மிகவும் அருமையான புட்டிங் சமையல் மிகவும் அருமையாக உள்ளது தேங்காய் பால் பிழிந்து சாறு எடுத்து அதன் சக்கையை நாங்கள் குப்பையில் தான் போடுவேன் அதில் சமையல் செய்தால் என்ன ருசி இருக்கும் நல்லது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்ய துடன் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் என்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖