Тёмный

வீட்டுக்குள்ள படிகட்டு வரவே கூடாது | வாஸ்து பற்றிய முழுவிளக்கம் | ALP ASTROLOGER SAMPATH 

Aadhan Aanmeegam
Подписаться 1,2 млн
Просмотров 47 тыс.
50% 1

வீட்டுக்குள்ள படிகட்டு வரவே கூடாது | வாஸ்து பற்றிய முழுவிளக்கம் | ALP ASTROLOGER SAMPATH
#astrology #பரிகாரம் #alpastrologer #vasthusasthram
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@rajasekarmani6531
@rajasekarmani6531 7 месяцев назад
வீட்டுக்குள்ள இருக்கற படிக்கட்டை பக்கத்து வீட்டுல கொண்டு போயி வைக்கலாமா? நான்ஸென்ஸ் வீடியோ!
@velum9318
@velum9318 10 месяцев назад
ஐயா உங்களுடைய வீடியோ அருமையாக உள்ளது அதே போல் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு ஒவ்வொரு திசைக்கும் உள்ள வாசல் பொதுவாக வீடு எப்படி அமைக்கலாம் என்ற வீடியோ போட்டால் அனைவரும் பயனடைவார்கள் எல்லோரும் வீட்டுமனை தான் உள்ளது பெரும்பாலும் 25-க்கு 50 இது போன்ற அலுவலக வீடு தான் உள்ளது ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விதமாக சொல்வதை விட பொதுவா ஒரு வீட்டுக்கு இப்படி அமைத்தால் நல்லா இருக்கும் என்று வீடியோ போடுங்கள்
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 10 месяцев назад
நீங்கள் சொல்வது 100% உண்மை உங்கள் குரு head raviramana interview perfect sir அவரும் உங்கள் போல் சர்வீஸ் oriented person good vazthukal both
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Thank you
@thaslim3073
@thaslim3073 10 месяцев назад
Neenga pesuratha ketga nanga irrukkom sampath neenga nalla varuvinga prachanai ethir kondu vanga ji parthukalam neenga parkatha prachanai illai intha fieldkku vara evalo kasta pattrupinga neenga enrum nalamudan vala valthukkal sara ❤
@dhandapanir588
@dhandapanir588 8 месяцев назад
Vasthu God Ravi ramana sir valka palantu trichy Dhanndapani
@rajkumar-rf2ri
@rajkumar-rf2ri 10 месяцев назад
Super sir i thankful to you give vasthu guru details and class to all .
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
Thank you
@anandp5360
@anandp5360 Месяц назад
Ivaru solredhu 200% unmai... Ravi ramana sir oru expert avarode vidios paturken its very exact and geniune.
@Kallalagar123
@Kallalagar123 10 месяцев назад
நன்றி ஐயா இதற்கு முன் பகிர்ந்த வீடியோவையும் இப்பொழுது பகிர்ந்த வீடியோவையும் மறுபடியும் பார்த்து தெளிவுபடுத்தி கொண்டேன் . நன்றி ஐயா 🙏
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
😊
@velmuruganvelmurugan4178
@velmuruganvelmurugan4178 10 месяцев назад
அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கிறது
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Thank you
@osro3313
@osro3313 6 месяцев назад
திருப்பதி ரெட்டி வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் இதுவும் அருமையான புத்தகம் கடைகளில் கிடைக்கும் 👌👍
@arasanmeena5733
@arasanmeena5733 10 месяцев назад
சார்நீங்கள்சொல்லைவில்லைஎன்றால்ரவிரமணாசாருடைய வாஸ்துபற்றிதெரிந்திருக்காது. நன்றிகள்கோடி.
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
Thank you
@indiraraghavan3632
@indiraraghavan3632 10 месяцев назад
Vada Kizakku Padikattu Sir❤❤
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 10 месяцев назад
1980 முன்னாடி எல்லோரும் ஒலை குடிசையில் வாழ்ந்|துவந்தோம் அப்போது வாஸ்து எங்கே போனது ?
@thari520
@thari520 10 месяцев назад
Nenga dha pavam apdi irundheenga.. but nanga illa
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 10 месяцев назад
இன்று அப்படி வாழவில்லை சகே ஒன்றுக்கு ஐந்து வீடுகள் உள்ளன
@yourchoice1721
@yourchoice1721 10 месяцев назад
ஓலைக் குடிசையில் படி எங்கே இருந்தது ஓலை குடிசையில் பாத்ரூம் எங்கே இருந்தது அதுவும் மிகச் சிறந்த வாஸ்து தான் அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்
@priyaramesh6095
@priyaramesh6095 10 месяцев назад
Bathroom illana ninety percent vaastu successful than........
@anandaraj3366
@anandaraj3366 7 месяцев назад
300 சதுர அடிக்கு குறைவான உள்ளே பிரிக்க படாத ஒரே ஹால் போல உள்ள இடத்துக்கு வாஸ்து தேவை இல்ல அது தான் குடிசை
@palanirajarumugam4545
@palanirajarumugam4545 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@RevathyRevathyGandhi
@RevathyRevathyGandhi 6 месяцев назад
Sampath sar. Ungoloda. Varrthaikal. Mika Mika sirappu sar nannri. Nagarajan. Puldarsh
@S.Renuka414
@S.Renuka414 7 месяцев назад
Nandri sir 🙏
@RaguMaddy-y6f
@RaguMaddy-y6f 7 месяцев назад
Sir veetukku veliyil agnimoolaiyil therku parthapadi. Padiamaikkalama portikkalukku veliyil varukirathu sir appadi vandhal agni moolai valarvadhaka arthamam
@RajaMunees-q2l
@RajaMunees-q2l 10 месяцев назад
Compound Wall otiyiruku sir na meenarasi uthrattathi natchathram yenna parigaramnu solunga sir
@krss2257
@krss2257 9 месяцев назад
Anna veetil vaikum marangal vaika koodadha marangal pathi sollunga
@CrazySandy-bu3lv
@CrazySandy-bu3lv 7 месяцев назад
Sir vanakam na ungal video parthen sir nanga veedu katrom athil vadamerk oul patiket podairkom podalama sir nang kastapatu katurom naga ungala parkanum
@balamtech1
@balamtech1 28 дней назад
Soltratha short ah sollunga 😊
@indiraraghavan3632
@indiraraghavan3632 10 месяцев назад
Sir then kizhakku Padikattu Podalama..house East Facing Sir❤❤
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Okay 👍
@mahasaiananth5211
@mahasaiananth5211 4 месяца назад
North East la மாடி படி இருக்கு மாற்றம் செய்ய இருக்கோம் எங்கே அமைப்பது..?
@vidyaraju6954
@vidyaraju6954 10 месяцев назад
Raviramana sirketikararthan thirupathi reddykarar innum ketikarar Nan pathu veetuku mela vasthu ellorum superannuation irukkanga nandri both of them
@sadasivam.k6175
@sadasivam.k6175 10 месяцев назад
சார் வாஸ்த்து சாஸ்திரத்தின் ஆரம்ப புள்ளி தெரியாமல் பேசுகிறீர்கள் என்று நினைக்கின்றேன் வாஸ்து சாஸ்திரம் என்ற வார்த்தையை மக்களிடம் கொண்டு சேர்த்தது திருப்பதி கௌரிதிரெட்டி யாரும் மறந்து விட முடியாது அவர் இதைப் பற்றிய ஆய்வு செய்து பல புத்தகங்கள் எழுதி அது மக்களிடம் பிரபலமான பின்புதான் வாஸ்து சாஸ்திரமும் இன்று தங்களை பிரபலங்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் கௌரிதி ரெட்டியின் புத்தகத்தை படித்தவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது என்பது தான் உண்மை
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Yes Thirupathy ready written on book 1984 after then continuously practice and field work only for Ravi Ramana sir
@sadasivam.k6175
@sadasivam.k6175 10 месяцев назад
@@sambaths8936 thanks sir
@dhandapanir588
@dhandapanir588 8 месяцев назад
Valka sampath sir.
@sangeethakaruppan969
@sangeethakaruppan969 8 месяцев назад
Sir vadakizhakkil padi erukku sir ,enna pannanum ,kezhakku partha vasal sir
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 месяцев назад
சம்பத்👌
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@rajalakshmic7120
@rajalakshmic7120 7 месяцев назад
செட்டி நாட்டு வீடுகள் உள்ளே படிக்கட்டுக்கள் உள்ளது. அவர்கள் வைர வியாபாரிகள் எப்படி ஆனர்கள். வாஸ்து என்று சொல்லி பயமுறுத்துவது ஏன்
@ponniravi6865
@ponniravi6865 8 месяцев назад
வணக்கம் அண்ணா .கிழக்கு முகம் வீடு..வடபக்கம் மையம் paguthiyil டூப்ளக்ஸ் படிக்கட்டு அமைக்கலாமா.வடமேற்கு மூலையில் பாத்ரூம் வர்கிறது தம்பி.. ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா. 🙏
@jayanthip.1817
@jayanthip.1817 10 месяцев назад
சார் நான் அதிக கடன் பிரச்சனைகள் இருக்கிறேன் நன்றாக இருந்தும் இடையில் ஒருவரால் ஏமாற்றப்பட்டு எனது பறிகொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா ஒரு மாற்றுத்திறனாளி மகனை வைத்துக்கொண்டு மிகவும்் சிரமப்படுகிறேன் ஜாதகம் பார்க்க முடியுமா சார்
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Thiruchendhur murugar parthuttu vanga
@dhandapanir588
@dhandapanir588 8 месяцев назад
Super sir
@jayaprakashjp6133
@jayaprakashjp6133 7 месяцев назад
ஐயா வணக்கம் வாயு மூலையில் செப்டிக் டேங்க் இருக்கலாமா அல்லது செப்டிக் டேங்க் ஒட்டி வடக்கு வாயு மூலையில் 5 அடி இடைவெளி இருந்தால் சரியாக இருக்குமா.
@sundial_network
@sundial_network Месяц назад
வணக்கம் சார் மேற்கு பகுதியில் தெற்குலிருந்து வடக்கு பகுதியில் மத்திய பகுதியில் படிகட்டு போடலாமா அதேபோல் தெற்கு பகுதியில் மத்திய பகுதியில் படிகட்டு அமைக்கலாமா?
@chitraramesh6857
@chitraramesh6857 10 месяцев назад
வட மேற்கு வாசல் என்பது நிலை வாசல் உள்ளேயா அல்லது மெயின் கேட் உள்ளேயா கொஞ்சம் சொல்லுங்க சார்
@laxmanm1046
@laxmanm1046 7 месяцев назад
Vasthu thanthai gouru tirupathi Reddy Ravi Ramana sir antha book padithu than therinthu kolkirar sir
@revathysubramanian467
@revathysubramanian467 10 месяцев назад
Sir en magan marain engineering padiethu ergan avanuku shipla jop kedaikuma pls soluinga.birth 5.4.97 .pls soluinga sir🙏
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 10 месяцев назад
Good info.
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Thank you
@harishe4109
@harishe4109 10 месяцев назад
​@@sambaths8936 please mention in board north south east west in English next time please . many people can understand ❤
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
@@harishe4109ok sure sir
@GunavathiRajkumar-ny6gy
@GunavathiRajkumar-ny6gy 6 месяцев назад
Sir ottu vituku vasthu illya sir
@indiranivijaykumar9663
@indiranivijaykumar9663 8 месяцев назад
நிலவாசல் வெளிய வடமேற்கில் போட்டி கோல கட்டலாமா Sir
@umasivakumar298
@umasivakumar298 10 месяцев назад
௭ங்களது வீடு வடக்கு வாசல் வலது பக்கம் bathroom இருக்கு bathroom back side மாடி படிகட்டு இருக்கு இதை இருக்கலாமா வேண்டாமா ஆனால் படிகட்டு bathroom back side போனால்தான் தெரியும் நான் உத்திரட்டாதி என் முத்த மகன் ரேவதி plz 16,17,date salem varingannu solluringa plz yeanga vetdai vanthu parunga plz naa ungala pickup panikkuran ungala record lla kondathu veduran plz sir neenga thirupoorur soninga nanum varam varam Salem lla erunthu poitdu erukkan ungala kuda pathu bless vakunan plz sollunga reply kku weight panuran plz sollunga...
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@prakashdevi8203
@prakashdevi8203 10 месяцев назад
Yes anna good 👍
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@dhandapanir588
@dhandapanir588 8 месяцев назад
Valka ninga❤
@velmuruganvelmurugan4178
@velmuruganvelmurugan4178 10 месяцев назад
சார் எனது ஜாதகம் மற்றும் வீடு வாஸ்து பார்க்க வேண்டும்
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 10 месяцев назад
Apdena duplex house le irukaravangaluku lam yena agum
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Corner staircase only problem otherwise no issues
@silpy756
@silpy756 10 месяцев назад
படிக்கடு இருக்கிறது . உடைக்கமுடியாது. இதற்கு என்ன பரிகாரம் sir
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Move on
@yourchoice1721
@yourchoice1721 10 месяцев назад
ஐயா இதற்கு பரிகாரம் இல்லை உடைத்து தான் ஆக வேண்டும் என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார் மேலும் திருவண்ணாமலை சென்று வழிபட வேண்டும் அதுவும் அடிக்கடி என்றும் கூறியுள்ளார் கோவிலுக்கு செல்வது நல்லதுதான் ஆனால் அதற்கு நிரந்தர தீர்வாக அதை மாற்றி அமைப்பதுதான் சிறந்தது என்று கூறிவிட்டார்
@Jramesh-zp8rp
@Jramesh-zp8rp 10 месяцев назад
வடகிழக்கு படிக்கட்டு,படிக்கட்டு கீழ் டாய்லெட், வடக்கு பார்த்த வீடு, வட மேற்கு தலைவாசல்,என்ன செய்ய வேண்டும்
@kalavijayaraj1086
@kalavijayaraj1086 7 месяцев назад
how death ther
@villuvillu984
@villuvillu984 10 месяцев назад
Brother enakkunthiratha kadan pirachanai please nenkalavadu oru thiru solunkala please en date of birth 29 12 1978 please brother thiruu solunka unka kalithodu vanankuran
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@tnsivakumar153
@tnsivakumar153 Месяц назад
🙏
@rubaruba7399
@rubaruba7399 10 месяцев назад
ஓம்சரவணபவ
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
🙏🙏🙏🙏
@kamaraj9892
@kamaraj9892 4 месяца назад
இவங்க சொல்வது போல 100 யாரும் வீடுகட்ட முடியாது நிறைய வீடுகளில் வடமேற்கு வடகிழக்கு பகுதிகளில் படிகட்டு உள்ள வீடுகள் நிறைய உள்ளன.
@chitraramesh6857
@chitraramesh6857 10 месяцев назад
வெளியே என்றால் gateku வெளியே வா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சார்
@Priya-vj8dz
@Priya-vj8dz 21 день назад
Sampath sir pls reply sir steps vetuku velya podanuma sir compound wall ku velya podanuma
@dhandapanir588
@dhandapanir588 8 месяцев назад
Ravi ramana sir student valka.
@meenakshi455
@meenakshi455 10 месяцев назад
Thenmerku mulai vararthu eruku tips
@gokul987
@gokul987 10 месяцев назад
Thalaivar dharisanam is back 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Nalama
@gokul987
@gokul987 10 месяцев назад
@@sambaths8936 நல்லா இருக்கேன்... நீங்க 😍நலமா.... இடம் விற்க video போடுங்க அல்லது பரிஹரம் சொல்லுங்க
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
@@gokul987okay this month end pls watch
@revathirevathi2688
@revathirevathi2688 10 месяцев назад
வேலை கிடைக்க வழிகாட்டுங்கள் சார்
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@ErDheena
@ErDheena 8 месяцев назад
Potico podalam
@anandaraj3366
@anandaraj3366 7 месяцев назад
சரி தான் வீட்டுக்குள் மாடிப்படி ஏற்றமும் இறக்கமும் இருக்கும் 😮
@lavanyanoel7865
@lavanyanoel7865 10 месяцев назад
Ippamattu vai kizhiya paesu,2000 fees kuduthu consultation nna or u varthaila bad him sollu in Avila irundhu varthaiya vangardhukulla😢
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
pls give ur Contact number
@pree394
@pree394 3 месяца назад
Fraudu paya ivan , oru mannum theriyathu naiku, solrathu poora thappu, athae mathri vaya thorandha naiku negative words tha varum
@ArumugamArumugam-ly9kb
@ArumugamArumugam-ly9kb 10 месяцев назад
சார் நீங்க சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போங்க ஏன் அடுத்தவர் விமர்சனம்
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍
@GNANASEKARO.R
@GNANASEKARO.R 10 месяцев назад
Dr.ரவி ரமணா போன்ற குருமார்கள் கிடைப்பது அறிது. அவரிடம் வாஸ்து கற்றுக்கொண்டது பெருமை பட வைக்கிறது. அவரின் காணொளிகள் RU-vid ல் உள்ளது. கண்டு தெளிவு பெறுங்கள் நண்பர்களே.
@allinoneboshikaofficialvid274
@allinoneboshikaofficialvid274 8 месяцев назад
Sir please naan veedu katti kondirukkiren enathu santhegaththirku oru badhil kuruggal .vadakku vaasal 2adi thalli isanyaththil vaasal amaikalama?thalaivasal irupuramum jannal kattayam Vara venduma please reply pannuga
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 10 месяцев назад
இவருக்கு டாக்டர் பட்டம். யார் கொடுத்தார்கள் ?
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
அதை தெரிந்து நீங்க என்ன செய்ய போகின்றீர்கள்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 10 месяцев назад
வீட்டிற்க்குள் மாடி படிக்கட்டுகள் வருகிறதே
@sirkazhikannan1235
@sirkazhikannan1235 8 месяцев назад
நாட்டையும் மனிதனையும் குட்டிசுவராக்குவதே வாசுத்து இது ஒரு பம்மாத்து வேலை வீட்டுக்குள்ளே நான்கு மூலையிலும் படிக்கட்டு வரக்கூடாது ன்னா கெட்ரூம் போட்டு கட்டுரை வீட்டுல எந்த பக்கம் படி போடுவது வாசுத்து சொல்லுகிற நீ ஏன் முதலமைச்சராக வில்லை வழக்கு நட்டம் டைவர்சு எல்லா தெருபுழுதியும் எங்குமே இல்லையா
@vigneshkarthikeyan1609
@vigneshkarthikeyan1609 10 месяцев назад
Unnum naraya video podunga sir
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Okay sure
@shastiraganShastiragan
@shastiraganShastiragan 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
🙏🙏🙏
@M2M-ml3ei
@M2M-ml3ei 7 месяцев назад
எந்தெந்த இடங்களில் படிக்கட்டு கீழ் டாய்லெட் அமைத்தால் சிறந்தது
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 10 месяцев назад
ஏமாந்த மக்கள் இருக்கும் வரை உங்களிடம் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
யார் வீடியோ போட்டாலும் அதை குற்றம் சொல்ல ஒரு கூட்டம் இருக்க தான் செய்கின்றது
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 10 месяцев назад
நீங்கள் உங்க விளம்பரத்துக்கு தானே வீடியோ போடுறீங்க
@malligai3543
@malligai3543 5 месяцев назад
என்ன பேசுறீங்க ..முடியல
@rajasekarmani6531
@rajasekarmani6531 6 месяцев назад
படிக்கட்டை தெருவிலா வைப்பாங்க? எங்கே இருந்து வர்றீங்க நீங்கல்லாம்? உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு!
@Uma-jm1nv
@Uma-jm1nv 10 месяцев назад
பொதுவாக படிக்கட்டு என்று கூறீர்கள் மாடி படியா இல்ல வாயிற்படியா
@GNANASEKARO.R
@GNANASEKARO.R 10 месяцев назад
மாடிப்படிதான், வரைந்து காட்டுகிறாரே?
@arulgoodrajan6682
@arulgoodrajan6682 10 месяцев назад
Un age yannada pudunguna vasthu😮
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
😂
@userhkllihv
@userhkllihv 3 месяца назад
தமிழக அரசு இது போல் மக்களை குழப்பும் கொள்ளை கும்பளை பிடிச்சி ஜேயில்ல போடுங்க 🤦‍♂️
@userhkllihv
@userhkllihv 3 месяца назад
இவர்தான் பெரிய பூல் , பூல் மறி பேசுவார். உலகமே இவன் சொல்வதைதான் கேட்கனும்
@punitham3868
@punitham3868 10 месяцев назад
Thank u sir
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
Thank you
@velappaneravi4426
@velappaneravi4426 9 месяцев назад
🙏🙏🙏
@revathysubramanian467
@revathysubramanian467 10 месяцев назад
🙏
@sambaths8936
@sambaths8936 10 месяцев назад
👍🙏
Далее