяцев назад
இதே மாதிரி பல வீடுகளில் மழை பெய்யும் போது ஒழுக்கு அருமையான.விளக்கத்துடன் காணொளி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 8 месяцев назад
இங்கு உங்கள் கலைப்படைப்புத்தான் ரீவியில் போணில் சிந்திக்கவும் சிரிக்கவும் உங்கள் இருவரின் நடிப்பும் பாராட்டத்தக்க நடிப்பு உங்கள் கலைப்பெட்டகம் தடைகள் இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
@calvint0983
@calvint0983 8 месяцев назад
உண்மை எனது நிலவரமும் இதுதான்
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 8 месяцев назад
Supper
@coconutteam4726
@coconutteam4726 8 месяцев назад
என்ன கதை இப்படி நடக்கிறது கட்டுமானம் சூப்பர் 👍👍👍👍பிச்சு மணி இப்படி கதை பத்தால் ஆர்டட் வராது சூப்பர் உண்மை
@sibilapararajasingam3158
@sibilapararajasingam3158 8 месяцев назад
Very good
@drsmahesan203
@drsmahesan203 8 месяцев назад
எங்க ஊர் எஞ்ஜினியர் ஒருவர் சொன்னது: 365 நாள்ல ஒரு 60 நாள்தான் மழை. அதுக்குப்போய் இப்படி அலட்டிங்கிறீங்களே. இது எப்படி இருக்கு?
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 7 месяцев назад
😂😂😂
@RKMelbourne
@RKMelbourne 8 месяцев назад
ஹரி இன்.... கட்டின வீடு இப்படிதான் இரண்டு வருடமாக நாங்கள் பேன் பன்னி களைச்சுபோனோம்
@01thivakaran
@01thivakaran 7 месяцев назад
திருடர்கள் கூட்டம்
@rajansingam5690
@rajansingam5690 8 месяцев назад
Super 🎉
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 8 месяцев назад
Super
@gowriguru8857
@gowriguru8857 8 месяцев назад
Super super super
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 8 месяцев назад
இப்படிதான் பேக்காட்டினம் போல.🎉🎉🎉🎉❤❤❤
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 8 месяцев назад
அருமையான படைப்பு வாழ்த்துக்கள். தொடரட்டும்
@janaj573
@janaj573 8 месяцев назад
கட்டுமான நிபுணர் 🤣🤣🤣
@kiruparajgopalakrishnan
@kiruparajgopalakrishnan 7 месяцев назад
Super 👌
@thileepanprathiksha-yq2xz
@thileepanprathiksha-yq2xz 8 месяцев назад
மச்சான் எங்கட பளய வீடு இப்படித்தான் இத பாத்த உடனம் அந்த ஞாபகம் வந்திட்டுது
@Tc-id3cz
@Tc-id3cz 8 месяцев назад
வாழ்த்துக்கள் 😂😂😂
@user-ht8vh7rb2v
@user-ht8vh7rb2v 8 месяцев назад
கொட்டும் நல்லாக மழைக்கால பகடிகள், காட்ச்சிக்காக நன்றிங்க
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 8 месяцев назад
பழைய வீடேன்றா ஒழுகத்தான் செய்யும்.
@brambram5912
@brambram5912 8 месяцев назад
பிச்சுமணி தாமதிக்காமல் ஓட்டைகளை அடைத்து விடும் பாக்கியம் நனைந்து வருத்தம் வரப்போகுது...
@uthakaranuthakaran7274
@uthakaranuthakaran7274 8 месяцев назад
Wow
@drsmahesan203
@drsmahesan203 8 месяцев назад
Visual Audio: Video “காணொலி”. “காணொளி” பொருத்தமல்ல.
@julejule8637
@julejule8637 8 месяцев назад
மழை காலம் முடிஞ்சுது அடுத்த வருடம் பார்ப்பம்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 8 месяцев назад
இப்ப வெளியிலும் பார்க்க வீட்டுக்குள் தான் மழை றோட்டில் மீன் பிடிக்கிறாங்கள் எல்லாம் காலம் மாறிப்போய் விட்டது எல்லாம் உண்மை சம்பவம் நன்றி🙏
@prashathpakkamass8440
@prashathpakkamass8440 8 месяцев назад
Unmaya ungada vedu kattunavan Ku indirect ah aathangatha pichumani ya vachi velikaturinga😂😂 Super love from colmbo ❤
@sivamanickam7891
@sivamanickam7891 8 месяцев назад
அருமை இப்படியான பிரச்சனைகள் உண்மையாக சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சம்பவம் என் அக்காவீட்டிற்கும் நடந்தது. சிறப்பான பதிவு வாழ்த்துகள்.❤😂
@sangaralingamsangeevkumar7514
@sangaralingamsangeevkumar7514 8 месяцев назад
Pichu mind voice: பழசுக்கு பழைய model வீடு தான் சரி
@navamnavam6600
@navamnavam6600 8 месяцев назад
❤❤❤❤😂😂😂😂
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 8 месяцев назад
நன்றி நன்றி 😂😂😂
@akkachivvt9414
@akkachivvt9414 8 месяцев назад
Kadami unarvodai vesuvasamakadda vendum pechchumani seithathu pili
@sivananthanshan5677
@sivananthanshan5677 8 месяцев назад
Akkutty vidileyum peyi irukku
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 8 месяцев назад
பிச்சுமணி hari engineering லயா வேலை செய்கிறார்
@user-qi1ny6rr1h
@user-qi1ny6rr1h 8 месяцев назад
Super ❤
@thecrewnl9573
@thecrewnl9573 7 месяцев назад
😁🤣🤣🤩🙏🏻
@JaffnaEaglesMusical1410
@JaffnaEaglesMusical1410 8 месяцев назад
Great🎉🎉🎉
@ravinada5987
@ravinada5987 8 месяцев назад
very good
@Jaffnavithu
@Jaffnavithu 7 месяцев назад
😂😂
@location9408
@location9408 8 месяцев назад
உண்மை
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 8 месяцев назад
❤👍
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 8 месяцев назад
உண்மை உண்மை சகோதரா்
@WASEEM-ep7cu
@WASEEM-ep7cu 7 месяцев назад
Fantastic acting 😅
@sathyaj5616
@sathyaj5616 8 месяцев назад
Super and very true
@bastiananthony3392
@bastiananthony3392 8 месяцев назад
அருமை. இருவருடைய நடிப்பும் வேற லெவல் .நன்றி.
@kajanthass1993
@kajanthass1993 7 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@tharmaretnamkopijan4113
@tharmaretnamkopijan4113 8 месяцев назад
Stress busters 😍
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 8 месяцев назад
😂
@mathuri9659
@mathuri9659 4 месяца назад
இதுஎமது நாட்டில்உண்மையான நிலை இருவரது நடிப்பும்மிக அருமைபிச்சு மணியை கனடாவுக்கு அனுப்பி விடுங்கோ எப்படி வேலை செய்வது என்று கற்றுக் கொண்டு வருவார்😅
@user-gc7om8oi8v
@user-gc7om8oi8v 8 месяцев назад
❤❤❤ nice 👍
@patrick_resia
@patrick_resia 8 месяцев назад
Super brothers
@subhasranjan6010
@subhasranjan6010 8 месяцев назад
Good
@uthayakarankaranki4916
@uthayakarankaranki4916 8 месяцев назад
❤❤❤
@streetfoodslovers4642
@streetfoodslovers4642 8 месяцев назад
Vera level✨
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 8 месяцев назад
Wow superb ❤🎉🎉vera level ❤😍
@praneehasundar1174
@praneehasundar1174 8 месяцев назад
Vaalthukkal Anna…Naanga ungaloda videos ku addict aayitom…😊 Neenga solra karuthukkal romba varavetka thakkadha iruku… Daily videos varaadha nu ethirpaathitu irukam…Ungal moovarin thiramayum menmelum valara engal vaazhthukkal…😊
@nironjanu8756
@nironjanu8756 8 месяцев назад
தம்பி கையை வைச்சு பாருங்க
@ahmhamzeenahmhamzeen638
@ahmhamzeenahmhamzeen638 8 месяцев назад
😂😅aiyyo paawam
@premkeerthy7658
@premkeerthy7658 8 месяцев назад
😂😂😂👌👌👌👌👌
@rajahdaniel4224
@rajahdaniel4224 8 месяцев назад
👍👍👍👍👍👍👍👍
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 8 месяцев назад
😂😂😂super. இனிமேல் phone panakuthadu😂😂. Pakiyam 👌. My parents had same problem when they built a house.
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 8 месяцев назад
😊😊🏆👌
@sanraasathy
@sanraasathy 8 месяцев назад
👌 😂😂😂 ❤️
@piraveenanmahendrarajah5699
@piraveenanmahendrarajah5699 7 месяцев назад
Do not give contract to any builder without proper written contract signed before a lawyer. Make sure warranties are included and do not sign builder-drafted contract. Get your lawyer to write the contract and make the builder sign it.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 8 месяцев назад
😂😂😂😂😂👌
@philiputhasvarapiragasam3738
@philiputhasvarapiragasam3738 6 месяцев назад
👍👍👍
@magadheeradheera608
@magadheeradheera608 8 месяцев назад
❤❤❤😂
@user-tz7ld6wz7t
@user-tz7ld6wz7t 5 месяцев назад
அண்ணா.அக்குடிஅண்ணாபர்தாவிடியெ.வை.பர்க்கிரம்.புதுவிடியெ.வரட்டு
@ThamilChelvan-xo9pw
@ThamilChelvan-xo9pw 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂
@moonshadowspring
@moonshadowspring 8 месяцев назад
😦😦😦😦😦👌👌👌
@manrayanithya5044
@manrayanithya5044 8 месяцев назад
👌👌👌👌👌👏👏👏👏👏😃😄
@jasisuntharalingam5685
@jasisuntharalingam5685 8 месяцев назад
Mason please give the house owner some pots to solve his issue.
@chandraarunasalam1780
@chandraarunasalam1780 8 месяцев назад
Sound????
@user-re4ev8lf1k
@user-re4ev8lf1k 7 месяцев назад
Unmaiyave thanni varutha
@akkuddipichumani
@akkuddipichumani 7 месяцев назад
yes உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் எங்க ஊர் எஞ்ஜினியர் ஒருவர் சொன்னது: 365 நாள்ல ஒரு 60 நாள்தான் மழை. அதுக்குப்போய் இப்படி அலட்டிங்கிறீங்களே. இது எப்படி இருக்கு?ஹரி இன்.... கட்டின வீடு இப்படிதான் இரண்டு வருடமாக நாங்கள் பேன் பன்னி களைச்சுபோனோம்ஹரி இன்.... கட்டின வீடு இப்படிதான் இரண்டு வருடமாக நாங்கள் பேன் பன்னி களைச்சுபோனோம்
@irsathmohamed6124
@irsathmohamed6124 8 месяцев назад
❤❤😅😅😮😢😊
Далее