Тёмный

வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை | How to do Pradosha Worship method @ Home 

ARIVOLI - அறிவொளி
Подписаться 399 тыс.
Просмотров 133 тыс.
50% 1

1. விநாயகர் ஏன் கையில் அங்குசம் வைத்திருக்கிறார்? Why Vinayagar Carrying Angusam - Desa Mangaiyarkarasi
• விநாயகர் ஏன் கையில் அங...
2. இறைவனுக்கு ஏன் கற்பூர தீபம் ஏற்றி வழிபடுகிறோம்? அதன் பலன்கள் | Camphor deepam during puja
• இறைவனுக்கு ஏன் கற்பூர ...
3. பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூக்கள் சூட்டும்போது கவனிக்க வேண்டியவை | How to keep flowers to God
• பூஜை அறையில் சுவாமி பட...
4. மந்திரங்களை எந்தெந்த இடங்களில் உச்சரித்தால் எத்தனை மடங்கு பலன் கிடைக்கும் | தேச மங்கையர்க்கரசி
• மந்திரங்களை எந்தெந்த இ...
5. பூஜையில் வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டிய எண்ணிக்கை | Betel leaves count-while doing pooja
• பூஜையில் வெற்றிலை, பாக...
6. யார் கால்களில் விழலாம்? யார் கால்களில் விழக்கூடாது? Deserving people to get blessings from?
• யார் கால்களில் விழலாம்...
7. பூஜையில் பஞ்ச பாத்திரம் - அவசியமும், முக்கியத்துவமும் | Panja Pathiram - Significance during Puja
• பூஜையில் பஞ்ச பாத்திரம...
8. பாத பூஜை செய்வது யாருக்கு, எப்போது & எப்படி செய்ய வேண்டும்? Paadha Poojai - to whom & how to do?
• பாத பூஜை செய்வது யாருக...
9. வீடு, கடை, வியாபார இடங்களில் உருளி வைக்கும் முறை & பலன்கள் | Uruli @ home, shop & business places
• வீடு, கடை, வியாபார இடங...
10. ஏகாதசி விரத பலன்களும், கடைப்பிடிக்கும் சரியான முறையும் | Ekadasi Fasting Methods & Benefits
• ஏகாதசி விரத பலன்களும்,...
11. சாமிக்கு திரையிட்டு இருக்கும்போது எப்படி வழிபட வேண்டும்? Can we worship the deity if curtain is on?
• சாமிக்கு திரையிட்டு இர...
12. கோவில்களில் தரப்படும் பூக்கள், மாலைகளை என்ன செய்வது? What to do - flowers, gardlands given in temple
• கோவில்களில் தரப்படும் ...
13. பூஜை, வழிபாடுகள், கோவிலுக்கு செல்லும்போது கருப்பு உடை அணியக்கூடாது என்பது எதனால்? Black color dress
• பூஜை, வழிபாடுகள், கோவி...
14. மறந்துபோன நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது எப்படி?| How to fulfil the forgotten vow made to god?
• மறந்துபோன நேர்த்திக் க...
15. பூஜை அறையை எந்த திசையில், எங்கு அமைக்க வேண்டும்? Direction & Place to keep the pooja room @ home
• பூஜை அறையை எந்த திசையி...
16. ஹோம குண்டத்தில் இருந்து தரப்படும் காசுகளை என்ன செய்ய வேண்டும்? Do this if you got Homa Gundam coins
• ஹோம குண்டத்தில் இருந்த...
17. வீட்டில் சிலை,விக்கிரகம் வைத்து வழிபாடு செய்ய நியதிகள் என்னென்ன?Procedures for idol Worship?
• வீட்டில் சிலை,விக்கிரக...
18. முன்னோர்கள் பூஜித்த சிலைகள், விக்கிரகங்களை என்ன செய்வது? Follow this for Idols left by our Ancestors
• முன்னோர்கள் பூஜித்த சி...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 245   
@santhiyahealthycooking1035
@santhiyahealthycooking1035 2 года назад
சாய் பாபாவை வீட்டில் வழிபடும் முறையே சொல்லித்தாங்க🙏
@mughil3844
@mughil3844 2 года назад
துளசி மற்றும் வில்வ இலைகளை எப்போதெல்லாம் பறிக்க கூடாது என்பதை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏.
@muthukuttyk4315
@muthukuttyk4315 2 года назад
ungaloda aanmiga thagaval videos parkum pothu manasuku niraiva santhosama vum irukku engalukum oru thelivu kidaikuthu mikka nandrikal ma 🙏🙏🙏💐
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா, இப்போதெல்லாம் பலர் ஆலயங்களுக்குச் சென்றால் அங்கே இருக்கும் மூலவரை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இது எனக்கு சரியாக படவில்லை. ஆனால் பல யூடியூப் சேனல்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் கூட ஒருசில ஆலயங்களின் மூலவரை காட்சிப்படுத்துகின்றனர். இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அம்மா.
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 года назад
மானச பூஜை பற்றி சொல்லுங்க 🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 года назад
சாமி ஆடுவதை பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@ganeshthangavel4362
@ganeshthangavel4362 2 года назад
Already video given
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
@@ganeshthangavel4362 can you send me the link??
@ganeshthangavel4362
@ganeshthangavel4362 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1wcqKqdigUY.html
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
@@ganeshthangavel4362 நான் கேட்ட கேள்விக்கு அந்த பதிவில் பதில் இல்லையே. இருக்கு என்று நீங்கள் சொன்னால் நீங்களும் இன்னொருமுறை அந்த பதிவைப் பார்த்துவிட்டு அந்த பதிலை இங்கே சொல்லவும்.
@ashaganesh2505
@ashaganesh2505 2 года назад
Vadakku or kilakku dhisai parthu mattum dhan kulikka veandum.. kadangal adaium..nalladhu nadakkum...matra thisai edhir marai attral unedagum..
@VickyVicky-ny3yi
@VickyVicky-ny3yi 2 года назад
உங்கள் வீட்டு பூஜை அறை வீடியோ மற்றும் நித்திய பூஜை காட்சி தாருங்கள் அம்மா
@sanju_2012
@sanju_2012 2 года назад
நன்றி அம்மா 🙏 வீட்டில் தினந்தோறும் செய்யும் பூஜையிலும் தீப தூபம் மணி காட்ட வேண்டுமா அம்மா??
@manjum9426
@manjum9426 2 года назад
நன்றி அம்மா .. நான் எதிர் பார்த்து பதிவு நன்றி
@sadhasivam437
@sadhasivam437 2 года назад
அம்மா காலை வணக்கம் உங்களை நேற்று ஆதம்பாக்கம்ல நடந்த சொற்பொழிவில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏
@ramjeyaramjeya4631
@ramjeyaramjeya4631 2 года назад
நான் தான் கேட்டேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🌹
@jeevikumar291
@jeevikumar291 2 года назад
அம்மா தினசரி சிவன் வழிபாட்டை செய்முறையாக செய்து காட்டுங்கள் அம்மா.pls
@jinithajinitha6361
@jinithajinitha6361 2 года назад
அம்மா 😭எங்கள் குருவே கோடி நன்றி🙏
@sivagangair6336
@sivagangair6336 Год назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க..... ஓம் நமசிவாய நம .... சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@renus1431
@renus1431 2 года назад
மிக்க நன்றி அம்மா
@premabhuvana6499
@premabhuvana6499 2 года назад
பயனுள்ள பதிவு மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏
@dineshtamilgamer4143
@dineshtamilgamer4143 2 года назад
சகோதரி ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய தகவலுக்கு
@rambika1098
@rambika1098 2 года назад
குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 года назад
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி போற்றி
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 года назад
🙏🙏🙏நன்றிம்மா 🙏🙏🙏ரொம்ப ரொம்ப சந்தோசம் 🌹🌹🌹🌹🌹சௌந்தர்ய லஹரி பற்றியும் ஒரு பதிவு கொடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏
@abhiramiabhirami2572
@abhiramiabhirami2572 2 года назад
பிரதோஷம் அன்று கோவிலுக்கு போயிட்டு வந்து விளக்கு வைக்கணுமா இல்லை வீட்டில் கும்பிட்டு விட்டு தான் கோவிலுக்கு போகணுமா அம்மா சொல்லுங்க ப்ளஸ்
@mithrasathish4038
@mithrasathish4038 2 года назад
Iraivan ungalukul irukirar...yella idathilum irukirar...
@ns_boyang
@ns_boyang 2 года назад
உங்கள் விருப்பம்
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 года назад
Thank you so much Amma ❤️
@JeevaJeeva-bd6eb
@JeevaJeeva-bd6eb 2 года назад
Nan Inga pathiva papan neenga pesuratha kettale udambu silirkuthuma oru santhosham varuthu
@pavithangam9321
@pavithangam9321 2 года назад
நன்றி பல கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 11 месяцев назад
தெளிவான விளக்கம் மிக்க நன்றி அம்மா
@gv_songscreations5616
@gv_songscreations5616 2 года назад
Amma na Hanuman viratham three year adukkeren eppo oru six month full no eatting edukkuren but ennum vivaram thevai Amma
@nambiselvi1232
@nambiselvi1232 2 года назад
காமதேனு சிலை பற்றி சொல்லுக அம்மா....பூசை எப்படி பண்ணணு சொல்லுக அம்மா
@swethasri4067
@swethasri4067 2 года назад
வணக்கம் அம்மா மிக்க ிக்க நன்றி அம்மா அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு தாங்க ம்மா
@Vaishu12891
@Vaishu12891 2 года назад
Amma thanks for giving sivapuranam class😍
@user-yv6re3it8d
@user-yv6re3it8d 9 месяцев назад
Madam please tell us about pradosham vilakku
@maheshwarick4855
@maheshwarick4855 2 года назад
Vishwakarma patriya thagaval sollunga amma please..
@kavitasuthahar3800
@kavitasuthahar3800 2 года назад
Amma thulasi vilvam parikka koodatha neram naal pathi sollungga
@nageswaryuruthirasingam5379
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pavithrakannan8765
@pavithrakannan8765 2 года назад
Nandri Amma🙏
@shajithadineshpandi1055
@shajithadineshpandi1055 2 года назад
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 🙏🙏
@dorapugandjunoolabrador5928
@dorapugandjunoolabrador5928 2 года назад
Migavum nalla padhivu...very thanks
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 2 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@muthulakshmi-px7fl
@muthulakshmi-px7fl 2 года назад
சஷ்டி விரதத்தை இப்படி பன்னலாமா அம்மா
@selvamselvam2130
@selvamselvam2130 2 года назад
அம்மா எனக்கு கடவுள் பக்தி அதிகமாக உள்ளது ஆனால் எனக்கு கஸ்டம் அதிகமாக வருகிறது அம்மா எனக்கு ஒரு பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏
@indramathan3177
@indramathan3177 Год назад
கவலை வேண்டாம் தற்போது தான் கடவுள் உங்களிடத்தில் நிறைந்திருக்கிறார் என்று அர்த்தம்
@mahalingammahalingam6310
@mahalingammahalingam6310 2 года назад
அம்மா சிவன் தினசரி பூஜை செல்லுக்கமா 🔥🔥💐💐
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 2 года назад
மிக்க நன்றி சகோதரி.
@muthuselvim4687
@muthuselvim4687 2 года назад
இறந்தவர்களுக்கு பயன்படுத்திய விளக்கை பூஜைக்குப் பயன்படுத்தலாம் அம்மா
@sivavignesh9025
@sivavignesh9025 2 года назад
வணக்கம் அம்மா
@SathishKumar-qu8ep
@SathishKumar-qu8ep 2 года назад
Amma twins pathi oru pathiv thaanga
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க நன்றி அம்மா 😍😍
@reka_nila
@reka_nila 2 года назад
அம்மா சிவனுக்கு விரதம் எந்த நாளில் இருக்க வேண்டும். பிரதோஷமா ,பெளர்ணமியா.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
@mithrasathish4038
@mithrasathish4038 2 года назад
பிரதோஷம், சிவராத்திரி,மகாமகம், மூன்றாம் பிறை சிவபெருமானுக்கு விரதம் இருக்க உகந்த நாட்கள்....
@maithilipermalu3897
@maithilipermalu3897 2 года назад
மிக்க நன்றி சகோதரி
@jeyachitra3669
@jeyachitra3669 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@sivagangair6336
@sivagangair6336 Год назад
மிக்க நன்றி அம்மா.......
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 года назад
Thank you 🙏
@ajithpadmashree2653
@ajithpadmashree2653 2 года назад
Kalyana sadangu patthi solunga amma
@SivaSiva-xc2tl
@SivaSiva-xc2tl 2 года назад
Hi madamomnamasivayaamma
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 2 года назад
Nandri amma
@paramsangavi8630
@paramsangavi8630 2 года назад
Amma intha viratham eththai varudam pidikka vendum.
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
மிக்க மகிழ்ச்சி 👌
@meenasankarsankar683
@meenasankarsankar683 Месяц назад
🕉நம சிவாய 4:35
@sasmahacollectionworld4749
@sasmahacollectionworld4749 2 года назад
Ena Elam seiyanum nu solunga Amma. Intha new year laiyavathu people's ku corona viduthalai aganum vendikara. Ningalum vendiveenganu nenaikara 🙏
@rojatoday8745
@rojatoday8745 2 года назад
வணக்கம்.. நீங்கள் முன்பு ஒரு பதிவில் மோர் சுரசம் செய்தல்... என்று சொன்னீர்கள் அதனை எவ்வாறு செய்வது.. அதன் பலன் என்ன... ஒரு முறை செய்து காட்டுங்கள்... மிகவும் நன்றி.
@tharunikathanya406
@tharunikathanya406 2 года назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏 நான் ஆன்மீகத்தில் ஈடுபாட என்ன செய்ய வேண்டும்
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 года назад
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kanthpurannam pathi oru sorpollivi kodugal amma pls pls pls pls pls pls
@kaaleswarimariappan6962
@kaaleswarimariappan6962 12 дней назад
ஓம்❤ நம❤ சிவாயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kaviyaayyappan5456
@kaviyaayyappan5456 2 года назад
Kadaka lakunathu sevai dhosham kidaiyathu nu solluraga Jathagathis seivai thosham nu ezhuthierrumaa
@malarselvi5694
@malarselvi5694 12 дней назад
நன்றி அம்மா
@vinayagamguna8222
@vinayagamguna8222 2 года назад
Very very thankful to u my angel sister sivayanama
@kalaivani227
@kalaivani227 2 года назад
Amma alayathilirunthu vilvam vitukku etuthu vanthu sivalingathukku potalama..sollunga.
@KumarKavitha-bu3ic
@KumarKavitha-bu3ic 5 месяцев назад
எதற்குமே வழி இல்லை இருந்தாலும் நான் பிரதோஷ விரதம் கடை பிடிகலமா
@uchimahaliuchimahali9473
@uchimahaliuchimahali9473 2 года назад
அம்மா திருமலைமுருகன் பதிவுகூறுங்க🙏🙏🙏🙏
@jancykalpana
@jancykalpana 2 года назад
Madam, ஸ்கந்த புராணத்தின்படி சிவனுக்கான அஷ்ட விரதங்களில் பிரதோஷ தினம் எதுவும் ஏன் குறிப்பிடப்படவில்லை? Kindly explain it.
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை நன்றி
@sanju734
@sanju734 2 года назад
Dailyum uthupathi vaikiraen. Yaeenga veetula poojai அறை இல்லை. Nilathula tha vachu irukaen. Appo egg, sapititu tha clean pannalama
@dhanasri7912
@dhanasri7912 11 дней назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
கோவில்களில் அர்ச்சனை தேங்காயை உடைத்து நம்மிடமே தருவார்களல்லவா...அந்த தேங்காயை எவ்வாறு பயன்படுத்துவது சிறப்பு??
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@thinushasupashan4112
@thinushasupashan4112 Год назад
நன்றி
@iniyasri1883
@iniyasri1883 2 года назад
Amma Saturday V2 thodaikalama pls reply panuga
@ajithpadmashree2653
@ajithpadmashree2653 2 года назад
Nalla padhivu Amma yen Thai sameebama yarandhutaanga. Avanga sumangali . Aduttha varudatthilirundhu avarai yeppadi valipada vendumnu sollunga plz
@vimalveeramani2280
@vimalveeramani2280 2 года назад
அம்மா ஆலயதின் உள்ள கருவரை உள்ள இறைவனை phone la photo adukalama
@Akash-ip9jt
@Akash-ip9jt 2 года назад
Pooja room kamiga amma
@sharmiseerangan5180
@sharmiseerangan5180 2 года назад
ஓம் நமஹ சிவாய 🌺🙏
@KDGalatta
@KDGalatta 2 года назад
கந்த சஷ்டி கவசம் 36 தடவ படிக்க முடியாதுலமா அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க அம்மா🙏🙏🙏🙏
@rubavasanrubavasan5139
@rubavasanrubavasan5139 2 года назад
ஆறு முறை படிக்கவும்
@trajesh418
@trajesh418 2 года назад
Amma baby sikkiram pesa enna seivathu amma
@gayathrikumar6493
@gayathrikumar6493 2 года назад
Romba nandri amma
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 года назад
நன்றி அம்மா.வணக்கம் அம்மா
@sukumarm1222
@sukumarm1222 2 года назад
அம்மா விளக்கு வைத்து பின் குப்பை கொட்டலமா காசு பணம் கொடுக்கலாமா.
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 Год назад
Rompa nandri
@suganyayadhav6203
@suganyayadhav6203 2 года назад
தங்கள் பதிலுக்காக காத்து கொண்டு இருக்கும் அடியேன்
@user-br6nw2gn9m
@user-br6nw2gn9m 26 дней назад
Many thanks Madam
@deenadhayalan5675
@deenadhayalan5675 2 года назад
வணக்கம் அம்மா நெய்வேத்தியம் செய்தால் தேங்காய் பழம் உடைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் எங்களுக்கு ஒரு வருடம் ஆகாமல் தேங்காய் பழம் உடைக்க கூடாது என்று சொல்கிறார்கள் தேங்காய் பழம் உடைக்காமல் நெய் வேத்தியம் செய்யலாமா
@ns_boyang
@ns_boyang 2 года назад
தாராளமாக நைவேத்தியம் செய்யலாம்
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 2 года назад
Super nandri ma
@sangamathisangamathi1106
@sangamathisangamathi1106 2 года назад
அம்மா ஹல்தி கேக் ரெசிபி செஞ்சு காட்டுங்க அம்மா...
@sharmiseerangan5180
@sharmiseerangan5180 2 года назад
ஓம் நமசிவாய 🌺🙏
@myvizhikannan9299
@myvizhikannan9299 Год назад
Mam pls say about Pradosha murthi and in siva hand🙏🏻
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
நன்றி நன்றி நன்றி 🙏🏻
@sanjayyt9541
@sanjayyt9541 2 года назад
நன்றி 🌼🙏
@prasanthkannan6542
@prasanthkannan6542 2 года назад
அம்மா கோவில் சாமி அபிஷேகம் மட்டும் பார்த்து விட்டு அலங்காரம் பார்க்காம கிளம்பி போகலாம் என்று சொல்ல வேண்டும்
@thenmozhi7149
@thenmozhi7149 2 года назад
முருகனுக்கு மாலை அணிந்து இந்த விரதம் இருக்கலாமா அம்மா
@darsananand839
@darsananand839 Год назад
En neenda naal sandegam indru ungalal theerndathu
@umalakshitha763
@umalakshitha763 2 года назад
Thank you Amma 🙏🙏
Далее