Тёмный

வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? ஏற்றுவது சரியா? Can we light Salt Deepam @ home |Salt lamp |Salt Diya 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 2,4 млн
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@mylittleangel9637
@mylittleangel9637 3 года назад
இந்த யூ டூப் சேனல்கள் எது சொன்னாலும் எனக்கு எற்றுக்கொல்ல மாட்டன் அம்மா நீங்க சொன்னா தான் எனக்கு 100% மனசுக்கு நிம்மதிகாய இருக்கும்....🙏🙏🙏
@mathiyazhagidinagaran2526
@mathiyazhagidinagaran2526 3 года назад
Ennakum appadi than
@rajaprakash2387
@rajaprakash2387 3 года назад
8
@rgrg5123
@rgrg5123 3 года назад
Mm.nanutha..
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 года назад
Sss
@diviyau9450
@diviyau9450 3 года назад
Yes
@banupriya682
@banupriya682 3 года назад
நீண்ட நாளாக... எதிர்பார்த்த... கேள்வி... க்கு.... பதில்.... கிடைத்தது... மிக்க நன்றிகள்.... Ma'am
@தமிழ்-ந3ம
@தமிழ்-ந3ம 3 года назад
எங்களின் சந்தேகங்களுக்கு நல்ல முறையில் பதில் அளித்துள்ளீர்கள் அம்மா...உப்பு தீபம் மட்டும் அல்லாமல் நிறைய புதிய வழிபாட்டு முறைகள் you tube ல் உலாவி வருகன்றது...
@SupremeVSR
@SupremeVSR Год назад
எவ்வளவு அழகாக புரியவைத்தீர்கள்...இனி உப்பு தீபம் பற்றி நினைக்க தேவை இல்லை... நன்றி அம்மா 🙏🏻
@NandhiniNandhini-ql7lv
@NandhiniNandhini-ql7lv 3 года назад
சகோதரி நீங்கள் மட்டுமே யதார்தமாகவும் சனாதன தர்மம் படியும் தன்மையாகவும் சொல்கிறீர்கள். நான் சொல்வதுதான் சரி என்று நிர்பந்தம் செய்வதில்லை நன்றி
@mangalamsaravanan2851
@mangalamsaravanan2851 3 года назад
உண்மை👍
@Dhanalakshmi-bq2br
@Dhanalakshmi-bq2br 3 года назад
Super
@sindhu251185
@sindhu251185 10 месяцев назад
உண்மைதான் அனைத்து தகவல்களும் மிக பயனுள்ளவை.நன்றி அம்மா🙏🙏🙏🙏
@SN-short-8189
@SN-short-8189 4 месяца назад
​@@Dhanalakshmi-bq2br...the ll/
@Divya-z5o
@Divya-z5o 2 месяца назад
💯
@Priya-wl8yh
@Priya-wl8yh 3 года назад
மிக்க நன்றி அம்மா. எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கிறது. இன்று அது தெளிவாகி விட்டது. 🙏🙏🙏🙏
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 года назад
அருமை சகோதரி.... எதை தின்றால் பித்தம் தெளியும்...ங்கறது உண்மைதான்...மக்கள் தன் தன் கர்மா...பற்றி உணர மறுக்குறாங்க...
@deepaanandan4281
@deepaanandan4281 8 месяцев назад
ரொம்ப நன்றி மா நா இப்ப தான் முதல் முறையாக உப்பு தீபம் ஏற்றி வழிபடலாம் இருந்தேன் நீங்க சொன்ன வார்த்தைகள் தெளிவாக இருந்தது நா என் குலதெய்வத்தை வணங்கி கொள்கிறேன் மிக்க நன்றி மா
@vaijayanthikr6078
@vaijayanthikr6078 3 года назад
நீங்கள் சொன்ன கருத்துக்கள் யாவும் மிக அழகாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் கூறினீர்கள் எனக்கு மிகவும் பிடித்தது என் அன்பு தோழியே
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 года назад
உங்கள் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று இருந்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@sangeethashanmugam9359
@sangeethashanmugam9359 3 года назад
சந்தேகத்திற்கு தெளிவான பதில் தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா🙏🏻🙏🏻🙏🏻🌹
@sagunthalasubramaniam4758
@sagunthalasubramaniam4758 3 года назад
சந்தேகம் தெளிந்தது மிக்கநன்றி அம்மா
@SUPERCELL_GAMER_2012
@SUPERCELL_GAMER_2012 3 года назад
மிகவும் தெளிவான விளக்கம்... மக்களை குளப்பும் சிலரினால் அனைவருக்கும் குளப்பம் உண்டாகிறது... இறைவனை வணங்க எளிமையான அனுகுமுறை போதுமானது... அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப நிகழ்வுகள் நிகழ்கிறது.. நல்லது செய்து நல்லது நினைத்து நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திப்போம்... நன்றி
@mangalamsaravanan2851
@mangalamsaravanan2851 3 года назад
மிகவும் தெளிவான பதிவு.நன்றி அம்மா ❤️இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.உங்கள் குரலுக்கு நான் அடிமை.நன்றி🙏🙏🙏🙏❤️❤️🙏🌹
@Nandhini0029
@Nandhini0029 3 года назад
🙏 நம்முடைய வீட்டில் & கோவிலில் உப்பு தீபம் எப்படி ஏற்றுவது என்பது குறித்து அழகாக விளக்கம் அளித்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! 👉👉👉👉🌷🌷🌷🌹🌹👌👌👌💐💐💐👏👏👏🎉🎉🌻🌻🌻🌻🌺🌺👍👍👍
@kannanvasanth9721
@kannanvasanth9721 3 года назад
தங்கள் குடும்ப மற்றும் உங்கள் ஆன்மீக பயணம் ‌மேலோங்கி வளர வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.....
@k.geethalakshmi8396
@k.geethalakshmi8396 3 года назад
இறைவன் அளித்த தேவதை அம்மா நீங்கள் . உண்மையை உணர்த்திய அம்மா நன்றி
@divinetime4064
@divinetime4064 3 года назад
ஆத்ம சகோதரிக்கு வணக்கம்..... மிக சரியான விளக்கம்,நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பல வழிபாட்டு முறைகள் இன்றும் பலருக்கு தெரிவதில்லை,உங்கள் பதிவு மூலம் உணர்ந்து கொள்ள இறைவனை பிராத்தனை செய்துகொள்கிறேன்....
@dhamayanthim9793
@dhamayanthim9793 3 года назад
நீங்கள் மிகவும் நல்ல உதாரணத்துடனும் மிகவும் அன்புடனும் பேசுகிறீர்கள் அம்மா
@mohanamurugesan8885
@mohanamurugesan8885 3 года назад
👌👌👌 இதைவிட அருமையா புரிய வைக்க முடியாது 🙏🙏🙏
@nanthineswariselvarajah5332
@nanthineswariselvarajah5332 3 года назад
Superb mam, ithu patti enaku romba santhegam niraiya irunthuchu... Malaysia le inthe tradition romba famous, ithele uppu vachu niraiya brand vere famous aachu... Aana ippadi oru valipade illaiyendru inaiki ungal moolam terichiruchi... Thank you madam..
@BSuba
@BSuba 3 года назад
அம்மா இது என் நீண்ட நாள் கோரிக்கை. இன்று நிறைவேறி விட்டது மிக்க நன்றி
@eyesuscollection2801
@eyesuscollection2801 2 года назад
Truly crt , இந்த தீபம் நான் 2 வருடமாக ஏற்றுகிறேன் ஆனால் எங்களுக்கு மிகவும் கஷ்டம் அதிகம் ஆகி கொண்டே போது , இந்த வாரம் இந்த விளக்கை நிறுத்தி பார்க்கிறேன்........
@moviewrappers8484
@moviewrappers8484 2 года назад
முதலில் அதை நிறுத்துங்கள்
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 года назад
நன்றி அம்மா அனைவரும் சொல்வதைப்பேல மற்றவர்கள் சொல்வது போல் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@rojasweety39
@rojasweety39 3 года назад
சரியான நேரத்தில் சரியான விளக்கம் மிக்க நன்றி அம்மா
@mahachandran9174
@mahachandran9174 3 года назад
நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மையானவை குரு மாதா🙏
@veeramuthu1120
@veeramuthu1120 3 года назад
பகுத்தறிவு கலந்த ஆன்மீகம் அழகு தமிழ்மொழியில் கூறியதுமிக்கமகிழ்ச்சி
@rithikasqueen4151
@rithikasqueen4151 3 года назад
அம்மா உங்க பதிவை கொட்டல் மனம் அமைதி அடைகிறது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@karthikeyan-js8tj
@karthikeyan-js8tj Год назад
அம்மா நான் கூட உப்பு தீபம் ஏற்றலாம் என்று இருந்தேன் ஆனால் இனி இது தேவை இல்லை தெய்வத்தை நம்பி நாள் போதும் காப்பாற்றும்
@EARNMONEYEASY143
@EARNMONEYEASY143 3 года назад
மிகவும் தெளிவான அருமையான விளக்கம் மிகவும் அருமை 💕 அம்மா
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 3 года назад
ஸ்வத்திக் பற்றி கூறுங்கள் அம்மா, ஸ்வஷ்திக் வீட்டு வாசலில் கோலம் ஆக போடலாமா? ஸ்வஷ்திக் வரையும் முறை, ஸ்வஷ்திக் சிறப்பு பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்
@jaanagi2000
@jaanagi2000 3 года назад
This salt lamp practice is very popular in Malaysia currently,this practice made popular by business which ride on & exploits religion & people vulnerabilities for their business profit
@TheviArumugam1111
@TheviArumugam1111 3 года назад
Very true
@jothysha8763
@jothysha8763 3 года назад
Very true.. Luckily i haven't trust and follow....
@lajmiammanpadalgal9162
@lajmiammanpadalgal9162 3 года назад
நான் கோபம் அதிகம் படுகிறேன் என் பொறுமையா இருக்கணும்னுதான் நினைக்கிறேன் முயற்சி செய்கிறேன். பால கூட பண்றேன் ஆனா முக்கியமான சூழ்நிலையில முக்கியமான இடத்தில் நிறைய பேர் இருக்கிற சூழ்நிலையில் தான் பட்டுனு எல்லாம் உடைந்து போயிடுது. அப்புறமா ரொம்ப வருத்தப்படுவேன் என்னதான் பண்றது புரியவே மாட்டேங்குது. ஆனாலும் தினமும் விளக்கேற்றி தியானம் கூட செய்றேன். இதுல ஒன்னு மட்டும் எனக்கு புரியுது யாராவது சிறிய தவறு செய்தால் கூட அதை நல்ல ஏத்துக்க முடியல. ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஏற்றதே இல்ல எனக்கு நல்லாவே புரியுது. இது சரியாக ஏதாவது ஒன்னு சொல்லுங்க மேடம். எனக்கு இதுதான் பெரிய பிரச்சனையாகவே இருக்கு.
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 3 года назад
Enakum same problem
@veeranagu.p5316
@veeranagu.p5316 3 года назад
Ennagum kovam varuthu ma
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 3 года назад
Same problem
@dhivyasatha7831
@dhivyasatha7831 2 года назад
Same prblm
@spmuthu4883
@spmuthu4883 2 года назад
U
@vaidhuskitchen1118
@vaidhuskitchen1118 3 года назад
உங்க வீடியோ பாத்ததும் தெளிவு பிறந்தது அருமையான விளக்கம். இந்த உப்பு தீபம் இப்ப தான் புதுசா கேள்விப்படுறேன் . எதுவா இருந்தாலும் புதுசா செய்றதில்ல எப்பவும் முன்னோர்கள் கடைபிடிச்சத தான் தொடர்ந்து செய்துட்டு வர்றேன். பகவான் கிட்டயும் எனக்கு தெரிஞ்சத செய்றேன் நிறை குறை எதுவானாலும் ஏத்துட்டு நீதான் துணை செய்யனும்னு வேண்டிப்பேன்
@sharmilashivani6096
@sharmilashivani6096 3 года назад
நன்றி எதிர்பார்த்த பதிவு
@pasungilipasungili1677
@pasungilipasungili1677 2 года назад
உண்மையான கருத்து நன்றி சகோதரி
@Jayavani_rajendran
@Jayavani_rajendran 3 года назад
அப்பா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு மா எல்லாரும் எதாவது சொல்லி என்னை குழப்பிட்டாங்க நீங்கள் சொன்னா தான் நான் நம்புறேன் 🙏🙏🙏🙏
@mugunthp2532
@mugunthp2532 3 года назад
Ll
@kamalraj6876
@kamalraj6876 3 года назад
ஆத்மா தாங்கள் பதிவிடும் அணைத்து ஆன்மிக தகவல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என் மனதில் இருந்த சிறு சந்தேங்கங்களும் திறந்தன, மேலும் உங்கள் பதிவுகளை என் சொந்தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் பார்க்க சொன்னேன் அவர்களும் பயன் அடைந்து வருகிறார்கள் நன்றி🙏
@bhaskarbhaskar724
@bhaskarbhaskar724 3 года назад
🙏👍👏
@muthukumarank6072
@muthukumarank6072 3 года назад
அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@ns_boyang
@ns_boyang 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nPRD_Jym9no.html
@ns_boyang
@ns_boyang 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sAijTihWlTc.html
@ushak3747
@ushak3747 3 года назад
Tq
@sridevisriram4031
@sridevisriram4031 2 года назад
All doubts regarding this salt lamp is clarified. Though there were so many videos about this I was feeling uneasy and hesitant to start this salt lamp worship. Well said about improving our qualities in life and being helpful to those around us will please the goddess of wealth then just doing only rituals that are known and unknown. Thank you for this wonderful clarification
@padmapriya3991
@padmapriya3991 3 года назад
Dear aathma thozhi, I'm really proud of you. You were answering many questions what people asks. I think you have loaded with your regular routines. Apart from this, you are answering what others spread something new to people. As we are your subscriber, you treat us as your beloved friends. From this video we clearly knows that you are not only sharing golden data but also what people needs. Thank you so much dear "mangai"
@priyasrinivasan7227
@priyasrinivasan7227 3 года назад
Mam my friend told about this deepam,she had good results,for me too it makes good ,my daughter got job and myfinancial is stable now
@kasthuridamodaran926
@kasthuridamodaran926 3 года назад
தினமும் ஒரு பதிவு போடுங்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி மா🙏🙏
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 3 года назад
மிகவும் நன்றி அம்மா ரொம்ப நாள் சந்தேகம் தெளிவானது அம்மா 🌹🌹🌹
@premabhuvana6499
@premabhuvana6499 3 года назад
அருமையா சொன்னீங்க மா இந்த விவாதம் பண்றவங்கள உங்க வீடியோ பார்க்க சொல்லுவேன் மிக தெளிவாக சொன்னீங்க நன்றிமா👌🙏🙏🙏
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 года назад
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், நீண்ட நாள்களாக இருந்த சந்தேகம் மிக தெளிவான விளக்கம் சொன்னிர்கள், மிக்க நன்றி தோழியே 🙏🌹
@crusherrajam639
@crusherrajam639 2 года назад
மிக்க நன்றி ஜலதீபம் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@senthilsenthil338
@senthilsenthil338 3 года назад
நன்றி அம்மா..... மிகவும் தெளிவான விளக்கம்.....
@NirmalaPrabu-k6g
@NirmalaPrabu-k6g 2 месяца назад
எங்க வீட்ல அதிகமாக கடன் பிரச்சினையாக இருக்கு மன நிம்மதி இல்லை என்ன பரிகாரம் சொல்லுங்க
@menakasvlog7796
@menakasvlog7796 21 день назад
Thurkai ammnuku ragukalathil vilakku podungal sariyagum kadan prchanai sikirama sariyagum
@aswinianand7464
@aswinianand7464 3 года назад
மிக்க மிக்க நன்றி. தெளிவான விளக்கம். அம்மா, வியாழன் தோறும் ஏற்றும் லட்சுமி குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா.
@ambigamp6486
@ambigamp6486 3 года назад
அருமை அருமை அம்மா.....🤩🤩🤩😍💓
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 года назад
நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே. அம்மா RU-vid வந்த பிறகு ரொம்ப மாறிடுச்சு.
@suganyam772
@suganyam772 3 года назад
ஆண் பிள்ளை வளர்ப்பு பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 3 года назад
Ama Amma solluga
@jayapriya6838
@jayapriya6838 3 года назад
நீங்க விளக்கம் தர வேண்டும் என காத்திருந்தேன் நன்றி சகோதரி மனதில் நல்ல எண்ணங்களோடு தீபம் ஏற்றினாளே அதற்க்கு நல்ல பலன் உண்டு
@packiamhariram4852
@packiamhariram4852 3 года назад
அருமையான விளக்கம் அம்மா நன்றி
@abinayajk4232
@abinayajk4232 3 года назад
Amma enaku romba pidichiruku.thanks amma.
@vkviindravelmurugesan6823
@vkviindravelmurugesan6823 3 года назад
தெளிவான விளக்கம் சகோதரி 🙏
@jayanthiduraivelu2650
@jayanthiduraivelu2650 3 года назад
நாம் எந்த பரிகாரம் செய்தாலும் பக்தி ஒன்று தான் சிறந்த வழி 🙏🙏🙏
@revathib4133
@revathib4133 3 года назад
உப்பு தீபம் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா
@chitradevi9630
@chitradevi9630 3 года назад
You are a trustworthy person amma..
@jeyapriya85
@jeyapriya85 3 года назад
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 3 года назад
உப்பு தீபம் ஏற்றி எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது பணவிரயம் தான் வந்தது என் குழந்தையோட கழுத்தில் இருந்து ஒரு பவுன் செயின் யாரோ அறுத்துக் கொண்டு போயிட்டாங்க பஸ் ஸ்டாண்ட்ல இது எல்லாமே மூன்று வாரம் தீபம் ஏற்றினேன் இந்த மூணு வாரத்துல எனக்கு நடந்த ஒரு விஷயம் உப்பு தீபம் ஏற்ற ஆசை படுறவங்க யோசிச்சு ஏற்றுங்கள் கடன் இருக்கு அந்த கடனை அடைக்கலாம் என்று தீபம் ஏற்றினேன் எனக்கு கடனும் அடையல எனக்கு எக்ஸ்ட்ரா கடன் அதிகம் ஆச்சு எனக்கு மன உளைச்சல் தான் வந்ததே தவிர எனக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கல மனநிம்மதி கிடைக்கல தயவு செஞ்சு உப்பு தீபம் ஏற்ற ஆசைபடுறவங்க ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சு ஏற்றுங்க மிகப்பெரிய நஷ்டம் தான் வந்தது இது என்னோட கருத்து என்ன மாதிரி நீங்களும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான் நான் சொல்ற தயவு செஞ்சு யோசிங்க
@balajibuvana9757
@balajibuvana9757 3 года назад
நான் ஏற்றலாம் என்று இருந்தேன் பரவாயில்லை கூறினீர்கள் மிக்க நன்றி அக்கா
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 3 года назад
அருமையான விளக்கம் மா. எங்கள் சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி.
@athvikarockers
@athvikarockers Год назад
தினமும் தலைக்கு குளித்து விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா அம்மா
@sowndaryaslifestyle8898
@sowndaryaslifestyle8898 3 года назад
நன்றி மேடம். தெளிவான விளக்கம்
@sharmilasambu503
@sharmilasambu503 3 года назад
அம்மா உங்கள வாழ்த்த வயதில்லை அருமையான பதிவு நன்றி அம்மா
@akshayadharshini785
@akshayadharshini785 3 года назад
வாழ்க வளமுடன் வாழ்த்த வயது முக்கியம் இல்லை நல்ல மனசு இருந்தால் போதும்
@shankarisubbiah8233
@shankarisubbiah8233 3 года назад
Received "athma thrirupthi" listening to your talks!
@sivasankarik4216
@sivasankarik4216 Год назад
அம்மா..... வணக்கங்கள் ..... தெய்வமே நேரில் வந்து பேசுவது போல தான் எப்போதும் எனக்கு தோன்றும்.... பிரம்ம முகூர்த்தத்தில் உப்பு தீபம் போடலாமா அம்மா....🙏
@sankaribaskar2257
@sankaribaskar2257 3 года назад
நன்றி அம்மா அழகாக தெளிவாக சொன்னிர்கள் அம்மா
@krishnas9042
@krishnas9042 3 года назад
அம்மா தயவு செய்து கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
@anandhjeevianandhjeevi4085
@anandhjeevianandhjeevi4085 3 года назад
நன்றி அம்மா ரொம்ப நாள் இருந்த அந்த 🙏 குழப்பம் தீர்த்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harilithik7953
@harilithik7953 Месяц назад
🙏🏻🙏🏻nadri akka nalla theliva sonninga 🙏🏻🙏🏻
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 3 года назад
வணக்கம் அம்மா, மிக்க நன்றி அம்மா ரொம்ப நாள் கேட்டதற்கு விடை கிடைத்தது நன்றி அம்மா.
@rekhavijayrekha1673
@rekhavijayrekha1673 3 года назад
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@tamilselvi3721
@tamilselvi3721 3 года назад
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா.வீட்டில்வைக்கலாமா.அணியலாமா.சொல்லுங்கள்🙏🙏🙏🙏
@BABUBABU-qy9eq
@BABUBABU-qy9eq 3 года назад
ரொம்ப நன்றி அம்மா . உங்கள் பதிவிற்காக தான் காத்துக்கொண்டிருந்தோம்.
@ammusai6200
@ammusai6200 2 года назад
கடன் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்
@priyachandran7438
@priyachandran7438 3 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா ❤️ வாழ்க வளமுடன் 🙏❤️🥰🙏🙏🙏🙏🙏
@theepic6884
@theepic6884 3 года назад
Amma, ur Well educated in shastras, so I trust ur words 😇🙏 Many youtubers giving wrong information for earning Money, . Thanks for the true information,
@TheRamya8232
@TheRamya8232 3 года назад
Thanks mam.. Someone told me to put uppu deepam.. N I did for few weeks. But somehow it stopped. N I didn't feel like doing it. I don't knw why.. Thanks for ur clarification..
@dharanimuruganandham9421
@dharanimuruganandham9421 3 года назад
அம்மா, கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர, வழிபாடு சொல்லுங்கள்,
@SEENI192
@SEENI192 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0ALm72DwClM.html
@abiramiabirami8445
@abiramiabirami8445 2 года назад
அம்மா நீங்க தான் அழகு வணக்கம் 🙏 🙏 🙏
@mageshpramasivammagesh6681
@mageshpramasivammagesh6681 3 года назад
வலம்புரி சங்கு. கோமதி சக்கரம் பற்றி கூறுங்கள் அம்மா
@saraswathisaravanan3046
@saraswathisaravanan3046 3 года назад
pls tell me
@rjsangeetha5608
@rjsangeetha5608 3 года назад
Please tell me
@dhanaeswarinachimuthu1859
@dhanaeswarinachimuthu1859 3 года назад
அம்மா, இப்போ recent ah "பஞ்சகவ்ய விளக்கு, பஞ்சகவ்யம் சாம்பிராணி " இதெல்லாம் வைத்து பூஜை செய்தால் நன்மை நடக்கும்னு சொல்றாங்க... இதுவும் உண்மையா என்று சொல்லுங்கள் அம்மா..
@karthikeyankart
@karthikeyankart 3 месяца назад
😮
@gomatheeswarisarveshwaran5444
@gomatheeswarisarveshwaran5444 3 года назад
வணக்கம் அம்மா அணையா தீபம் எனும் அகண்ட தீபம் பற்றி கூறுங்கள் அம்மா
@mohansyamala2668
@mohansyamala2668 Год назад
முருகனுக்கு வெற்றி இலை தீபம் பற்றி சொல்லுங்கள் தாயோ
@mahalakshmishanker4486
@mahalakshmishanker4486 3 года назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏
@neelanarayananveni6852
@neelanarayananveni6852 3 года назад
Ji ki
@akshayadharshini785
@akshayadharshini785 3 года назад
வாழ்க வளமுடன் சகோதரி நல்ல தெளிவான விளக்கம் அருமை
@akshayasampath5688
@akshayasampath5688 3 года назад
Vishnu sahasaranamam pathi solunga amma
@_akshwanth
@_akshwanth 3 года назад
Thank you for your information sister ungala ennaku Romba piddikkum😍
@rajibalaji3864
@rajibalaji3864 Год назад
நன்றி சகோதரி...... தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... தங்கள் பதிவு தொடர் வாழ்த்துக்கள் 💐💐💐
@anonymousgamer6735
@anonymousgamer6735 3 года назад
சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறுவது எது புதிய வழிமுறைகள் எது என்று தெரியாமல் இருக்கும் காலம் இது, எதை கடைபிடிக்க வேண்டும் என்று தெரியாமல் திணறும் காலகட்டம், கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம்,
@dharsan9558
@dharsan9558 3 года назад
அம்மா வணக்கம்.. கன்னி தெய்வம் வழிபாடு செய்வது எப்படி என்று சொல்லுங்கள் அம்மா.... நன்றி
@kirtanasathyanaryanan7655
@kirtanasathyanaryanan7655 3 года назад
நல்ல விளக்கம் 👍சிஸ்டர் 🙏🏻நான் ஏற்றுகிறேன் எந்த தீங்கும் இல்லை 🙏🏻பக்தியே பிரதானம் 🙏🏻✌️
@baskarsedupathi
@baskarsedupathi 3 года назад
2020 ன் மிக முக்கிய குழப்பம்.... இப்போது முடிவுக்கு வந்தது.
@selvakumar-rb7hy
@selvakumar-rb7hy 3 года назад
Hi
@usilaikarthik3196
@usilaikarthik3196 10 месяцев назад
தெளிவான விளக்கம் அம்மா
@yashashreedalvi5834
@yashashreedalvi5834 2 месяца назад
Can u plz explain in english plz like what she is saying plz
@karkudaiyar856
@karkudaiyar856 2 года назад
Super pathivu amma. 🙏🙏
@srimanmanikandan3778
@srimanmanikandan3778 10 месяцев назад
Amma naan 11 friday bramamukurthathila uppu vilakku potten sontha veedu kattuvatharkku vaaipu amainthathu 😊
@Chuttiponnu678
@Chuttiponnu678 7 месяцев назад
Epdi panninga sis
@anandbsc9254
@anandbsc9254 3 года назад
🙏அம்மா முதலில் உங்களுக்கு என் வணக்கத்தை மரியாதையுடன் தொிவித்துக்கொள்கிறேன் 🙏நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா அனைத்தும் உண்மை உண்மை மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏💓💐
@vjuma1997
@vjuma1997 3 года назад
Odrai kan Thengai ,gomathi chakram,kottapaku,sovi,karugamani,chenthooram, ithelam pooja room LA vaikalama amma solunga pls
@p.karthikap.karthika3020
@p.karthikap.karthika3020 3 года назад
தெளிவான பதிவு சகோதரி.நன்றிகள்
@balachandar1554
@balachandar1554 3 года назад
MH
@sharulatha9386
@sharulatha9386 3 года назад
எலுமிச்சை தீபம் ஏற்றலாமா ராகு காலத்தில்? ஏன் என்றால் சில நபர்கள் ஏற்ற கூடாது என்கின்றனர்.. தயவு செய்து சொல்லுங்கள்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 года назад
கோவில் மட்டுமே ஏற்ற வேண்டும்.
@ganeshbabu8885
@ganeshbabu8885 3 года назад
இருக்கும் திபத்தை ஏற்றினால் போதும் அந்த காலத்தில் இதுபோல் முடநம்பிக்கை எல்லாம் இல்லை நன்றாகவே வாழ்ந்தார்கள் நாடும் நன்றாக இருந்தது இன்று புது புது கடவுள்கள். மக்களின் நம்பிக்கை குறைகிறது நான்ஆன்மிகத்தில் அவ்வளவு நம்பிக்கை வைத்துயிருந்தேன் இப்போது இது ஒரு விளம்பர வியாபாரம் ஆகிவிட்டது இன்று ஜோதிடர் என்நண்பருக்கு 70 வயது ஆயுள் என்று கூறினார் ஆனால் 42 வயதில் இறந்தார் கொரோனாவில் நிங்கள் பிள்ளையார் மற்றும்தாய் தந்தை யைவணங்குகள் போதும்
@renukaajay7579
@renukaajay7579 3 года назад
ithu migaum sariyana ondru .....
@santhidorasamy1318
@santhidorasamy1318 3 года назад
Unmaiyai soneergal
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 958 тыс.
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 5 млн
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 191 тыс.