Тёмный
No video :(

வீட்டிலேயே தேங்காய் எண்ணை தயாரிப்பது எப்படி? 

Villatic Foods Official
Подписаться 1,9 млн
Просмотров 11 млн
50% 1

Опубликовано:

 

10 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 973   
@uttamavillan1133
@uttamavillan1133 Год назад
என்ன பாய் தலைக்கு எண்ணெய் தயாரி்த்து எடுக்குறதுக்குள்ள தல தீபாவளியே வந்துடும் போல....
@shadow.kash..3625
@shadow.kash..3625 Год назад
🤣🤣🤣
@Randy_Ramesh
@Randy_Ramesh Год назад
😂😂🤣🤣🤣
@rathinamrichard
@rathinamrichard Год назад
Sema
@annadosacafe
@annadosacafe Год назад
😂😂😂😂😂😂
@dhiyasozhan1181
@dhiyasozhan1181 Год назад
😂😂😂😂😂😂
@tylerdurden9896
@tylerdurden9896 Год назад
காய வைத்து செக்கில் ஆடுவது. லாபம். நிறைய எண்ணெய் வரும்.
@behinshalom8853
@behinshalom8853 Год назад
Nanga apdi than atuvom..from kanyakumari
@balamidhun4789
@balamidhun4789 Год назад
correct bro செக்கு la varathu ta nallathu heat kammiya erukkum
@aarthiethiraj5934
@aarthiethiraj5934 Год назад
Heat athigama kudutha antha oil la irukka nutritious kammi aagidum.
@Evildead1999
@Evildead1999 Год назад
​@@aarthiethiraj5934 epudraaa
@aarthiethiraj5934
@aarthiethiraj5934 Год назад
@@Evildead1999 athunala than porika use panna oil eh thirumba thirumba use pannakudathunu solluvanga. Athula irukka nutritious motham poidum. That's why we get food more costly in five star hotels compared to normal hotels. In five star hotels they won't use the same oil which they used for fries and they throw it out once it has been used. But in normal hotels they use the same oil again and again for all the fries and refill with same oil with the fresh one and do the same process. And that's not good for our health bro.
@thulasi_08
@thulasi_08 Год назад
காயவைத்து அரைத்தால் இன்னும் வேலை ஈசியாக இருக்கும் நேச்சுரல் தேங்காய் எண்ணெய் வாசனை வரும் அருமையாக கிடைக்கும இவ்வளவு கஷ்டப்பட்டு செய்து காட்டிய தம்பிக்கு எனது பாராட்டுக்கள்👏👏👍
@pksindias
@pksindias 22 часа назад
விட்டா இலநி யா இருக்கும்போதே அரசிடுவான் போல இருக்கு
@ssri2749
@ssri2749 Год назад
Master நாங்க veg tips கேட்டு ரெம்போ நாள் ஆச்சு,,, இப்போவது வீடியோ போட்டீங்க சூப்பர்
@thangarajkvl
@thangarajkvl Год назад
Petrol eppadi seirathu nu oru video podunga bhai...🤩
@shivasaravana5520
@shivasaravana5520 Год назад
Nakkal adhigam bro 😂
@jagatheibkumar8263
@jagatheibkumar8263 Год назад
🤣🤣🤣
@vickiewickie
@vickiewickie Год назад
Nakkalya unaku🤣.
@barath-jd8gs
@barath-jd8gs Год назад
Yov😂😂😂
@nivethanive6993
@nivethanive6993 Год назад
Kusumbu pa ungaluku 🤣🤣
@SarasuKVelan
@SarasuKVelan Год назад
👍saar ungga முகத்தில் ஒரு பால் போல ஒரு புன்னகையின் அம்சம் என்றும் நிலத்திருக்கணு.
@divyadharshinik8199
@divyadharshinik8199 Год назад
Unga smiling face ea romba positive a iruku bro😇
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug Год назад
நல்லதுதான்...ஆனால் கேஸ் அடுப்பில் சராசரியாக மூன்று மணிநேரம் காய்ச்சினால்... காஸ் செலவு..கடையில் வாங்குவதை விட அதிகமாகும். ஆயினும் கலப்பில்லாமல் கிடைப்பதால் ஓ.கே. உடற் பிரயாசைதான்...கஷ்டம்.
@divyabharathi5511
@divyabharathi5511 Год назад
விறகு அடுப்பு பயன்படுத்தலாமே
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug Год назад
@@divyabharathi5511 ஆம் அதுவும் சரி.
@vidhyaarulprakasam6688
@vidhyaarulprakasam6688 Год назад
Thenga pal eduthutu fridge la veinga... Easy coconut oil kidaikum
@ilakiyaadaikalam
@ilakiyaadaikalam Год назад
​@@vidhyaarulprakasam6688 super
@m.mohamediliyas7871
@m.mohamediliyas7871 9 месяцев назад
அவ்வளவு நேரம் ஆகாது நான் எப்பொழுதும் இப்படித்தான் தேங்காய் எண்ணெய் எடுப்பன் நல்ல மணத்துடன் இருக்கும் இவர் சற்று கறுக்கி விட்டார் முன்பே இறக்க வேண்டும். இபாபடி தயாரிக்கும் எண்ணெய்யில் முடி உதிராது நன்கு வளரும் பல வருடமாக நான் இதை தான் பயன்படுத்துகின்றேன்
@tabrezahamed9250
@tabrezahamed9250 Год назад
அறுமை பாய் 1st comment 🤞
@balaramanr5311
@balaramanr5311 Год назад
அறுமை இல்லை அருமை
@balaramanr5311
@balaramanr5311 Год назад
அறுவை
@shivanyashivanya7286
@shivanyashivanya7286 Год назад
இது மருந்துக்கு பயன்படும் அன்பு சகோதரா 🔥இது சமையல் விட வெறும் வைரில் 4ஸ்பூன் சாப்பிட வாழ்க்கையில் குடல் புண் வராது bro 👌🔥🔥🔥
@umas3111
@umas3111 Год назад
Oh superp bro
@vijaya3775
@vijaya3775 Год назад
ஐயா அடுப்பில் low flame வைப்பது எப்படி😅😅
@peermohamed7812
@peermohamed7812 Год назад
விறகு கட்டையை அதிகமாக வைக்காமல் இருந்தால் போதும்.
@saikala2286
@saikala2286 Год назад
நாலு கட்டை எரிஞ்சா.. ரெண்டு கட்டைய எடுத்தரனும்..
@jananipriya2761
@jananipriya2761 Год назад
😂😂😂🤣🤣🤣😅😅😅
@jareenakhanun9018
@jareenakhanun9018 Год назад
😂😂😂😂 ayoo ayoo 😂😂😂
@latasri7894
@latasri7894 11 месяцев назад
Oruviragu.mattum.vaikanum
@vikkyvikky2973
@vikkyvikky2973 Год назад
It’s is call vergin coconut oil I am from Kerala it’s good for hair and body massage all so
@tina4ron
@tina4ron Год назад
you are wrong! this is not virgin coconut oil
@mytrades3241
@mytrades3241 Год назад
இது நிறைய நேரம் எடுக்கும்.... அதை விட தேங்காய் பால் அப்படியே வைத்தால் கிரீம் தனியாக மேலே வந்து விடும்.. அதை தனியாக எடுத்து காய்ச்சி வடித்தால் எண்ணெய் தயார்
@electvickyvdm5873
@electvickyvdm5873 Год назад
ஆன இப்படியும் எடுக்க முடியும்னு சொன்னதுக்கு நன்றி சூப்பர்
@selvamani235
@selvamani235 Год назад
ஏன் இவ்வளவு கஷ்டபட்டு வேலை செய்கிறீர்கள் தேங்காய் மூடியை வெயிலில் காய வைத்து செக்கில் கொடுத்து ஆட்டினால் தேங்காய் எண்ணெய் ரெடி
@sivakumarr4558
@sivakumarr4558 Год назад
yes ,..ipdithaan naangalam thengaiya veliyl kaaya vaithu machine la thengaiennai eduthupom
@The_civil_Engineer
@The_civil_Engineer Год назад
Nee soldra method Correct thaa Caption la nalla paarunga veetulaye seiradhu eppadi solli thaa pottu irukkaru
@sivakumarr4558
@sivakumarr4558 Год назад
@@The_civil_Engineer ama bro vitula thaan thengai kaaya vachu eduthutu poi yennai edupanga,..nee pacha thengaiya mattaila irunthu edukurathukulla rmba kastam ,...
@santhoshs9933
@santhoshs9933 Год назад
​@@The_civil_Engineer ondrarai mani neram aduppa on panni vachi seiya solraaru veetla....konjam ennaikaaga evlo gas Selavu panvaanga
@arunpaulpaul870
@arunpaulpaul870 Год назад
இது உருக்கு தேங்காய் எண்ணெய் (extra vergin oil) உருக்கு எண்ணை சமையலுக்கும் நல்லது, மருத்துவ குணம் மிகுந்தது. இந்த எண்ணையை பிறந்த குழந்தை தொடங்கி எல்லா வயது குழந்தைகளுக்கு உடம்பில் தேய்த்து மசாஜ் செய்வதால் மேனி பளபளக்கும், தலைக்கு தேய்த்து குளித்தால் முடி அடர்த்தியா வளரும், உடலும் குளிர்ச்சியாக இருக்கும்
@jaikumarr6733
@jaikumarr6733 Год назад
ஒரு பொருளை சூடாக்கினால் அதனுடைய தன்மை மாறிவிடும் ( குறைந்து விடும்) இதை யாரும் செய்யாதீர்கள்.....நன்றி
@shandeebak8695
@shandeebak8695 Год назад
ஆமாம் சாகோ ...இயற்கையான தேங்காய் எண்ணெய் நிரம் வரவில்லை..
@umashankar77928
@umashankar77928 Год назад
சிறப்பான ஆள் நீங்க baai
@suvithavm8104
@suvithavm8104 Год назад
Super, nalla method 'a iruku , athuku ethuku 5 naal kaaya vachi athukapuram sekkula bittu eduthu ennai thayarikiranga
@kmeesafreefire7713
@kmeesafreefire7713 Год назад
தாடியில தடவிக்கிங்க பாய்😅😅😅😆😆
@venu4697
@venu4697 Год назад
😅😅😅
@sakthisamuel2549
@sakthisamuel2549 Год назад
🤣🤣🤣🤣
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps Год назад
இவ்வளவு தேங்காய் ல கொஞ்சம் எண்ணெய் தான் இருக்கு 🤔🤔🤔🤔🤔
@yugulcastro2743
@yugulcastro2743 Год назад
இது தான் நம்ப ஆளுங்களோட புத்தி
@shivanyashivanya7286
@shivanyashivanya7286 Год назад
இது சமையல் பண்ணாதீங்க அக்கா வெறும் வைரில் 4 ஸ்பூன் சாப்பிடுங்க வயிற்று புண் ஓடிப்போய்ட்டு 4 நாளில் இது எக்ஸ்ட்ரா வெர்ஜின் கலப்படம் இல்லா என்னை கோடி ரூபாய் கொடுத்தாலும் கெடைக்காது 🔥
@kavithakavitha2438
@kavithakavitha2438 Год назад
ஆமா அதே தான் அப்புறம் எப்படி பாராசூட் 10 ரூபாய்க்கு இவ்ளோ பாட்டில் கொடுப்பான் எல்லாம் ஏமாற்று வேலை
@velselvavelselva785
@velselvavelselva785 Год назад
தேங்காய் காய வைத்து செக்கு ஆட்டுவாங்க அப்போது தான் எண்ணெய் புண்ணாக்கு தனி தனியா நிறையா இருக்கும்
@yousufasi6604
@yousufasi6604 Год назад
​@@kavithakavitha2438
@rooneymechis
@rooneymechis Год назад
Ever smiling Bhai ❤️ love from Netherlands ❤️
@krmalarvizhi626
@krmalarvizhi626 Год назад
அதிகம் சூடேற்றும் போது சத்துக்கள் குறைந்து விடும்...☹️
@thangaraj658
@thangaraj658 Год назад
Correct
@AKTROLL007
@AKTROLL007 Год назад
தேங்காய் எண்ணெய் 500°c வரை வெப்ப படுத்த முடியும் எதும் ஆகாது
@sudhatalks4970
@sudhatalks4970 Год назад
இது கேரளா,இலங்கை,இந்தோனேசியா போன்ற பகுதிகளில் பின்பற்றும் முறை தான்..
@selvamarasan3607
@selvamarasan3607 Год назад
neenka use pannathu ilanu nenaiken... antha oil oda smell sema 🤤
@johnaseervatham5083
@johnaseervatham5083 Год назад
எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடித்து எந்த முடிய இழுக்க போரீ.... ர்
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 Год назад
பாய் கேஸ் சிலிண்டர் விலை தெரியுமா
@scuba1041
@scuba1041 Год назад
ஞான செய்தி நானா சிரிப்புக்காகவே நான் இந்த வீடியோவை பார்க்கின்றேன்
@gomathirajan2403
@gomathirajan2403 Год назад
👍 வீட்டில் தாயரிக்காலம் சிறுவர்களுக்கு சிறுமியருக்கு சொல்லி தரலாம் எப்படி தேங்காய் இருந்து எண்ணை தாயரிப்பது என்று செய்து காட்டுங்கள் அதை ஆசையுடன் பார்ப்பார்கள் 👍
@arularasan6312
@arularasan6312 Год назад
அண்ணா சூப்பர் அண்ணா இன்னைக்கு தான் நினைச்சேன் அதே மாதிரி இந்த வீடியோ வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி
@giftajerith628
@giftajerith628 Год назад
Adding little cumin seeds and curry leaves gives pleasent smell . My grandmother makes this regularly for hair oil.
@flowerlove9128
@flowerlove9128 Год назад
பாயி 🤗🤗🤗🤗நீ பெரிய ஆர்டிஸ்ட்ல
@ameerali2774
@ameerali2774 Год назад
Naa try panni pathe super result
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 7 месяцев назад
உங்கள் சிரிச்சமுகத்துக்காகவே பார்க்கலாம்! 👌👌👌👌👌👌👏👏👏👏👏
@Riya-ix7ln
@Riya-ix7ln Год назад
எத்தனை தேங்காய் எத்தனை லிட்டர் எண்ணெய் ?
@sengaijay4177
@sengaijay4177 Год назад
Good effect 🎉
@gramathukuil6238
@gramathukuil6238 Год назад
இந்த முறையில் என்ணெய் குறைவாக கிடைக்கும் மற்றும் என்ணெய் வாசனை இருக்காது
@user-ql2qm6wv9l
@user-ql2qm6wv9l Год назад
வாசனை இதுல தான் அதிகமாக இருக்கும்
@mr.marvel4586
@mr.marvel4586 Год назад
சத்துகளும் இருக்காது
@murali3147
@murali3147 Год назад
இது வெர்ஜின் Coconut oil. நல்ல வாசனை. மற்றும் மென்மை. ருசி மருத்துவ குணம் எல்லாம் நிறைந்தது
@VIJAYn369
@VIJAYn369 Год назад
முடிவில் பிரமாதமாக விழியத்தை முடித்திங்கள்😂😊👌👌
@logeswarir1026
@logeswarir1026 Год назад
I lik the way he explain... keep it up
@sabarishmuthukrishnan4630
@sabarishmuthukrishnan4630 11 месяцев назад
Bhai 😂 enga poninga romba naala ale kanum😂 romba nalla iruku Unga videos lam continue pannunga
@geethavenkat128
@geethavenkat128 Год назад
இது ஃப்ரெஷ் எண்ணெய் இல்ல பாஸ்.. இப்படி கொதிக்க வைத்தால் எல்லா சத்துக்களும் போய் விடும் அண்ணா
@easwar1965
@easwar1965 Год назад
சத்து எங்கும் போகாது..... இதுதான் நல்ல தேங்காநெய்.....
@aruljeffreya3386
@aruljeffreya3386 Год назад
Vera epadi panuvaga....ungaluku theriyuma....coconut oil ipaditha seivaga....
@easwar1965
@easwar1965 Год назад
@@aruljeffreya3386 அவங்க தேங்காய் நெத்தை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தால் தான் சத்து அப்படியே இருக்கும் என நினைக்கிறார்கள்
@geethavenkat128
@geethavenkat128 Год назад
@@aruljeffreya3386 செக்கில் ஆட்டி எடுக்கனும்.. வீட்டில் ஆட்டுக்கல் வில் நன்கு காய்ந்த கொப்பரை தேங்காயை ஆட்டினால் கூட வரும்
@tylerdurden9896
@tylerdurden9896 Год назад
எண்ணெய் கொதிக்க முன் இறக்கி விடுவார்கள். பாலில் உள்ள தண்ணி தான் அடியில் இருந்து கொதிக்கும். இதை விட செக்கு முறை நல்லம் & லாபம் = நிறைய எண்ணெய் வரும்.
@deepakraja6577
@deepakraja6577 Год назад
unga smile cute ha iruku ❤️
@vijik5417
@vijik5417 Год назад
A
@thyagu.jthyagu.j2930
@thyagu.jthyagu.j2930 Год назад
Sema anna ur great👍👏👏😊 I just love❤ it
@smmsmmoulana871
@smmsmmoulana871 Год назад
சூப்பர் அண்ணா மாஷா அல்லாஹ் இவ்வாறு நல்ல வழி காட்டிய அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் காட்டித் தந்த நன்றி பாராட்டுதல்
@shivanyashivanya7286
@shivanyashivanya7286 Год назад
பிரதர் இது அரு மருந்து 👌👍👍
@vigneshpedia9086
@vigneshpedia9086 Год назад
Super bro Virgin coconut oil pathi theriyadha matha comments ha patha sirippu dha bro varudhu
@Vidhya5481
@Vidhya5481 Год назад
Ivvalavu thengai paalai kaaicha avasiyamillai. Paalai fridge il vaithaal neer thaniyaga kozhuppu thaniyaaga pirindhuvidum. Kozhuppai kaaichinal thengai ennai elidhil kidaithuvidum.
@sukumarsukumar-jf8os
@sukumarsukumar-jf8os 9 месяцев назад
உங்க சிரிப்பு சூப்பர் 😊😊
@RaguDiaries..
@RaguDiaries.. Год назад
தேங்கா வேஸ்ட் டைம் வேஸ்ட் எல்லாமே வேஸ்ட் காயவைத்து செக்கு போடுறது தான் தமிழர்கள் பாரம்பரியம் 👍
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Год назад
Time waste idhu fast
@pramilag7153
@pramilag7153 11 месяцев назад
Bro neenga coconut milk one night appadiye vachuttingana mela Aadai kattivarum athai mattum eduthu boil panna ivlo time thevaipadathu.. enakku kerala friend solli kuduthathu.. Naa babies ithumathiri thaa seithu use pannen.. konjam menakkadanum..
@gokulangul6127
@gokulangul6127 Год назад
Enaku thenga ennai lam vena nga Thenga paal than venum 😋😋😋
@swethavelusamy1579
@swethavelusamy1579 Год назад
அருமை 🙏
@Jana-xe3mx
@Jana-xe3mx Год назад
தேங்காய் பால் எடுத்து ஒரு நாள் fridge la இருந்தால் next day mela இருக்கிறது எடுத்து காய்ச்சினால் coocnut oil கிடைக்கும்
@pubgeswar5148
@pubgeswar5148 4 месяца назад
இந்த மாதிரி எண்ணெய் தயாரிப்பதை முதல் முறையாக பார்க்கிறேன்.... தேங்காய் நன்றாக காயவைத்து செக்கில் போட்டு ஆட்டுவது தான் மரபு😮
@ponnusamymurugan5573
@ponnusamymurugan5573 9 месяцев назад
நீங்க சொல்ற டிப்ஸை விட சிரிச்ச முகமா நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு சார்
@kulandairaj5931
@kulandairaj5931 Год назад
Ippadi ready panna litter 1000 rs ku Mela tha vikkanum...... Kaaya vachi edukurathu tha best
@tamizh_saran_creation9250
@tamizh_saran_creation9250 Год назад
அண்ணா தேங்காய் எண்ணெயே காய வைத்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிரும்
@devivijayabalan7459
@devivijayabalan7459 Год назад
Thengaya kaaya vacha
@sameentharsameentharmanoha9652
mm, theriyama poche,ippo 👌
@shanthishanthi4640
@shanthishanthi4640 Год назад
Thank you thambi sir 🌹🙏👌👍 very nice
@vaishnavi1953
@vaishnavi1953 Год назад
Om sri sai ram maha vishnu durga namaha superb
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg Год назад
masah allah super 👍👍😁
@komethiselvakumar8749
@komethiselvakumar8749 Год назад
Vanakam anna.... This is 1 way to make coconut oil super but in this oil didn't hv vitamins....bcs Oil anikume 14° degrees meleh hitt irukeve kudhate anna....etuve ningge sileh coconut adhuteh cut panni 6 to 7 days veileh kayeh vechi atuve sekeleh adhi adutingkena unggeleke suttemaneh vitamins nerenjeh coconut oil unggeleke kedheikum anna....this is my opinion anna...If anything I wrongly say means really sorry anna....my tamil is not well...really sorry
@MurugeshwariTP
@MurugeshwariTP Год назад
Correct way
@MurugeshwariTP
@MurugeshwariTP Год назад
Correct way
@anbut7371
@anbut7371 Год назад
இது செக்கு இல்லாத சூழ்நிலையில் நாமே உருவாக்கும் முறை... விளக்கெண்ணெய் தயாரிப்பது ம் இப்படி தான்... தண்ணீரில் கலந்து கொதிக்க வைப்பார்கள்❤❤
@Nithya-ei2dk
@Nithya-ei2dk Год назад
The way of talking with smile super
@swathi0105
@swathi0105 Год назад
Enga v2la yum epadi tha coconut oil prepare pannuvom😍
@gokigokila1330
@gokigokila1330 Год назад
ipdi pannuna kammiyathan kedaikum kayavaithu chekkil attinam neraya kedaikum
@swathi0105
@swathi0105 Год назад
@@gokigokila1330 crt tha jii but kopara thega va erutha Kaya vekalam incase pudhu thegava erutha epadiyum pannalam
@gokigokila1330
@gokigokila1330 Год назад
Puthu thenkava 3 days Kaya vaithale kopparai thengai agivudum
@gokigokila1330
@gokigokila1330 Год назад
Thengavai udaithu chil eduthu 3 day nalla kayavaithu chekkil attavum
@swathi0105
@swathi0105 Год назад
@@gokigokila1330 hlo jii ennaku atha oil prepare pannuradhu romba pudikum soo na pannura adhula time cost la yosichom na namaku pudika visaiyatha namala panna mudiyadhu na etha oil prepare panna na oru 3 month varum
@avinandvenkat2
@avinandvenkat2 Год назад
idhadhan virgin coconut oil nu solvanga
@ashwininaveen8778
@ashwininaveen8778 Год назад
Ungal smile megavum alagu anna
@t.gsarasvathi6810
@t.gsarasvathi6810 Год назад
இது ஆதிகாலத்து செயல் வீடுகளில் இப்படி செய்வதே மொறுமொறு என்று கிடைக்கும் கசடுக்குதான் அதில் வெல்லம் போட்டு தின்று பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்
@athilakshmib6773
@athilakshmib6773 Год назад
Super But epadila vetula panna muteyathu
@suriyapriya_143
@suriyapriya_143 Год назад
Wow !! 🔥
@sarmaak8712
@sarmaak8712 Год назад
அண்ணா தேங்காய் எண்ணையோட மிஞ்சிரதிட பெயர் "கடுகு "என்டு சொல்லுவாங்க எங்கட ஊர்ல. அத கருக விடாம எண்ணையை பிலிஞ்சிட்டு சாப்பிட்டா செம டேஸ்டா இருக்கும் அண்ணா. எனக்காக ட்ரை பண்ணுங்க அண்ணா. அம்மா செஞ்சு தருவா எனக்கு சின்ன வயசுல.
@elswordsachin2648
@elswordsachin2648 Год назад
Bhai smile is ❤️
@janavigirivasa9071
@janavigirivasa9071 Год назад
Avlo thenga la verum konjam ennai thaan varuma???🤔🤔
@srisakthi1373
@srisakthi1373 Год назад
Kaya vachi aaina neraya kedaikkum
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p Год назад
Yes example 1kg cocunut use panna 500g oil varum ...
@geethavenkat128
@geethavenkat128 Год назад
@@user-om5wr9jd6p ஆம் 🙌
@robinson1085
@robinson1085 Год назад
நன்றி அண்ணா 🙏🏼
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm 11 месяцев назад
பாய். இதை வெயிலில் காய வச்சு செக்கு ஆட்டும் இடத்தில கொண்டு போய் கொடுத்தால் அருமையா ஆட்டி கொடுத்துருவான். இது ரிஸ்க்கு பாய். வேணாம்.
@sriganesh98
@sriganesh98 8 месяцев назад
i like it your smily face😁 all the best bro😊👍🍓
@vageducationalconsultancy7775
idhu madri oil edukka koodadhu... it will loose it's good properties
@user-HariHaran21
@user-HariHaran21 Год назад
Yes. Hot pressed oil have less nutrients compared to cold pressed oil.
@Hariharan-kf7jv
@Hariharan-kf7jv Год назад
அப்போ அலையாத்தி 😄
@hajamaideen3286
@hajamaideen3286 Год назад
Adhuu avlothan.....😂
@blessings7226
@blessings7226 Год назад
Bro please tell ellarum Alayaathi Alayaathi nu sollitu irukeenga what's that bro
@ramasamythangarajan8623
@ramasamythangarajan8623 7 месяцев назад
இவர் ஓர் திறமையான சமயற் கலைஞராகத் தெரிகிறார். இவர் நினைத்தால் எண்ணெய் , இனிப்பு , உப்பு ஆகிய மூன்றையும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு எப்படி உணவு தயாரிப்பது என்பதைச் சொல்ல முடியும். இது மிகப் பெரிய தொண்டாகவே அமையும். ஏதேனும் ஒருவகைக் காய்கறியை மட டும் பயன்படுத்தி தாளிக்காமல் கிராமங்களில்க் குழம்பு வைப்பார்கள். இதை முழுமையாகத் தெரிந்துகொண்டு வந்து சொன்னாலே அது எல்லோருக்கும் பயன்படும். நகரத்தில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை.
@princes890
@princes890 8 месяцев назад
Hard work🎉🎉Gd keep it up
@Umawellnessco
@Umawellnessco Год назад
அருமை
@psugusuganya4003
@psugusuganya4003 Год назад
இதற்கு பெயர் தான் உருக்கு எண்ணெய்....
@DhanapalT08
@DhanapalT08 Год назад
Hii anna enaku oru doubt thengai ennai heat panni hair ku use pannalama apdi use pannum podhu hair fall aagatha antha oil la Iruka benifits epdi irukum enaku itha pathi sollunga
@joshuawilliams9619
@joshuawilliams9619 21 час назад
Super thaengaa ennai yaa liter liter ah thaenga ennaiyaa kudikka poreenga 😂
@neelaneelavathi6117
@neelaneelavathi6117 Год назад
arumai anna
@shamladhahlanshamladhahlan636
uqz
@S.s.art.create
@S.s.art.create Месяц назад
Anna paal yeduthu frig-la over night vittuta thanni thaniya adila irukkum. Mela irukura aadaiya mattum yeduthu kaichina innum konjam easy-ya Vela mudium
@philoskitchen
@philoskitchen Год назад
Awesome video super
@vgk...kannan8969
@vgk...kannan8969 Год назад
பாய் முகத்தில் கலை தாண்டவம் ஆடுகிறது
@sathyanesan3496
@sathyanesan3496 Год назад
🤩 nice
@101520ism
@101520ism Год назад
intha oil usepanunga so goog for hair
@user-nb5zz1qt2z
@user-nb5zz1qt2z Год назад
Brain odampu full a irukku Good good 😆😧
@MANISV_EDITS
@MANISV_EDITS Год назад
காய வைத்து ஆட்டினால், புண்ணாக்கும், அதிக எண்ணையும் கிடைக்கும்.. 🙏🏻
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Год назад
Enga oorla sekula than aatuvanga ...Enga area pollachi la 😂😂😂
@asfakmhmd
@asfakmhmd Год назад
Athu kopparai thenga ithu cold press nu solluvanga
@r.sivaraj6250
@r.sivaraj6250 Год назад
sekku aanai tha nalla thi oil la heat panna kudathu hair loss agum
@arockiyadaisan1590
@arockiyadaisan1590 9 месяцев назад
Super mapla
@sundharr6412
@sundharr6412 9 месяцев назад
தாடிக்கார் சொல்லும் விதம் சூப்பர் காய்ச்சிய தேஙகாய் எண்ணெய் *மிலி*கணக்கில் தேவைப்படுகிறவர்களுக்கு நல்ல யோசனை.😅😅😅😅😅
@vishalvishal9707
@vishalvishal9707 Год назад
Bro hair healthkku video podunga
@jananipriya2761
@jananipriya2761 Год назад
Wow 😍super ❤
@s.k.r1402
@s.k.r1402 Год назад
நல்ல தேங்காயிலிருந்து வர என்ன எல்லாம் சூப்பரா தான் இருக்கும் அதை எதுக்கு தேங்காய் எண்ணெய் என்றாலே தேங்காயிலிருந்து வருவது தான் அது சூப்பராக தான் இருக்கும் நல்ல தேங்காயிலிருந்து வரும் எண்ணெய் மட்டும்தான் சூப்பராக தான் இருக்கும்
@VJayasri-vz4ww
@VJayasri-vz4ww Год назад
Anna neenga sirichitea soldrathu azhaga iruku😍
@null7457
@null7457 Год назад
Thanks maa
@fit-techie
@fit-techie Год назад
Naa rombo varushama ipdi tha veetla thengai enai seiren.. 2 thengai la seiven 100 ml varum..
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
இலங்கையின் தமிழர் இனிப்பு துதல் செய்வது போல் இருக்கிறது
@vijiviji9052
@vijiviji9052 Год назад
இதுபோல நாங்க பண்ணி இருக்கோம் செமையா இருக்கும்
@AshokS-pc2vg
@AshokS-pc2vg 9 месяцев назад
Super super super ya
@abdhulazeez7204
@abdhulazeez7204 Год назад
bai bohooth acha...!
@mskmathi0310
@mskmathi0310 Год назад
Annanin siripu ku intha thambi adimai
@vivethavivetha6145
@vivethavivetha6145 Год назад
Semma useful video
@nandhinidevim2478
@nandhinidevim2478 10 месяцев назад
பாய் நீங்க சொல்றது தான் நாங்க ஃபாலோ பண்றோம்
@exploring3567
@exploring3567 8 месяцев назад
Ungaloda siriputha annae✨
Далее
Home made INSTANT COCONUT OIL / Using 100 Coconuts
12:31
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 543 тыс.