Тёмный

வீட்டுக்கு வந்த தமிழ் பேசும் China 🇨🇳 வின் தேன்மொழி | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 632 тыс.
Просмотров 66 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@NaanNilaani
@NaanNilaani 2 месяца назад
செம்மாக இருக்கும் சந்திப்பு😆
@muhamadsafran3744
@muhamadsafran3744 2 месяца назад
@@NaanNilaani நிச்சயமாக
@444NITHARSHAN
@444NITHARSHAN 2 месяца назад
உங்கள் videos எனக்கு மிகவும் பிடிக்கும்
@fazilfahad
@fazilfahad 2 месяца назад
Engama tamil treker youtubela aalaye kanalla 😂
@MohamedMoosin-v4v
@MohamedMoosin-v4v 2 месяца назад
Hi Nilani akka
@olivermichael3921
@olivermichael3921 2 месяца назад
Nilaani You can also coming here
@Selvaraj-b4e
@Selvaraj-b4e 2 месяца назад
சீனாவின் தங்கை தேன்மொழியின் பேசும் தமிழ் அருமை வாழ்த்துக்கள்
@sasikalagopal8423
@sasikalagopal8423 2 месяца назад
சீனாவின் சகோதரி பேசும் தமிழ் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சந்திப்பு சிறப்பு ❤️😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ்..
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 месяца назад
அண்ணன் சந்துரு அவர்களின் குடும்பம் விருந்தோம்பல் சிறப்பு தமிழரின் பண்பாடு
@MalligaChellaiah-yl6ls
@MalligaChellaiah-yl6ls 2 месяца назад
இலங்கை தமிழும்,சீனப்பெண்ணின் தமிழும் மிக அருமை.
@ammamxerox47
@ammamxerox47 2 месяца назад
சந்துரு மேனகா உங்களுக்கு உலகம் எங்கும் உங்கள் தமிழ் ரசிகர்கள் உள்ளதை கண்டு பெருமிதம் அடைகிறேன் தமிழ் என்றும் வாழ்க வளர்க உங்களுடன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 месяца назад
சீனாவில் பிறந்து அழகாக தமிழ் பேசும் சகோதரி சந்திப்பு அருமை
@panduragansarvothaman9887
@panduragansarvothaman9887 2 месяца назад
சீனத்து சகோதரி தேன்மொழியின் உச்சரிப்பு அருமையாக உள்ளது பாராட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்
@nthurai6414
@nthurai6414 2 месяца назад
வணக்கம். புலனாய்வு நோக்கங்களுக்காக ஏனைய நாட்டு மொழிகளையும் பிற நாட்டவர்கள் ஐயம் திரிபற கற்றுக்கொள்வது வழக்கம்.
@lawarancecharles2478
@lawarancecharles2478 2 месяца назад
நல்ல இயல்பாக தமிழ் பேசுறாங்க தேன்மொழி வாவாழ்த்துகள் ,இன்னொரு சைனா பெண் இருக்காங்க அவங்க மிகவும் அருமையாக பேசுவார்கள் ,,,
@kandiahpushparani9190
@kandiahpushparani9190 2 месяца назад
சகோதரா சீனப்பெண் மணியின் தமிழ் பேச்சு அருமை
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Месяц назад
அருமை,, நம் தாய் மொழி யை கற்று பேசுவ து மட்டுமல்ல, தன் பெயரை யும் தேன் மொழி என அழகு பெயரில் மிளிரும் சீனத் து தமிழ் பெயர் தாங்கி ய குயில் பொண்ணு தங்கச்சி,, காணொளி வடிவா சிரிப்போடு சிறந்த தா இருந்த து அய்யா சந்துரு வாழ்த்துக்கள்,,,, தமிழ் நாட்டில்இருந்து தமிழன்,,,
@FggtfYrrtg
@FggtfYrrtg 2 месяца назад
அருமையான தமிழ் ❤❤ வாழ்க தமிழ்மொழி ❤❤
@VeeranManju
@VeeranManju 2 месяца назад
சகோதரியின் தமிழ் பேச்சு அருமை ❤❤❤❤❤❤
@indumathysriluxman961
@indumathysriluxman961 2 месяца назад
சீன சகோதரியின் சந்திப்பு அருமை.
@mathimathi2701
@mathimathi2701 2 месяца назад
தேன்மொழிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 2 месяца назад
மிகவும் அருமை, தேன்மொழியுடனான சந்திப்பு காணொலி “செம”. 🥰
@srirama.sriram7939
@srirama.sriram7939 2 месяца назад
வேற லெவல் வீடியோ...... 👍👍👍👍
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 2 месяца назад
Theanmoli megavum arumaiyaga tamil pesura ❤👌💐nice to she her 😊super lady 😊👍
@muhamadsafran3744
@muhamadsafran3744 2 месяца назад
மிகவும் அழகாக பேசுகின்றர் மிக்க நன்றி 😂😂
@tamilarasik7921
@tamilarasik7921 2 месяца назад
தங்கை தேன் மொழி பேசிய கொஞ்சும் தமிழ் அவர் பெயர் போலவே தேனாக இருந்து தமிழ் படிக்க ஆர்வம் வந்த காரணம் கேட்டுபிரமித்தேன்
@pampam3465
@pampam3465 2 месяца назад
அழகா தமிழ் பேசுறாங்க😊❤🎉
@spidymaster1988
@spidymaster1988 2 месяца назад
மொழியால் இணைவோம்
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 месяца назад
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல இனிமையான மொழி வேறு இல்லை. சீன சகோதரி தேன்மொழியின் கொஞ்சும் தமிழ் தேன்போல இனிமையாக இருக்கிறது.
@Muthumariammal.K
@Muthumariammal.K 2 месяца назад
நன்றி சீனப் பெண் தேன்மொழி க்கு❤❤❤
@JaffnaKaithady
@JaffnaKaithady 2 месяца назад
வாழ்க தமிழ்
@rathymarkandu191
@rathymarkandu191 2 месяца назад
சீனா பொண்ணு தமிழ் கதைக்கட்டும்,தமிழ் மக்கள் தமிழ் மொழியை மறக்கட்டும்👌
@rexnilan2611
@rexnilan2611 2 месяца назад
#அருமையான சந்திப்பு! #அழகான தமிழ் பேச்சு!👍
@m.umadevi.3979
@m.umadevi.3979 2 месяца назад
சீனாவில் பிறந்த மகள் அழகாக இனிமையாக தமிழ் பேசுகிறார். ஆனால் தமிழ் பேசும் சில தமிழ் மங்கையர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு வந்து தாம் தமிழர்களே இல்லை என்பதுபோல் நடப்பதுதான் வேதனைக்குரியது. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களே... உங்கள் சந்ததியினருக்கு தயவுசெய்து தமிழை கற்றுக் கொடுங்கள். ஆங்கிலம் வர்த்தக மொழி. அது பேசவேண்டியதுதான். அதற்காக தமிழை மறந்து நாடகம் ஆடும் மனிதர்களை காணும்போது தான் வேதனையாக இருக்கிறது.
@logeshAK-xl3xd
@logeshAK-xl3xd 2 месяца назад
தமிழ்🔥
@janelassonnier4373
@janelassonnier4373 2 месяца назад
Amazing lady she speakes tamil very well.
@senthisenthil9665
@senthisenthil9665 День назад
Excellent hospitality. Thanks lot.
@rajeswaran7889
@rajeswaran7889 2 месяца назад
She speaks better tamil than some of our girls. Very proud of her.
@Umamaheswari-z5r
@Umamaheswari-z5r 2 месяца назад
Super🙌👪😊❤❤beautiful😍✨❤ vlogs❤❤❤
@Vathaneesan
@Vathaneesan 2 месяца назад
அருமை ❤
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 месяца назад
Oru KALEAI thureai eai saardavar......eapoadum...nalla sindenei yaalaraga thaan irukka " mudeyum" Mattress karuthukkal illegitimate eanddru thana naan solvean!😊❤🎉🎉🎉🎉 THIRAMEIGAL EANDRUM PIRAGASIKKUM!!!! AVEAI ORUP9ADUM ALEEYA KOODAADU....ALEYAVUM KOODADU!!!!🎉❤❤❤ MEALUM...... NALLA ULLAM..... EALLA ULLANGALILUM VAALUM ❤❤❤THIS 😊
@TGangadharaRajan
@TGangadharaRajan 2 месяца назад
Arumai bro excellent Vlog interest journey bro 😅congratulations 🎊 😅😅
@AhAhsabira
@AhAhsabira 2 месяца назад
இது உன்மேயில் உங்கள்.. House ஆழகான வீடு nala
@sivadesi7607
@sivadesi7607 2 месяца назад
Supperbro. Sis👌
@Netpost_Neo
@Netpost_Neo 2 месяца назад
Mithun good boy ❤
@CvkBava
@CvkBava 2 месяца назад
Nallarukku
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 2 месяца назад
Wow super very nice thank you and congratulations sister ❤🎉🎉
@sivananthan.nishanthan.1371
@sivananthan.nishanthan.1371 2 месяца назад
இந்த பதிவை செய்தமைக்கு வாழ்த்துக்கள்
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 месяца назад
Very nice 👍
@pampam3465
@pampam3465 2 месяца назад
தேன்மொழி ரொம்ப மெலிந்து விட்டாங்க 😊
@roshanrohan6539
@roshanrohan6539 2 месяца назад
first like, first time 😊😊
@RameshD-v4o
@RameshD-v4o 2 месяца назад
சீன குழந்தைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KBenny-uc2jp
@KBenny-uc2jp 25 дней назад
Nice❤
@jeyarathish
@jeyarathish 2 месяца назад
சீன தேயிலையின் மனமும் சுவையும் அறுமை
@ramkumart8084
@ramkumart8084 2 месяца назад
Super bro & sisters meet i enjoy🎉🎉
@nilojan6461
@nilojan6461 2 месяца назад
ஈழத்தமிழர் பெருமை பேசும் அளவுக்கு கவனியுங்கள்.
@rajcg4427
@rajcg4427 2 месяца назад
Beautiful ❤️😍
@RsanthiyaSanthiya-i9w
@RsanthiyaSanthiya-i9w 2 месяца назад
Super Anna ❤
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 2 месяца назад
வாழ்க தமிழ்❤ யாதும் ஊரே! யாவரும் கேளிர்❤🎉😊
@learnexcellencetv8557
@learnexcellencetv8557 2 месяца назад
நல்வாழ்த்துக்கள் ❤😊
@moongilisai1809
@moongilisai1809 2 месяца назад
ஆஹா அருமை அருமை
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 2 месяца назад
We have this sweets in Malaysia and also plums
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 2 месяца назад
當你說泰米爾語時我感到自豪
@SadhuSadhu-hj2wb
@SadhuSadhu-hj2wb 2 месяца назад
Supper👍👍
@AhAhsabira
@AhAhsabira 2 месяца назад
தேன் மொழி நல்லா தமிழ் போசுர w w w.
@veerappanmanimaran4376
@veerappanmanimaran4376 2 месяца назад
Talented Chinese always.
@manasavarshinil.d8710
@manasavarshinil.d8710 2 месяца назад
Hlo akka and anna enaku oru small request adhu enna na neegha srilanka la irukighala and angha irukura place ellam paakurigha and unghalaluku theriyuma nu therila you tube la poorna the nature girl nu podugha athula oru akka varuvaagha ,her videos will be soo good and antha place real ah iruka srilanka la plssss antha place ah visit pannugha also poorna va meet panna try pannugha plsss😅😅😅😅😅😅😅😅😅😅😢
@irsathmohamed6124
@irsathmohamed6124 2 месяца назад
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 2 месяца назад
Super chinaven tamil very good👌👌👌
@heshanidilshika5000
@heshanidilshika5000 2 месяца назад
❤❤superb beautiful ❤❤ vedio.
@CVeAadhithya
@CVeAadhithya 2 месяца назад
நிலா வரவில்லையா.....
@kannan8888
@kannan8888 2 месяца назад
Chandru, is there a way I could contact you? This is something urgent
@christopheranbu8068
@christopheranbu8068 2 месяца назад
Super 🇭🇰
@prabakaranus9897
@prabakaranus9897 2 месяца назад
Hi na❤🎉
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 2 месяца назад
Wow❤🎉🎉🎉❤
@ZMRoshan95
@ZMRoshan95 2 месяца назад
Super
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 2 месяца назад
你好親愛的妹妹
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 месяца назад
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🇩🇪💯💯👍
@muhamadkamali7037
@muhamadkamali7037 2 месяца назад
👍👍👍
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@kabisrikabisri3499
@kabisrikabisri3499 2 месяца назад
🎉🎉🎉❤❤❤
@Mahe15
@Mahe15 2 месяца назад
Indian slang la than kathukiranga
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 месяца назад
Fine cultural exchange video. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",Like, Share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉👌📷👌📷👌📷👌📷👌🌄✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🇮🇳🇱🇰🙏🙏🙏🙏
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 2 месяца назад
🙏👍
@usavideo8529
@usavideo8529 2 месяца назад
Not menaka
@சென்
@சென் 2 месяца назад
நல்லது தமிழ் தான் உலகின் இலகுவான மொழி கற்பதற்கு காரணம் மற்ற மொழிகள் மாதிரி இல்லாமல் கணக்கு போல தான் தமிழ். எழுதுவது போலவே உச்சரிப்பு கொண்டது தமிழ் மட்டுமே. ஆனால் சந்தூரு மேனகா தமிழர் ஆக இருந்து கொண்டு தமிழை கடினம் என்பது அறியாமை.
@N.arulpragasam
@N.arulpragasam 2 месяца назад
😅
@thenmozhig3688
@thenmozhig3688 2 месяца назад
♂️♂️ nanthanthenmozhifromcoimbatoreo
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 месяца назад
😍😍😂🤣
@kumarmaran885
@kumarmaran885 2 месяца назад
😂😂😂😂😂🌹🌹🌹🌹🌹
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 2 месяца назад
அப்போ சந்ரு நீங்க எழுத்து உருவான பிறகு தமிழ் பேச தொடங்கி இருப்பிங்களோ,
@seemanroxmilan
@seemanroxmilan 2 месяца назад
பிள்ளைக்கும் வடை குடுங்கோ
@GanesanGanesan-g1w
@GanesanGanesan-g1w 2 месяца назад
Pitikala. Puu. Puu😢😅
@shakirfilmproduction539
@shakirfilmproduction539 2 месяца назад
சந்திப்பு அருமை. Reply
@shinys8873
@shinys8873 2 месяца назад
Reply
@mrsrs2541
@mrsrs2541 2 месяца назад
Hi thenmozhi da you tub id thanga
@shafrajaleel9691
@shafrajaleel9691 2 месяца назад
Super 👍👍
@alexthadsha1229
@alexthadsha1229 2 месяца назад
❤❤
@اباللبورالبب
@اباللبورالبب 2 месяца назад
👌👌👌👌👌
@chidhamparammani6934
@chidhamparammani6934 2 месяца назад
Nice ❤❤❤
@KumarKumar-x5k7g
@KumarKumar-x5k7g 2 месяца назад
❤❤❤
@Iyarkai75
@Iyarkai75 2 месяца назад
❤❤❤❤
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 2 месяца назад
👍👍
Далее
Меня знают уже все соседи😅
00:34
No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs
14:58
Maldives Day 3 Adventures | Sivaangi Krishnakumar
32:41