Тёмный
No video :(

வீட்டுத்தோட்டத்தில் அசத்தும் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு | News Reader Sujatha Babu Home Garden 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 749 тыс.
50% 1

#sujatha #newsreader #gardening
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் எனக் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். இவற்றை எல்லாவற்றையும் தாண்டி வீடு முழுக்க விதவிதமான மலர்கள். மூலிகைகள், தென்னை, மா என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.
Co-Ordinator - K.Ananadaraj
Video - P.Ramesh kannan
Reporter & Executive Producer - Durai.Nagarajan

Опубликовано:

 

27 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@helloraja1902
@helloraja1902 3 года назад
மிகப்பெரிய சேனலில் பணியாற்றினாலும் ஒரு பந்தா இல்லாத எளிமையான பேச்சு கிராமிய மாறாத குணம் சூப்பர் மேடம்
@crazycatsn7573
@crazycatsn7573 3 года назад
L
@bhagyavans4416
@bhagyavans4416 3 года назад
Yes madam
@snasrin9079
@snasrin9079 Год назад
✈️📨🏠🧕👋💫📱🌺🌺🌺🌺🌺🌺🌺
@deenabanthug
@deenabanthug 10 месяцев назад
Correct
@VENKATESAN-007
@VENKATESAN-007 3 года назад
இதுதான் நல்லதொரு வாழ்க்கை. அருமை அமைதியான வாழ்க்கை இயற்கை மீதான மனிதனின் உணர்வுகள் வெளிப்படுத்தும் அன்பு.
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 3 года назад
அய்யோ நீங்கள் வள்ளார் வாரிசுங்க மரம் , செடி ,கொடிகள் மேல் மரியதை அன்பு வாழ்க வளமுடன்.
@tharanykunasingam5672
@tharanykunasingam5672 3 года назад
A
@samthirusas6565
@samthirusas6565 3 года назад
பூக்களை பற்றி ஒ௫ மிக அழகான பூவே சொல்லும்...செய்தி துளிகள்..., மேக்கப் இல்லாத இயல்பான உங்கள் அழகு... சூப்பர் மேடம்.... My favorite news reader... ❤❤❤
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 года назад
உங்களின் செய்தி வாசிப்பு பிடிக்கும். பிழை இல்லா உச்சரிப்பு. கணீர் என்று இருக்கும். உடை. முக ஒப்பனை கூட கண்களை உறுத்தாமல் இருக்கும். Nice Garden. House location Super.
@Whoisramkanth
@Whoisramkanth Год назад
😃தோட்டத்தையும் மரம் செடிகளை பற்றி மரியாதை உடன் பேசும் உங்கள் குணத்தை பார்க்கும் போது மனதிற்கு நிம்மதியான மகிழ்ச்சியான உணர்வை தருகிறது 🙏💐🌳🪴☘️
@sundaravelam5711
@sundaravelam5711 3 года назад
கானிநிலம் வேண்டும் என பாரதியார் சொன்னார் சொந்தமான இடத்தில் அற்புதமாக அமைத்துள்ளீர்கள் வாழ்க பல்லாண்டு
@snasrin9079
@snasrin9079 Год назад
🌟✈️📨🏠🧕👋📱😭😭😭😭😭🌺🎁🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
@snasrin9079
@snasrin9079 Год назад
🧕🏠🌹😭😭😭🌹🌹🌹🌹😭😭😭😭😭😭📱📨📨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 3 года назад
அருமையான தோட்டம் பாசிடிவ் எனர்ஜி கொண்டு தாவரங்கள் இடம் பேசினால் பூ அதிகம் பூத்து காய் காய்க்கும் உண்மை வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍👍👏👏👏😎
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
Antha kulam kooda neat ah azhaga iruku wow❤😍👌garden romba romba azhagu
@UmaDevi-tg3mu
@UmaDevi-tg3mu 3 года назад
தோட்டம் superb mam.உங்கள் voice superb mam. நீங்க நியூஸ் வாசிக்கு ம் போது நான் ரசித்து கேட்பேன் mam. கண்ணீரென்ற குரல்.superb mam
@kabaddigame7238
@kabaddigame7238 3 года назад
Saniyane adhu கணீரென்ற குரல்
@sheelarajasekarantintin8790
@sheelarajasekarantintin8790 10 месяцев назад
​@@kabaddigame7238what did u year?
@rmanishaacon7946
@rmanishaacon7946 3 года назад
மிகவும் அழகான அற்புதமான ரம்மியமான தோட்டம் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்துகிறது
@rathajayakumar3510
@rathajayakumar3510 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@rathajayakumar3510
@rathajayakumar3510 3 года назад
⚛️🇧🇳🇧🇳🇧🇳
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 года назад
வீட்டுத்தோட்டம் குறித்த தங்களது அருமையான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அதிலும் குறிப்பாக பசுமையை ரசித்துக் கொண்டே இருந்தோம் ஆனால் அன்றைய நாள் போவதே தெரியாது தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆர் மாதவன் கிருஷ்ணகிரி
@dhijurocks1605
@dhijurocks1605 2 года назад
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் மேடம்... செடிகளுக்கு இவ்வளவு பெரிய மரியாதை கொடுத்த ஒரே பெண் நீங்கள்தான்....
@iraivi2576
@iraivi2576 3 года назад
செடிகொடிகளுக்கு இவ்வளவு மரியாதை கொடுத்த முதல் பெண்மணி
@s.m.a6817
@s.m.a6817 3 года назад
ஒவ்வொருவரும் தவறாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் அந்த இயற்கை நம்மை பாதுகாக்கும் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவிற்கு வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதே நமக்கு ஆரோக்கியம் தரும்.
@ravijarajesh2321
@ravijarajesh2321 3 года назад
Q
@balajim7088
@balajim7088 3 года назад
Wow nice ma
@bhagyavans4416
@bhagyavans4416 3 года назад
Super madam 👏👏👏 u r inspiring us to grow plants.... ❤️❤️❤️
@snasrin9079
@snasrin9079 Год назад
🧕🏠🌹😭😭😭😭📱😭📱😭📱📱📱📱📨✈️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎁🙏🎁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
மிக அருமையான எளிமையான வாழ்க்கை வாழும் சுஜாதா மேடம் அவர்களே வாழ்க வளமுடன்
@Mano-my9yp
@Mano-my9yp 3 года назад
அருமை ... Voice superb mam
@jayakodia1291
@jayakodia1291 3 года назад
சுஜாதா மேடம் உங்கள் தோட்டம் சூப்பர் நான் பூளவாடி பள்ளியில் படித்தவள் ஒரே வகுப்பில் படித்தோம்
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 3 года назад
Jeyakodi. Messenger inbox vaanga. My FB id. Sujatha Babu Ramesh
@dperumal8755
@dperumal8755 3 года назад
அன்புள்ள சகோதரி தாங்கள் தோட்டத்திற்குரிய விளக்கம் தந்தமை மிக்க சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்
@revathishankar946
@revathishankar946 3 года назад
Speech therapy is very good for plants and trees I also used to talk to them👍👍
@thiruvenkadamsr3193
@thiruvenkadamsr3193 3 года назад
உங்கள் தோட்டமும் surrounding ம் அருமை. சென்னையில் எந்த area இந்த தோட்டம் ?
@kamalilogendra111
@kamalilogendra111 3 года назад
அழகான வீட்டுபூந்தோட்டம் 👍👍
@umathyagarajan1145
@umathyagarajan1145 3 года назад
madam really nice. A view is really paradise. New Delhi
@karthikac8047
@karthikac8047 3 года назад
Thank u pasumai vikadan..neraiya chedi valarka asai padren..unga video pathu...
@Harish_venkatesh
@Harish_venkatesh 3 года назад
Really I feel same....
@easwaranseenivasan1111
@easwaranseenivasan1111 3 года назад
தன் இதுவரை பல செடி கள வழர்திருக்கிறேன் ஆனால் ஒன்று கூட சரியாக வளரவில்லை எனக்கு தோட்டம் அமைப்பதற்கு மிகவும்ஆசயாக உள்ளது
@meeram4892
@meeram4892 3 года назад
Aamam yenakum
@ramanathann4937
@ramanathann4937 3 года назад
Gardening need patience and passion.
@manonmanim9351
@manonmanim9351 3 года назад
அம்மா வணக்கம்.உங்கள் குரல் எங்கள் அனைவருக்கும் நிறைய பிடிக்கும்.செய்தி வந்தா நீங்க என்று பார்ப்போம். நீங்க நீடுடீ பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்.
@samymuthu757
@samymuthu757 3 года назад
🙏 nandri Amma 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@vijaypoorni6285
@vijaypoorni6285 3 года назад
Very nice garden beautifully arranged ,nicely taking care .
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 года назад
Glee💅,Mesdames Sujatha Babu ji.Barely I’m very much fascinated your home garden and the beauty on nature object takes away the gloom our sad heart.Further man should understand the value of nature.May blessings of God keep ur heart and sweet home happy and joyous 🙏.
@sivagaamasundari816
@sivagaamasundari816 11 месяцев назад
Yes ma'am. U are correct. I am having many keerai varieties in my garden. It seems very pleasant really. If we dont have any vegs. We can pluck some keerai and cook. Really fantastic
@suganthyabey7383
@suganthyabey7383 10 месяцев назад
Good morning ❤
@kirthikas4340
@kirthikas4340 3 года назад
எங்கள் வீட்டிலும் செடி மரம் வைத்து இருக்கிறேன்.அதை பார்த்தால் அவ்வளவு மன நிம்மதி🍃🌱🥀🌺🌳🌴
@sarojav223
@sarojav223 3 года назад
+HI-OSU6
@sugunanagarajan3609
@sugunanagarajan3609 3 года назад
super Mom enaku rombu pidukam Gordon
@bhuvaneswarikeerthivasan3647
@bhuvaneswarikeerthivasan3647 3 года назад
அருமை மேடம் கிராமத்தில் உள்ள எங்கள் எல்லார் வீட்டிலும் தோட்டம் உள்ளது..
@rekhal.4942
@rekhal.4942 10 месяцев назад
U r Garden, your detailed,composed explanation,,,,too awesome and interesting,,,and as beautiful and a caring person like u ❤ Wishing u a wonderful life🙏 Best wishes 👍
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 3 года назад
Avar oru Thirai padathil nadithirundhar. Arumaiyana Thottam. Elimaiyaana thamizil paysuhirar. Arumai. Vaazththukkal.
@priyapriya-yz7wc
@priyapriya-yz7wc 3 года назад
Thank you mam.your voice is great mam.l like the garden mam.
@gajavasanth4088
@gajavasanth4088 11 месяцев назад
Neat garden. Good. Superb Madam. 🙏
@mallikamiss4383
@mallikamiss4383 3 года назад
Your garden Super Mam 🌹
@duraisamy3543
@duraisamy3543 3 года назад
அருமை .... அழகு..... உங்கள் வாழ்க்கை....
@shanthisekar3963
@shanthisekar3963 3 года назад
அருமை சென்னையா
@user-li7zw8se5u
@user-li7zw8se5u 3 года назад
மிக அருமை. ஆனா பிரயோசனமான காய்கறி தோட்டம் செய்தா இதைவிட சிறப்பானது
@annaichitra1638
@annaichitra1638 3 года назад
மேடத்திற்கு பூக்கள் மிகவும் பிடிக்குமாம்... அதான்...
@annaichitra1638
@annaichitra1638 3 года назад
ஏனெனில், என் வீட்டு மாடித் தோட்டத்தில் பூச்செடிகள் மட்டுமே வைத்துள்ளேன்...
@user-li7zw8se5u
@user-li7zw8se5u 3 года назад
@@annaichitra1638 அருமை. வாழ்த்துக்கள்
@panneerselvam4959
@panneerselvam4959 3 года назад
1987ல் ஒரு வார இதழில் ஒரு செய்தி வாசிக்கும் பாபு என முடியும் பெயர் கொண்ட பெண் பேட்டி கொடுத்திருந்தார்...... அந்த பேட்டியில் "நம்மால இந்த உலகில் ஒரு ரோஜா பூ மலர்கிறது என்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது... என்று சொல்லியிருந்தார் அவர்.....அவரின் அந்த கருத்து ரோஜாவின் அழகை விட அழகாகபட்டது எனக்கு.... ஆனால் நீங்க ஒரு மஹாபலிபுரத்தை சுற்றி காட்டும் ஒரு கைடு போல பேசு கிறீர்களே இது நியாயமா மேம்????
@goushikkumar2434
@goushikkumar2434 10 месяцев назад
Thank you wonderful
@pothirajakumari9579
@pothirajakumari9579 10 месяцев назад
Superb
@pavithrap8095
@pavithrap8095 3 года назад
Super mam, unga video partha apram enakum garden vakanum asai ah iruku
@greenstar8497
@greenstar8497 3 года назад
அருமை உங்கள் மாமரம் பங்கன பள்ளி இமாம் பஸந்த் பச்சரிசி அல்போன்சா இந்த வகைகளில் ஒன்று
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 3 года назад
Superb mam i am ur fan mam. Where is this place mam? Chennai?
@jessymadan4494
@jessymadan4494 3 года назад
Hai mam ur voice is very nice God gifted Mam wonderful garden 💟🙏 bless you and your family ❤️
@tamilselvan3080
@tamilselvan3080 3 года назад
Very nice madam.long live
@malarshanmugam4434
@malarshanmugam4434 3 года назад
Nice 🙂 Garden 🏡 tour.
@gselvanarayanan9436
@gselvanarayanan9436 3 года назад
Good sister . Garden maintenance is very good. Your explain exemplary. Keep it up 👍
@vasanthagunasekaran4275
@vasanthagunasekaran4275 3 года назад
Good we too like this type of plants.
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 3 года назад
நல்ல குரல் வளம்மிக்க செய்தி வாசிப்பாளர் நீங்கள், சுஜாதா!
@amruthas.k.3007
@amruthas.k.3007 10 месяцев назад
Super amma vazhga valamudan
@hariharansubramaniam7313
@hariharansubramaniam7313 3 года назад
U r garden is super mom all the best
@kgm7392
@kgm7392 3 года назад
மிகவும் அருமை மேம்
@sathiskumar6201
@sathiskumar6201 3 года назад
Supeer garden and nice experience congrats mam
@mygardenandcooking
@mygardenandcooking 3 года назад
சரியா சொன்னீங்க mam தோட்டத்தில் கிடைக்கிற சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது.
@kavitham2309
@kavitham2309 3 года назад
Very nice Garden..Well maintained Home tour pls
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 3 года назад
Very very nice garden madam sujatha looks very cute also her news reading So as her garden I like mentioning the plants avanga instead of athu Very humanitarian affection on plants
@banumathis3718
@banumathis3718 3 года назад
Which place is this ? Looks very beautiful.
@yaminirajesh4627
@yaminirajesh4627 3 года назад
வாழ்க வளமுடன் அருமையான பதிவு
@trvarma0000
@trvarma0000 3 года назад
Very very nice.... Superb mam..... Keep it up....
@prabhuk1369
@prabhuk1369 2 года назад
Good. Good. Good. Good. Good. Thotraththil. Elimai. Good. Good. I. Like. Good.
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 года назад
மேடம்.. தோட்டம் அமைக்கும்போது..மழை நீர் வடிந்து போக ஒரு புரம் லேசான ஸ்லான்டிங் வைத்து அமைக்க வேண்டும்.மழை நீர் வடிந்து போய்விடும் கவலை படாதீர்கள்.
@bshankar9533
@bshankar9533 3 года назад
வணக்கம்.தலைப்புச்செய்திகள்.வாழ்த்துக்கள்மேடம்.
@priyac7157
@priyac7157 3 года назад
Nice mama neenga romba azhaga irupinga news read pannumbothu
@jayprisan
@jayprisan 3 года назад
Impressed.
@usharajeswari126
@usharajeswari126 11 месяцев назад
Arumai Mam 🎉
@dharmandharmandharman4672
@dharmandharmandharman4672 3 года назад
சூப்பர்அம்மா
@travisjoe5306
@travisjoe5306 3 года назад
மிக அருமை மேடம்..
@kjayaraman2024
@kjayaraman2024 3 года назад
Your Home Coimbatore ( Ramanathapuram ) or Chennai
@kjayaraman2024
@kjayaraman2024 3 года назад
I am coimbatore
@travisjoe5306
@travisjoe5306 3 года назад
@@kjayaraman2024 Coimbatore
@rubikajulie3981
@rubikajulie3981 3 года назад
Garden super, Maintenance good Madam
@monym3437
@monym3437 3 года назад
Thottam pathivu arumai vazha vazhamudan Mony
@bensworld5771
@bensworld5771 3 года назад
Valai poo odachu vidunga . Appatha valaikka wait podum mam.
@Arularul-dz3uh
@Arularul-dz3uh 3 года назад
Yes
@ramag6116
@ramag6116 9 месяцев назад
Vvvvvvvvvvvvvvvvvsuper garden 👌👍👏👏👏🥰
@user-xw8yf4ou9q
@user-xw8yf4ou9q 3 года назад
அழகான படைப்பு அழகு தரும் தோட்டம்
@pranavmanohaur391
@pranavmanohaur391 3 года назад
anaa onnu mattum ma'am. Neenga news padikkumbodhu yengala merattara maadriye irukku! Yen kitta vechukkadha! Jaakiradhe! - apri sollra maariye irukku ma'am!
@mubarakali422
@mubarakali422 3 года назад
arumai arumai sujatha mam
@kalaiselvan2423
@kalaiselvan2423 3 года назад
👍Nice😘
@prabhurabhu4384
@prabhurabhu4384 3 года назад
Awesome garden..😍Kuwait.
@gopinathkt2859
@gopinathkt2859 9 месяцев назад
Super mam ❤❤❤❤
@mohammedussain4976
@mohammedussain4976 3 года назад
Super Mam 💓💓🌺🌺🌹🌹
@jansibabu475
@jansibabu475 3 года назад
Your garden Super mam.your news reading also super super mam.
@sigappiv380
@sigappiv380 3 года назад
அழகான தமிழ் உச்சரிப்பு
@justhuman6858
@justhuman6858 3 года назад
பாரிஜாதம் வேறு பவளமல்லி வேறு....... இரண்டும் ஒன்றல்ல
@justhuman6858
@justhuman6858 3 года назад
@@SarathKumar-rx2hj coral Jasmine or night flowering jasmine என்பது பவளமல்லி.........parijat flower என்பது பாரிஜாதம்.......
@priyankaecon8800
@priyankaecon8800 3 года назад
Yes
@rukkupattisrecipes2353
@rukkupattisrecipes2353 9 месяцев назад
​@@justhuman6858pavalallikku. Biology parijatham endru peyar
@ilaiyarasanmurugan5786
@ilaiyarasanmurugan5786 3 года назад
I am watching Sun tv news daily you're speaking really great Mam 👍
@thangamgold3453
@thangamgold3453 3 года назад
Rompa nalla iruku and happy
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 года назад
இதுஎந்தஊர்.மிகவும்அழகாகஉள்ளது
@govardhanvenugopal4269
@govardhanvenugopal4269 3 года назад
8yi
@devianu6488
@devianu6488 3 года назад
Congratulations mam
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 года назад
Nice ma
@sathishkumar9197
@sathishkumar9197 3 года назад
அற்புதம் அம்மா
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 3 года назад
பேறறிவாளன் தாயார்?
@user-oh9ok3kw9v
@user-oh9ok3kw9v 3 года назад
அருமையான தோட்டம்
@a.madhanabishek660
@a.madhanabishek660 2 года назад
Super
@user-pl9gr2eq6f
@user-pl9gr2eq6f 3 года назад
Beautiful garden
@srtemplejewelleryworks3857
@srtemplejewelleryworks3857 Год назад
Super very nice
@radhaimadeswaran2049
@radhaimadeswaran2049 11 месяцев назад
தோட்டம்சூப்பராஇருக்குமேடம்
@venkatesand2228
@venkatesand2228 3 года назад
Migavum romba super mam
Далее
Qora Gelik
00:26
Просмотров 523 тыс.
Будзек и рецепт🐝
00:25
Просмотров 118 тыс.
Garden Tour  |  #KuttyPadmini  |  KPTV  |  #gardentour
17:15
Просмотров 113 тыс.
Qora Gelik
00:26
Просмотров 523 тыс.