Тёмный

வீட்டிலிருந்தபடியே மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைப்பது எப்படி?How To Link Aadhaar With EB|புதிய வழி 

CAPTAIN GPM
Подписаться 700 тыс.
Просмотров 6 тыс.
50% 1

வீட்டிலிருந்தபடியே மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைப்பது எப்படி?|How To Link Aadhaar With EB Connection?
TANGEDCO
* முதலில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், Tangedco என்று தேடினால் வரும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
* திறக்கும் முதல் பக்கத்திலேயே, Link your service connection with Aadhar என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.
* அதன் பிறகு திறக்கும் பக்கத்தில், சில தகவல்கள் (information) கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்துக் கொள்ளவும். பின்னர் அதே பக்கத்தில், Service Connection Number கேட்கப்படும்; அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.
* தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண் கேட்கப்படும். அதனை உள்ளிடும்போது உங்களுடைய எண்ணிற்கு, OTP அனுப்பப்படும். அதனை உள்ளிடவும் (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தை மீண்டும் திறந்து, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதியை ஓபன் செய்து கொள்ளவும்).
* இந்த இடத்தில், Owner or Tenant என்ற பகுதி இருக்கும். அதனை நிரப்பவும், தொடர்ந்து Enter கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய எண் ரெஜிஸ்டர் செய்யப்படும்.
* OTP உள்ளிட்ட பிறகு, Enter கொடுத்த பின் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் காட்டப்படும். அங்கு கேட்கும் மற்ற கேள்விகளுக்கு சரியான பதிலை உள்ளிடவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.
* அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் The details has been uploaded successfully என்று காட்டும். அப்படி காட்டினால் உங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும்.
மின்சார மீட்டர் நம்பரை
ஆதார் நம்பருடன்
இணைக்க புதிய வழி
தமிழக அரசு அறிவிப்பு
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Subscribe,Like ,share and comment
Thank you for watching
மேலும் நண்பர்களே இது போன்ற பயனுள்ள விடீயோக்களை பெற Subscribe செய்யவும்
I Hope this video will be useful for you....
Watch our other video and subscribe our channel
So please watch the video first to last
Don’t skip the videos otherwise you cannot understand
Don’t forget Subscribe our channel
Like Pannuga
Share Pannuga
Command Pannuga
🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
*********Thanks for watching**********
#linkaadhaartoeb

Наука

Опубликовано:

 

19 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@badrisureshm3168
@badrisureshm3168 Год назад
உங்களுடைய வீடியோ தான் ப்ரோ சாமானிய மக்களுக்கு புரியுது நிறைய வீடியோ பண்ணுங்க ப்ரோ எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கு.
@gpm
@gpm Год назад
நன்றி சகோ
@seyedkasim
@seyedkasim Год назад
Super உங்க விடியோ பார்த்து இப்போ தான் ஒரு நபருக்கு இந்த உதவி செய்து கொடுத்தேன். நன்றி
@gpm
@gpm Год назад
நன்றி
@amakhero1693
@amakhero1693 Год назад
Super ji
@harikrishnan4755
@harikrishnan4755 Год назад
அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி
@gpm
@gpm Год назад
Thanks brother
@venkatesanmalarchandrababu8083
Aadhar card photo front and back side r front enough a
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Год назад
வணக்கம் நண்பரே 100 நாள் வேலைக்கு ஆதார் குடும்ப கார்டு பேங்க் பாஸ்புக் போட்டோ இவை அனைத்தும் உள்ளூர் பணியாளரின் கொடுத்து நான்கு ஆண்டுகள் முடிந்து பல முறை ஊராட்சி தலைவரிடமும் கூறிவிட்டேன் இன்னும் நூறு நாள் வேலைக்கான அட்டை வரவில்லை யாரிடம் முறையிட்டு வேலைக்கு அட்டை பெற வழிமுறைகள் சொல்லவும்......... நன்றி தாங்களின் வீடியோக்கள் மக்களுக்கு பெரிதும்...... உதவி....
@nethajidnethaji9615
@nethajidnethaji9615 Год назад
Hi
@gomathisuresh7245
@gomathisuresh7245 Год назад
Anna one doubt..Annan thambi orey veedu but Eb connection Thani Thani .eb connection name avanga appa name la iruku ..ipo nanga anna thambi 2 perum ore athar link panna prblm varum ah....illa antha 3 option la ethana nanga choose pani adhar card ah link panalama bro .pls reply me bro
@gpm
@gpm Год назад
பன்னலாம்
@rajakabilan8261
@rajakabilan8261 Год назад
எத்தனை நாளில் லிங்க் செய்தது கன்பார்ம் ஆகும்!
@mohamedlukman3627
@mohamedlukman3627 Год назад
Bro EB office poithan aadhar number enaikanuma illa E sayvai maiyathula poi enaikalaama
@srinivasana4004
@srinivasana4004 Год назад
Mobile easy apply பண்ணலாம்...
@gpm
@gpm Год назад
நீங்களும் apply பன்னலாம்
@yesurajgnanadas9738
@yesurajgnanadas9738 Год назад
அண்ணா நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன் இப்போ என்னுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா இல்லை வீட்டு ஓணர் எண்ணை இணைக்க வேண்டுமா?
@gpm
@gpm Год назад
இரண்டு options னும் இருக்கு
@karthikk1647
@karthikk1647 Год назад
மின் இணைப்பு வேற ஒருவர் பெயர் .இடத்தின் உரிமையாளர் வீடு கட்டி குடியிருக்கிறார் .இதை எப்படி சரி பன்றது சகோ
@gpm
@gpm Год назад
Name change apply pannalam
@mvtamilmonika8157
@mvtamilmonika8157 Год назад
Image format 300 KP எப்படி என்று தெரியவில்லை sir
@seyedkasim
@seyedkasim Год назад
அந்த போட்டோவை தெரிந்தவர் வாட்சாப்.கு அனுப்பி உங்கலுக்கு திருப்பி அனுப்ப சொல்லுங்க KP கம்மியா இருக்கும் வாட்சாப் போல்டர்ல இருக்கும் பொட்டோவை அப்லோடு பன்னுங்க
@gpm
@gpm Год назад
நல்ல தகவல்
@srinivasana4004
@srinivasana4004 Год назад
@@seyedkasim yes your ok
@abiiiiii911
@abiiiiii911 Год назад
Anna mobile number aadhar card la matha vazhi sollunga post office waste
@srinivasana4004
@srinivasana4004 Год назад
Taluk office and municipality office ku ponga mobile number update pannuvaanga .. Thank you...👍
@abiiiiii911
@abiiiiii911 Год назад
@@srinivasana4004 thanks bro
@srinivasana4004
@srinivasana4004 Год назад
@@abiiiiii911👍
@gpm
@gpm Год назад
சிறப்பு
@p.suresh9755
@p.suresh9755 Год назад
இரண்டு வீட்டுக்கும் ஒரே ஆதார் கார்டு லிங்க் பண்ண மானியம் கிடைக்குமா கிடைக்காதா உடனே பதில் தேவை,.
@gpm
@gpm Год назад
வாய்ப்பு குறைவு
Далее
КАКОЙ SAMSUNG КУПИТЬ В 2024 ГОДУ
14:59