Тёмный

வீட்டில் பூஜை செய்யும் முறை | Dr Kabilan Interview with Karuvurar Siddhar 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 167 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@ammugurukritikaa.r4161
@ammugurukritikaa.r4161 4 года назад
அறியாமை என்னும் இருள் நீங்க., இது போன்ற பதிவுகளுக்கு காத்துக் கிடக்கின்றோம் . நன்றி ஐயா
@ramadossramaiya2583
@ramadossramaiya2583 3 года назад
Ddiscaarrd
@shanboii7407
@shanboii7407 4 года назад
I just want to say that thanks to kabilan sir for this opportunity for meet this sittar.. And teach us how to do proper poojai in our house.. And i want to know the next step after this.. Hope india glitz do more vedio about the next step.. From Sushanthiran (MALAYSIAN INDIAN) VALGA TAMIL VALARGA TAMIL VARALU.
@VinodKumar-uy6kx
@VinodKumar-uy6kx 4 года назад
Innum neraiye teriyanum sir....thanx fr this TV...good job kabilan bro..
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கேள்வி கேட்க 9865325309
@palanikumar8640
@palanikumar8640 3 года назад
நல்லபதிவு தேந்த தங்களது பதிவு காலத் திற வாழ்த்துகள்
@sammys1010
@sammys1010 4 года назад
Was expecting this for a long time
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கேள்வி கேட்க 9865325309
@inbataran7152
@inbataran7152 4 года назад
That makes better sense and clarity. Thank you
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
நன்றி... கேள்வி கேட்க 9865325309
@manojstrkannan9273
@manojstrkannan9273 4 года назад
Thank you for newsglitz really doing a good job by taking a interview with moorthy ayya regularly and wish you to have more interviews ayya .... Finally thanks Alot to mutharasu moorthy ayya .
@sathyababu4359
@sathyababu4359 4 года назад
Useful information thank you 🙏🙏🙏🙏
@pandiyandhivya2377
@pandiyandhivya2377 3 года назад
மனதை தெளிவுபடுத்தமைக்கு நன்றி ஐயா
@muthusamy3189
@muthusamy3189 3 года назад
அருமை குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்...
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 4 года назад
Om namasivaya namaha Aya neegal arivorai mega nandraga eruku poojai arai patri mega arumai nandri vanakam 🙏🌹🙏
@akcstudiostamil786
@akcstudiostamil786 4 года назад
நன்றி ஐயா தெளிவான பதில் ​
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Super ji
@murugadosss3598
@murugadosss3598 4 года назад
Thanks and regards blessings from you.
@umadevi1729
@umadevi1729 4 года назад
Thank you very much for your important message.🤗🤗🤗
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@palanivelhitech3164
@palanivelhitech3164 2 года назад
Thanks
@ramakrishnans6959
@ramakrishnans6959 4 года назад
Goodexplanation
@magasenatamilthadam9154
@magasenatamilthadam9154 4 года назад
தமிழ் வழிபாடு முறைகளும் வரலாறுகளும் மருவி வரும் சூழலில் எவ்வாறு வழிபடுவது எதை நம்புவது என்ற நிலையில் இருக்கும் பல உள்ளங்களுக்கு தங்கள் காணெளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... மிக்க நன்றி அய்யா.. நமக்கான குருவை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்...
@knaveen3333
@knaveen3333 4 года назад
தமிழ் வழி பூசைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 9025887559 நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன். எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி.
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 2 года назад
Good advice 🙏🙏🙏🙏🙏🙏
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
கருவூர் சித்தர் ஐயா கபிலன் உங்கள் பணி நம்இனத்திற்கு அவசியம் தமிழில் அர்ச்சனை நாம்தமிழர்!!
@pushpavasudevan5682
@pushpavasudevan5682 4 года назад
Iya thangalin arivuraigal nanri Nichayam naan pinpatruvean.nanri iya nanri. Payanulla mythukjal.
@pushpavasudevan5682
@pushpavasudevan5682 4 года назад
Muthurasa Murthy Iya avargalin urai arpudan.enbum be raita ketka aavak
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
சித்தர் 9865325309 8248209053
@jksview5744
@jksview5744 3 года назад
@@muthurajamoorthi3379 ஐயா மிகச் சிறந்த பதிவு... மிகச் சிறந்த விளக்கம்...நன்றி ஐயா.
@goldenparrotschannel2369
@goldenparrotschannel2369 3 года назад
@@muthurajamoorthi3379 Om Namasivaya
@yogeshwaranarigopal4796
@yogeshwaranarigopal4796 4 года назад
Thank you Iyaa.
@pushpavasudevan5682
@pushpavasudevan5682 4 года назад
Iya Karuvurar siddhar Guruvey thalsi vanangugirean. Edu naal varai seida thavarugalai thiruthi kolkugirean. Thangalin vazhi kaattudal romba avasiyam. Iya nanri nanri
@knaveen3333
@knaveen3333 4 года назад
தமிழ் வழி பூசைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள், 9025887559 நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன் ஆவேன் எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
9865325309
@rajasekark5341
@rajasekark5341 4 года назад
Excellent uncle
@kalaichelvi2609
@kalaichelvi2609 4 года назад
Nandri ayya 🙏
@antonjeyasurya328
@antonjeyasurya328 2 года назад
Useful
@karusamy2524
@karusamy2524 4 года назад
OM OM OM OM OM SUPER SAMY 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@govindarajur5156
@govindarajur5156 Год назад
அருமையான விளக்கங்கள் அய்யா
@jayakumar1641
@jayakumar1641 3 года назад
மிக்கநன்றி.சித்தர்வாக்கு பொய்க்காது.என்றும் உங்கள்அறிவுறை திருவுறையில்.நான்
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@dhanushprabhakaran-vo8ut
@dhanushprabhakaran-vo8ut Год назад
This is the exact statement recited by Sai Baba and kanchi maha periyavar
@sivakumarmurugaiyan6309
@sivakumarmurugaiyan6309 4 года назад
சித்தர் வழிபாடே நம்மை காக்கும்
@அரவிந்த்-ண9ப
@அரவிந்த்-ண9ப 3 года назад
வணக்கம்
@kumardriver8402
@kumardriver8402 4 года назад
அருமை ஐயா
@jayagandhangandhan1039
@jayagandhangandhan1039 4 года назад
Thaangal solvathu unmai sontha anubavam.. amavasai andru avargaluku piditha asaivam seithu vaithom vanthu arul seithargal..
@esakiesakiesakiesaki2764
@esakiesakiesakiesaki2764 4 года назад
Ayyane Rompa nanri
@manimala-i3b
@manimala-i3b 3 года назад
Thankyou ayya very useful messages.
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@sriramr7765
@sriramr7765 4 года назад
Sir please change the word as பூசை
@pakani325
@pakani325 4 года назад
Vettil samy kuppituvathu muthali samy poojaya vaikka ellai iranthavarkalukgu pojai vaikka va sollukka
@paramasivanarumugam8224
@paramasivanarumugam8224 2 года назад
Nantri iyya.
@rs4298
@rs4298 4 года назад
💟🤝🏻
@pitchaispk7261
@pitchaispk7261 4 года назад
Super
@jinanlalcv7906
@jinanlalcv7906 2 года назад
🙏
@priyai4584
@priyai4584 2 года назад
I like interview person
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Arumai Ayya
@balasundarig7413
@balasundarig7413 4 года назад
அய்யா தமிழ் இன குரு பீடங்களை எவ்வாறு தொடர்பு கொள்ளுவது. வழி காட்டவும்.
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
9865325309
@balasundarig7413
@balasundarig7413 4 года назад
ஐயா, இந்த காணொளியில் சொல்லப்பட்ட வழிபாடு முறையை இன்று நான் பின்பற்றினேன். அற்புதம். எனது முன்னோர் ஆசிகள் உடனடியாக உணரப்பட்டது. தங்கள் வழிகாட்டலுக்கு மிக பணிந்த நன்றிகள் ஐயா.
@senba4416
@senba4416 3 года назад
@@muthurajamoorthi3379 நாடி parpeeekala ஐய்யா
@NagaTamilnadu
@NagaTamilnadu 3 года назад
@@senba4416 அருட்கணிப்பு பார்க்கலாம் அய்யாவிடம்
@knaveen3333
@knaveen3333 4 года назад
தமிழ்நாடுக் கடவுள்கள், தெய்வங்கள், குலதெய்வங்கள், விருப்பதெய்வங்கள் வீட்டுக்கடவுள்கள்,ஆகிய அனைத்து வழிபாட்டுக்குறிய கருவறைகளில் மெய்யான இந்துவேதாகம சித்தர்நெறியில் பூசைகள் செய்து அருள் பெறுவோம் தமிழ் இனமே !!!
@maheshwaran9056
@maheshwaran9056 4 года назад
Padhivuku Nandri...
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@saipriya9355
@saipriya9355 4 года назад
👍🙏
@nila2717
@nila2717 4 года назад
Please sir...... we want more information from you
@knaveen3333
@knaveen3333 4 года назад
தமிழ் வழி பூசைகளுக்கு தொடர்பு கொள்ள :9025887559 நான் இரா.முத்துராசமூர்த்தி ஐயாவின் மாணவன். எனது channel-லை arulatchi naveen என RU-vidல் தேடி பார்க்கலாம், நன்றி.
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கேள்வியாக 9865325309 ல் வாட்சாஆப ல் அனுப்புக...
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கேள்வியாக வாட்சாப்..ல் 9865325309.கேட்கலாம்...
@shanboii7407
@shanboii7407 4 года назад
@@muthurajamoorthi3379 romne nandri aiya
@ayyappanvishnu8900
@ayyappanvishnu8900 3 года назад
Super 👍
@dineshsurya3746
@dineshsurya3746 4 года назад
👍👍👍
@harinath2989
@harinath2989 4 года назад
நன்றி ஐயா!
@narayananr5793
@narayananr5793 4 года назад
Kabilan sithar ayya swamy avarkaluju namaskaram eppo sonneerkal basumadu kandru edatha matu comayam veetil thelika ethu theriyathu pocha
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 года назад
வணக்கம் ஐய்யா இது போன்ற பதிவுகளை வரவேற்கின்றோம் .சாமி கும்பிடும்போது எந்த மாதிரி மந்திரங்களை தமிழில் சொல்லாம் ஐய்யா .🙏🙏🙏🙏👍👍👍👍👍
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 года назад
Ok. Thank you sir.
@gunasekaran3554
@gunasekaran3554 3 года назад
Garrurareanamaga
@nivedha9541
@nivedha9541 Год назад
Splash moment
@gunasekaran3554
@gunasekaran3554 3 года назад
Supper g
@praveen_traxx
@praveen_traxx 4 года назад
Aaiya 🙏🏻 aadieyan ku thangal aarull valangaa vandum :(
@kenshin7225
@kenshin7225 4 года назад
Marupiravi patri kurungal ayya
@mathymady8810
@mathymady8810 4 года назад
சிறப்பு.. மலேசியா வில் யாரை அணுகலாம்....
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
மலேசியா சிங்கப்பூர் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகி வருகிறது விரைவில் வருகிறோம்...9865325309
@kingmuthu6266
@kingmuthu6266 4 года назад
வாங்க ஐயா
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
9865325309
@shanboii7407
@shanboii7407 4 года назад
@@muthurajamoorthi3379 kandipagha tangalai kaana venum ayya
@NagaTamilnadu
@NagaTamilnadu 3 года назад
@@shanboii7407 Karaikudiyil kanalam
@kingmuthu6266
@kingmuthu6266 4 года назад
ஐயா சாமிக்கு படைக்கும் உணவை என்ன செய்ய வேண்டும் மறுநாள் சொல்லுங்க
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
நாமே அருட்பூசனை பொருளாக கொள்ளலாம்
@shanboii7407
@shanboii7407 4 года назад
@@muthurajamoorthi3379 arudpusanai endral enna aiya??
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
பூசனை முடிந்த பின் உடனே படையலை யாவருக்கும் அல்லது செய்தவர் சாப்பிடலாம் . நெடுநேரம் படைத்திருந்தால் காக்கைக்கு எறும்பு புற்றில் வைத்தல் உத்தமம் .
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கடவுளருக்கு படைத்த உணவு மற்றும் சந்தனம் திருநீறு மஞ்சள் குங்குமம் அருள் நீர் எனும் தீர்த்தம் ... இவை யாவும் அருட்பூசனை பொருளாகும் .
@lalithaarun7406
@lalithaarun7406 4 года назад
பூசை அறை எந்த திசையில் அமைய வேண்டும் ஐயா
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
பூசை அறை தென் மேற்கு மூலை. வடமேற்கு மூலை ...கிழக்கு பார்த்து.
@rohiniarumugam416
@rohiniarumugam416 4 года назад
Ayya... we are in usa . How we can do pooja in home? We can’t get the homeyam..
@citizen190
@citizen190 4 года назад
Sir, what if grand grand parents taken rebirth ?? It is worth worship them ?
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கணிக்க வேண்டும் 9865325309
@prajeeth.k
@prajeeth.k 4 года назад
Valid point. Same doubts many people have. Will get clear one day. Hope on upcoming videos.
@citizen190
@citizen190 4 года назад
@@prajeeth.k Thanks bro, in Hindu have rebirth concept so how this is possible 🤔
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
தங்களின் முன்னோர் மறுபிறப்பு எடுத்து விட்டார்களா ? எடுக்க இயலாத நிலையா? அல்லது அருள் வழங்கு நிலை எய்தி வீட்டுத்தெய்வமாக , குல தெய்வமாக தகுதியுடை நிலை அல்லது அதற்கு தடையா ? அல்லது என அறிய வேண்டும் ... அல்லது பிறவாப்பெருநிலையினரா ? அல்லது மோக தாக வேக வெறிகள் தணியாநிலையினர் ? என கணிக்க வேண்டும் பிறகே அதற்கான வழிகாட்டல் தரலாம் ...9865325309.
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
கேள்விகளுக்கு 9865325309
@VijayaLakshmi-in2ec
@VijayaLakshmi-in2ec 4 года назад
எங்கள் முன்னோர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் . அமாவாசை அன்று அசைவம் வைத்து படைக்கலாமா.தினமும் காக்கா வந்து சாதம் எடுக்கும்.அமாவாசை அன்று வரமாட்டேன்ங்குது
@knaveen3333
@knaveen3333 4 года назад
தமிழ் வழி பூசைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள், 9025887559 நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன் ஆவேன் எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி
@NagaTamilnadu
@NagaTamilnadu 3 года назад
Padaikkalam amma
@telugenaswasa352
@telugenaswasa352 4 года назад
Kedari na ?aan kandra ?
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
ஈனாத( பசு )கன்று... கிடேரிக்கன்று
@boyvicky922
@boyvicky922 4 года назад
🖒🖒🖒🖒🖒
@krishnasayang
@krishnasayang 4 года назад
Aya can girls do poojai during period. You mentioned that we are not doing proper prayer. Bhramins won’t do poojai during period times. It is same for Tamilians too. Pls explain aya
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@SelvaRaj-ku7iz
@SelvaRaj-ku7iz 4 года назад
என் குடும்பத்தில் முன்னோர்கள் சாபத்தீடு இருக்குன்னு சொல்லுங்க அது எந்த வகையில் என்பது என்றுன் தெரியவில்லை ஆகையால் குலதெய்வம் வழிபாடு செய்தும் பூஜையை சாமி எத்துக்கவில்லை என்று சொன்னார்கள் எந்தக் காரியம் செய்தாலும் தடங்கள் உன்டாகுது குலதெய்வம் கைகொடுக்க மாட்டேங்குது ஆகையால் இதற்கு தீர்வு கூறவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😱😱😱😱😱🙏🙏🙏🙏🙏🙏
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
நேரடி கேள்வி கேட்க 9865325309.
@narayanasamy4190
@narayanasamy4190 4 года назад
ஐயா ஏன் இத்தனை காலமாக தமிழ் மக்களை வழி நடத்தாமல் இருந்தீர்கள் . நீங்கள் எவ்வளவு பெரிய சித்தர் கருவூரார் பரம்பரை இத்தனை நாளா ஏன் எங்களுக்குதமிழ் வரலாற்றை தெறியப்படுத்தவில்லை🙏🙏🙏
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@ravipriya2351
@ravipriya2351 2 года назад
அம்மன் கோவில்ல விளக்கு எத்தும் தமிழ் முறை எப்படி
@gauthamabhuddhar5717
@gauthamabhuddhar5717 4 года назад
அவர் பூசை என்று அழகிய தமிழ் வார்த்தையை சொல்கிறார் பூஜை என்று திரிபாக எழுதியிருக்கிறது இந்தியா கிலைட்ஸ்
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
பூசை பூசனை
@preethinaidu2453
@preethinaidu2453 3 года назад
M from namakal wr is this place
@sakthinil744
@sakthinil744 4 года назад
Kaali vazhi paatu pattri sollunga ayya
@MARK-cg4mm
@MARK-cg4mm 4 года назад
unmaiyagave PERUVUDAIYAR KOVIL il tamizhil kuda muzhukku nadanthatha?
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
ஆயிரம் ஆண்டாக தமிழில் நடைபெறவில்லை ... இப்போதும் தமிழில் முழுமையாக நடைபெற இல்லை
@lalithaarun7406
@lalithaarun7406 4 года назад
மிக்க நன்றி அய்யா.குருவாய் நின்று வழி காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அய்யா
@knaveen3333
@knaveen3333 4 года назад
9025887559 இது என்னுடைய நம்பர், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம், நான் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன் ஆவேன். நன்றி. தமிழ் வழி பூசைகள்,தீட்சை பெற,சித்தர்நெறி பயிற்சி பெற தொடர்பு கொள்ளுங்கள் .
@valliyammaimookkaiah9295
@valliyammaimookkaiah9295 4 года назад
Ayya marul nilai enral enna?
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
மருள் நிலை என்றால் அருட்சத்தி நிறைந்த ஆற்றல்கள் ஒருவர் உடலில் செயல்படும் போது தன்உணர்வற்ற நிலையில் பேசினால் மருள்நிலை.... தன்னுணர்வோடு செயல்பட்டால் அருள்நிலை. ஆனால் பேசமாட்டார்கள் . அருள்மருள் என்றால் தன்னுணர்வோடு செயல்படுவர் ஆனால் பாதி மனமும் பாதி அருளோடும் பேசுவர் .
@shanboii7407
@shanboii7407 4 года назад
@@muthurajamoorthi3379 rombe nandri ayya
@surensuren9934
@surensuren9934 4 года назад
Karuvurar is hindu or saivam ( tamilan)?
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
நான்கு உக நாயகர்கள் - தமிழின குருபீடங்கள் - கருவூறார்கள் பன்னிரெண்டு பேரும் தமிழர்களே...!
@navinprabakaran8072
@navinprabakaran8072 4 года назад
Saivam thaan
@govindrajs6590
@govindrajs6590 2 года назад
அருமை அப்பா அண்ணன் சீமான் நாம் தமிழர் விவசாயி
@nagarajan-mv6iz
@nagarajan-mv6iz 4 года назад
ஐயா விடம் விண்ணுலக கடவுள் ,மண்ணுலக கடவுள் வேறுபாடு கேளுங்கள்
@knaveen3333
@knaveen3333 4 года назад
9025887559
@nagarajan-mv6iz
@nagarajan-mv6iz 4 года назад
Arulatchi naveen ஐயா இந்த எண் யாருடையது தொடர்பு கொண்டால் என் கேள்விக்கு விளக்கம் கிடைக்குமா
@knaveen3333
@knaveen3333 4 года назад
@@nagarajan-mv6iz இது என்னுடைய நம்பர் , ஐயா நீங்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.
@muthulakshmisathyamurthy5078
@muthulakshmisathyamurthy5078 4 года назад
Ayya engaluku kulatheivam therilavillai Nan ela theivamaium kumpiduvan Ungalidum nan thaniyaga pesavendum
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
9865325309
@mychessmaster
@mychessmaster 4 года назад
செவ்வாய் கிரகத்துலேந்து வந்த மனிதனோ இவர். புதுசா ஒன்னும் இல்லையே. ஏற்கனவே இந்துக்கள் நாம் செய்கின்ற வழிமுறைதான் இது.
@t.m.v.5489
@t.m.v.5489 4 года назад
Siddhargal patri sollunga ayya kollimalai patri sollunga ayya
@ramakrishnans6959
@ramakrishnans6959 4 года назад
Nowyouopenedmyeyethanku
@chokkalingamlingam9479
@chokkalingamlingam9479 2 года назад
Guru g tu
@dineshbabu663
@dineshbabu663 4 года назад
Naam thamizlar 🙏
@appulaxmi2323
@appulaxmi2323 4 года назад
Valarppu pilaikal entha kulatheivathai venduvathu?
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
பெற்றவர்கள் தெரிந்தால் அவர்களின் குலதெய்வத்தையும் ... இல்லையெனில் வளர்ப்பு தந்தை (அ) தாய் வழியிலும் வணங்களாம் .
@appulaxmi2323
@appulaxmi2323 4 года назад
Thanks
@nikeshp9640
@nikeshp9640 7 месяцев назад
Ivaru number tara mudiyuma
@mycreativity2010
@mycreativity2010 4 года назад
God is only one - The supreme Paramaathma. We all pray to God in various forms according to our beliefs and faiths. Lord Krishna says in Bagawat Gita that HE will happily accept even if someone offers a leaf Or water with true Devotion. So no where it says we have to make eloborate varieties of dishes and offer to ancestors daily. Lots of people try to complicate things by adding such rituals. Just be grateful to God and pray to GOD with true love and devotion. All living beings including humans have come from the Paramaatma. So praying Only to GOD - Paramaathma is the best thing we can all do.
@marans22
@marans22 4 года назад
அசைவம் படையல் செய்வது குழப்பமாக உள்ளது
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
இயல்பான , அவசரமற்ற , தன்னலம் பேணும் அருட்சத்தி பெற சைவ படையல் தருமுறை செய்க. விரைந்தும் தன்னலமற்ற பிறர்நலம் பேணும் அளப்பரிய ஆற்றல் மிக்க அருட்சத்திகளைப் பெற ஊண் படையல் படைக்கலாம் .
@user-xy3fm1rt5o
@user-xy3fm1rt5o 2 года назад
தமிழ் மந்திரம் எங்களுக்கு சொல்லித்தரவும்
@anbuanbu7906
@anbuanbu7906 3 года назад
அய்யா வணக்கம் உங்கள் தகவலுக்கு நன்றி தகவல் தொடர்புக்கு போன் நம்பர் தரவும்
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@elamuma44
@elamuma44 3 года назад
வீட்டில் பணம் கஸ்டம் கடன் சுமை தீர வழி கூறுங்கள் ஐயா
@mysticyantra2266
@mysticyantra2266 3 года назад
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது... ஏன்?* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTCMeUQd8s.html
@kathiravanvel2953
@kathiravanvel2953 4 года назад
Poojai arai vitil engu idampuriya vendum
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
தென் மேற்கில் கிழக்கு பார்த்து அமைந்தால் நன்மை.
@ImRajeshR
@ImRajeshR 4 года назад
Why the heck u gave an Arabic music for the promo !!!
@k.brahathieshwaransivam9902
@k.brahathieshwaransivam9902 4 года назад
தாங்கள் தமிழ் முறைப்படி என்றி சொல்லிவிட்டு பூசனை என்ற தமிழ் வார்த்தையை பூசை என்று சொல்கிறீர்களே
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
பூசை என்பது பூவை கொண்டு செய்வது... பூசனை என்பது பூக்கள் மட்டுமல்லாது படையலுடன் செய்வதும் ஆகும் .
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
பூஜை என கூறினால் தவறு .
@vigneshwaranr5130
@vigneshwaranr5130 4 года назад
ஐயாவை சந்திக்க முடியுமா..???
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
9865325309 ல் தொடர்பு கொண்டு வரலாம் .
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
9865325309
@jayamrs3024
@jayamrs3024 4 года назад
சைவம் அசைவம்னு ஒன்னும் கிடையாது ..... அப்ப சைவ மதம் எங்கிருந்து வந்துச்சு ....
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
சித்தர்நெறி -சீவநெறி- சிவநெறி - சைவநெறி - சைவ சமயம் - சைவமதம் (மதம் என்றால் கட்டமைப்பு சீர்திருத்தம் என பொருள் )
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
உணவுக்கொள்கையால் சைவசமயம் அமையவில்ல அன்பரே.!.
@jayamrs3024
@jayamrs3024 4 года назад
@@muthurajamoorthi3379 சொந்த கருத்து எல்லாம் உண்மை கருத்தாகது...
@jayamrs3024
@jayamrs3024 4 года назад
உணவுக் கொள்கையும் கடவுள் கொள்கை ... இரை - உணவு , நம்பிக்கையும் சேர்ந்துதான் இறைநம்பிக்கை. .... பூஜையின்போது படைகள் வைப்பதும் அதற்காகத்தான்.....
@kenshin7225
@kenshin7225 4 года назад
Kadavul pathi matum soluga yaru kadavul ethu kadavul please ayya
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 2 года назад
Arumai 🙏🙏🙏🙏🙏
@ganeshselvaraj2758
@ganeshselvaraj2758 4 года назад
Is it possible to meet you?
@knaveen3333
@knaveen3333 4 года назад
9025887559
@ganeshselvaraj2758
@ganeshselvaraj2758 4 года назад
@@knaveen3333 thank you. I this the siddhar's phone number?
@knaveen3333
@knaveen3333 4 года назад
@@ganeshselvaraj2758 it's mine and I'm siddhar's student.
@ganeshselvaraj2758
@ganeshselvaraj2758 4 года назад
@@knaveen3333 thank you for your reply
@muthurajamoorthi3379
@muthurajamoorthi3379 4 года назад
சித்தர் 9865325309
@revathykarthikeyan876
@revathykarthikeyan876 4 года назад
Mahabharatham enga nadathathu
@alagarsamys4077
@alagarsamys4077 2 года назад
அய்யா உங்களுடைய போன் நம்பர் பதிவு செய்யுங்கள் அய்யா நன்றி
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45