Тёмный

வீட்டில் இருந்த படியே பரிகாரம் செய்யலாம்! | திருமுறை சொல்லும் பரிகாரம் ... | Thirumurai 

Gurupatham WebTV - குருபாதம்
Подписаться 110 тыс.
Просмотров 30 тыс.
50% 1

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
#திருவாரூர்
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@LordShiva11
@LordShiva11 3 года назад
என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
@kalavathis8828
@kalavathis8828 2 года назад
Yes
@ponmudinamasivayam7176
@ponmudinamasivayam7176 Год назад
தங்கள் சொற்பொழிவு கேட்கும் போதே எங்கள் பாவங்களைப் போக்கி கொள்கிறோம். ஓம் நமசிவாய.
@deivanayagamv9532
@deivanayagamv9532 3 года назад
ஐயா தங்களது உரை பாமரனிடம் சென்றடையும் பரமரகசியம் சரணம் 🙏🙏🙏
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@sornanatarajan8398
@sornanatarajan8398 3 года назад
முக்தி நல்கும் சேனல் நமது குருபாதம் சேனல் தான் குருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@gangadharanmunikannu6695
@gangadharanmunikannu6695 3 года назад
எம் குருநாதர் சுவாமிகள் மலரடி போற்றி போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
@leelavathisankar628
@leelavathisankar628 2 года назад
சிவாய நம ஓம் வாழ்க வளமுடன்
@manianchokalingam305
@manianchokalingam305 3 года назад
திருமுறையே சைவ நெறி கருவூலம். சுவாமிகளின் திருமுறை பாட்டுக்கள் மிக எளிது பாடுவதற்கு, உருகுவதற்கு, வாழ்வாங்கு வாழ்வதற்கு. ஓம் நமசிவாய 🙏🙏
@sumathiv5856
@sumathiv5856 2 года назад
ஒரு மஹா பெரியவா தான். ஒரு சிவாக்கர தேசிய சுவாமிகள் தான். 🙏
@rgopialuminiumupvc3721
@rgopialuminiumupvc3721 2 года назад
எத்தனையோ சானல் இருந்தாலும் குருபாதம் சானல் சிவன் பற்றி மிக சிறப்பான சொற்பொழிவு
@பூவணம்.அய்யப்பன்-ம3ல
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@madhankumarmadhankumar2356
@madhankumarmadhankumar2356 3 года назад
🙏அருமை 🙏🌹🌹🌹🌹.. சிவ🙏சிவ... நமச்சிவாயம் 🙏..
@thendralk4927
@thendralk4927 3 года назад
ஓம் நமசிவாய திருமுறையே தாய். ஓம் நமசிவாய வாழ்க.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏சிவ சிவ🌿💐🙏திருச்சிற்றம்பலம்🌸🙏
@harishankariruben3578
@harishankariruben3578 3 года назад
🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻 ஐயா மிகவும் சிறந்த பதிவு 🙏🏻
@kothairajasekar6279
@kothairajasekar6279 3 года назад
திருச்சிற்றம்பலம்🙏 அருமை ஐயா🙏🙏🙏
@VijiViji-m4p
@VijiViji-m4p Год назад
ஓம் குருவே பாதங்களில் சரணம் ஓம் நமசிவாய நமஹா மிக அருமை பெருமைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும் உங்கள் திருமொழி கேட்க கேட்க என் மனம் அமைதி பெறுகிறது
@manikkavallis5803
@manikkavallis5803 3 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏
@indiraindira4169
@indiraindira4169 3 года назад
சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய..நன்றிகள் கோடி சுவாமி....மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி....🙏🙏🙏🙏🙏
@shobisamy1111
@shobisamy1111 3 года назад
அருமை ஐயா... உங்களால் நிறைய பதிகங்களை 🙏 பாடுகிறேன்
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 3 года назад
ஓம் நமசிவாய
@truthfully8753
@truthfully8753 2 года назад
What a wonderful memory and greatly inspiring positivity.
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 3 года назад
ஓம் நமச்சிவாய 🙏
@Astro_Guruji_Dr_Vijay
@Astro_Guruji_Dr_Vijay 3 года назад
Siva Siva ❤️
@nandhakumar141
@nandhakumar141 3 года назад
🙏💐குருவே சரணம் 💐🙏
@renuga4934
@renuga4934 2 года назад
ஐயா நன்றி ஓம் நமசிவாய பரிகாரம் செய்ய முடியவில்லை ஓம் நமசிவாய சிவா நன்றி ஐயா
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 года назад
நன்றி நன்றி ஐயா 🌹🌺🌺🌺🌷
@subhamasi3895
@subhamasi3895 3 года назад
சிவாயநம 🙇‍♂️🙇‍♂️🙆‍♂️🙆‍♂️🙏🙏
@jothikannan8487
@jothikannan8487 2 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@kdsvalalar2852
@kdsvalalar2852 2 года назад
சிவ சிவ அற்புதம்
@sivagayathri1583
@sivagayathri1583 3 года назад
Wow excellent bro
@sakthis5515
@sakthis5515 3 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 6 месяцев назад
Om Namashivaya 🙏🙏🙏🙏 Thiruchitrampalam🌹🌹🌹🌹 Thiruneelakandam🌹🌹🌹🌹 Thillaiampalam🌹🌹🌹🌹🌹 Mahalingam🌹🌹 Arunachala 🌹🌹
@krishnaveni2711
@krishnaveni2711 Год назад
ஓம் நமசிவாயா சிவாயநமக அருமை 🙏🙏🙏🙏🙏
@கார்த்திக்குருபரனேசரணம்
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்
@rameshganesan5585
@rameshganesan5585 3 года назад
சிவாய நம 🥰
@VijayasriSusila
@VijayasriSusila 3 месяца назад
ஐயன் திருவடி போற்றி 🎉🎉🎉
@சிவாயநம-ப8ங
@சிவாயநம-ப8ங 3 года назад
திருச்சிற்றம்பலம்.
@leelavathisankar628
@leelavathisankar628 2 года назад
ஐயா தங்களை வணங்குகிறேன்
@s.a.d8478
@s.a.d8478 2 года назад
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்
@Nsk-nh1wx
@Nsk-nh1wx 3 года назад
Unmai Arumai Om nama shivaya
@priyadcesvks
@priyadcesvks 3 года назад
Sivayanama... Natrunaiyavathu Namachivayave 🙏🏻🙏🏻
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 года назад
சிவா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@jayanthimani9072
@jayanthimani9072 3 года назад
குருவே சரணம்
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 3 года назад
🙏🙏🙏🙏🙏🌹🌹.Thiruchitrambalam.
@ganapathipoomalai8314
@ganapathipoomalai8314 Год назад
சிவாயநம யானே போய் என் நெஞ்சே பொய் இறைவா உன் திருப்பாதமே மெய்
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 3 года назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@kousalyar8486
@kousalyar8486 2 года назад
🙏🏻🙏🏻🌷🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@sivansivan5368
@sivansivan5368 3 года назад
Sathinayanar thiruvadikal 🙏 poetri 🌺 poetri 🌺🌼☘️
@கார்த்திக்குருபரனேசரணம்
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…
@govindhammal6663
@govindhammal6663 Год назад
சிவசிவ🙏🙏🙏🙏🙏🙏
@kousalyar8486
@kousalyar8486 3 года назад
🙏🏻🙏🏻🌹🌹OMNAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thangamsubramanian7747
@thangamsubramanian7747 2 года назад
ஓம் நமசிவாய சிவாய நமஹ ஐயா பிதுர் தோசம் நீங்க எந்த திருமுறை பதிகம் பாராயணம் படிக்கணும் தயவுசெய்துசொல்லுங்களஂ
@AnithaAnitha-wb5hv
@AnithaAnitha-wb5hv 3 года назад
Ayya Sivayanama
@boopathivasan1748
@boopathivasan1748 Месяц назад
Siva siva siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivansivan5368
@sivansivan5368 3 года назад
Om 🍁 namashivaya poetri 🌺🌼🙏☘️ iya
@kanagarathinamkumar2592
@kanagarathinamkumar2592 3 года назад
Ayya thiruvadi vananguhiren
@sumathibharathi1414
@sumathibharathi1414 3 года назад
Telegraph ல் குருபாதம் உடன் இணைந்து எப்படி? அதன் மூலம் தேவார பாடல்கள் கேட்க இயலுமா?
@SivamMani2601
@SivamMani2601 Год назад
Sivaya namaha🙏🙏🙏
@DivyaDivya-og1dt
@DivyaDivya-og1dt Год назад
🙏🙏🙏siva siva
@sivagayathri1583
@sivagayathri1583 3 года назад
Thiruchitrambalam🙏
@ksubbaramani9373
@ksubbaramani9373 2 года назад
ஓம்நமசிவய வாழ்க நாதன் தாள் வாழ்க
@kannagiselvendhiran4679
@kannagiselvendhiran4679 3 года назад
Arputham iyya
@subramesh3678
@subramesh3678 3 года назад
🙏🙏🙏
@lakshmithafoodproducts.cas4240
@lakshmithafoodproducts.cas4240 2 года назад
ஓம் ந ம சிவ ய
@raymondwanan7651
@raymondwanan7651 2 года назад
Anbay sivam..
@balaguru2610
@balaguru2610 Год назад
👍👍👍
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 3 года назад
Ohm namasivaya Siva Siva Siva
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 Месяц назад
Thirumurai Tamilakaran channel
@senthilkumarg6343
@senthilkumarg6343 3 года назад
ayya neikka neinda auil erukikanam
@kumaran1
@kumaran1 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathit9003
@revathit9003 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 3 года назад
🙏🙏🙏🙏🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 2 года назад
🙏🏿🙏🏿🙏🏿
@happyworld408
@happyworld408 3 года назад
🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼
@LoutsKannan-mt9to
@LoutsKannan-mt9to 4 месяца назад
அது என்ன chennal
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 3 года назад
திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏
@gomathivenkataraman1638
@gomathivenkataraman1638 2 года назад
Oam Namasivsya
@sakthivelsai7351
@sakthivelsai7351 3 года назад
ஓம் நமசிவாய ஓம்
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 3 года назад
🙏🙏🙏🙏🙏
@manjulamadhavan82
@manjulamadhavan82 3 года назад
ஓம் நமசிவாய
@vaseetharanselvanayagam9013
@vaseetharanselvanayagam9013 3 года назад
ஓம் நமசிவாய
@palanivelvimal3815
@palanivelvimal3815 2 года назад
ஓம் நமசிவாய
@mathurangan1868
@mathurangan1868 2 года назад
ஓம் நமசிவய
Далее