நான் 20 வருடங்களாக qatar ல வசிக்கிறேன், அல்லாஹ் எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையை கொடுக்க வில்லை, இங்கு நிறைய பேர் சிறிய வருமானத்தில் நிறைய பொறுப்புகளோடு சிறிய accomadation ல பிள்ளைகளோடு school fees, pay பண்ணிக்கொள்ள முடியாமல் நிறைய தியாகங்களோடு வாழ்கிறார்கள்,. அவர்களுக்கு உங்களுடைய ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது கவலை ஏட்படலாம், அதனால் அப்படி commants பண்ணி இருக்கலாம்,
உண்மைதான் அது எனக்கும் புரிகிறது இருந்தாலும் ஒன்றை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் உலகத்தில் உள்ள ஒவொருவரினதும் வாழ்க்கை வித்தியாசமானது பத்து விரல்களும் ஒன்றில்லை இல்லையா ..அதற்க்காக அடுத்தவரை பார்த்து மனம் நோகாமல் இருப்பதை கொண்டு திருப்தி அடைவதும் அதை ஏற்றுக்கொள்வதும் பக்குவம் இல்லையா சகோ .... என்னைவிட ஆடம்பரமாகவும் நல்ல நிலையில் உள்ளவரை பார்த்து நான் ஆதங்கப்பட்டால் என் நிம்மதி என்னாவது ???
Sis adu awangalukku allah kodutha waram.ungalukku allah inda life kodutha neenga reject pannuweengala. Husband kooda enda kastathilum onraha walwazu periya parkiyam. Ennudaya Husband 19 years a foreignla irukanga ennudaya kawala awaroda Oru wela sapututu onraha irunda nalla irukum endu 19 years a owworu second um ninaiwu warum
Hi sissy , this is Sanooja, I used to watch your channel. I am a former instructor of English at SEUSL. I have been in Qatar since 2023 , so I have been running my own tution centre both in Qatar and other countries too.. I am conducting English spoken, academic writing classes for all the levels of learners. Not only that, but I also have been teaching maths, science, Qatar history, and other remaining subjects as well. I would like to share this matter with you all indepth. If anyone needs any classes to be conducted, you can contact me all the times as you wish. Moreover, I am preparing my students for facing the IELTS test, too. Thank you, bunch. Hope this will be helpful for the needy people..
ogada path correct a intha vera ondm mind la podama inthave life become colourfull ❤ nega sonna mari ellarda lifelem korasolrathuku ikura sis azu illamaka elaza visym so naga egda path a happy kondu pona sari sis ❤
Masha Allh❤🎉 datthi As usual Such an interesting vlog datthi ✨♥️😌 Yazlin kutty cute 🥺🥰 masha Allah 🥰 Just ignore the negative via always with you as a family😘✨ I am your big fan datthi🌝🌎🥺
12:21 sarya keyttinga sis... First awanga sarya irukkangala endu paakanum then mathawangala paakanum 😅 but they will never take care of them selves they just look at others 😂 I love your videos Alot ❤❤
My favourite person u sister ungala meet panna aasaya iruku sis naaga qatarla irudha time neega irudhu irudha must meet panni iruppen miss panniten sis allahda kawal sis
Inga ellamae expensive than ma cost of living depends on living standards…. House rent la irunthu education varakim luxury a iknumna upto 10 000 qr monthly athuke venum