Тёмный

வீட்டுல இவ வேலையே செய்யமாட்டா - நிஷா மாமியார் கதறல் | Aranthangi Nisha Family Interview 

Cineulagam
Подписаться 3,2 млн
Просмотров 2,3 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 года назад
நல்ல கணவர். அழகான கணவர். அன்பான கணவர். அமைதியான கணவர். கண்ணியமான கணவர். நல்ல அருமையான மாமனார் நல்ல மாமியார். இவ்வளவு அமைப்புக்கள் கிடைத்த இவர் மிகவும் கொடுத்து வைத்தவர். வாழ்க நலமுடன் வளமுடன்.
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 года назад
இப்படியெல்லாம் பேட்டி குடுக்காதீங்க.. ஊர் உலகத்து கண் எல்லாம் பட்டுறும்.. இன்று போல் என்றும் இப்படி சந்தோஷமா இருங்க நிஷா அக்கா
@revathireva9970
@revathireva9970 4 года назад
Kanu pattuttalum.....
@jothimurugan6081
@jothimurugan6081 4 года назад
Yes yes I also
@saju9021
@saju9021 4 года назад
@@revathireva9970 unakku ean eriyuthu mooditu po
@revathireva9970
@revathireva9970 4 года назад
@@saju9021 endi mayiru periyavangala mariyathai pesa theriyala avalukku. Nee avalukku supporta. Neeyum Ava gase mathiri theriyuthu.chee nee podi mudinu
@revathireva9970
@revathireva9970 4 года назад
@@saju9021 nee ambalaya illa pompalaya nu koda theriyala.pera Peru kanraviya irukku.
@karthickm2804
@karthickm2804 4 года назад
Hats off to Nisha's mother-in-law.she has pure love& soul.she is the best role model to other "Mamiyars".
@ashasivaprasad2077
@ashasivaprasad2077 4 года назад
True
@sukanya11100
@sukanya11100 4 года назад
Good mother in law. Plz tell how to be good mother in law
@vidhyavathykathirvel2063
@vidhyavathykathirvel2063 4 года назад
அம்மாவும் மகளும் கூட இவ்வளவு ஒற்றுமையாக இருக்க முடியாது நிஷா நீங்க அதிஷ்டசாலி என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@purpleaysh1170
@purpleaysh1170 4 года назад
அகில உலக மாமியார்ஸ் எல்லாம் இவங்கள பார்த்து கத்துக்கங்க. எவ்ளோ கூலா இருக்காங்க. 😍 💋
@fathimafarwinazaar7045
@fathimafarwinazaar7045 4 года назад
Purple Aysh yeah supppet comment pa😀
@19rekha19
@19rekha19 4 года назад
Aaama
@mohammedsubair7463
@mohammedsubair7463 4 года назад
@@19rekha19 m
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 4 года назад
அண்ணன் மகள் மருமகளா வந்தா, இரட்டிப்பு சந்தோஷம்தான?
@rajamsumathi4433
@rajamsumathi4433 4 года назад
@@VANAKKAM_TAMIL_243 yellarum ippadi iruppadhillai thirumanathirkku mun atthai therumanathukku pin maamiyaar
@harrywilliams9768
@harrywilliams9768 4 года назад
உங்க மாமியார் இப்படி இல்லையென்னு கவலை படாதீங்க. நீங்க இந்த மாதிரி நல்ல மாமியாரா இருக்கனும் நினைங்க.
@gayathrikutty9713
@gayathrikutty9713 4 года назад
Super vera level comment
@umauma2122
@umauma2122 4 года назад
Semma
@santhiyamohan3159
@santhiyamohan3159 4 года назад
Nice comment
@vivekanandhanvivek2907
@vivekanandhanvivek2907 4 года назад
நல்ல மாமியார் எல்லாருக்கும் இதை மாதிரி கிடைக்கணும்
@sofiyarajasofiya8341
@sofiyarajasofiya8341 4 года назад
Elarukum kedaikathu
@poojaarora8835
@poojaarora8835 4 года назад
Vivekanandhan vivek,"kannaal paarpadhum poi kaadhaal ketpadhum poi, theera visaarippadhe mel". Naan ivanga kettavanga nu sollala, paakradha vachi edhayum mudivu edukaadhenga nu solren...thats all
@divyasundhar4008
@divyasundhar4008 4 года назад
Vivekanandhan Vivek vaipillai
@அன்பேசிவம்-ப7ள
@@sofiyarajasofiya8341 yes, very very rare n very few r exceptional like this
@homebeeworld2590
@homebeeworld2590 2 месяца назад
Yarukkume kifaikkadhu😢​@@sofiyarajasofiya8341
@ziajas3462
@ziajas3462 4 года назад
சூப்பரான மாமியார் மருமகள் sema fun family time போனதா தெரியல.... 😁😁😁😜😜 இந்த வீடியோ எப்ப வரும்னு wait pannava ga oru like போடுங்க 👍👍👍
@mohanaranivenkatesan3019
@mohanaranivenkatesan3019 4 года назад
அருமை.மாமியார் மருமகள் உறவு மிகவும் புரிதலுடன் அமைவது அரிது.வாழ்க வளமுடன்.
@KamalKamal-jh9jn
@KamalKamal-jh9jn 4 года назад
மகிழ்ச்சி நிஷா என் தோழி கோடிக்கணக்கான மக்களில் ஒருவன் நான் கஷ்டங்களும் துன்பங்களும் மனவேதனைகலிலும், மகிழ்ச்சிலும் சந்தோஷத்திலும் மன அமைதியுடனும் இருக்கும் வேலையில் நான் நிஷாவின் காமெடிகளை பார்த்தால் மகிழ்ச்சி அடைகிறேன், எண்ணம் போல் வாழ்க
@rmwirebasket1035
@rmwirebasket1035 4 года назад
இப்படி ஒரு மாமியார் நல்ல மாமனார் அன்பான கணவர் அழகான குழந்தைகள் இப்படி எல்லாம் ஒரு பெண்ணுக்கு அமைந்தால் அந்த வீடு சொர்க்கம் உங்களுக்கு கிடைத்த பாக்கியம் தான்
@vijayalakshmisundar7852
@vijayalakshmisundar7852 4 года назад
இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார் .வாழ்த்துக்கள் நிஷா
@akhilanpp3084
@akhilanpp3084 4 года назад
Really nisha is very lucky in the world to get this precious life.. feeling more jealous aft saw this..
@ஜெயாஜெயா-ற6ப
@ஜெயாஜெயா-ற6ப 4 года назад
இப்படி ஒரு மாமியார் கிடைக்க நிஷா கொடுத்து வச்சிருக்கணும்
@jyothisCookingTamilSan87
@jyothisCookingTamilSan87 4 года назад
💯 sure
@thahirali2065
@thahirali2065 4 года назад
@@mahaboob_killme1066 x
@rajamahal9796
@rajamahal9796 4 года назад
நல்ல தாயார்...... நல்ல மாமியார்...... சந்தோஷமாக இருக்கு. வாழ்த்துக்கள்..... !!!
@srividyadilipkumar
@srividyadilipkumar 4 года назад
Dislike pottavanga ellam strict mamiyara irukumo🤔
@ImranImran-rl4ff
@ImranImran-rl4ff 4 года назад
😂😂
@brindhagopal294
@brindhagopal294 4 года назад
Ha,ha.... true
@Hawalaa
@Hawalaa 4 года назад
amanda mairu
@PravinKumar-sh8gi
@PravinKumar-sh8gi 4 года назад
Sss
@srinidhiravikumar2477
@srinidhiravikumar2477 4 года назад
Factu 😹
@xxcooldafxx
@xxcooldafxx 4 года назад
Her mother-in-law is her own athai that’s why the closeness comes natural..
@vijiharibalaji
@vijiharibalaji 4 года назад
Very true
@KavithaKavitha-kd1zd
@KavithaKavitha-kd1zd 4 года назад
En mamiyar nd amma kuda close athai only cant talk like her she is blessed
@maliniravikumar5859
@maliniravikumar5859 4 года назад
Even my mom in law is my own athai ana she is not so
@abhifashion6462
@abhifashion6462 4 года назад
Exactly
@ddch6513
@ddch6513 4 года назад
Ama...
@suganyajayakumar9009
@suganyajayakumar9009 4 года назад
Nisha's husband looking like his father 👍
@johnroti
@johnroti 4 года назад
That's her father in law. மாமனார்
@suganyajayakumar9009
@suganyajayakumar9009 4 года назад
Athan nanum sonna..Nisha oda husband apdiye avunga APPA Mari irukanganu...
@Mee_Bee
@Mee_Bee 4 года назад
சீரியஸா வயிறு அப்படி பத்தி எரியுது... 🔥 🔥 🔥. இப்படி ஒரு மாமியாரை பார்க்க பார்க்க....🤭
@funboys188
@funboys188 4 года назад
😂🤣🤣🤣
@RadhaKrishnan-mi7uv
@RadhaKrishnan-mi7uv 3 года назад
Namaku ipdi oru mamiyar kidaikala😭😭😭😭
@siwajiniprabashsiwajini302
@siwajiniprabashsiwajini302 4 года назад
Jolly ok but give respect them they so sweet mamanar mamiyar
@priyankadurai4279
@priyankadurai4279 4 года назад
Mmm namakum tha onnu kedaichuruke u r so lucky nisha
@foxglovefashions1751
@foxglovefashions1751 4 года назад
priyanka durai 😂😂😂
@challengeinlifeline5597
@challengeinlifeline5597 4 года назад
Hahahaha
@sundusai6605
@sundusai6605 4 года назад
Ungaluku Etha mathiri Avangala mathukunga I mean Gud manner
@karpagamg5784
@karpagamg5784 4 года назад
@@sundusai6605 y blood same blood
@aravindhbalachandar
@aravindhbalachandar 4 года назад
🙌🙌😏😂
@nanthinisubramaniam7710
@nanthinisubramaniam7710 4 года назад
Sweet mamiyar. She is very understanding. May god bless her always.
@trichyvirunthu
@trichyvirunthu 4 года назад
நீங்கள் நகைச்சுவைக்காக பேசுவது சரி ஆனால் நேரில் பேசும்போது கொஞ்சம் அவர்கள் மனம் கோணாமல் பார்த்து கொள்ளுங்கள் எல்லாமே எல்லா நேரமும் காமெடி ஆகிவிடாது
@dumilstar8526
@dumilstar8526 2 года назад
ஒரு நாள் நிச்சயமாக மாமியார் கோபபபட்டு மருமகளை அடித்து சித்திரவதை செய்யும் காலம் வரும் பொறுமையாக இருக்கும் மாமியார் எப்பொழுதும் ஒரே மாதிரி இருங்கமாட்டாங்க ஒரு நாள் பொங்கி எழும் அன்று நிஷாவுக்கு அடி நிச்சயமாக உண்டு
@umashankarisuresh5465
@umashankarisuresh5465 4 года назад
Nisha u r so blessed, try to treat her with little respect n take care of them.
@aathifnaushaba2451
@aathifnaushaba2451 4 года назад
Her fathers sister...she is probably used to it
@happyhappy8370
@happyhappy8370 4 года назад
Ivanga dhan nijamana mamiyar like mother😍😍😍😍 Enaku oru mamiyar iruku pppppahhhhhhh kodumakari😡😡😡😡😡
@divyadeepakdivyadeepak9516
@divyadeepakdivyadeepak9516 4 года назад
yanaku that same
@happyhappy8370
@happyhappy8370 4 года назад
@@divyadeepakdivyadeepak9516 .. why blood same blood... epa mudiyala
@sameermom9992
@sameermom9992 4 года назад
Same sis
@happyhappy8370
@happyhappy8370 4 года назад
@@sameermom9992 .. dont feel... idhu namma thala eluthu
@rifaya2320
@rifaya2320 4 года назад
Same sister
@கண்விருந்து
நிஷா அக்கா மாமியார் ரெம்ப அழகு. அடுத்த kpy இற்கு போட்டியாளராக அனுப்பலாம்
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 4 года назад
டே உனக்கெல்லாம் மனசாட்சி இல்லடா
@கண்விருந்து
@@வெற்றிஅதோ ஏப்பா?
@chechum8003
@chechum8003 4 года назад
nisha akka ur lucky to get mother in law....like this
@sabeenaparvin2941
@sabeenaparvin2941 4 года назад
Good mother in law. Really Nisha mam so lucky
@sj3728
@sj3728 4 года назад
Dad's own sister ellarum ipdi dha vachukurangala marumagala..enga akka mamiyar Dad's own sister dhan..enga akka va pidikadhu...Nisha ungaluku god's gift mamiyar..
@belladaniel318
@belladaniel318 4 года назад
Same.dragging my life with tears.
@iyishanyamuthusivam_9870
@iyishanyamuthusivam_9870 4 года назад
Iyo nanum than iyo devil ithanaikum engha appa avangala mootha ponna than paartharu
@malarkodi9585
@malarkodi9585 4 года назад
No no ivanga great avlo than
@vimalajohnbabu
@vimalajohnbabu 4 года назад
She's very lucky
@geethajesi4759
@geethajesi4759 4 года назад
Super aka enaku apdi kedaikala aka god bless you aka
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
What a beautiful and understanding mother in law and daughter inlaw . Congratulations. Kannu pada poguthu .
@bhavanaruchitha2897
@bhavanaruchitha2897 4 года назад
I felt very much jealous on Nisha .such a good mother in law she got.
@aaqhilsha7135
@aaqhilsha7135 4 года назад
Masha Allah nisha😇😘
@shivav7603
@shivav7603 4 года назад
U r blessed with good mother in law
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 4 года назад
one of the best interview in your channel....
@sanraasathy
@sanraasathy 4 года назад
I never had husband, or maamiyar maama. But I have one son I’m 41 he is 23. Me and my son is like friends since he is born. Ur Mamaiyaar been my favorite. I’m happy to see this family. Love❤️from 🇳🇴
@nivethamartin2124
@nivethamartin2124 4 года назад
❤️
@sameehamalik8959
@sameehamalik8959 4 года назад
Very happy to see this beautiful family may allah bless you nisha sis❤️💐🇯🇵
@sudhasundaramoorthy100
@sudhasundaramoorthy100 4 года назад
I can't see this like mami yar so sweet
@sirakukal5096
@sirakukal5096 4 года назад
இப்படி ஒரு நல்ல மாமியார் எனக்கு கெடைக்கணும்னு காமட் வந்தவாக கடவுள்ட வெண்டிக்கங்க
@venkatesh.a2125
@venkatesh.a2125 4 года назад
ஆனால் இப்படி ஒரு மருமகள் வேண்டாம்னு தான் எந்த மாமியாரும் நினைப்பாங்க.
@sirakukal5096
@sirakukal5096 4 года назад
@@venkatesh.a2125 yaaaaaaaa
@dhanyakavidhanyakavi5236
@dhanyakavidhanyakavi5236 4 года назад
Vendunalum kitaikkadhu pah
@jebaadv1307
@jebaadv1307 4 года назад
Jc B vaipila raja vaaipila 😂
@jebaadv1307
@jebaadv1307 4 года назад
Jc B vaipila raja vaaipila 😂
@rkmoms7883
@rkmoms7883 4 года назад
Respect ur mother in law. Ur lucky such a kind and wonderful mother-in-law u have so give a respect
@jaanaibrahim8381
@jaanaibrahim8381 2 года назад
வாழ்த்துக்கள் நிஷா அக்கா ரொம்ப பிடிக்கும் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் நீங்கள் நல்ல இருக்கனும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@lathalogeshwari6912
@lathalogeshwari6912 4 года назад
Super family , bt Nisha akka periyavangaluku konjam respect kudunha pls
@msmaniragini4759
@msmaniragini4759 4 года назад
Nisha akka vooda mamiyar super ungala mathiri mamiyar yellorukum kidacha yellorume santhosama erupanga riyas Anna mathiriye appa erukanga super family ungaloda baby renduperume nalla erukanum neenga yellorume yepavume santhosama erukanum love you family
@gayathrig4411
@gayathrig4411 4 года назад
Mamiyar romba easy going and sweet
@agalyalya7086
@agalyalya7086 4 года назад
Nisha u should give more respect to your mother in law. From the way she talks about you , can see how much she loves you . Every dil wanted a mil like her . Give respect and take respect ❤️
@srinidhiii
@srinidhiii 4 года назад
Agalya Lya even I felt the same
@unplug9294
@unplug9294 4 года назад
Yes she is very blessed with good husband, good mamiya and mamanar.. Happy ah erukanum.
@deepideepi1017
@deepideepi1017 4 года назад
THIS IS HOW A MOTHER IN LAW, FATHER IN LAW AND HUSBAND SHOULD BE! encouraging their daughter in law in her career and treating her like a daughter!
@umalakshmi2934
@umalakshmi2934 4 года назад
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@revdharshan361
@revdharshan361 4 года назад
Best mamiyar💕marumagal🤗👌👌👌👌👌👌👌👌
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 года назад
உண்மையிலேயே நிசா கொடுத்து வைத்தவா தான். மாமா, மாமி ரொம்ப பெரிய மனசு தான். இப்படி எவராவது இருப்பார்களா? தெரியவில்லை
@shrox
@shrox 4 года назад
woww Maamiyar is Nisha dad's own sister, so she loves her soo much
@monikam915
@monikam915 4 года назад
Enakum en mamiyar dad's own sister dhan ... She treated me like a slave... If you are earning money u get respect from anyone that's it bro....
@swathinirmalraj3291
@swathinirmalraj3291 4 года назад
@@monikam915 🤗🤗🤗100thula oru vartha
@SJ-nq7fr
@SJ-nq7fr 4 года назад
@@monikam915 fact
@AS-ey5yf
@AS-ey5yf 4 года назад
@@monikam915 fact
@revathirajan194
@revathirajan194 4 года назад
Enaku unga family ye romba pidichiruku
@pinkyminejp7963
@pinkyminejp7963 4 года назад
Nisha mamiyar s my role model wht a lovely lady...each Nd every flower have different smell Nd different colours...can't to blame our mothernlaws future everyone should be like her
@பா.நிலவன்
@பா.நிலவன் 4 года назад
Well mami for nisha..., akka
@sincerelyms.simple9291
@sincerelyms.simple9291 4 года назад
Love this combo of Daughter in law & Mother in law ... ❤️
@gracyrani3886
@gracyrani3886 4 года назад
நெகடிவ் கமெண்ட் ஒண்ணுகூட வரல நிஷா மேடம் உங்களுக்கு அத நீங்கள் பாத்து கொஞ்சம் குடும்பத்துக்கும் மரியாதை குடுங்க மேடம்
@ajaii2223
@ajaii2223 4 года назад
Ithu tha galatta kudumbam😆😆😅
@saisaravanan1997
@saisaravanan1997 4 года назад
TC
@krishnakumarnagaraja6578
@krishnakumarnagaraja6578 4 года назад
My goodness love to watch Nishakka and maamiyar interview, jolly family make others also happy, that's one of sprit she has.........God bless her family.
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 4 года назад
Super super ma!! This is how life should be!! Simple, happy and easygoing. 😘😘😘😘 this is ultimate family goals!!! ❤️❤️
@janupanicker1839
@janupanicker1839 4 года назад
The mother in law n mamanar good person n they treated nisha so nice .with her laser mouth....hmmm..she s so lucky..
@santhiandavan9270
@santhiandavan9270 4 года назад
The understanding among them is their strenght❤️
@sundharisolaikuttysundhari5986
@sundharisolaikuttysundhari5986 4 года назад
Loveable Mami marumagal 👌👌time ponadhey therilapa ivanga enga oorukum vandhurukanga💞💞😍😍😍
@alagi1713
@alagi1713 4 года назад
Masha Allah ithepola epoum santhosama irukanum Akka u and ur family
@littleprincess1268
@littleprincess1268 4 года назад
Nisha neega unga kuppi jaadaila dan irkegaa.. Masha Allah..blessed family
@dharshinima32
@dharshinima32 4 года назад
Ithuku ethuku da dislikes porurkinga😒😒 pakkis O poramaiyaa😂😂😂
@jomani3794
@jomani3794 4 года назад
Dislike pottavanga. Yellam mamiyar
@lifeisdream7382
@lifeisdream7382 4 года назад
Meenukutty shinchan antha akka athu ithu nu periya vanga pesuranga la athu pudikama dislike poturupanga I think so but athu ithu konjam over than but nisha akka va yenaku romba pudikum
@dharshinima32
@dharshinima32 4 года назад
@@lifeisdream7382 me also bro nisha akkava romba pidikum enga v2laiyum athum en ammaku 😂😂
@aconremas541
@aconremas541 4 года назад
Nisha may be now you are a celebrity due to VijayTv. But first you must respect your Mother in-law when you are giving any interviews in front of Social media. Atkeast respect your mother in law age. She is very innocent and Good hearted Mother in law..Really a very good Human being Nisha Mother in-law.
@sareefabeevi4231
@sareefabeevi4231 4 года назад
@@aconremas541 of
@lkishore836
@lkishore836 4 года назад
Super mamiyar... Rmba jollya irunthuchu interview
@muzammilb1375
@muzammilb1375 4 года назад
Really very lucky nisha akka god bless you akka ithu pola yapavumae happy ya iruku... Yanaku konjam l8 ta poramaya iruku but irunthalum ninga happy ya irunthatha unga family and show nalla irukum ..
@riz2841
@riz2841 3 года назад
what a beautiful family i wish i can be a part of this family so friendly and cheerful family. stay blessed and be happy always 👌🏻
@rosemary3000
@rosemary3000 4 года назад
Akka ur so lucky nisha akka ur mamanar and mamiyar both are so sweet especially i like very much ur mamiar's speech and her way of talking and caring plz plz plz give respect to them...💐❤
@alexalexi9043
@alexalexi9043 4 года назад
nisha akka mass❤️❤️ mamiyar double mass❤️❤️❤️❤️
@gowsalyelangogowsalyelango6176
@gowsalyelangogowsalyelango6176 4 года назад
அக்கா. Super. சுத்திபோடுங்க
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
அருமையான குடும்பம் சுத்தி போடுங்க☺️
@ahamedmeeran6688
@ahamedmeeran6688 4 года назад
MadhaAllahu 🥰💕💞
@orangebakery9410
@orangebakery9410 2 года назад
you are God gifted person Nisha akka. good Family
@hemamalini9793
@hemamalini9793 4 года назад
Happy Home .super. Ella Home eppadieruntha nallaerukkum
@Paulinshalini
@Paulinshalini 4 года назад
You both are blessed for each other.
@cutegirlnishy2908
@cutegirlnishy2908 4 года назад
Masha allah Nisha akka super family
@அன்பேசிவம்-ப7ள
really felt happy for nisha, but I became emotional on seeing this, as I hv undergone so much of emotional torture by my mil, slipping me into depression 😭😭
@reyahnazarahamed6990
@reyahnazarahamed6990 4 года назад
Hugs to u..Don worry everything ll b alright soon..ignore the negativity and walk on
@SMAmericalifestylevlogs
@SMAmericalifestylevlogs 4 года назад
Hema Prabakaran god will punish whoever did bad deeds time keep the faith
@valarmathi294
@valarmathi294 4 года назад
En mamiyara God punish pannutho ellayo corono virus panish pannattum
@khader6273
@khader6273 4 года назад
@@valarmathi294 🤣😂😂😂😂🤣😂🤣👌👌
@periyapattighss196
@periyapattighss196 4 года назад
Wow.nisha akka ,,you are great....make your family so happy... awesome..
@satheeshkannan2087
@satheeshkannan2087 9 месяцев назад
நிஷா அக்கா your family understanding great family 😊🥰💐
@rajeshkannakarunakaran791
@rajeshkannakarunakaran791 4 года назад
Hats off to mamiyar great salute Love you amma
@LivewithmeinJapan
@LivewithmeinJapan 4 года назад
super!! semaya sirichen!! njoyed the video :)
@farinabegum6520
@farinabegum6520 4 года назад
Isha akka ..we love you very much...Masha Allah... Allah gives you full of happiness in your life.....😍😍😍😍🤩
@clayforum4545
@clayforum4545 Год назад
Very good mother in law. Nice family. Lucky Nisha. God bless you all.
@nazirunnisan278
@nazirunnisan278 4 года назад
Super family, masha allah...
@gayathriarun1625
@gayathriarun1625 4 года назад
Sema mamiyar....nisha akka rmba kuduthu vechavanga😍😍😍
@benazirshabnam5917
@benazirshabnam5917 4 года назад
Masha allah happy family
@padmapriya2782
@padmapriya2782 4 года назад
Benazir Shabnam qwsrypd . qwertyuiopasdgjl
@vimalaallben9184
@vimalaallben9184 4 года назад
Superb family Nisha akka God bless you
@swapnaa3240
@swapnaa3240 4 года назад
My mother in law is also soooo sweet.She takes care of me like my mom..😍
@salmajamal5365
@salmajamal5365 4 года назад
Intha video o dislike potavangala mameyar ninaikira😆😆😆😆😆
@pinkyminejp7963
@pinkyminejp7963 4 года назад
Nisha Akka really u r lucky to have like ths mamiyar just respect her ...some mamiyars playing double game telling to his son Nd her husband making pbm f home better God give u nice family
@geethapriya7428
@geethapriya7428 4 года назад
Even though mother in law is her aunt she can give little more respect 🤔🤔 she is blessed to have her
@rinoTamil
@rinoTamil 4 года назад
Blessed family
@ritapauline157
@ritapauline157 4 года назад
Ethanai thadavai paarthalum salikatha interview, vadivelukku adutha comedy family ivunkathaan. Super super super😁😁😁
@kabilan9550
@kabilan9550 4 года назад
Best mamiyar,mamanar.
@kanissraju1606
@kanissraju1606 4 года назад
Nisha kaa... Luv u
@akrakr8690
@akrakr8690 4 года назад
சூப்பர் நிஸா அக்கா.. மாமி மாமா தங்கம் போல இருக்காங்க
@fazulrahmansarmi9665
@fazulrahmansarmi9665 4 года назад
Super family, nalla maaniyar, mamanar nishakka pathukkanga.
@yeogesyeoges4619
@yeogesyeoges4619 4 года назад
Nisha sis miss you sis. I like you so much
@purpleokidkid4818
@purpleokidkid4818 4 года назад
Understanding,, comedy,, funny and loving family
@KPriya23
@KPriya23 4 года назад
Nice family and that with the law in family it is very rare to see like this. Very happy for u. God bless u
@sudhasundaramoorthy100
@sudhasundaramoorthy100 4 года назад
Super akka u r so lucky god bless you 😍😍😍😍😍😍😍
@veenavasudevan6958
@veenavasudevan6958 4 года назад
Mother in law such a sweetheart.
@mayarajie
@mayarajie 4 года назад
Soooooo sweeeeeeeet. God bless!!!
Далее
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
Как не носить с собой вещи
00:31
KPY Champions Doubles | #Ramar & #Nisha - Clip
10:05
Просмотров 4,8 млн
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47