Тёмный

வீட்டிலேயே செய்யலாம் Hair Oil...Secret சொன்ன Herbal Scientist ! Actor Rajesh | Hair Problem | Oil | 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 152 тыс.
50% 1

#omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

3 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@Arshisar
@Arshisar 23 дня назад
முடி கொட்டுவதற்கு முதற்காரணமாய் இருப்பது உடல் சூடு மற்றும் இரும்புச்சத்து குறைபாடு என்றும் அதனை முறியடிக்கும் வகையில் உடல் சூட்டை குறைப்பது தேங்காய் எண்ணெய் இரும்புச்சத்து அதிகப்படுத்துவது கரிசலாங்கண்ணி என்ற தகவல்களை மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி ஐயா
@SiddhaMudra
@SiddhaMudra 22 дня назад
Thaks a lot
@hemalathaj5691
@hemalathaj5691 19 дней назад
Excellent elaborate explanation VAZHGA VALAMUDAN
@pjagadeesan542
@pjagadeesan542 20 дней назад
ராஜேஷ் சார்.. ஒரு நல்ல பேட்டி, நெரியாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் அமைதியாக அவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாக வெளிப்படுத்த நல்ல ஒத்துழைப்பு கொடுத்து அர்த்தமுள்ள நேர்காணல் செய்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🙏🙏🌹🌿
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 23 дня назад
நுட்பமான நுணுக்கமானவர் இருந்தார்கள் ..இப்போது இருக்கிறார்களா நானும் புதுக்கோட்டை மாவட்டமே சில ஒருவரை தவிர மீதி ஐயா தான் பதில் சொல்ல வேண்டும்
@revathipalanikumar7227
@revathipalanikumar7227 22 дня назад
Outer part Coconut oil 1l, Yellow or white karisilagkanni 500ml Ponnangkanni 500ml Poduthalai or neeli 250ml Iron kadai heat panni 2.25l into 1l varum varai kaaichi edukkavum.
@AmrthaVarshiniHerbal
@AmrthaVarshiniHerbal 20 дней назад
உங்கள் தலை முடியை முதலில் காட்டுங்கள். சின்ன விஷயத்தை துண்டு துண்டாக பேசி எங்கள் நேரத்தை வீணாடிக்கிறீர்கள். தேவையற்ற பேச்சை குறைக்கவும்.
@rethanyas5tha878
@rethanyas5tha878 18 дней назад
Oil apply pannitu thaliku kulikanima or only apply panna mattum pothuma..
@user-wn9ts1op9w
@user-wn9ts1op9w 5 дней назад
This is for daily application only Apply, comb the hair leave it( olden days method) Very little quantity only needed for daily application- he said 5 to 10 drops only
@kalyanib1757
@kalyanib1757 23 дня назад
ஐயா உங்கள் தயாரிப்புகளை வாங்கி பயனடைய விரும்புகிறோம். எங்களுக்கு முகவரி ,எப்படி உங்களை தொடர்பு கொள்வது என்று கூறுங்கள். ராஜேஷ் ஐயா மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை தருகிறீர்கள். மிகவும் நன்றி ஐயா
@dharshinir1828
@dharshinir1828 23 дня назад
கரிசாலையை பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
@pjagadeesan542
@pjagadeesan542 20 дней назад
அருமை... அருமை.. நல்ல தகவல்,எண்ணை செய்முறைக்கு நன்றி.. நன்றி.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🎉🎉🎉🎉
@Pavithrasureshkumar0411
@Pavithrasureshkumar0411 22 дня назад
Thank you so much for this educational video, I learned so much.
@user-gu1nh4nv9y
@user-gu1nh4nv9y 23 дня назад
Simply super. I learned lot of information gained in this video. Vembu seepu new information. Paravaikali sound Vs morning awaken new information.
@Ubairas
@Ubairas 23 дня назад
நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய கரிசலாங்கண்ணி பொடுதலை தேங்காய் எண்ணெய் இவையெல்லாம் வைத்து முடி கொட்டுவதற்கான எண்ணையை வீட்டிலே தயாரித்துக் கொள்ளலாம் என்கின்ற தகவல் பயனுள்ளதாக உள்ளது ஐயா
@praveem7824
@praveem7824 20 дней назад
Thank you 🙏🙏🙏🙏 Very much Rajesh sir... useful videos for our society..❤❤❤
@Behappy-cr7qx
@Behappy-cr7qx 17 дней назад
ஆழ்ந்த ஆராய்ச்சிகளுக்கு நன்றி ஐயா
@PSel-j9u
@PSel-j9u 18 дней назад
Super info. All we need this type of info. Thx
@anandhalakshmi9572
@anandhalakshmi9572 23 дня назад
முடி உதிர்தலுக்கான காரணம மற்றும் மருத்துவத்தைப் பற்றிய அருமையான விளக்கம் ஐயா.🙏
@aarthim6796
@aarthim6796 23 дня назад
Thanks sir for knowing the hair tricks
@gowsi-kuttyma
@gowsi-kuttyma 23 дня назад
Useful information sir
@ShobanaS-hd6hv
@ShobanaS-hd6hv 23 дня назад
Very good information sir
@nattudurai6861
@nattudurai6861 23 дня назад
மிக அருமையான பதிவு ஐயா
@selvamkumar3553
@selvamkumar3553 23 дня назад
இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அருமையான ‌பதிவு
@SiddhaMudra
@SiddhaMudra 22 дня назад
நன்றி
@crafts5208
@crafts5208 23 дня назад
Thank u for this topic
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 23 дня назад
நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏
@balajee4431
@balajee4431 23 дня назад
Very nice video so usefull to all sir
@revathichari4533
@revathichari4533 23 дня назад
என் அம்மா, எங்கள் கிராமத்தில் கீழேகண்ட பொருள்களை வைத்து ஹேர் ஆயில் காய்ச்சவார்கள் கரிசளாங்கண்ணி, கறிவேப்பிலை, சிறிது வேப்பிலை, துளசி (இவை இரண்டும் பேன் பொடுகு வராமலிருக்க ) நீலி அவுரி என்பது அவரைக்காய் இலை, நெல்லிக்காய் அல்லது நெல்லிமுள்ளி, சந்தனம், வெந்தயம், சிறிது ஓமம் (சைனஸ் சளி பிடிக்காமல் இருக்க ) மருதாணி செம்பருத்தி பூ மற்றும் இலை, கீழகாநெல்லி குப்பைமேனி உலர்த்த பன்னீர் ரோஜா இதழ், மல்லிகைப்பூ, ஆவாரம்பூ எல்லாம் சேர்த்து அரைத்து செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சேர்த்து சுண்ட காய்ச்சி வடிகட்டி வெய்யிலில் காய வைத்து தயார் செய்வார். நாங்கள் அதனுடன் அவ்வப்போது சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு உபயோகிப்போம். நல்ல கருமையாகவும் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்ந்தது. நாங்கள் மெட்ராஸ் வந்து செட்டில் ஆகி வேலைக்கு போனபோதும் திருமணம் ஆனப்போதும் எல்லோரும் எங்கள் முடியை பார்த்து வியந்தார்கள். இப்போது அப்படி என் பிள்ளைகளுக்கு என்னால் செய்ய முடியவில்லை. வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை. என் முடியும் நிறைய கொட்டி விட்டது.
@revathichari4533
@revathichari4533 23 дня назад
இப்பொழுது நான் எல்லா சீக்ரெட்டயும் சொல்லி விட்டேன். யார் வேண்டுமானாலும் கோடி கோடியாக சம்பாதித்துக்கொள்ளலாம். 😃 😅 ராயல்டி எல்லாம் vendaam
@latharavi890
@latharavi890 23 дня назад
Thank-you mam Thank-you mam
@latharavi890
@latharavi890 23 дня назад
Thank you mam!!
@arokiamarymary4184
@arokiamarymary4184 23 дня назад
Thank u mam
@manjulasuresh8727
@manjulasuresh8727 22 дня назад
Idha seiyaruthuku time kodukanum neenga.. Only reeipe is not enough.. Time is the factor for this generation😂
@geethavijayan561
@geethavijayan561 23 дня назад
Very good information. From where to get this oil. Please give the link. Namasthe.
@sangeetha3052
@sangeetha3052 23 дня назад
Payanulla pathivu ayya migavum nandri
@computer6057
@computer6057 23 дня назад
VERY USEFUL. THANK U SO MUCH.
@sandyasridhar8350
@sandyasridhar8350 19 дней назад
Thanks for the interview Rajesh uncle.When I was around 2 yrs we were living in Krupa colony in ashok nagar.we were your neighbours.My mom was a teacher and dad was working in bank.I have a elder brother.dont know if you still remember us.my mom used to tell that once we visited your house.my name is sandya.iam now a homemaker ,living in bangalore.I keep telling my daughter that you were our neighbour.we all like your acting very much .
@alliswell5873
@alliswell5873 22 дня назад
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
@ammuvenki4164
@ammuvenki4164 23 дня назад
காட்டன் திரியில் ஆயில் நனைத்து விளக்கின் சுடரில் எரித்தால் சத்தமின்றி எரிந்தால் மெழுகு பதம் வந்துவிட்டது. சட சட என்று சத்தம் வந்தால் இன்னும் பதம் வரவில்லை ..
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 23 дня назад
Well said 👏
@footballbeginners4762
@footballbeginners4762 17 дней назад
Thank you
@fortuneindia1208
@fortuneindia1208 21 день назад
Unmai thaan... Pimpom lam paarunga factory eh start panniduchu... Yov polaika kathukonga
@anandhisakthi2268
@anandhisakthi2268 19 дней назад
Thankyou brother
@ChandraHarithrra
@ChandraHarithrra 14 дней назад
Thankyou soo much ❤❤❤❤
@kgfsqad4491
@kgfsqad4491 23 дня назад
நீங்கள் கூறும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் வியப்பூட்டுகின்றன. இது பற்றிய வகுப்புகள் இருந்தால் தெரிவிக்கவும் ஐயா.
@pencildraw512
@pencildraw512 22 дня назад
Really superb
@kasiammalmuniasamy3919
@kasiammalmuniasamy3919 23 дня назад
Super doctor
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 23 дня назад
This beautiful two cashless drs welcomed to the poor you tube viewers and your hair oil prepartion method is very great and thanks to om Saravana bava media vison ok go
@SiddhaMudra
@SiddhaMudra 22 дня назад
thank you
@HemapriyaAthiseshan
@HemapriyaAthiseshan 22 дня назад
Thank you sir super 😊
@saranyamadhan3506
@saranyamadhan3506 23 дня назад
மிகவும் அருமை ஐயா.
@anupamanair9241
@anupamanair9241 20 дней назад
Sir, can we eat or cook white karisalankanni
@GDharaniya
@GDharaniya 23 дня назад
Super sir👍👍
@sekarv9966
@sekarv9966 23 дня назад
கருமை நிறக் காடுகள் போன்ற முடியை பெற முடியும் என்று இக்க காணொளியின் மூலம் தெளிவு பெற்று அறிந்து கொண்டேன் குறிப்புகள் தந்தமைக்கு மிக்க நன்றி.
@nishasurya8249
@nishasurya8249 23 дня назад
Is there any hairoil for hairfall available in your hospital ?
@Lakshmi-t7b
@Lakshmi-t7b 23 дня назад
Thankyou for sharing ur hair oil preparation sir and revealing unknown fact about birds role in clock rhthym
@THILAGAS-mx4zp
@THILAGAS-mx4zp 22 дня назад
Mikka nanri iyaa
@leelavathymadan9924
@leelavathymadan9924 23 дня назад
Ayya unghalidam hair oil kidaikuma. Athan vilai thrivikkavum.
@sudhasudha4951
@sudhasudha4951 19 дней назад
sir voice ,action ellam Anna malai sir mathiri iruku
@arishs9150
@arishs9150 20 дней назад
கரிசாலை சமைக்கும முறை சொல்லுங்க ஐயா ❤❤
@GEETHAGEETHA-km9ot
@GEETHAGEETHA-km9ot 23 дня назад
Very good imformation sir💯👍🏻
@seetharamanseetharaman1091
@seetharamanseetharaman1091 23 дня назад
ரகசிய தகவல்களை வெளியிட்ட மருத்துவர் அய்யாவுக்கு மிக்க நன்றி.உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது.
@jancyprabha2903
@jancyprabha2903 23 дня назад
Tiruchy
@jancyprabha2903
@jancyprabha2903 23 дня назад
Bharathidasan university kum adutha stopping mandaiur
@san184
@san184 20 дней назад
Solrathu ellamae ellarukum therintha visiyangal tan ..but evvalavu neram solkireergal bro ...short aa sollunga....paavam Rajesh sir...ketkanumae endru kettukonduirrukirar
@user-mz5zc9yo2v
@user-mz5zc9yo2v 20 дней назад
பாவம் என்னத்த சொல்ல
@Nithya_bridemakeover
@Nithya_bridemakeover 23 дня назад
Online classes available ah sir
@sujathasingaran3503
@sujathasingaran3503 23 дня назад
இந்த மாதிரி தயாரிப்புகளை செய்ய கற்று கொடுக்கலாமே ... ஏதேனும் நேரடி பயிற்சி உள்ளதா ஐயா?மெழுகு பதம்?
@coolcreators6173
@coolcreators6173 23 дня назад
6 month course iruku
@sesha1974
@sesha1974 23 дня назад
​@@coolcreators6173please share the details
@srecollections4762
@srecollections4762 22 дня назад
Where is the course?
@manikandan1063
@manikandan1063 15 дней назад
Enga bro iruku
@kalaivanij7229
@kalaivanij7229 18 дней назад
Sir varicosevein treatment detail
@sridharA-df3mu
@sridharA-df3mu 23 дня назад
Rajesh sir hairfall pathi athiga vedio poduga
@sudhadevi4459
@sudhadevi4459 20 дней назад
Do you sell this oil
@mehboobahamedsha8550
@mehboobahamedsha8550 23 дня назад
இவருடைய தலைப்பவை எடுக்கச்சொல்லுங்க இவருக்கு முடி இருக்கானு பாப்போம் முடி வளர தைலம்ம்னு சொல்லுற விளம்பரம் எல்லாம் பித்தலாட்டம், ராஜேஷ் சாருக்கு இது தேவையில்லாத காணொளி
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 23 дня назад
முதலில் போலி பெயரில் இல்லாமல் நிஜ பெயரில் நீங்கள் வரலாமே. தங்களது அனைத்து கமென்டுகளும் தரம்கெட்டே இருக்கின்றன. தங்கள் மனநிலையை நன்றாக பார்த்து கொள்ளவும்.
@Poovizhi..
@Poovizhi.. 20 дней назад
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏
@tnriderff8197
@tnriderff8197 19 дней назад
Oil kidaikuma iyya
@dhanapals439
@dhanapals439 20 дней назад
Weight lose powder sollunga sir
@Arasi29
@Arasi29 23 дня назад
ஆன்லைன் வகுப்புகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா.. தொலைபேசி எண் ஏதும் இருந்தால் பகிருங்கள் ஐயா.. நன்றி
@yogagroup6gasc443
@yogagroup6gasc443 19 дней назад
சிறப்பு எத்தனை மூலிகை அளவு எண்ணெய் எத்தனை லிட்டர் அளவு மற்றும் செய்முறை சொல்லுங்க அண்ணா
@footballbeginners4762
@footballbeginners4762 17 дней назад
Mela oru sagothari keeraigal mattrum athan alavugal Aiyaa sonna padi pathivitrukanga paarunga
@ALJS5656
@ALJS5656 22 дня назад
ஐயா, அவுரி செடியை கையில் வைத்திரு ந்தாலே எனக்கு கை முழுவதும் அரிப்பு எற்பட்டு விடுகிறது,இது எனக்கு பல முறை ஏற்பட்டுவிட்டது, இதனால் எண்ணெய் காய்ச்சும் போது பொடுதலையும், அவுரியையும் தவிர்த்து விட்டேன் மற்ற பட டி நீங்கள் சொல்வதுபோல எண்ணெய் காய்ச்சி பயன்படுத்துகிறேன், நன்றாக இருக்கிறது, ஆனாலும் அவுரியையும், பொடுதலையும் தவிர்ந்துவிடுகிறேன் கையில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக இதற்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanraj2470
@mohanraj2470 21 день назад
Watch dr asha Lenin video she released regarding that indigo allergy
@umab9846
@umab9846 18 дней назад
Yes
@miniaturekitchen8102
@miniaturekitchen8102 20 дней назад
Instead of juice we can add powder sir
@snoopycomen7550
@snoopycomen7550 20 дней назад
முதல்ல ஒங்க தலப்பாவ அவ்த்து காட்டுங்க.உங்களுக்கு முடி இருக்கா னு பார்க்கனும்
@eligibilityview
@eligibilityview 14 дней назад
நல்ல செயல்ளை கேலி செய்ய வேண்டாம்
@gengadevi8916
@gengadevi8916 23 дня назад
❤❤❤❤❤❤
@AmbikaMurugesan
@AmbikaMurugesan 23 дня назад
Sir , is there any course to learn this vazviyal concept
@coolcreators6173
@coolcreators6173 23 дня назад
6 month course iruku
@SarathKumar-rx2hj
@SarathKumar-rx2hj 22 дня назад
​@@coolcreators6173 how to contact for course?
@npapyas
@npapyas 16 дней назад
I made this oil for my daughters n nieces,who live in u.s...but due over luggage n weight they didn't take it..i have around 2.5kgs of oil with me..of which half kg i will use rest 2kg is extra with me...i spent so much time on this searching, buying,drying,cleaning, blending,heating,cooling ...finally all went waste..
@indhumathi8874
@indhumathi8874 15 дней назад
இளநரைக்கு தீர்வு
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 23 дня назад
🌺🌺🌺🌺🌺
@sistersvlogs7006
@sistersvlogs7006 16 дней назад
Grey hair ku oru solution sollunga plz
@poomagalulagam7769
@poomagalulagam7769 22 дня назад
Kadasi varaikum thalapakatti biriyani yepdi seiyarthunu sollave illa
@user-mz5zc9yo2v
@user-mz5zc9yo2v 20 дней назад
நம்முடைய ராஜதந்திரம் அனைத்தும் விணாகிவிட்டதே
@Bunny악미19
@Bunny악미19 19 дней назад
Iyya white hair kku natural tips kodunga iyya
@MPVijayKhanna
@MPVijayKhanna 19 дней назад
Dandruff irukaa ungaluku
@shabanaballo2442
@shabanaballo2442 16 дней назад
​@@MPVijayKhannailla
@MPVijayKhanna
@MPVijayKhanna 15 дней назад
Apa bringhraj tablet saapidunga sister podhum​@@shabanaballo2442
@Shan.sk1010
@Shan.sk1010 23 дня назад
🎉🎉🎉🎉
@narenPranav
@narenPranav 23 дня назад
Ayya ungalidam siddha maruthuvam padikalama
@MPVijayKhanna
@MPVijayKhanna 19 дней назад
படிக்கலாம்
@mohanbabu8136
@mohanbabu8136 18 дней назад
Sir.there is any treatment for stroke im suffering past 5 months left side paralysis my age 45 yrs anybody know pls reply romba kastama eruku
@user-ni6ho9yw6i
@user-ni6ho9yw6i 8 дней назад
Palamaner la treatment irukku , search panni paarunga , get well soon
@r.thilaka2546
@r.thilaka2546 19 дней назад
கபம் பித்தம் வாதம் 3க்கும் தனி தனி எண்ணை இருக்குதுன்னு ஒரு பெரியவர் சொன்னார் சரியா ன்னு சொல்லுங்க
@SriGangaAqua-786
@SriGangaAqua-786 23 дня назад
😂ஐயா ... உங்கள் தலைமுடி ஐ காண்பிக்க வேண்டும்.. ❤❤😂 நன்றி
@padmasukumar5363
@padmasukumar5363 23 дня назад
😂
@samiyoga8570
@samiyoga8570 21 день назад
😂😢😅
@PoongodiPalpandian
@PoongodiPalpandian 14 дней назад
😂😂😂😂😂
@radhikakannan2147
@radhikakannan2147 20 дней назад
Poduthalai thogal pannuvanga
@muthukumar-sg6mg
@muthukumar-sg6mg 23 дня назад
இவர் முழுமையாக எதையும் கூறவில்லை
@vijayashankar1989
@vijayashankar1989 21 день назад
நீங்க முழுசா சொல்லுங்க
@muthukumar-sg6mg
@muthukumar-sg6mg 20 дней назад
முழுசா சொல்ல வேண்டியது அவர் தாண்டா முண்டம் உனக்கு மூளை இருந்தா இப்படி எல்லாம் பேச மாட்டே
@selviganesh6257
@selviganesh6257 9 дней назад
அய்யா உங்க தலை முடி காட்டுங்க
@arulselvi8264
@arulselvi8264 16 дней назад
வணக்கம் ஐயா,தோல் பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்க pls unga number pls
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 22 дня назад
👃👃👃👃👃👃👃👃👃👃👃
@ungalrasigan8361
@ungalrasigan8361 20 дней назад
எதற்கு முண்டாசு கட்டி இருக்காங்க உங்க தலைமுடிய காட்டுங்கள் நம்மனபறோம்
@eligibilityview
@eligibilityview 14 дней назад
சில செயல் காரணம் முழுமையா தெரியாமல் நல்ல செல்களை கேலி செய்ய வேண்டாம்.
@user-wv6hn3jh7d
@user-wv6hn3jh7d 13 дней назад
எங்கள் அ்்அம்மா என் நினைவு தெரிந்த நாள் முதலாக கரிசலாங்கண்ணி எண்ணெய் செய்வார்கள் . தலைமுடி நீளமாக அடர்த்தியாக இருக்கும் . அப்பொழுது தலைமுடி ஆரோக்யமாக இருந்ததற்கு அது தான காரணம் என்று தெரியவில்லை. இன்று அறுபது வயது தாண்டி அதன் அருமை தெரிகிறது. அம்மாவின் அருமை அவர்கள் அன்பு அதற்குக். கரிசலாங்கண்ணி எண்ணெய்ஒரு சான்று. 🥹.
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 23 дня назад
Evar wife theliva pesuranga,evar kuzhapurar.puriave ellainga sir.
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 23 дня назад
இதில் குழப்பம் என்ன...
@sundarir7313
@sundarir7313 21 день назад
Ivaroda wife yaru
@manjulasuresh8727
@manjulasuresh8727 22 дня назад
Do you know who's selling this oil? Please contact number
@Nithya_bridemakeover
@Nithya_bridemakeover 23 дня назад
Online classes available ah sir
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 487 тыс.