Тёмный

வீட்டில் எந்த செடி, மரம் வைக்கலாம். எது வைத்தால் அதிர்ஷ்டம் ? l Bharathi Sridhar  

Mega Tv
Подписаться 801 тыс.
Просмотров 541 тыс.
50% 1

வீட்டில் எந்த செடி, மரம் வைக்கலாம். எது வைத்தால் அதிர்ஷ்டம் ? l Bharathi Sridhar @MEGA TV
Numerology is the study of the mystical relationship between our life and numbers. It is based on the numerical calculation of letters in names, with each letter having a corresponding number in numerology. These numbers can be used to evaluate your personality, life and even predict your future.
சுபகரஹம் - திங்கள் முதல் வெள்ளி மதியம் 12 மணிக்கு பெண்கள் டாட் காம் நிகழ்ச்சியில் உங்கள் மெகா டிவியில் கண்டு பயன் பெறுங்கள்...
SUBHAGRAHAM - MONDAY TO FRIDAY 12PM - IN PENGAL DOT COM SHOW - ON YOUR MEGA TV
👉 ஓணம் பண்டிகையின் சிறப்பு என்ன ? ONAM FESTIVAL | Subhagraham | Bharathi Sridhar | Mega TV
• ஓணம் பண்டிகையின் சிறப்...
👉 ஆடி மாதத்தின் விசேஷங்கள் ! Subhagraham | Bharathi Sridhar | Mega TV
• ஆடி மாதத்தின் விசேஷங்க...
👉 கோவில் எவ்வாறு உருவாகிறது ? ஸ்தல வரலாறு ! | Subhagraham | Bharathi Sridhar | Mega TV
• கோவில் எவ்வாறு உருவாகி...
👉 இந்த கோவிலுக்கு சென்றால் கடன் பிரச்னை குறையும்..! Bharathi Sridhar
• இந்த கோவிலுக்கு சென்றா...
👉நல்ல திருமண பொருத்தத்திற்கு ஜாதகத்தின் அடிப்படை கரணங்கள் | Bharathi Sridhar | Mega TV | Subhagraham
• நல்ல திருமண பொருத்தத்த...
👉மாதவிடாய் பெண்கள் சமைக்க கூடாது..! ஏன்.? Bharathi Sridhar | Mega TV | Subhagraham
• மாதவிடாய் பெண்கள் சமைக...
👉சூரியன் ராகுவுடன் சேர்ந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் | bharathi sridhar | MEGA TV | SUBHAGRAHAM - • சூரியன் ராகுவுடன் சேர்...
👉கர்ப்பிணி பெண்கள் சாந்தமான தெய்வங்களை வழிபடுவது நல்லது | bharathi sridhar | MEGA TV | SUBHAGRAHAM - • கர்ப்பிணி பெண்கள் சாந்...
👉 ராசி பலன்கள் 2021 | பலன்கள் மற்றும் பரிகாரங்கள்..! Bharathi Sridhar
• ராசி பலன்கள் 2021 | ப...
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
#subagraham #treesinhouse #bharathisridhar #megatv

Опубликовано:

 

30 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@kulandhaivel7892
பணக்காரன் வீட்டில் குரோட்டன்ஸ் செடியாய் இருப்பதை விட ஏழை வீட்டு குடிசையின் முன்பு வேப்ப.மரமாய் இருப்பது மேல்...❤
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 2 года назад
அரளி ரொம்ப விசேஷம்.8,9 வருடமாக வைத்து நல்லதுதான் நடக்கிறது.மேலும் சுவாமிக்கு உகந்தது.
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 года назад
ஊமத்தம்பூ வேறு எருக்கன் செடி வேறு. இரண்டாவது எங்கள் வீடுகளில் காலம் காலமாக செவ்வரளி அரளிப்பூச்செடி வீட்டின் வாசலில் வைத்து முருகப்பெருமான் படத்திற்கு போடுவோம். மூன்றாவது ஒரு ஜோதிடர் யூ டியூபில் தங்க அரளி வைக்கக்கூடாது கடன் அதிகமாகும் என்று. வெட்டியும் போட்டாச்சு. பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. முருங்கை மரத்தில் முனீஸ்வரன் க்காக சொல்லவில்லை. முருங்கை லேசாக காற்று அடித்தாலும் மளக்கென்று முறிந்து விழும் இது வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் மேல் விழுந்துவிடும் என்பதால்.அடுத்து முருங்கை மரத்தில் கண்டிப்பாக கம்பளி பூச்சி வந்து உடம்பில் பட்டால் அரிப்பு அலர்ஜி ஏற்படும்
@sruthiatchuthan8040
எனக்கு தெரிந்த பல வீடுகளில், துளசி செடி அருகில் எருக்கன் செடி வைத்து, மஞ்சள் குங்குமமிட்டு வழிபடுகிறார்கள்...
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 года назад
மனிதர்களை விட மரங்கள் மேம்பட்டது தற்போது மனித மாண்பு கெட்டுவிட்டது மரங்கள் எப்போதும் அதே தன்மை தான்
@amirthalingamkanagaratnam7600
@amirthalingamkanagaratnam7600 2 года назад
எருகமரதில் பாம்பு வராது எருக்கு மரம் வேறு பூமத்தை மரம் வேறு கவனம் தப்பான தகவல் வழங்கல் கூடாது நன்றி
@sankarapriya4678
@sankarapriya4678 2 года назад
வீட்டின் பின்புறம் தொட்டியில் பிரண்டை வைக்கலாமா?
@bhanurekha4476
@bhanurekha4476 2 года назад
உண்மையான விளக்கம் காற்றடித்து விழும் மரங்கள், முட்கள் உள்ளவை, பூச்சிகள் அதிகமாக உள்ள அத்திமரம் இவை வைக்க கூடாதவை.
@user-oo2ql8yu9z
@user-oo2ql8yu9z 2 года назад
எனது மூதாட்டி அவர்கள் சொன்னது என்னவென்றால் முனீஸ்வரன் வேப்பமரம் மற்றும் தென்னைமரம் ஆலமரம் இதே தான் இருப்பார் என்று சொன்னார்கள் முருங்கை மரத்தில் வேதாளம் தலைகீழாக தொங்கி இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்
@sivafamily9301
@sivafamily9301 2 года назад
இப்ப சூழ்நிலையில் எந்த மரம் நட்டாலும் பரவாயில்லை வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தா போதும்
@venujayaraman5231
@venujayaraman5231 2 года назад
நன்றி அம்மா அருமையான பதிவு மிகவும் இஸ்டம்
@loveall7810
@loveall7810 2 года назад
சகோதரி,
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 года назад
Super mam nalla vilakama sonninga mam thank you
@susilanair7758
@susilanair7758 2 года назад
Thank you.
@ambikam7274
@ambikam7274 2 года назад
Thanks amma
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 года назад
Dear madam thank you very much for your useful information.
@kalairanipandiyan8721
@kalairanipandiyan8721 2 года назад
Thnku
@JAKaruneshKumarS
@JAKaruneshKumarS 2 года назад
Thanks mam
@ushanandhini9583
அருமை
@sudharsanam.s6539
@sudharsanam.s6539 2 года назад
Thankyou mam
Далее